Translate

Search This Blog

Wednesday, 24 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 25th April 2024, Thursday - Tamil, English and Malay

                                                In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (25th April 2024, Thursday) Horoscope
Day - Thursday

Tamil Date: Chithirai 12

Islamic Date : Shawwal 16

Today Panchagam -  English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* Will be a good day for you.
* Unpleasant atmosphere with your superiors.
* It will be good to work with discipline in your workplace.
* There will be a possibility that you will face financial loss.
* Be extra careful when you handle money.
* Your environment will give you dissatisfaction.
* You should avoid overthinking.
* You must be balanced.
* You will exhibit a confused mood with your partner.
* Your health will not be good.

Suitable Colours: Light Purple, Pink
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: I, N

மேஷம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளுடன் விரும்பத்தகாத சூழல் காணப்படும்.
* உங்கள் பணியிடத்தில் ஒழுங்குமுறையுடன் பணியாற்ற வேண்டியது நல்லதாக இருக்கும்.
* நீங்கள் பண இழப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனம் வேண்டும்.
* உங்கள் சூழல் அதிருப்தியை அளிக்கும்.
* நீங்கள் அதிகமான சிந்தனையை தவிர்க்க வேண்டும்.
* நீங்கள் சமநிலையோடு இருக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: இளம் ஊதா, இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, என்

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Suasana yang tidak menyenangkan dengan pihak atasan anda.
* Adalah baik untuk bekerja dengan disiplin di tempat kerja anda.
* Ada kemungkinan anda akan menghadapi kerugian kewangan.
* Lebih berhati-hati apabila anda mengendalikan wang.
* Persekitaran anda akan memberi anda rasa tidak puas hati.
* Anda harus mengelakkan terlalu banyak berfikir.
* Anda mesti seimbang.
* Anda akan mempamerkan mood yang keliru dengan pasangan anda.
* Kesihatan anda tidak akan baik.

Warna yang Sesuai: Ungu Muda, Merah Jambu
Nombor yang Sesuai: 1, 4
Abjad yang Sesuai: I, N

Risabham (Taurus):

Today,
* Will not have a happy day for you.
* You will find more tasks.
* You will not complete your tasks on time.
* You will not get along well with your co-workers.
* You will found some cash . A lot of planning will be necessary to see the best results.
* Use intelligence to handle challenges efficiently.
* There will be worry and fear about your future.
* Prayer and meditation will give great results.
* You should feel confident and pleasant with your partner.
* Eat healthy food as there will be a possibility of digestive problem.

Suitable Colours: Brown, Sky Blue
Suitable Numbers: 6, 7
Suitable Alphabet: N, K

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்காது.
* உங்களுக்கு அதிகமாக பணிகள் காணப்படும்.
* உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். சிறந்த பலனைக் காண அதிகமாக திட்டமிட வேண்டியது அவசியம்.
* புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திறமையாக சவால்களை கையாள வேண்டும்.
* உங்கள் எதிர்காலம் குறித்த கவலையும் பயமும் காணப்படும்.
* பிரார்த்தனை மற்றும் தியானம் சிறந்த பலன் தரும்.
* உங்கள் துணையிடம் நம்பிக்கையான இனிமையான உணர்வு கொள்ள வேண்டும்.
* செரிமானம் சம்பந்தமான பிரச்ச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: என், கே

Taurus:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda tidak boleh menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Anda tidak akan bergaul dengan rakan sekerja anda.
* Anda kekurangan wang tunai
dijumpai. Banyak perancangan diperlukan untuk melihat hasil yang terbaik.
* Gunakan kecerdasan untuk menangani cabaran dengan cekap.
* Akan ada kebimbangan dan ketakutan tentang masa depan anda.
* Doa dan meditasi akan memberikan hasil yang hebat.
* Anda harus berasa yakin dan menyenangkan dengan pasangan anda.
* Makan makanan yang sihat kerana terdapat kemungkinan masalah penghadaman.

Warna yang Sesuai: Coklat, Biru Langit
Nombor yang Sesuai: 6, 7
Abjad yang Sesuai: N, K

Midhunam (Gemini):

Today,
* Will be a happy day for you.
* Growth in your work will be good.
* You will handle tasks efficiently.
* You will have a disciplined approach.
* You will have an opportunity for cash flow.
* There will be chances for your savings to increase.
* You will grow through your own efforts.
* You will have the determination to succeed.
* You will enjoy expressing true love with your partner.
* Your health will be better because of your sense of confidence.

Suitable Colours: Brown, Purple
Suitable Numbers: 3, 4
Suitable Alphabet: N, B

மிதுனம்:

இன்று,
* உங்கள் பணியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை திறமையாக கையாள்வீர்கள்.
* ஒழுங்கு முறையான அணுகுமுறை உங்களிடம் காணப்படும்.
* உங்களுக்கு பணவரவிற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் சுய முயற்சி மூலம் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள்.
* நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும்.
* உங்கள் துணையுடன் உண்மையான அன்பை வெளிப்படுத்தி மகிழ்வீர்கள்.
* உங்களின் நம்பிக்கை உணர்வு காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: என், பி

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Pertumbuhan dalam kerja anda akan menjadi baik.
* Anda mengendalikan tugas dengan cekap.
* Anda akan mempunyai pendekatan yang berdisiplin.
* Anda mempunyai peluang untuk aliran tunai.
* Kemungkinan simpanan anda akan meningkat.
* Anda akan berkembang melalui usaha anda sendiri.
* Anda akan mempunyai keazaman untuk berjaya.
* Anda akan seronok menyatakan cinta sejati dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana rasa yakin anda.

Warna yang Sesuai: Coklat, Ungu
Nombor yang Sesuai: 3, 4
Abjad yang Sesuai: N, B

Kadagam (Cancer): 

Today,
* Will be a favorable day for you.
* You will work better.
* You will earn the trust of your superiors.
* Financial condition will be good.
* There will be a possibility of spending your money on auspicious things.
* Spiritual engagement will give you comfort.
* The growth of your children will make you happy.
* You will be happy with your partner.
* You will share happy moments with your partner due to your cheerful disposition.
* You will be bold and enthusiastic. This will improve your health.

Suitable Colours: Brown, Purple
Suitable Numbers: 0, 6
Suitable Alphabet: E, L

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். 
* உங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வேண்டும். 
* நிதிநிலைமை நன்றாக இருக்கும். 
* உங்கள் பணத்தை சுப காரியங்களுக்கு செலவு செய்யும் வாய்ப்பு உள்ளது.
* ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். 
* உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். 
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
* உங்களிடம் காணப்படும் உற்சாகமான மனநிலை காரணமாக உங்கள் துணையுடன்  மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்வீர்கள்.
* நீங்கள் தைரியமாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, எல்

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan bekerja lebih baik.
* Dapatkan kepercayaan pihak atasan.
* Keadaan kewangan akan baik.
* Terdapat kemungkinan membelanjakan wang anda untuk perkara yang bertuah.
* Penglibatan rohani akan memberi anda keselesaan.
* Pembesaran anak-anak anda akan menggembirakan anda.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Anda akan berkongsi detik-detik gembira dengan pasangan anda kerana perangai anda yang ceria.
* Anda akan berani dan bersemangat. Ini akan meningkatkan kesihatan anda.

Warna yang Sesuai: Coklat, Ungu
Nombor yang Sesuai: 0, 6
Abjad yang Sesuai: E, L

Simmam (Leo):

Today,
* Will be a challenging day for you.
* There will be more tasks at your workplace.
* Your work environment will be challenging.
* You should undertake tasks in your mature state of mind.
* Luck will not be favorable for you to generate cash flow.
* There will be delays in achieving your goals.
* It will be necessary to plan your goals well.
* You will experience some changes. But they are not fully beneficial.
* You will be in the mood to see small things as big. This will lead to differences with your partner.
* There will be a possibility of cold related problem.

Suitable Colours: Orange, Dark Purple
Suitable Numbers: 0, 3, 6
Suitable Alphabet: T, M

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் பணியிடச் சூழல் சவாலானதாக இருக்கும்.
* உங்கள் பக்குவமான மனநிலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு பண வரவை ஏற்படுத்த அதிர்ஷ்டம் அனுகூலமாக இருக்காது.
* உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.
* உங்கள் இலக்குகளை சிறப்பாக திட்டமிட வேண்டியது அவசியமாக இருக்கும்.
* உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். அனால் அவை முழு அளவில் நன்மை அளிக்காது.
* நீங்கள் சிறிய விஷயங்களையும் பெரிதாக நோக்கும் மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்கள் துணையுடன் வேறுபாடு ஏற்படும்.
* சளி சம்பந்தமான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், கரு ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, எம்

Leo:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Akan ada lebih banyak tugasan di tempat kerja anda.
* Persekitaran kerja anda akan mencabar.
* Anda harus menjalankan tugas dalam keadaan fikiran matang anda.
* Nasib tidak akan menguntungkan anda untuk menjana aliran tunai.
* Akan ada kelewatan dalam mencapai matlamat anda.
* Adalah perlu untuk merancang matlamat anda dengan baik.
* Anda akan mengalami beberapa perubahan. Tetapi mereka tidak memberi manfaat sepenuhnya.
* Anda akan berada dalam mood untuk melihat perkara kecil sebagai besar. Ini akan membawa kepada perbezaan dengan pasangan anda.
* Terdapat kemungkinan masalah berkaitan selsema.

Warna yang Sesuai: Oren, Ungu Gelap
Nombor yang Sesuai: 0, 3, 6
Abjad yang Sesuai: T, M

Kanni (Virgo):

Today,
* Will not be a favorable day for you.
* You will have patience while handling your tasks.
* You will face some troubles from your co-workers.
* You will not earn more money.
* Even if you will have cash inflows, you will be forced to continue spending.
* You will need to plan properly.
* You will not get the result you expected.
* Your prayer and spiritual engagement will yield great results.
* You will behave emotionally with your partner.
* You will have digestive problems.

Suitable Colours: Brown, Cement
Suitable Numbers: 3, 5, 9
Suitable Alphabet: R, D, U

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* நீங்கள் உங்கள் பணிகளைக் கையாளும் போது பொறுமை வேண்டும்.
* உங்கள் சக பணியாளர்கள் மூலம் சில தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள்.
* உங்களால் அதிக பணம் சம்பாதிக்க இயலாது.
* உங்களுக்கு பண வரவு காணப்பட்டாலும் தொடர்ந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும்.
* நீங்கள் முறையாக திட்டமிட வேண்டியது அவசியமாக இருக்கும்.
* நீங்கள் எதிர்பார்த்த பலன் கிட்டாது.
* நீங்கள் பிரார்த்தனை மற்றும் ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும்.
* உங்கள் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வீர்கள்.
* உங்களுக்கு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 3, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டீ, யூ

Virgo:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Bersabar apabila anda mengendalikan tugas anda.
* Anda akan menghadapi beberapa masalah daripada rakan sekerja anda.
* Anda tidak boleh mendapatkan lebih banyak wang.
* Walaupun anda mempunyai aliran masuk tunai, anda akan dipaksa untuk terus berbelanja.
* Anda perlu merancang dengan betul.
* Anda tidak akan mendapat hasil yang anda harapkan.
* Doa dan penglibatan rohani anda akan membuahkan hasil yang hebat.
* Anda akan berkelakuan secara emosi dengan pasangan anda.
* Anda akan mengalami masalah penghadaman.

Warna yang Sesuai: Coklat, Simen
Nombor yang Sesuai: 3, 5, 9
Abjad yang Sesuai: R, D, U

Thulaam (Libra):

Today, 
* Will be a dull day for you.
* You will be nervous at work due to unnecessary fear about your future.
* You should take up the work with calmness and enthusiasm.
* You will spend money on renovation or renovation of your home.
* You will be less likely to save money.
* You will find difficult environment.
* You must be in control.
* You should postpone important decisions for another day.
* You will behave emotionally with your partner.
* You will spend money on your mother's health.

Suitable Colours: White, Brown
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: F, V

துலாம்:

இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் எதிர் காலம் குறித்த தேவையற்ற பயம் காரணமாக பணியிடத்தில் பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் அமைதியாகவும் உற்சாகத்துடனும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் வீட்டின் புனரமைப்பிற்காக அல்லது புதுப்பிப்பதற்காக பணம் செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு பணம் சேமிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* உங்களுக்கு கடினமான சூழல் காணப்படும்.
* நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
* நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போட வேண்டும்.
* உங்கள் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், வி

Libra:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Anda akan gementar di tempat kerja kerana ketakutan yang tidak perlu tentang masa depan anda.
* Anda harus mengambil kerja dengan tenang dan bersemangat.
* Anda akan membelanjakan wang untuk pengubahsuaian atau pengubahsuaian rumah anda.
* Anda akan kurang berkemungkinan untuk menjimatkan wang.
* Anda akan mendapati persekitaran yang sukar.
* Anda mesti mengawal.
* Anda harus menangguhkan keputusan penting untuk hari lain.
* Anda akan berkelakuan secara emosi dengan pasangan anda.
* Anda akan membelanjakan wang untuk kesihatan ibu anda.

Warna yang Sesuai: Putih, Coklat
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: F, V

Viruchagam (Scorpio):

Today,
* Will be a favorable day for you.
* You will have to work using your skills.
* Your work will get recognition from superiors.
* Your financial condition will be satisfactory.
* You will save considerable amount.
* All your actions will be smooth.
* Spiritual engagement will be beneficial.
* This will the right time to be honest and faithful with your partner.
* You will look healthy.

Suitable Colours: Pink, Purple
Suitable Numbers: 6, 8  
Suitable Alphabet: G, R, U

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் திறமையைப் பயன்படுத்தி பணியாற்ற வேண்டும்.
* உங்கள் பணிக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும்.
* உங்களுக்கு நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.
* நீங்கள் கணிசமான தொகை சேமிப்பீர்கள்.
* உங்கள் செயல்கள் அனைத்தும் சுமூகமாக நடக்கும்.
* ஆன்மீக ஈடுபாடு நன்மை பயக்கும்.
* உங்கள் துணையுடன் நேர்மையாக விசுவாசமாக நடந்துகொள்ள இது தக்க சமயமாக இருக்கும்.
* நீங்கள் ஆரோக்கியத்துடன் கானப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஆர், யூ

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda perlu bekerja menggunakan kemahiran anda.
* Kerja anda akan mendapat pengiktirafan daripada pihak atasan.
* Keadaan kewangan anda akan memuaskan.
* Anda akan menjimatkan jumlah yang banyak.
* Semua tindakan anda akan lancar.
* Penglibatan rohani adalah berfaedah.
* Inilah masa yang sesuai untuk jujur ​​dan setia dengan pasangan anda.
* Anda akan kelihatan sihat.

Warna yang Sesuai: Merah Jambu, Ungu
Nombor yang Sesuai: 6, 8
Abjad yang Sesuai: G, R, U

Dhanusu (Sagittarius):

Today,
* Will be an anxious day for you.
* Your work environment will not be favorable for you.
* Must behave harmoniously with co-workers for the smooth running of your work.
* Costs will be high.
* Expenditure on your mother's health.
* There will be a situation where you have to give up some comforts.
* It will better to postpone important decisions for another day.
* Listening to great music will bring you happiness and comfort.
* You will get into arguments with your partner due to lack of understanding.
* You may get headache.

Suitable Colours: Dark Purple
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: B, X

தனுசு:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது.
* உங்கள் பணிகள் சுமூகமாக நடக்க சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* செலவுகள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக செய்யும் செலவாக இருக்கும்.
* நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
* முக்கிய முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுவது சிறந்ததாக இருக்கும்.
* சிறந்த இசையைக் கேட்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும்.
* குறைவான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* உங்களுக்கு தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: கரு ஊதா
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எக்ஸ்

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencemaskan anda.
* Persekitaran kerja anda tidak akan sesuai untuk anda.
* Mesti berkelakuan harmoni dengan rakan sekerja untuk kelancaran kerja anda.
* Kos akan tinggi.
* Perbelanjaan untuk kesihatan ibu anda.
* Akan ada situasi di mana anda perlu melepaskan beberapa keselesaan.
* Adalah lebih baik untuk menangguhkan keputusan penting untuk hari lain.
* Mendengar muzik yang hebat akan membawa anda kebahagiaan dan keselesaan.
* Anda akan bertengkar dengan pasangan anda kerana kurang faham.
* Anda mungkin sakit kepala.

Warna yang Sesuai: Ungu gelap
Nombor yang Sesuai: 5, 6
Abjad yang Sesuai: B, X

Magaram (Capricorn):

Today,
* Will not be a happy day for you.
* You will find more tasks.
* Patience will be essential for you to work efficiently.
* You will lose your money.
* You will incur unnecessary expenses.
* Some unexpected benefits will happen to you.
* Avoid making important decisions.
* Your relationship with your partner will be affected due to your arrogant nature.
* Your health will not be good.
* Keep calm as headache may occur.

Suitable Colours: Green
Suitable Numbers: 1, 3, 8
Suitable Alphabet: M, Q 

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்காது.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* நீங்கள் திறமையாகப் பணியாற்றுவதற்கு பொறுமை அவசியம்.
* உங்களுக்கு பண இழப்பு காணப்படுகின்றது.
* உங்களுக்கு தேவையற்ற செலவுகள் காணப்படும்.
* உங்களுக்கு சில எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்கள் அகந்தைப் போக்கின் காரணமாக உங்கள் துணையுடனான உறவு பாதிக்கும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
* தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் அமைதியாக இருக்கவும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எம், க்யு

Capricorn:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Anda akan menemui lebih banyak tugas.
* Kesabaran adalah penting untuk anda bekerja dengan cekap.
* Anda kehilangan wang.
* Anda akan menanggung perbelanjaan yang tidak perlu.
* Beberapa faedah yang tidak dijangka akan berlaku kepada anda.
* Elakkan membuat keputusan penting.
* Hubungan anda dengan pasangan anda akan terjejas kerana sifat sombong anda.
* Kesihatan anda tidak akan baik.
* Bertenang kerana sakit kepala mungkin berlaku.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 3, 8
Abjad yang Sesuai: M, Q

Kumbam (Aquarius):

Today,
* Will be a favorable day for you.
* You will be tense to finish work in a hurry.
* You will see your bank balance increase significantly.
* It will be better to spend your money on useful things.
* It will be a day of favorable results for you.
* Circumstances will favor your success.
* You will have courage and determination to see success in your endeavors.
* You will express loving feelings towards your partner.
* You will be healthy due to your mental courage.

Suitable Colours: Black, Orange
Suitable Numbers: 0, 5 
Suitable Alphabet: G, X 

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் விரைந்து வேலையை முடிக்க வேண்டும் என்று முனைவீர்கள்.
* உங்களது வங்கியிருப்பு கணிசமாக உயரக் காண்பீர்கள்.
* உங்கள் கையிலுள்ள பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வது நல்லதாக இருக்கும்.
* உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
* சூழ்நிலைகள் உங்கள் வெற்றிக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களின் மன தைரியம் காரணமாக நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எக்ஸ்

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda cenderung untuk menyelesaikan kerja dengan tergesa-gesa.
* Anda akan melihat baki bank anda meningkat dengan ketara.
* Adalah lebih baik untuk membelanjakan wang anda untuk perkara yang berguna.
* Ia akan menjadi hari hasil yang menggalakkan untuk anda.
* Keadaan akan memihak kepada kejayaan anda.
* Anda akan mempunyai keberanian dan keazaman untuk melihat kejayaan dalam usaha anda.
* Anda akan meluahkan perasaan sayang terhadap pasangan anda.
* Anda akan sihat kerana keberanian mental anda.

Warna yang Sesuai: Hitam, Oren
Nombor yang Sesuai: 0, 5
Abjad yang Sesuai: G, X

Meenam (Pisces):

Today,
* Will be a happy day for you.
* You will find great success in your work.
* You will perform your tasks in an orderly and careful manner.
* You will have a chance of promotion.
* Your financial situation will be happy.
* It will better to participate in new investments to see you gain money.
* You will use money to fulfill your ambitions.
* Self-confidence will be high.
* You should try to be happy with your partner.
* Your health will not have any problem.

Suitable Colors: Orange, Green
Suitable Numbers: 1, 2, 6
Suitable Alphabet: A, C

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் நீங்கள் மிகப் பெரிய வெற்றியை காண்பீர்கள்.
* உங்கள் பணிகளை ஒழுங்கான முறையில் கவனமாக ஆற்றுவீர்கள்.
* உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
* உங்களுக்கு நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
* உங்களுக்கு பண லாபம் காண புதிய முதலீடுகளில் பங்கு கொள்வது சிறந்தது.
* உங்கள் லட்சியங்களை பூர்த்தி செய்துகொள்ள பண பயன்படுத்திக் கொள்ளலாம்.
* தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் முயல வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, சி

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan mendapat kejayaan besar dalam kerja anda.
* Anda akan melaksanakan tugas anda dengan teratur dan berhati-hati.
* Anda berpeluang naik pangkat.
* Keadaan kewangan anda akan gembira.
* Adalah lebih baik untuk menyertai pelaburan baharu untuk melihat anda memperoleh wang.
* Anda boleh menggunakannya untuk memenuhi cita-cita anda.
* Keyakinan diri akan menjadi tinggi.
* Anda harus cuba bahagia dengan pasangan anda.
* Kesihatan anda tidak akan mengalami sebarang masalah.

Warna yang Sesuai: Oren, Hijau
Nombor yang Sesuai: 1, 2, 6
Abjad yang Sesuai: A, C

No comments:

Post a Comment