Translate

Search This Blog

Friday, 26 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 27th April 2024, Saturday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (27th April 2024, Saturday) Horoscope
Day - Saturday

Tamil Date: Chithirai 14

Islamic Date : Shawwal 17
Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* Will be a modest day for you.
* You will find more tasks.
* You will have to be careful as there is a possibility of making mistakes in the task.
* Cash flow will decrease.
* You may incur additional costs.
* Your actions will not get the right results.
* May give you some disappointment.
* Patience and a positive attitude will be essential.
* You will be emotional towards your partner. It should be avoided.
* Avoid oily and alkaline foods to stay healthy.

Suitable Colours: White, Brown
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: F, V

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பண வரவு குறைந்து காணப்படும். 
* நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.
உங்கள் செயல்களுக்கு தக்க பலன்கள் கிடைக்காது.   
உங்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளிக்கும்.
பொறுமையும் நேர்மறையான அணுகுமுறையும் அவசியம்.
உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.  அதனைத் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமாய் இருப்பதற்கு எண்ணெய் மற்றும் கார உணவு வகைகளை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், வி

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda perlu berhati-hati kerana terdapat kemungkinan melakukan kesilapan dalam tugas.
* Aliran tunai akan berkurangan.
* Anda mungkin menanggung kos tambahan.
* Tindakan anda tidak akan mendapat hasil yang betul.
* Mungkin memberi anda sedikit kekecewaan.
* Kesabaran dan sikap positif adalah penting.
* Anda akan beremosi terhadap pasangan anda. Ia harus dielakkan.
* Elakkan makanan berminyak dan beralkali untuk kekal sihat.

Warna yang Sesuai: Putih, Coklat
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: F, V

Risabham (Taurus):

Today,
* Will be a modest day for you.
* You have to plan and perform tasks to be successful in money.
* In order to be successful in the work, it should be known in advance.
* You will not save enough money to meet your needs.
* You will find it difficult to handle money.
* Develop your skills and knowledge.
* Keep your mind calm and act.
* Getting emotional with your partner will affect the sweetness of the relationship.
* You will have digestive problems.
* It would be best to consult a doctor. 

Suitable Colours: Brown, Cement
Suitable Numbers: 3, 5, 9
Suitable Alphabet: R, D, U

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணயில் வெற்றி காண பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். 
* பணியில் வெற்றி காண அதனை முன்கூட்டி அறிந்து வைத்திருப்பது வேண்டும்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்க்கு  பணம் சேமிக்க முடியாது 
* பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் திறமை மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
* உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதால் உறவின் இனிமையை பாதிக்கும்.
* உங்களுக்கு செரிமானப் பிரச்சினை ஏற்படும்.
* மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறந்ததாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 3, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டீ, யூ

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Anda perlu merancang dan melaksanakan tugas untuk berjaya dalam wang.
* Untuk berjaya dalam kerja, ia harus diketahui lebih awal.
* Anda tidak boleh menyimpan wang yang cukup untuk memenuhi keperluan anda.
* Anda akan merasa sukar untuk mengendalikan wang.
* Kembangkan kemahiran dan pengetahuan anda.
* Pastikan fikiran anda tenang dan bertindak.
* Beremosi dengan pasangan akan menjejaskan kemanisan hubungan.
* Anda akan mengalami masalah penghadaman.
* Sebaiknya berjumpa doktor.

Warna yang Sesuai: Coklat, Simen
Nombor yang Sesuai: 3, 5, 9
Abjad yang Sesuai: R, D, U

Midhunam (Gemini):

Today,
* Will be a lucky day for you.
* You will have to act intelligently to complete your tasks quickly.
* Your competence and integrity will be appreciated by your superiors.
* Cash flow will be more.
* Your savings will increase significantly.
* You will use the money effectively.
* Your father's support will bring you happiness.
* Spiritual pilgrimage will give you satisfaction.
* It will best to approach your partner in a friendly manner.
* You will be seen in excellent health.

Suitable Colours: Pink, Purple
Suitable Numbers: 6, 8  
Suitable Alphabet: G, R, U

மிதுனம்:

இன்று,
உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
உங்கள் பணிகளை விரைந்து முடிக்க நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டும். 
உங்கள் திறமையும் நேர்மையும் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
பண வரவு அதிகமாக காணப்படும். 
உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும். 
பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.
உங்கள் தந்தையின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். 
ஆன்மீக யாத்திரை உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
உங்கள் துணையுடன் நட்பான முறையில் அணுகுவது சிறந்தது.
நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஆர், யூ

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Anda perlu bertindak dengan bijak untuk menyelesaikan tugasan anda dengan cepat.
* Kecekapan dan integriti anda akan dihargai oleh pihak atasan anda.
* Aliran tunai akan lebih banyak.
* Simpanan anda akan meningkat dengan ketara.
* Anda akan menggunakan wang dengan berkesan.
* Sokongan ayah anda akan membawa kebahagiaan kepada anda.
* Ziarah rohani akan memberikan anda kepuasan.
* Sebaik-baiknya mendekati pasangan anda secara mesra.
* Anda akan dilihat dalam keadaan sihat.

Warna yang Sesuai: Merah Jambu, Ungu
Nombor yang Sesuai: 6, 8
Abjad yang Sesuai: G, R, U

Kadagam (Cancer): 

Today,
* Will be a good day for you.
* There will be business travel. Because of that you will get nervous.
* Your growth will be affected.
* You will have to spend money on some unnecessary things.
* You will take a small loan.
* There will be problem in your communication due to confusion in mind.
* You should be careful in the decisions you make.
* You will be happy with your partner because of your honesty and truthfulness.
* You will feel tired due to anxiety and restlessness.
* You should be attention to your health.

Suitable Colours: Orange, Dark Purple
Suitable Numbers: 0, 3, 6
Suitable Alphabet: T, M

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
பணி நிமித்தமான பயணம் காணப்படும். அதன் காரணமாக உங்களுக்கு பதட்டம் ஏற்படும். 
உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
தேவையற்ற சில விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய நேரும்.  
அதனால் சிறிய அளவிலான கடன் வாங்குவீர்கள்.
மனதில் உள்ள குழப்பம் காரணமாக உங்கள் தொடர்பாடலில் பிரச்சினை காணப்படும். 
நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.
உங்கள் நேர்மை மற்றும் உண்மை காரணமாக உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பதட்டம் மற்றும் ஓய்வின்மை காரணமாக களைப்பாக உணர்வீர்கள்.
உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், கரு ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, எம்

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Akan ada perjalanan perniagaan. Kerana itu anda akan menjadi gementar.
* Pertumbuhan anda akan terjejas.
* Anda perlu membelanjakan wang untuk beberapa perkara yang tidak perlu.
* Anda akan mengambil pinjaman kecil.
* Akan ada masalah dalam komunikasi anda kerana kekeliruan dalam fikiran.
* Anda perlu berhati-hati dalam membuat keputusan.
* Anda akan gembira dengan pasangan anda kerana kejujuran dan kebenaran anda.
* Anda akan berasa letih akibat keresahan dan kegelisahan.
* Anda perlu memberi perhatian kepada kesihatan anda.

Warna yang Sesuai: Oren, Ungu Gelap
Nombor yang Sesuai: 0, 3, 6
Abjad yang Sesuai: T, M

Simmam (Leo):

Today,
* Will be a great day for you.
* Through hard work you will succeed.
* You should plan to complete your tasks as soon as possible.
* Cost of money will be high.
* Unexpected cash flow.
* You will find success after few obstacles.
* Only by planning well will you see the success you expect.
* Being open and friendly with your partner will lead to better understanding.
* Proper rest will keep you fresh and energetic.
* Practicing yoga will beneficial.

Suitable Colours: Dark Purple
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: B, X

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பாக நாளாக இருக்கும்.
கடின உழைப்பு மூலம் நீங்கள்  வெற்றி பெற இயலும். 
உங்கள் பணிகளை விரைவில் முடிக்க நீங்கள் திட்டமிட வேண்டும்.
பண செலவு அதிகமாக காணப்படும். 
எதிர்பாராத வகையில் பண வரவு காணப்படும்.
சிறிது தடைகளுக்குப் பின் வெற்றியைக் காண்பீர்கள்.
சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியைக் காண முடியும்.
உங்கள் துணையுடன் மனம் திறந்து நட்பாக பழகுவதன் மூலம் சிறந்த புரிந்துணர்வு ஏற்படுத்தலாம். 
முறையாக ஓய்வெடுப்பதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். 
யோகா மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கரு ஊதா
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எக்ஸ்

Leo:

Hari ini,
* Lebih baik untuk anda.
* Anda boleh berjaya melalui kerja keras.
* Anda harus merancang untuk menyelesaikan tugas anda secepat mungkin.
* Kos tunai adalah tinggi.
* Kredit tunai yang tidak dijangka.
* Anda akan berjaya selepas sedikit halangan.
* Anda hanya dapat melihat kejayaan yang anda harapkan hanya dengan merancang lebih baik.
* Buka fikiran anda dengan pasangan anda dan menjadikannya pemahaman yang lebih baik.
* Anda akan disegarkan dan tenaga dengan bersantai dengan betul.
* Yoga berguna.

Warna yang Sesuai: Ungu gelap
Nombor yang Sesuai: 5, 6
Abjad yang Sesuai: B, X

Kanni (Virgo):

Today,
* Will be a favorable day for you.
* You should take a professional approach.
* Your superiors will appreciate your work.
* You will earn more money.
* You will plan for new investment.
* You will see your bank balance increase.
* You will have too much to do, so you have to prioritize.
* You will be happy with your partner.
* You will have an upbeat mood
* You will be seen in excellent health. 

Suitable Colours: Brown, Purple
Suitable Numbers: 0, 6
Suitable Alphabet: E, L

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். 
உங்கள் மேலதிகாரிகள் உங்கள் பணியைப் பாராட்டுவார்கள்.
* நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். 
* நீங்கள் புதிய முதலீட்டிற்கு திட்டமிடுவீர்கள்.
உங்கள் வங்கியிருப்பு உயரக் காண்பீர்கள்.
* உங்களுக்கு அதிகப்படியான செயல்கள் காணப்படும் என்பதால் முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும்.
நீங்கள் உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்களிடம்  உற்சாகமான மனநிலை காணப்படும் 
நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, எல்

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda harus mengambil pendekatan profesional.
* Pihak atasan akan menghargai kerja anda.
* Anda akan mendapat lebih banyak wang.
* Anda akan merancang untuk pelaburan baru.
* Anda akan melihat baki bank anda meningkat.
* Utamakan tugas anda kerana anda akan mempunyai terlalu banyak untuk dilakukan.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Anda akan mempunyai mood yang ceria
* Anda akan dilihat dalam keadaan sihat.

Warna yang Sesuai: Coklat, Ungu
Nombor yang Sesuai: 0, 6
Abjad yang Sesuai: E, L

Thulaam (Libra):

Today, 
* Will be the hardest day for you.
* You will have to work hard to complete the tasks.
* You will make mistakes in the work.
* Be careful when your tasks will healed.
* Cash flow will be high.
* You will be eager to earn money and save.
* Proper effort will help improve your quality of life.
* The benefits should be accepted even if you are not favorable.
* Adjusting a little with your partner will be a great benefit.
* Be careful in your health.

Suitable Colours: Green
Suitable Numbers: 1, 3, 8
Suitable Alphabet: M, Q 

துலாம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
பணிகளை முடிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். 
நீங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது.
உங்கள் பணிகளை ஆற்றும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.  
பணத்தை சம்பாதிக்க மற்றும் சேமிக்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கும்.
முறையான முயற்சி உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற உதவும். 
பலன்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். 
உங்கள் துணையுடன் சிறிது அனுசரித்துப் போவது சிறந்த பலனைத் தரும். 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எம், க்யு

Libra:

Hari ini,
* Akan menjadi hari paling sukar untuk anda.
* Anda harus bekerja keras untuk menyelesaikan tugas.
* Anda mungkin membuat kesilapan dalam kerja.
* Berhati -hati apabila tugas anda sembuh.
* Kecairan adalah tinggi.
* Anda akan bersemangat untuk mendapatkan wang dan menjimatkan.
* Usaha yang betul akan membantu meningkatkan kualiti hidup anda.
* Manfaat harus diterima walaupun anda tidak menguntungkan.
* Menyesuaikan sedikit dengan pasangan anda boleh memberi manfaat yang besar.
* Berhati - hati dalam kesihatan anda.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 3, 8
Abjad yang Sesuai: M, Q

Viruchagam (Scorpio):

Today,
* Will be a good day for you.
* You will have to work hard to see good results.
* You will cope with excessive tasks.
* You will be short of money.
* You will use the money to renovate your house.
* Handle money carefully.
* You have to prioritize actions.
* You still have to strive to succeed in your goals.
* You will express your emotional state to your partner. It should be avoided.
* You may have skin related problems.

Suitable Colours: Brown, Purple
Suitable Numbers: 3, 4
Suitable Alphabet: N, B

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
நல்ல பலன்களைக் காண நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். 
நீங்கள் அதிகப்படியான பணிகளை சமாளிக்க முடியும்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். 
உங்கள் வீட்டை புனரமைப்பதற்கு பணத்தை பயன்படுத்துவீர்கள். 
பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
நீங்கள் செயல்களை முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும். 
உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய நீங்கள் இன்னும் முயல வேண்டும்.
உங்கள் உணர்ச்சிப் பூர்வமான மனநிலையை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். அதனைத் தவிர்க்க வேண்டும்.
* உங்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: என், பி

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda perlu bekerja keras untuk melihat hasil yang baik.
* Anda boleh mengendalikan tugas yang berlebihan.
* Anda akan kekurangan wang.
* Anda akan menggunakan wang itu untuk mengubah suai rumah anda.
* Mengendalikan wang dengan berhati-hati.
* Anda perlu mengutamakan tindakan.
* Anda masih perlu berusaha untuk berjaya dalam matlamat anda.
* Anda akan meluahkan keadaan emosi anda kepada pasangan anda. Ia harus dielakkan.
* Anda mungkin mempunyai masalah berkaitan kulit.

Warna yang Sesuai: Coklat, Ungu
Nombor yang Sesuai: 3, 4
Abjad yang Sesuai: N, B

Dhanusu (Sagittarius):

Today,
* Will be a challenges day for you.
* The next person may point out your mistakes.
* Be careful when heals the tasks.
* There will be a chance for cash loss.
* Handle your money carefully.
* Cash loss may be time for travel.
* Avoid making important decisions.
* You will have to be patient.
* There will be a possibility of confusion in the relationship due to family problems.
* Be careful in your health.

Suitable Colours: Black, Orange
Suitable Numbers: 0, 5 
Suitable Alphabet: G, X

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
உங்கள் தவறுகளை அடுத்தவர் சுட்டிக் காட்ட வாய்ப்பு உள்ளது.  
பணிகளை ஆற்றும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. 
உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். 
பயணத்தின் போது பண இழப்பு நேரலாம்.
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். 
குடும்ப பிரச்சினைகள் காரணமாக உறவில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எக்ஸ்

Sagittarius:

Hari ini,
* Anda akan menjadi hari cabaran.
* Orang yang seterusnya mungkin menunjukkan kesilapan anda.
* Berhati -hati apabila menyembuhkan tugas.
* Terdapat peluang untuk kehilangan tunai.
* Untuk mengendalikan wang anda dengan teliti.
* Kerugian tunai mungkin masa untuk perjalanan.
* Elakkan membuat keputusan penting.
* Anda mesti bersabar.
* Terdapat kemungkinan kekeliruan dalam hubungan akibat masalah keluarga.
* Berhati -hati dalam kesihatan anda.

Warna yang Sesuai: Hitam, Oren
Nombor yang Sesuai: 0, 5
Abjad yang Sesuai: G, X

Magaram (Capricorn):

Today,
* Will be a successful day for you.
* You will feel like your talent is not being recognized.
* You must have a positive attitude.
* Lack of money will affect you.
* There will be a possibility of loss of money.
* You will find it difficult to cope with the situation.
* You will succeed by planning wisely.
* Some important issues need to be addressed.
* A friendly approach to your partner will help.
* You may occur indigestion.

Suitable Colours: Brown, Sky Blue
Suitable Numbers: 6, 7
Suitable Alphabet: N, K 

மகரம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காதது போல உணர்வீர்கள். 
நீங்கள் நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தும்.  
பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
சூழ்நிலையை சமாளிப்பதை கடினமாக உணரவீர்கள். 
புத்திசாலித்தனமாக திட்டமிடுவதன் மூலம் வெற்றி காண்பீர்கள்.
சில முக்கிய பிரச்சினைகளை கையாள வேண்டியிருக்கும்.
உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது உதவிகரமாக இருக்கும்.
* உங்களுக்கு செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: என், கே

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya. * Anda akan berasa seperti bakat anda tidak diiktiraf. * Anda mesti mempunyai sikap yang positif. * Kekurangan wang akan menjejaskan anda. * Terdapat kemungkinan kehilangan wang. * Anda akan merasa sukar untuk menghadapi situasi tersebut. * Anda akan berjaya dengan merancang dengan bijak. * Beberapa isu penting perlu ditangani. * Pendekatan mesra kepada pasangan anda akan membantu. * Anda berkemungkinan mengalami senak.

Warna yang Sesuai: Coklat, Biru Langit
Nombor yang Sesuai: 6, 7
Abjad yang Sesuai: N, K

Kumbam (Aquarius):

Today,
*Will be an ideal day for you.
* You will work better.
* There will be the desire to achieve in the task.
* You will be happy.
* There will be a chance of adding money through stock trading.
* It will be an optimal day to showcase your skills.
* Meeting old friends will make you happy.
* Spiritual involvement will give comfort.
* You may be excited by confident thoughts and actions.
* Be careful in the diet.
* Avoid foods in outer space.

Suitable Colors: Orange, Green
Suitable Numbers: 1, 2, 6
Suitable Alphabet: A, C

கும்பம்:

இன்று,
உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். 
* பணியில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
பங்கு வர்த்தகம் மூலம் பணம் சேர்க்கும் வாய்ப்பு உள்ளது. 
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது உகந்த நாளாக இருக்கும். 
பழைய நண்பர்களை சந்திப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். 
ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை அளிக்கும்.
நம்பிக்கையான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் நீங்கள் உற்சாகமாக இருக்கலாம்.
உணவில் கவனமாக இருக்க வேண்டும். 
வெளி இடங்களில் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, சி

Aquarius:

Hari ini,
* Ini akan menjadi hari yang sesuai untuk anda.
* Anda akan bekerja lebih baik.
* Akan ada keinginan untuk dicapai dalam tugas.
* Awak akan gembira.
* Terdapat peluang untuk menambah wang melalui perdagangan saham.
* Ia akan menjadi hari yang optimum untuk mempamerkan kemahiran anda.
* Berjumpa dengan rakan lama akan membuat anda gembira.
* Penglibatan rohani dapat memberikan keselesaan.
* Anda mungkin teruja dengan pemikiran dan tindakan yang yakin.
* Berhati -hati dalam diet.
* Elakkan makanan di luar angkasa.

Warna yang Sesuai: Oren, Hijau
Nombor yang Sesuai: 1, 2, 6
Abjad yang Sesuai: A, C

Meenam (Pisces):

Today,
* Will be a great day for you.
* You will develop in your work.
* You will get appreciation from superiors for your efforts.
* Your savings will bring you happiness.
* You will get your needs met.
* You will take important decisions for your growth.
* Connections with new people will occur.
* You will express your love/love to your partner.
* You will have a sense of confidence.
* Your health will be better.

Suitable Colours: Light Purple, Pink
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: I, N

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
உங்கள் பணியில் வளர்ச்சி ஏற்படுத்துவீர்கள். 
உங்கள் முயற்சிக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
உங்களின் கையிருப்பு பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.  
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
உங்கள் வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 
புதிய மனிதர்களுடனான தொடர்புகள் ஏற்படும்.
உங்கள் துணையிடம் உங்கள் அன்பை / காதலை வெளிப்படுத்துவீர்கள்.
உங்களிடம் நம்பிக்கை உணர்வு காணப்படும்.
உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளம் ஊதா, இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, என்

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan berkembang dalam kerja anda.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas usaha anda.
* Simpanan anda akan membawa kebahagiaan kepada anda.
* Anda akan dapat memenuhi keperluan anda.
* Anda akan mengambil keputusan penting untuk pertumbuhan anda.
* Sambungan dengan orang baru akan berlaku.
* Anda akan menyatakan cinta/cinta anda kepada pasangan anda.
* Anda akan mempunyai rasa yakin.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Ungu Muda, Merah Jambu
Nombor yang Sesuai: 1, 4
Abjad yang Sesuai: I, N

No comments:

Post a Comment