Translate

Search This Blog

Saturday, 2 March 2024

Daily Horoscope / Raasi Palan Today 3rd March 2024, Sunday - Tamil, English and Malay

                                              In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (3rd March 2024, Sunday) Horoscope
Day - Sunday

Tamil Date: Masi 20

Islamic Date : Shaban 21
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* You will have a good day.
* Mistakes will occur in your work.
* You will have to plan to complete your tasks with quality.
* You will be forced to spend more due to increasing responsibilities.
* Your unnecessary expenses worries will also be seen.
* Be cautious and patient in your actions.
* You may face some kind of losses.
* Avoid making important decisions.
* You will have to maintain happiness with your partner without getting emotional.
* It will better to avoid spicy and oily foods. Drink plenty of water.

Suitable Colours: Moss Green
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: E, M

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் தவறுகள் நேரலாம்.
* உங்கள் பணிகளை தரமாக முடித்துக் கொடுக்க திட்டமிட வேண்டும்.
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக உங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
* உங்கள் தேவையற்ற செலவுகளின் கவலையும் காணப்படும்.
* உங்கள் செயல்களில் எச்சரிக்கையும் பொறுமையும் வேண்டும்.
* நீங்கள் சிலவிதமான இழப்புகளை சந்திக்க நேரலாம்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படாமல் மகிழ்ச்சியை தக்க வைக்க வேண்டும்.
* காரமான மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. நீரை அதிகமாகப் பருகவும்.

பொருத்தமான நிறங்கள்: பாசி பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, எம்

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Kesilapan akan berlaku dalam kerja anda.
* Anda harus merancang untuk menyelesaikan tugas anda dengan kualiti.
* Oleh kerana tanggungjawab yang semakin meningkat anda akan terpaksa berbelanja lebih.
* Kebimbangan perbelanjaan anda yang tidak perlu juga akan kelihatan.
* Berhati-hati dan sabar dalam tindakan anda.
* Anda mungkin menghadapi beberapa jenis kerugian.
* Elakkan membuat keputusan penting.
* Anda harus mengekalkan kebahagiaan bersama pasangan anda tanpa emosi.
* Lebih baik elakkan makanan pedas dan berminyak. Minum banyak air.

Warna yang Sesuai: Hijau Lumut
Nombor yang Sesuai: 5, 6
Abjad yang Sesuai: E, M

Risabham (Taurus):

Today,
* You will have a successful day.
* Your business travel will be visible. It will be useful for you.
* You will have cash flow.
* You will get money to meet your needs and save.
* Success will come through your hard work.
* Through your self improvement you will work hard and achieve success.
* You have to set your goals and strive for them.
* You will share sweet words with your partner. This will bring satisfaction and happiness.
* You will be full of energy. This will improve your health

Suitable Colours: Purple, Green
Suitable Numbers: 1, 8, 9
Suitable Alphabet: C, D

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி நிமித்தமான பயணம் காணப்படும். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
* உங்களுக்கு பண வரவு காணப்படுகின்றது.
* நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் சேமிப்பதற்கும் பணம் கிடைக்கும்.
* உங்கள் கடின உழைப்பு மூலம் வெற்றி கிடைக்கும்.
* உங்கள் சுய முன்னேற்றத்தின் மூலம் நீங்கள் கடினமாக உழைத்து வெற்றியை அடையலாம்.
* நீங்கள் உங்கள் இலக்குகளை அமைத்துக் கொண்டு அதற்கு முயற்சி செய்வீர்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
* உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

பொருத்தமான நிறங்கள்: ஊதா, பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: சி, டி

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Perjalanan perniagaan anda akan kelihatan. Ia akan berguna untuk anda.
* Anda mempunyai aliran tunai.
* Dapatkan wang untuk memenuhi keperluan anda dan berjimat.
* Kejayaan akan datang melalui kerja keras anda.
* Melalui peningkatan diri anda, anda boleh bekerja keras dan mencapai kejayaan.
* Anda menetapkan matlamat anda dan berusaha untuk mencapainya.
* Anda akan berkongsi kata-kata manis dengan pasangan anda. Ini akan membawa kepuasan dan kebahagiaan.
* Anda akan penuh tenaga. Ini akan meningkatkan kesihatan anda

Warna yang Sesuai: Ungu, Hijau
Nombor yang Sesuai: 1, 8, 9
Abjad yang Sesuai: C, D

Midhunam (Gemini):

Today,
* You will have a successful day.
* Your hard work will get good results.
* You will also get support from your superiors.
* Funds will be found to meet your needs.
* You will use your money for spiritual things.
* You will succeed because of your communication skills.
* You will engage in things like listening to spiritual discourses and listening to devotional songs.
* You will treat your partner with love and support.
* You will talk openly with your partner about your family problem. So you will feel satisfied.
* You will be seen with energy and determination. This will improve your health.

Suitable Colors: Green
Suitable Numbers: 0, 3, 2
Suitable Alphabet: A, D, R

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான பணம் காணப்படும்.
* நீங்கள் உங்கள் பணத்தை ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.
* உங்கள் தகவல் பரிமாற்ற திறமை காரணமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
* ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது பக்திப் பாடல்களை கேட்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
* உங்கள துணையுடன் அன்பும் அனுசரனையுமாக நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் குடும்பப் பிரச்சினை பற்றி உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். அதனால் திருப்தியாக உணர்வீர்கள்.
* நீங்கள் ஆற்றலுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 3, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, டி, ஆர்

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Kerja keras anda akan mendapat hasil yang baik.
* Anda juga akan mendapat sokongan daripada pihak atasan.
* Dana akan ditemui untuk memenuhi keperluan anda.
* Anda boleh menggunakan wang anda untuk perkara rohani.
* Anda akan berjaya kerana kemahiran komunikasi anda.
* Anda akan terlibat dalam perkara seperti mendengar ceramah rohani dan mendengar lagu-lagu kebaktian.
* Anda akan melayan pasangan anda dengan kasih sayang dan sokongan.
* Anda akan bercakap secara terbuka dengan pasangan anda tentang masalah keluarga anda. Jadi anda akan berasa puas.
* Anda akan dilihat dengan tenaga dan keazaman. Ini akan meningkatkan kesihatan anda.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 0, 3, 2
Abjad yang Sesuai: A, D, R

Kadagam (Cancer): 

Today,
* You will have a good day.
* Your work environment will not be smooth.
* You will feel like your hard work and performance are not being recognized.
* Lack of money will give you anxiety.
* You will find it difficult to cope with the expenses you face.
* You will engage in spiritual activities.
* You will get mental solace by listening to devotional songs.
* You will be happy and peaceful.
* You will show your different mood to your partner.
* Meditation will best for good health.

Suitable Colours: Sandal
Suitable Numbers: 2, 3
Suitable Alphabet: H, K, P

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களின் பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது.
* உங்கள் கடின உழைப்பிற்கும் செயல்திறனுக்கும் அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள்.
* பணப்பற்றாக்குறை உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்களுக்கு காணப்படும் செலவினங்களை சமாளிப்பதை நீங்கள் கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள்.
* நீங்கள் பக்திப் பாடல்கள் கேட்டு மன ஆறுதல் பெறுவீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் உங்களின் மாறுபட்ட மனநிலையைக் காண்பிப்பீர்கள்.
* ஆரோக்கியமாய் இருக்க தியானம் மேற்கொள்வது சிறந்தது.

பொருத்தமான நிறங்கள்: சந்தனம்
பொருத்தமான எண்கள்: 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே, பீ

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Persekitaran kerja anda tidak akan lancar.
* Anda akan berasa seperti kerja keras dan prestasi anda tidak diiktiraf.
* Kekurangan wang akan memberi anda kebimbangan.
* Anda akan merasa sukar untuk menampung perbelanjaan yang anda hadapi.
* Anda akan terlibat dalam aktiviti rohani.
* Anda akan mendapat ketenangan jiwa dengan mendengar lagu-lagu kebaktian.
* Anda akan bahagia dan damai.
* Anda akan menunjukkan mood anda yang berbeza kepada pasangan anda.
* Meditasi adalah yang terbaik untuk kesihatan yang baik.

Warna yang Sesuai: Cendana
Nombor yang Sesuai: 2, 3
Abjad yang Sesuai: H, K, P

Simmam (Leo):

Today,
* It will be a favorable day for you.
* Your work environment will not be smooth.
* You will feel like your hard work and performance are not being recognized.
* Your cash flow will decrease. This will give you anxiety.
* You will find it difficult to meet basic needs and manage finances.
* You will rarely get the benefits you want.
* Keep your mind still.
* Be careful not to injure yourself while walking or traveling.
* You will hesitate to open up with your partner.
* Eat healthy food as digestion related problem will occur.

Suitable colors: 
Suitable numbers: 
Suitable letters: 

Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 5, 7
Suitable Alphabet: K, V, R

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களின் பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது.
* உங்கள் கடின உழைப்பிற்கும் செயல்திறனுக்கும் அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள்.
* உங்களுக்கு பணப்புழக்கம் குறைந்து காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நீங்கள் அடிப்படை தேவைகளை சமாளிப்பதும் நிதிநிலையை சமாளிப்பதும் கடினமாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைப்பது அரிதாக இருக்கும்.
* உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* நீங்கள் நடந்து செல்லும் போதும் அல்லது பயணத்தின் போதும் காயம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச தயங்குவீர்கள்.
* செரிமானம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படும் என்பதால் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: கே, வி, ஆர்


Leo:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Persekitaran kerja anda tidak akan lancar.
* Anda akan berasa seperti kerja keras dan prestasi anda tidak diiktiraf.
* Aliran tunai anda akan berkurangan. Ini akan memberi anda kebimbangan.
* Anda akan mendapati sukar untuk memenuhi keperluan asas dan menguruskan kewangan.
* Anda akan jarang mendapat faedah yang anda inginkan.
* Pastikan fikiran anda diam.
* Berhati-hati agar tidak mencederakan diri anda semasa berjalan atau dalam perjalanan.
* Anda akan teragak-agak untuk membuka diri dengan pasangan anda.
* Makan makanan yang sihat kerana masalah berkaitan penghadaman akan berlaku.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 5, 7
Abjad yang Sesuai: K, V, R

Kanni (Virgo):

Today,
* You will have a happy day.
* You will get new job opportunities.
* You will find the environment to perform your tasks efficiently.
* Your financial development will be good.
* You will participate in savings schemes.
* Improve your finances.
* It will reflect in your thoughts and actions.
* By doing meditation you will get mental comfort.
* You will be honest with your partner.
* Health will be better. Will be full of courage and determination.

Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 2, 3, 4
Suitable Alphabet: H, M, Y

கன்னி:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்கள் பணிகளை திறமையாக செய்வதற்கான சூழ்நிலை காணப்படும்.
* உங்கள் நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் சேமிப்பு திட்டங்களில் கலந்து கொள்வீர்கள்.
* உங்கள் நிதிநிலையை மேம்படுத்தும்.
* உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.
* உங்கள் துணையிடம் அன்பாக நேர்மையாக பழகுவீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன தைரியமும் உறுதியும் நிறைந்து காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், எம், ஒய்

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan mendapat peluang pekerjaan baharu.
* Anda akan menemui persekitaran untuk melaksanakan tugas anda dengan cekap.
* Perkembangan kewangan anda akan menjadi baik.
* Anda akan menyertai skim simpanan.
* Tingkatkan kewangan anda.
* Ia akan mencerminkan dalam fikiran dan tindakan anda.
* Dengan melakukan meditasi anda mendapat keselesaan mental.
* Anda akan jujur ​​dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik. Akan penuh dengan keberanian dan keazaman.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 2, 3, 4
Abjad yang Sesuai: H, M, Y

Thulaam (Libra):

Today, 
* You will have a careful day.
* There will be communication problems with your colleagues.
* Your work environment will be affected.
* Your cash flow will decrease.
* You will have more responsibilities to fulfill.
* Too many responsibilities will gives you anxiety.
* It will important to focus on your progress.
* You may encounter some obstacles in your path.
* Adapting yourself to changing circumstances will bring positive results.
* Avoid emotional attachment to your partner.
* Exercise will keep you healthy.

Suitable Colours: Purple
Suitable Numbers: 2, 5, 8
Suitable Alphabet: F, L

துலாம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களுடன் தகவல் பரிமாற்ற பிரச்சினைகள் காணப்படும்.
* உங்கள் பணியிடச் சூழலை பாதிப்பு ஏற்படும்.
* உங்கள் பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.
* நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.
* உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
* உங்கள் பாதையில் நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரும்.
* மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
* உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எல்

Libra:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Akan ada masalah komunikasi dengan rakan sekerja anda.
* Persekitaran kerja anda akan terjejas.
* Aliran tunai anda akan berkurangan.
* Anda akan mempunyai lebih banyak tanggungjawab untuk dilaksanakan.
* Terlalu banyak tanggungjawab akan menimbulkan keresahan.
* Adalah penting untuk memberi tumpuan kepada kemajuan anda.
* Anda mungkin menghadapi beberapa halangan dalam laluan anda.
* Menyesuaikan diri dengan perubahan keadaan akan membawa hasil yang positif.
* Elakkan ikatan emosi dengan pasangan anda.
* Bersenam boleh mengekalkan kesihatan anda.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 2, 5, 8
Abjad yang Sesuai: F, L

Viruchagam (Scorpio):

Today,
* You will have a modest day.
* The determination to handle your tasks efficiently will decrease.
* You will not get co-operation from co-workers.
* You will not get recognition from your superiors for your performance.
* You will not be credited.
* You will find financial resources drying up.
* Maintaining a bank balance will be difficult due to ongoing liabilities.
* Your actions should be honest and fair.
* You will be happy with your partner.
* Health will not be satisfactory. There will be problems related to digestion.

Suitable Colours: Pink
Suitable Numbers: 0, 1, 3
Suitable Alphabet: C, H

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திறமையுடன் கையாளும் உறுதி குறைந்து காணப்படும்.
* உங்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைகாது.
* உங்கள் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.
* உங்களுக்கு பண வரவு காணப்படாது.
* உங்களுக்கு நிதி வளங்கள் வற்றிக் காணப்படும்.
* பொறுப்புகள் இருந்து கொண்டே இருப்பதன் காரணமாக வங்கியிருப்பு பராமரிப்பது கடினமாக இருக்கும்.
* உங்கள் செயல்களை நேர்மையாகவும் நாணயமாகவும் செய்ய வேண்டும்.
* உங்கள் துணையிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஹச்

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Keazaman untuk mengendalikan tugas anda dengan cekap akan berkurangan.
* Anda tidak akan mendapat kerjasama daripada rakan sekerja.
* Anda tidak akan mendapat pengiktirafan daripada pihak atasan untuk prestasi anda.
* Anda tidak akan dikreditkan.
* Anda akan mendapati sumber kewangan semakin kering.
* Mengekalkan baki bank boleh menjadi sukar kerana liabiliti yang berterusan.
* Tindakan anda hendaklah jujur ​​dan adil.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Kesihatan tidak akan memuaskan. Akan ada masalah berkaitan penghadaman.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 0, 1, 3
Abjad yang Sesuai: C, H

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a challenging day for you.
* You will find more tasks.
* You may take on additional responsibilities at your workplace.
* There may be monetary losses during travel.
* Protect your money carefully.
* You will not get the desired benefits.
* May undertake a journey for spiritual purpose.
* You may face some difficult situations.
* There will be disagreement with your partner due to your family problem.
* You have to pay attention to your partner's health.

Suitable Colours: Brown
Suitable Numbers: 4, 6, 7 
Suitable Alphabet: F, D 

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் பணியிடத்தில் நீங்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்க நேரலாம்.
* பயணத்தின்போது பண இழப்புகள் நேரலாம்.
* உங்கள் பணத்தை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
* உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது.
* ஆன்மீக நோக்கத்திற்காண பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரும்.
* நீங்கள் சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.
* உங்கள் குடும்பப்ப் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 4, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், டீ

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda boleh mengambil tanggungjawab tambahan di tempat kerja anda.
* Mungkin terdapat kerugian kewangan semasa perjalanan.
* Lindungi wang anda dengan berhati-hati.
* Anda tidak akan mendapat faedah yang diingini.
* Boleh melakukan perjalanan untuk tujuan rohani.
* Anda mungkin menghadapi beberapa situasi yang sukar.
* Akan berlaku perselisihan faham dengan pasangan anda kerana masalah keluarga anda.
* Anda perlu mengambil berat tentang kesihatan pasangan anda.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 4, 6, 7
Abjad yang Sesuai: F, D

Magaram (Capricorn):

Today,
* You will have a peaceful day.
* You will work better with confidence.
* Your work style will be appreciated by your superiors.
* You will develop useful saving habits.
* Your savings will give satisfaction.
* You will find satisfaction.
* Your loved ones will appreciate your qualities.
* You must plan to complete the agreed work on time.
* You will be kind and supportive towards your partner.
* Your health will be better because of the mental happiness you find.

Suitable Colours: Blue
Suitable Numbers: 5, 8 
Suitable Alphabet: C, B

மகரம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
* உங்கள் பணி செய்யும் முறை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* நீங்கள் பயனுள்ள சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* உங்கள் சேமிப்பு திருப்தியை அளிக்கும்.
* உங்களிடம் மன நிறைவு காணப்படும்.
* உங்களுக்கு பிரியமானவர்கள் உங்களின் குணங்களைப் பாராட்டுவார்கள்.
* நீங்கள் ஒப்புக்கொண்ட வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட வேண்டும்.
* உங்கள் துணையுடன் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் மன மகிழ்ச்சி காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம்
பொருத்தமான எண்கள்: 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, பி

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Anda akan bekerja lebih baik dengan keyakinan.
* Gaya kerja anda akan dihargai oleh pihak atasan anda.
* Anda akan membangunkan tabiat menabung yang berguna.
* Simpanan anda akan memberi kepuasan.
* Anda akan mendapat kepuasan.
* Orang yang anda sayangi akan menghargai kualiti anda.
* Anda mesti merancang untuk menyiapkan kerja yang dipersetujui tepat pada masanya.
* Anda akan bersikap baik dan menyokong pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana kebahagiaan mental yang anda temui.

Warna yang Sesuai: Biru
Nombor yang Sesuai: 5, 8
Abjad yang Sesuai: C, B

Kumbam (Aquarius):

Today,
* You will have an exciting day.
* There is growth in your workplace.
* New opportunities will make you happy.
* You will have better cash flow.
* You will use it for useful goals.
* Useful goals will makes you happy.
* You will have passion, desire and desire to succeed.
* You will fulfill your long time desire.
* You will develop a mature understanding with your partner.
* Your health will also be strong.

Suitable Colours: sky blue
Suitable Numbers: 3, 4, 7 
Suitable Alphabet: A, K. T

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் வளர்ச்சி காணப்படுகின்றது.
* புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் பயனுள்ள நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள்.
* பயனுள்ள நோக்கங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* உங்களிடம் ஆர்வம், விருப்பம் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை காணப்படும்.
* உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
* உங்கள துணையுடன் பக்குவமான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் திடமாகவும் இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, கே. டீ

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang menarik.
* Terdapat pertumbuhan di tempat kerja anda.
* Peluang baru akan menggembirakan anda.
* Anda akan mempunyai aliran tunai yang lebih baik.
* Anda akan menggunakannya untuk tujuan yang berguna.
* Matlamat yang berguna akan membawa anda kebahagiaan.
* Anda akan mempunyai semangat, keinginan dan keinginan untuk berjaya.
* Anda akan memenuhi keinginan lama anda.
* Anda akan membina persefahaman yang matang dengan pasangan anda.
* Kesihatan anda juga akan menjadi kuat.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 3, 4, 7
Abjad yang Sesuai: A, K. T

Meenam (Pisces):

Today,
* It will be a favorable day for you.
* You will be very careful while handling your tasks.
* You have to plan your work.
* You able to perform assigned tasks effectively.
* Your financial situation will not look happy.
* You have to handle money carefully to avoid losses.
* You will be realistic and disciplined in your approach.
* Participating in music festivals will give you solace.
* Be careful while talking to your partner. Think about the consequences before you speak.
* You may get leg pain. Exercising will give you good results and improve your health.

Suitable Colours: Green
Suitable Numbers: 1, 3, 6
Suitable Alphabet: S, T

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளைக் கையாளும் போது மிகவும் கவனம் வேண்டும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட ஆற்ற முடியும்.
* உங்கள் நிதிநிலைமை மகிழ்சிகரமாக காணப்படாது.
* இழப்புகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* உங்கள் அணுகுமுறையில் யதார்த்தமும் ஒழுங்கு முறையும் வேண்டும்.
* இசை விழாக்களில் பங்கு கொள்வதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.
* உங்கள துணையுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பேசுவதற்கு முன் விளைவுகளை யோசித்து பேச வேண்டும்.
* உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைத்து உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், டீ

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Berhati-hati semasa mengendalikan tugas anda.
* Anda harus merancang kerja anda.
* Dapat melaksanakan tugasan yang diberikan dengan berkesan.
* Keadaan kewangan anda tidak akan kelihatan gembira.
* Anda harus mengendalikan wang dengan berhati-hati untuk mengelakkan kerugian.
* Jadilah realistik dan berdisiplin dalam pendekatan anda.
* Menyertai festival muzik akan memberikan anda ketenangan.
* Berhati-hati semasa bercakap dengan pasangan anda. Fikirkan tentang akibatnya sebelum anda bercakap.
* Anda mungkin mengalami sakit kaki. Bersenam akan memberi anda hasil yang baik dan meningkatkan kesihatan anda.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 3, 6
Abjad yang Sesuai: S, T

No comments:

Post a Comment