Find here detailed Horoscope / Raasi Palan for Today 24th April 2024, Wednesday in Tamil, English and Malay.
In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Mesham (Aries):
Today,
* You will have a great day.
* Good news is waiting in the workplace.
* Good opportunity to prove your skills.
* Superiors will appreciate your skills.
* You will get favorable results.
* You will find yourself in the habit of saving.
* You will be efficient. You will plan for the future.
* You will fulfill your wishes.
* You will speak sweet words with your partner.
* Your happy mood will keeps you healthy.
Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 2, 6, 9
Suitable Alphabet: J, V, W
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் நற்செய்தி காத்திருக்கின்றது.
* உங்கள் திறமைகளை நிரூபிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.
* உங்கள் திறமைகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
* உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* நீங்கள் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளும் நிலையில் காணப்படுவீர்கள்.
* நீங்கள் திறம்பட செயலாற்றுவீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள்.
* உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள்.
* உங்களின் மகிழ்ச்சியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, வி, டபிள்யு

Aries:
Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Berita baik sedang menunggu di tempat kerja.
* Peluang baik untuk membuktikan kemahiran anda.
* Pihak atasan akan menghargai kemahiran anda.
* Anda akan mendapat hasil yang menggalakkan.
* Anda akan mendapati diri anda dalam tabiat menyimpan.
* Anda akan cekap. Anda akan merancang untuk masa depan.
* Anda akan memenuhi kehendak anda.
* Anda akan bercakap kata-kata manis dengan pasangan anda.
* Mood gembira anda membuatkan anda sihat.
Warna yang sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 2, 6, 9
Abjad yang Sesuai: J, V, W
Risabham (Taurus):
Today,
* It will be a favorable day for you.
* You may face some unpleasant situation at workplace.
* You need to plan well to carry out your tasks effectively.
* You will be worried because of the expenses you incur.
* You will also less money to save.
* You should take anything lightly.
* You must be transparent.
* Must behave accordingly. This will bring success in your endeavors.
* You can make great day by staying quiet and avoiding talking to your partner.
* Exercise will help you to keep healthy.
Suitable Colours: Dark Green
Suitable Numbers: 3, 5, 8
Suitable Alphabet: B, K, R
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரலாம்.
* உங்கள் பணிகளை திறம்பட ஆற்ற சிறப்பாக திட்டமிட வேண்டும்.
* உங்களுக்கு ஏற்படும் செலவுகள் காரணமாக கவலை ஏற்படும்.
* நீங்கள் சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைவு.
* நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
* அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்த்து அமைதியாக இருப்பதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, கே, ஆர்

Taurus:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda mungkin menghadapi situasi yang tidak menyenangkan di tempat kerja.
* Anda perlu merancang dengan baik untuk melaksanakan tugas anda dengan berkesan.
* Anda akan risau kerana perbelanjaan yang anda keluarkan.
* Anda juga kurang berkemungkinan untuk menyimpan.
* Anda harus mengambil mudah apa-apa.
* Anda mesti telus.
* Mesti berkelakuan sewajarnya. Ini akan membawa kejayaan dalam usaha anda.
* Anda boleh menjadikan hari ini hari yang hebat dengan berdiam diri dan mengelakkan bercakap dengan pasangan anda.
* Bersenam boleh membantu mengekalkan kesihatan anda.
Warna yang Sesuai: Hijau Gelap
Nombor yang Sesuai: 3, 5, 8
Abjad yang Sesuai: B, K, R
Midhunam (Gemini):
Today,
* Will not be a vibrant day for you.
* You will find it difficult to handle your tasks.
* Mistakes may occur while carrying out tasks. So work carefully.
* Possible loss of money.
* Be careful while handling money.
* You must be vigilant to prevent negative effects.
* You have to plan and act carefully.
* Have an honest and open conversation with your partner.
* You may experience thigh pain.
Suitable Colours: Purple
Suitable Numbers: 0, 1, 3
Suitable Alphabet: H, P, T
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகளைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக பணியாற்ற வேண்டும்.
* பண இழப்பிற்கு வாய்ப்புள்ளது.
* பணத்தை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
* எதிர்மறை விளைவுகளை தடுக்க நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* நீங்கள் கவனமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* உங்கள் துணையுடன் நேர்மையாக மனம் திறந்து உரையாடுங்கள்.
* உங்களுக்கு தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், பீ, டீ

Gemini:
Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang meriah.
* Anda akan mendapati sukar untuk mengendalikan tugas anda.
* Kesilapan berkemungkinan berlaku semasa menjalankan tugas. Jadi bekerja dengan berhati-hati.
* Kemungkinan kehilangan wang.
* Berhati-hati semasa mengendalikan wang.
* Anda mesti berwaspada untuk mengelakkan kesan negatif.
* Anda perlu merancang dan bertindak dengan teliti.
* Lakukan perbualan yang jujur dan terbuka dengan pasangan anda.
* Anda mungkin mengalami sakit paha.
Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 0, 1, 3
Abjad yang Sesuai: H, P, T
Kadagam (Cancer):
Today,
* Will be a wonderful day for you.
* You will find it difficult to handle your tasks.
* There will be misunderstanding with co-workers at workplace.
* High costs will be found.
* There is also less opportunity to save.
* There will be delays in achieving your goals.
* Approach with patience. Plan accordingly.
* Worship and Mantras will comfort your mind.
* You have to be patient to earn your partner's love and respect.
* You will suffer from allergies. This can make you anxious.
Suitable Colours: Brown
Suitable Numbers: 2, 5, 7
Suitable Alphabet: B, G
கடகம்:
இன்று,
* உங்களுக்கு தமாதமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* பணியிடத்தில் சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.
* அதிக செலவுகள் காணப்படும்.
* சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைவு.
* உங்கள் இலக்குகளை அடைவதில் தமாதங்கள் காணப்படும்.
* பொறுமையுடன் அணுக வேண்டும். அதற்கேற்றபடி திட்டமிட வேண்டும்.
* வழிபாடு மற்றும் மந்திரங்கள் உங்கள் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.
* உங்கள் துணையின் அன்பும் மதிப்பும் பெற நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.
* உங்களுக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஜி

Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang indah.
* Anda akan mendapati sukar untuk mengendalikan tugas anda.
* Akan berlaku salah faham dengan rakan sekerja di tempat kerja.
* Kos yang tinggi akan ditemui.
* Terdapat juga kurang peluang untuk menyimpan.
* Akan ada kelewatan dalam mencapai matlamat anda.
* Dekati dengan sabar. Rancang dengan sewajarnya.
* Ibadah dan Mantera akan menghiburkan fikiran anda.
* Anda perlu bersabar untuk mendapatkan kasih sayang dan rasa hormat pasangan anda.
* Anda akan mengalami alahan. Ini boleh membuat anda cemas.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 2, 5, 7
Abjad yang Sesuai: B, G
Simmam (Leo):
Today,
* Will be a successful day for you.
* There will be progressive results in your work.
* You will do all the work independently.
* You will find more money.
* You will maintain more money in your bank.
* You will happily carry out your tasks with ease.
* You will have more energy and awareness.
* You will find satisfaction in your growth.
* You will share your feelings with your partner.
* You will maintain excellent health.
Suitable Colours: Green
Suitable Numbers: 1, 2, 3
Suitable Alphabet:P, V
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் முன்னேற்றகரமான பலன்கள் இருக்கும்.
* அனைத்துப் பணிகளையும் தன்னிச்சையாக மேற்கொள்வீர்கள்.
* உங்களுக்கு அதிக பணம் காணப்படும்.
* உங்கள் வங்கியில் அதிக பணம் பராமரிப்பீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* உங்களிடம் அதிக ஆற்றலும் விழிப்புணர்வும் காணப்படும்.
* உங்கள் வளர்ச்சியில் உங்களுக்கு மன நிறைவு காணப்படும்.
* நீங்கள் உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள்.
* நீங்கள் சிறப்பான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, வி

Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Akan ada hasil yang progresif dalam kerja anda.
* Anda akan melakukan semua kerja secara bebas.
* Anda akan mendapat lebih banyak wang.
* Anda akan mengekalkan lebih banyak wang di bank anda.
* Anda dengan senang hati akan melaksanakan tugas anda dengan mudah.
* Anda akan mempunyai lebih banyak tenaga dan kesedaran.
* Anda akan mendapat kepuasan dalam pertumbuhan anda.
* Anda akan berkongsi perasaan anda dengan pasangan anda.
* Anda akan mengekalkan kesihatan yang sangat baik.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 2, 3
Abjad yang Sesuai: P, V
Kanni (Virgo):
Today,
* Will be an auspicious day for you.
* Work load will be high.
* Maintain good relations with your co-workers to avoid problems.
* Earning more money will be a bit difficult.
* There will be no structure for good cash flow.
* There will be more thinking due to your desire to see good quality growth and development.
* Should be calm and not emotional.
* Find out what is the problem with your partner.
* You must remain calm.
* Stress may cause leg pain. Meditation is best.
Suitable Colours: Red
Suitable Numbers: 2, 5, 6
Suitable Alphabet: A, K, D
கன்னி:
இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சினை வராமல் இருக்க நல்லுறவு கொள்ள வேண்டும்.
* அதிக பணம் சம்பாதிப்பது சிறிது கடினமாக இருக்கும்.
* நல்ல பணப்புழக்கத்திற்கான அமைப்பு இருக்காது.
* நல்ல தரமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உங்களின் விருப்பம் காரணமாக அதிகமான சிந்தனை காணப்படும்.
* அமைதியாக உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்.
* உங்கள் துணையுடனான பிரச்சினை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.
* மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வது சிறந்தது.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 2, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, கே, டீ
Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Beban kerja akan menjadi tinggi.
* Kekalkan hubungan baik dengan rakan sekerja anda untuk mengelakkan masalah.
* Mendapat lebih banyak wang akan menjadi agak sukar.
* Tidak akan ada struktur untuk aliran tunai yang baik.
* Akan ada lebih banyak pemikiran kerana keinginan anda untuk melihat pertumbuhan dan pembangunan yang berkualiti.
* Hendaklah tenang dan tidak beremosi.
* Ketahui apa masalah pasangan anda.
* Anda mesti bertenang.
* Tekanan boleh menyebabkan sakit kaki. Meditasi adalah yang terbaik.
Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 2, 5, 6
Abjad yang Sesuai: A, K, D
Thulaam (Libra):
Today,
* Will be a good day for you.
* May have to take on additional responsibilities at work.
* If you work attentively, interest in work will develop.
* Substantial amount will not be maintained.
* Chances of earning will also be less.
* You may not get the benefits you expect.
* You will feel insecure.
* It is best to take anything easy.
* You take any matter seriously and express your feelings to your partner.
* You need to pay attention to your health.
Suitable Colours: Dark Green
Suitable Numbers: 1, 8
Suitable Alphabet:: A, J, V
துலாம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
* கவனமுடன் பணியாற்றினால் பணியில் ஆர்வம் வளரும்.
* கணிசமான தொகை பராமரிக்க இயலாது.
* சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கும்.
* நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது.
* பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும்.
* எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வது சிறந்தது.
* நீங்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஜே, வி

Libra:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Mungkin terpaksa memikul tanggungjawab tambahan di tempat kerja.
* Jika anda bekerja dengan penuh perhatian, minat terhadap kerja akan berkembang.
* Jumlah yang banyak tidak dapat dikekalkan.
* Peluang menjana pendapatan juga akan menjadi kurang.
* Anda mungkin tidak mendapat faedah yang anda harapkan.
* Anda akan berasa tidak selamat.
* Sebaik-baiknya ambil mudah.
* Anda mengambil serius apa-apa perkara dan meluahkan perasaan anda kepada pasangan anda.
* Anda perlu memberi perhatian kepada kesihatan anda.
Viruchagam (Scorpio):
Today,
* Will be a patient day for you.
* Growth in work will be good.
* You will easily undertake tasks with enthusiasm.
* Cash flow will be smooth.
* Get paid for your hard work. It will give you satisfaction.
* You will appear confident. This will give you easy success.
* Good results will be obtained through useful results.
* You will try to develop understanding with your partner.
* Health will be better.
* There will be no deficiency in health.
Suitable Colours: Yellow
Suitable Numbers: 3, 8
Suitable Alphabet: J, S, Y
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* பணியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை உற்சாகத்துடன் எளிதாக மேற்கொள்வீர்கள்.
* பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். இதனால் எளிதாக வெற்றி கிடைக்கும்.
* பயனுள்ள முடிவுகள் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள முயல்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, எஸ், ஒய்

Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
* Pertumbuhan dalam kerja akan menjadi baik.
* Anda akan dengan mudah menjalankan tugas dengan penuh semangat.
* Aliran tunai akan lancar.
* Dapatkan bayaran untuk kerja keras anda. Ia akan memberi anda kepuasan.
* Anda akan kelihatan yakin. Ini akan memberi anda kejayaan yang mudah.
* Keputusan yang baik akan diperoleh melalui hasil yang berguna.
* Anda akan cuba mengembangkan persefahaman dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.
* Tidak akan ada kekurangan dalam kesihatan.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 3, 8
Abjad yang Sesuai: J, S, Y
Dhanusu (Sagittarius):
Today,
* Will be a hopeful day for you.
* You will look mentally strong and refreshed.
* You will find success in work.
* Your skills will be appreciated by your superiors.
* You will have more money.
* Luck will favor you.
* You will have the courage and determination to achieve your goals.
* You will be full of self-confidence.
* You will be kind to your partner.
* Health will be happy. You will be seen with determination.
Suitable Colours: Green
Suitable Numbers: 2, 4, 8
Suitable Alphabet: D, K, P
தனுசு:
இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* நீங்கள் மனதளவில் வலுவுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
* பணியில் வெற்றி காண்பீர்கள்.
* உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும்.
* அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் உறுதியும் உங்களிடம் காணப்படும்.
* உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.
* உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, கே, பீ

Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Anda akan kelihatan kuat mental dan segar.
* Anda akan mendapat kejayaan dalam kerja.
* Kemahiran anda akan dihargai oleh pihak atasan anda.
* Anda akan mempunyai lebih banyak wang.
* Nasib akan memihak kepada anda.
* Anda akan mempunyai keberanian dan keazaman untuk mencapai matlamat anda.
* Anda penuh dengan keyakinan diri.
* Anda akan bersikap baik kepada pasangan anda.
* Kesihatan akan gembira. Anda akan dilihat dengan keazaman.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 2, 4, 8
Abjad yang Sesuai: D, K, P
Magaram (Capricorn):
Today,
* Will be a successful day for you.
* Work carefully as there will be a possibility of mistakes in the work.
* It will better to correct mistakes in the first place than to correct them later.
* Financial development will not be pleasant.
* There is a possibility of loss of money.
* Handle money with care and safety.
* You will be uplifted and comforted by spiritual engagement. It will be useful for you.
* You will behave emotionally towards your partner.
* Affected by skin related problems.
* It is better to avoid oily and alkaline foods.
Suitable Colours: Brown
Suitable Numbers: 0, 8, 9
Suitable Alphabet: G, X
மகரம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.
* தவறுகள் செய்து பின் அவற்றை சரி செய்வதை விட முதலிலேயே தவறுகள் நேரா வண்ணம் பார்த்துக் கொள்வது சிறந்தது.
* நிதி வளர்ச்சி மகிழ்சிகரமாக இருக்காது.
* பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
* பண விஷயங்களை கையாளும்போது கவனமாக பாதுகாப்புடன் கையாளவும்.
* ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் உயர்நிலை அடைவீர்கள் மற்றும் ஆறுதல் பெறுவீர்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
* உங்கள் துணையிடம் உணர்வுப் பூர்வமாக நடந்து கொள்வீர்கள்.
* தோல் சம்பந்தமான பிரச்சினையால் பாதிப்பு ஏற்படும்.
* எண்ணெய் மற்றும் கார வகை உணவுகளை தவிர்த்தல் நல்லது.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எக்ஸ்

* Bekerja dengan teliti kerana terdapat kemungkinan berlaku kesilapan dalam kerja.
* Lebih baik membetulkan kesilapan di tempat pertama daripada membetulkannya kemudian.
* Pembangunan kewangan tidak akan menyenangkan.
* Terdapat kemungkinan kehilangan wang.
* Mengendalikan wang dengan berhati-hati dan selamat.
* Anda akan terangkat dan terhibur dengan penglibatan rohani. Ia akan berguna untuk anda.
* Anda akan bersikap emosi terhadap pasangan anda.
* Terkena masalah berkaitan kulit.
* Lebih baik elakkan makanan berminyak dan beralkali.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 0, 8, 9
Abjad yang Sesuai: G, X
Today,
* Will not have a favorable day for you.
* Work carefully to avoid making mistakes while carrying out your tasks.
* You may face some unpleasant situation with your superiors.
* Lucky for money flow will be less.
* To get financial stability you should save the money in hand.
* An intelligent approach should be taken to avoid negative consequences.
* To deal with restlessness.
* Patience will essential in your approach.
* There will be disagreement with your partner due to problems arising in your family.
* Health will be moderate.
Suitable Colours: Pink
Suitable Numbers: 4, 7, 8
Suitable Alphabet: B, F
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் நேராமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும்.
* உங்கள் மேலதிகாரிகளுடன் சில விரும்பத் தகாத சூழ்நிலையை சந்திக்க நேரலாம்.
* பண வரவிற்கான அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.
* நிதியில் ஸ்திரத்தன்மை காண கையிலுள்ள பணத்தை சேமிக்க வேண்டும்.
* எதிர்மறையான விளைவுகளை தவிர்க்க அறிவார்ந்த அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* அமைதியின்மையை சமாளிக்க வேண்டும்.
* உங்கள் அணுகுமுறையில் பொறுமை அவசியம்.
* உங்கள் குடும்பத்தில் எழும் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 4, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எஃப்

Aquarius:
Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Bekerja dengan teliti untuk mengelakkan kesilapan semasa menjalankan tugas anda.
* Anda mungkin menghadapi situasi yang tidak menyenangkan dengan pihak atasan anda.
* Nasib untuk aliran wang akan menjadi kurang.
* Untuk mendapatkan kestabilan kewangan anda harus menyimpan wang di tangan.
* Pendekatan bijak perlu diambil untuk mengelakkan akibat negatif.
* Untuk menangani kegelisahan.
* Kesabaran adalah penting dalam pendekatan anda.
* Akan berlaku perselisihan faham dengan pasangan anda kerana masalah yang timbul dalam keluarga anda.
* Kesihatan akan menjadi sederhana.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 4, 7, 8
Abjad yang Sesuai: B, F
Meenam (Pisces):
Today,
* Will not have a prosperous day for.
* You will prove your skills at work.
* Your performance will reveal the hidden talent within you.
* You will enjoy high cash flow.
* You may get cash flow from unexpected sources.
* You will appear confident.
* You will achieve important goals.
* You will find satisfaction.
* You will have a friendly attitude with your partner.
* There will be no health problems.
Suitable Colours: Brown
Suitable Numbers: 2, 5, 9
Suitable Alphabet: A, L
மீனம்:
இன்று,
* உங்களுக்கு வளமான நாளாக இருக்காது.
* பணியில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
* உங்கள் செயல்திறன் மூலம் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும்.
* நீங்கள் அதிக பண வரவு கண்டு மகிழ்வீர்கள்.
* எதிர்பாராத வகையிலிருந்து உங்களுக்கு பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* முக்கிய இலக்குகளை அடைவீர்கள்.
* உங்களிடம் மன நிறைவு காணப்படும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள்.
* ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 2, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல்

Pisces:
Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang makmur.
* Anda akan membuktikan kemahiran anda di tempat kerja.
* Persembahan anda akan mendedahkan bakat terpendam dalam diri anda.
* Anda akan menikmati aliran tunai yang tinggi.
* Anda berkemungkinan mendapat aliran tunai daripada sumber yang tidak dijangka.
* Anda akan kelihatan yakin.
* Anda akan mencapai matlamat penting.
* Anda akan mendapat kepuasan.
* Anda akan mempunyai sikap mesra dengan pasangan anda.
* Tidak akan ada masalah kesihatan.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 2, 5, 9
Abjad yang Sesuai: A, L
No comments:
Post a Comment