In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (2nd March 2024, Saturday) Horoscope |
Mesham (Aries):
Today,
* You will have a pleasant day.
* You will get appreciation from your superiors for your efficient performance.
* You will maintain good relations with your subordinates.
* You will earn enough money.
* You will get unexpected cash flow.
* Through your hard work you will achieve your goals and achieve success.
* You will feel insecure.
* You will show concern for your children's progress and welfare.
* Your physical health will be better.
* You will maintain your health by doing meditation.
Suitable Colours: Red, Purple
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: F, L, P
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.
* உங்களின் திறமையான செயல்பாட்டிற்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
* உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
* நீங்கள் போதிய அளவு பணம் சம்பாதிப்பீர்கள்.
* எதிர்பாராத வகையில் உங்களுக்கு பண வரவு காணப்படும்.
* உங்கள் கடின உழைப்பின் மூலம் இலட்சியங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள்.
* உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும்.
* நீங்கள் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் நலன் குறித்த கவலை காணப்படும்.
* உங்களின் திறமையான செயல்பாட்டிற்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
* உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
* நீங்கள் போதிய அளவு பணம் சம்பாதிப்பீர்கள்.
* எதிர்பாராத வகையில் உங்களுக்கு பண வரவு காணப்படும்.
* உங்கள் கடின உழைப்பின் மூலம் இலட்சியங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள்.
* உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும்.
* நீங்கள் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் நலன் குறித்த கவலை காணப்படும்.
* உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் உடல் நலத்தை காத்துக் கொள்ளலாம்.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எல், பீ
* தியானம் மேற்கொள்வதன் மூலம் உடல் நலத்தை காத்துக் கொள்ளலாம்.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எல், பீ
Aries:
Hari ini,
* Anda akan mempunyai hari yang menyenangkan.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas prestasi cekap anda.
* Anda akan menjaga hubungan baik dengan orang bawahan anda.
* Anda akan mendapat wang yang mencukupi.
* Anda akan mendapat aliran tunai yang tidak dijangka.
* Melalui kerja keras anda, anda akan mencapai matlamat anda dan mencapai kejayaan.
* Anda akan berasa tidak selamat.
* Anda akan mengambil berat tentang kemajuan dan kebajikan anak-anak anda.
* Kesihatan fizikal anda akan menjadi lebih baik.
* Anda boleh mengekalkan kesihatan anda dengan melakukan meditasi.
Warna yang Sesuai: Merah, Ungu
Nombor yang Sesuai: 2, 3, 5
Abjad yang Sesuai: F, L, P
Risabham (Taurus):
Today,
* You will have a good day.
* You have a chance of job change or relocation.
* Your job change will be beneficial.
* Financial growth will be good for you.
* Your comforts will increase.
* You will get opportunities for growth.
* You will have trips.
* You will reap the benefits of your efficient communication.
* Be kind to your partner.
* You will take better care of your health due to the happiness found in your mind.
Suitable Colours: Purple, Orange
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: O, S
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்களுக்கு பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் பணி மாற்றத்தினால் நன்மை கிடைக்கும்.
* உங்களுக்கு நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* உங்கள் சௌகரியங்கள் அதிகரிக்கும்.
* உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்களுக்கு பயணங்கள் ஏற்படும்.
* உங்கள் திறமையான தவகல் தொடர்பு மூலம் நற்பலன்களைப் பெறுவீர்கள்.
* உங்கள் துணையுடன் அன்பான இருக்க வேண்டும்.
* உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிபீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்
* உங்கள் சௌகரியங்கள் அதிகரிக்கும்.
* உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்களுக்கு பயணங்கள் ஏற்படும்.
* உங்கள் திறமையான தவகல் தொடர்பு மூலம் நற்பலன்களைப் பெறுவீர்கள்.
* உங்கள் துணையுடன் அன்பான இருக்க வேண்டும்.
* உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிபீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்
Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda mempunyai peluang untuk bertukar kerja atau penempatan semula.
* Pertukaran kerja anda akan memberi manfaat.
* Pertumbuhan kewangan adalah baik untuk anda.
* Keselesaan anda akan bertambah.
* Anda akan mendapat peluang untuk berkembang.
* Anda akan mempunyai perjalanan.
* Anda akan mendapat faedah daripada komunikasi cekap anda.
* Berbuat baik kepada pasangan anda.
* Anda akan lebih menjaga kesihatan anda kerana kebahagiaan yang terdapat dalam fikiran anda.
Warna yang Sesuai: Ungu, Oren
Nombor yang Sesuai: 0, 1
Abjad yang Sesuai: O, S
Midhunam (Gemini):
Today,
* It will be a great day for you.
* You will find it a bit difficult to complete your tasks.
* Delays due to your pending tasks.
* You should plan your tasks and take a systematic approach.
* Increasing expenses will cause you anxiety. You will feel it as a burden.
* You should take a realistic approach.
* Think and act calmly so that the consequences of your actions are better.
* There will be no happiness with your partner due to your fickle thoughts.
* You will have colds and skin related problems.
* Pay attention to your health.
Suitable Colours: Sky blue, Pink
Suitable Numbers: 2, 5, 7
Suitable Alphabet: D, E, L
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை முடிப்பதை சற்று கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் நிலுவையில் உள்ள பணிகளால் தாமதம் ஏற்படும்.
* நீங்கள் உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு அதிகரிக்கும் செலவுகள் கவலையை அளிக்கும். அதனைச் சுமையாக உணர்வீர்கள்.
* நீங்கள் ஏதார்த்தமான அணுகுமுறையை கையாள வேண்டும்.
* உங்கள் செயல்களின் விளைவுகள் சிறப்பாக அமைவதற்கு அமைதியாக யோசித்து செயல்படவும்.
* உங்கள் நிலையற்ற எண்ணங்கள் காரணமாக உங்கள் துணையுடன் மகிழ்ச்சி இருக்காது.
* உங்களுக்கு சளி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, இ, எல்
Gemini:
Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan merasa agak sukar untuk menyelesaikan tugasan anda.
* Kelewatan kerana tugasan anda yang belum selesai.
* Anda harus merancang tugas anda dan mengambil pendekatan yang sistematik.
* Perbelanjaan yang meningkat akan menyebabkan anda cemas. Anda akan merasakannya sebagai beban.
* Anda harus mengambil pendekatan yang realistik.
* Berfikir dan bertindak dengan tenang agar akibat dari tindakan anda lebih baik.
* Tidak akan ada kebahagiaan dengan pasangan anda kerana pemikiran anda yang berubah-ubah.
* Anda akan mengalami selsema dan masalah berkaitan kulit.
* Perhatikan kesihatan anda.
Warna yang Sesuai: Biru Langit, Merah Jambu
Nombor yang Sesuai: 2, 5, 7
Abjad yang Sesuai: D, E, L
Kadagam (Cancer):
Today,
* It will be a hopeful day for you.
* You may face some challenges at your workplace.
* You have to plan and organize a heavy workload properly.
* You will find it difficult to earn enough money.
* You will be forced to spend money on renovation of your home.
* You will feel insecure.
* You must be patient and determined.
* You need planning to see good results.
* There will be confusion in the mind due to family problems and disagreement with the partner.
* Pain in legs and thighs due to stress.
Suitable Colours: Moss Green, Sky Blue
Suitable Numbers: 2, 3, 7
Suitable Alphabet: O, T, U
கடகம்:
இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரலாம்.
* நீங்கள் அதிக வேலைப் பளுவை சாமார்த்தியமாக திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டும்.
* நீங்கள் போதிய அளவு பணம் சம்பாதிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
* உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும்.
* நீங்கள் பொறுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.
* நீங்கள் நல்ல விளைவுகளைக் காண திட்டமிடல் வேண்டும்.
* குடும்பப் பிரச்சினை காரணமாக மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு துணையுடனான கருத்து வேறுபாடு ஏற்படும்.
* மன உளைச்சல் காரணமாக கால்கள் மற்றும் தொடைகளில் வலி காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: பாசி பச்சை, வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, டீ, யூ
* உங்கள் பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரலாம்.
* நீங்கள் அதிக வேலைப் பளுவை சாமார்த்தியமாக திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டும்.
* நீங்கள் போதிய அளவு பணம் சம்பாதிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
* உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும்.
* நீங்கள் பொறுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.
* நீங்கள் நல்ல விளைவுகளைக் காண திட்டமிடல் வேண்டும்.
* குடும்பப் பிரச்சினை காரணமாக மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு துணையுடனான கருத்து வேறுபாடு ஏற்படும்.
* மன உளைச்சல் காரணமாக கால்கள் மற்றும் தொடைகளில் வலி காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: பாசி பச்சை, வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, டீ, யூ
Cancer:
Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Anda mungkin menghadapi beberapa cabaran di tempat kerja anda.
* Anda perlu merancang dan menyusun beban kerja yang berat dengan betul.
* Anda akan mendapati sukar untuk mendapatkan wang yang mencukupi.
* Anda akan terpaksa membelanjakan wang untuk pengubahsuaian rumah anda.
* Anda akan berasa tidak selamat.
* Anda mesti bersabar dan berazam.
* Anda perlu merancang untuk melihat hasil yang baik.
* Akan timbul kecelaruan dalam fikiran kerana masalah keluarga dan perselisihan faham dengan pasangan.
* Sakit di kaki dan peha akibat tekanan.
Warna yang Sesuai: Hijau Lumut, Biru Langit
Nombor yang Sesuai: 2, 3, 7
Abjad yang Sesuai: O, T, U
Simmam (Leo):
Today,
* It will be a favorable day for you.
* You will get appreciation and support from your superiors.
* You will get recognition for your uniqueness.
* You may receive money from far away.
* The money you get will be very useful.
* Support from neighbors will make you happy.
* It will be an auspicious day for you to achieve many things.
* You will be kind to your partner.
* Your health will be very good.
* God's blessings keep you healthy.
Suitable Colours: Blue, Green
Suitable Numbers: 2, 5
Suitable Alphabet: S, G
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள்.
* உங்கள் தனித்திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* உங்களுக்கு தொலை தூரத்திலிருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள்.
* உங்கள் தனித்திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* உங்களுக்கு தொலை தூரத்திலிருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது.
* உங்களுக்கு கிடைக்கும் பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* நீங்கள் பல விஷயங்களை சாதிப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
* இறைவனின் ஆசிகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: நீலம், பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஜி
* அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* நீங்கள் பல விஷயங்களை சாதிப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
* இறைவனின் ஆசிகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: நீலம், பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஜி
Leo:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapat penghargaan dan sokongan daripada pihak atasan.
* Anda akan mendapat pengiktirafan atas keunikan anda.
* Anda mungkin menerima wang dari jauh.
* Wang yang anda dapat akan sangat berguna.
* Sokongan daripada jiran akan menggembirakan anda.
* Ia akan menjadi hari yang baik untuk anda mencapai banyak perkara.
* Anda akan bersikap baik kepada pasangan anda.
* Kesihatan anda akan menjadi sangat baik.
* Rahmat Allah menjadikan anda sihat.
Warna yang Sesuai: Biru, Hijau
Nombor yang Sesuai: 2, 5
Abjad yang Sesuai: S, G
Kanni (Virgo):
Today,
* It will be an anxious day for you.
* Your workplace will be full of challenges due to increasing tasks for you.
* You are likely to make mistakes in your tasks.
* It will be better if you plan and work.
* There will be no favorable development in your financial situation.
* You may incur medical expenses.
* You need to think skillfully to manage your actions.
* Your family problems and increasing responsibilities will cause anxiety.
* Talking openly with your partner will give you the best results.
* You will exhibit a sense of irritation. Better to be calm and controlled.
Suitable Colours: Orange, Green
Suitable Numbers: 1, 3, 4
Suitable Alphabet: P, U
கன்னி:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகரிக்கும் பணிகள் காரணமாக உங்கள் பணியிடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும்.
* நீங்கள் உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுவது சிறந்ததாக இருக்கும்.
* உங்கள் நிதிநிலைமையில் அனுகூலமான வளர்ச்சி காணப்படாது.
* உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
* உங்கள் செயல்களை நிர்வகிக்க நீங்கள் திறமையுடன் யோசிக்க வேண்டும்.
* உங்கள் குடும்பப் பிரச்சினைகளும் அதிகரிக்கும் பொறுப்புகளும் கவலையை அளிக்கும்.
* உங்கள் துணையிடம் மனம் திறந்து பேசிக் கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
* நீங்கள் எரிச்சல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, யூ
Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang mencemaskan anda.
* Tempat kerja anda akan penuh dengan cabaran kerana tugasan yang semakin meningkat untuk anda.
* Anda berkemungkinan melakukan kesilapan dalam tugasan anda.
* Lebih baik jika anda merancang dan berusaha.
* Tidak akan ada perkembangan yang menggalakkan dalam keadaan kewangan anda.
* Anda mungkin menanggung perbelanjaan perubatan.
* Anda perlu berfikir dengan mahir untuk menguruskan tindakan anda.
* Masalah keluarga anda dan tanggungjawab yang semakin meningkat akan menimbulkan keresahan.
* Bercakap secara terbuka dengan pasangan anda akan memberikan hasil yang terbaik.
* Anda akan menunjukkan rasa kerengsaan. Lebih baik tenang dan terkawal.
Warna yang Sesuai: Oren , Hijau
Nombor yang Sesuai: 1, 3, 4
Abjad yang Sesuai: P, U
Thulaam (Libra):
Today,
* It will be a favorable day for you.
* There will be some unpleasant situations with your superiors.
* You will have to deal with those situations calmly.
* You will have no chance of cash flow.
* You should save your cash in hand to avoid cash losses.
* Financial security through your savings.
* Teaches you the difference between right action and wrong action.
* It is important to plan your goals properly.
* Avoid being harsh with your partner.
* Health will not be good.
Suitable Colours: Blue, Green
Suitable Numbers: 0, 4, 8
Suitable Alphabet: E, I
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளுடன் சில விரும்பத்தாகத சூழ்நிலைகள் ஏற்படும்.
* நீங்கள் அமைதியாக அந்தச் சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும்.
* உங்களுக்கு பண வரவிற்கான வாய்ப்பு இல்லை.
* நீங்கள் பண இழப்புகளை தவிர்க்க நீங்கள் கையிலிருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும்.
* உங்கள் சேமிப்பின் மூலம் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும்.
* உங்களுக்கு சரியான செயலுக்கும் தவறான செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிய படிப்பினையை அளிக்கும்.
* உங்களுடைய இலக்குகளை சரியாக திட்டமிட வேண்டியது அவசியம்.
* உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: நீலம், பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஐ
Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan ada beberapa situasi yang tidak menyenangkan dengan pihak atasan anda.
* Anda perlu menghadapi situasi tersebut dengan tenang.
* Anda tidak mempunyai peluang aliran tunai.
* Anda harus menyimpan wang tunai anda di tangan untuk mengelakkan kerugian tunai.
* Keselamatan kewangan melalui simpanan anda.
* Mengajar anda perbezaan antara tindakan yang betul dan tindakan yang salah.
* Adalah penting untuk merancang matlamat anda dengan betul.
* Elakkan bersikap kasar dengan pasangan anda.
* Kesihatan tidak akan baik.
Warna yang Sesuai: Biru, Hijau
Nombor yang Sesuai: 0, 4, 8
Abjad yang Sesuai: E, I
Viruchagam (Scorpio):
Today,
* You will not have a vibrant day.
* Growth in your work will slow down.
* You will be busy due to overwork.
* Plan to complete your tasks on time.
* You should save a substantial amount for future security.
* You will feel less enthusiastic.
* There will be confusion in your mind.
* The decisions you make will be random.
* There will be some problems in communicating with your partner. This will affect your mood.
* You will suffer from skin related problems.
Suitable Colours: Green, Yellow
Suitable Numbers: 6, 7, 9
Suitable Alphabet: D, W
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்காது.
* உங்கள் பணியில் வளர்ச்சி குறைந்து காணப்படும்.
* அதிகப் பணிகள் காரணமாக நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள்.
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட வேண்டும்.
* எதிர்கால பாதுகாப்பு கருதி நீங்கள் ஒரு கணிசமான தொகையை சேமிக்க வேண்டும்.
* உங்களுக்கு உற்சாகம் குறைந்து காணப்படும்.
* உங்கள் மனதில் குழப்பங்கள் காணப்படும்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் சீரற்றதாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் சில சிக்கல்கள் காணப்படும். இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படும்.
* தோல் சம்பந்தமான பிரச்சினைக்கு ஆளாவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை, மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 6, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, டபிள்யு
* உங்கள் பணியில் வளர்ச்சி குறைந்து காணப்படும்.
* அதிகப் பணிகள் காரணமாக நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள்.
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட வேண்டும்.
* எதிர்கால பாதுகாப்பு கருதி நீங்கள் ஒரு கணிசமான தொகையை சேமிக்க வேண்டும்.
* உங்களுக்கு உற்சாகம் குறைந்து காணப்படும்.
* உங்கள் மனதில் குழப்பங்கள் காணப்படும்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் சீரற்றதாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் சில சிக்கல்கள் காணப்படும். இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படும்.
* தோல் சம்பந்தமான பிரச்சினைக்கு ஆளாவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை, மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 6, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, டபிள்யு
Scorpio:
Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang meriah.
* Pertumbuhan dalam kerja anda akan menjadi perlahan.
* Anda akan sibuk kerana terlalu banyak kerja.
* Rancang untuk menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Anda harus menyimpan sejumlah besar untuk keselamatan masa hadapan.
* Anda akan berasa kurang bersemangat.
* Akan ada kekeliruan dalam fikiran anda.
* Keputusan yang anda buat adalah secara rawak.
* Akan ada beberapa masalah dalam berkomunikasi dengan pasangan anda. Ini akan menjejaskan mood anda.
* Anda akan mengalami masalah berkaitan kulit.
Warna yang Sesuai: Hijau, Kuning
Nombor yang Sesuai: 6, 7, 9
Abjad yang Sesuai: D, W
Dhanusu (Sagittarius):
Today,
* You will have a good day.
* You will have a favorable work environment.
* You will get benefit for your work.
* You will get fame due to your performance.
* You will have enough money.
* You will spend money for your family welfare.
* You can make new contacts. It will be useful for you.
* You have the opportunity to travel.
* You will have a peaceful relationship with your partner.
* There will be no defect in your health.
Suitable Colours: Pink, Brown
Suitable Numbers: 0, 4, 5
Suitable Alphabet: F, M
தனுசு:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும்.
* உங்கள் பணிக்கான பலன் கிடைக்கும்.
* உங்கள் செயல்திறன் காரணமாக கீர்த்தி பெறுவீர்கள்.
* உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும்.
* நீங்கள் உங்கள் குடும்ப நலனுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
* நீங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
* உங்களுக்கு பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் துணையுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எம்
* உங்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும்.
* உங்கள் பணிக்கான பலன் கிடைக்கும்.
* உங்கள் செயல்திறன் காரணமாக கீர்த்தி பெறுவீர்கள்.
* உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும்.
* நீங்கள் உங்கள் குடும்ப நலனுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
* நீங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
* உங்களுக்கு பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் துணையுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எம்
Sagittarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan mempunyai persekitaran kerja yang menggalakkan.
* Anda akan mendapat faedah untuk kerja anda.
* Anda akan mendapat kemasyhuran kerana prestasi anda.
* Anda akan mempunyai wang yang cukup.
* Anda akan membelanjakan wang untuk kebajikan keluarga anda.
* Anda boleh membuat kenalan baharu. Ia akan berguna untuk anda.
* Anda berpeluang melancong.
* Anda akan mempunyai hubungan yang aman dengan pasangan anda.
* Tiada kecacatan pada kesihatan anda.
Warna yang Sesuai: Merah Jambu, Coklat
Nombor yang Sesuai: 0, 4, 5
Abjad yang Sesuai: F, M
Magaram (Capricorn):
Today,
* You will have a happy day.
* You will focus on performing your tasks effectively.
* You will complete your tasks successfully due to this tendency of yours.
* Your financial condition will be better.
* Your energy savings will increase.
* You will get new opportunities. It will satisfy you.
* Your wishes will be fulfilled.
* It will be better for you to practice prayer and meditation.
* You will be friendly towards your partner.
* You will be seen with better energy and thus your health will be better.
Suitable Colours: Purple
Suitable Numbers: 0, 6, 9
Suitable Alphabet: I, U
மகரம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
* நீங்கள் உங்களின் இந்தப் போக்கின் காரணமாக உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
* உங்களுக்கு நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்களுக்கு சேமிக்கும் ஆற்றல் பெருகும்.
* உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
* நீங்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
* உங்கள் துணையிடம் நட்பாக நடந்துகொள்வீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, யூ
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, யூ
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menumpukan pada melaksanakan tugas anda dengan berkesan.
* Anda akan menyelesaikan tugas anda dengan jayanya kerana kecenderungan anda ini.
* Keadaan kewangan anda akan menjadi lebih baik.
* Penjimatan tenaga anda akan meningkat.
* Anda akan mendapat peluang baru. Ia akan memuaskan hati anda.
* Keinginan anda akan dipenuhi.
* Lebih baik anda mengamalkan solat dan zikir.
* Anda akan bersikap mesra terhadap pasangan anda.
* Anda akan dilihat dengan tenaga yang lebih baik dan dengan itu kesihatan anda akan menjadi lebih baik.
Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 0, 6, 9
Abjad yang Sesuai: I, U
Today,
* It will be a favorable day for you.
* Obstacles will occur in your work due to your overwork.
* You may incur additional costs.
* Inability to meet your basic needs.
* Be careful while performing your daily tasks.
* Do not expect too much as you will be disappointed.
* Avoid making important decisions.
* You will be emotional towards your partner.
* You must take anything lightly.
* Health will not look good. You may suffer from leg pain.
Suitable Colours: Red, Yellow
Suitable Numbers: 1, 4, 8
Suitable Alphabet: H, K
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* அதிகப் பணிகள் காரணமாக உங்கள் பணியில் தடைகள் நிச்சயம் ஏற்படும்.
* நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.
* உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும்.
* உங்கள் அன்றாடப் பணிகளை ஆற்றும் பொழுது கவனம் வேண்டும்.
* உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு வேண்டாம்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
* நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது அவசியம்.
* ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. கால் வலியால் அவதிப்பட நேரலாம்.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 1, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே
* அதிகப் பணிகள் காரணமாக உங்கள் பணியில் தடைகள் நிச்சயம் ஏற்படும்.
* நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.
* உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும்.
* உங்கள் அன்றாடப் பணிகளை ஆற்றும் பொழுது கவனம் வேண்டும்.
* உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு வேண்டாம்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
* நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது அவசியம்.
* ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. கால் வலியால் அவதிப்பட நேரலாம்.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 1, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே
Aquarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Halangan pasti akan berlaku dalam kerja anda kerana terlalu banyak kerja.
* Anda mungkin menanggung kos tambahan.
* Ketidakupayaan untuk memenuhi keperluan asas anda.
* Berhati-hati semasa melakukan tugas harian anda.
* Jangan terlalu berharap kerana anda akan kecewa.
* Elakkan membuat keputusan penting.
* Anda akan beremosi terhadap pasangan anda.
* Anda mesti mengambil mudah apa-apa.
* Kesihatan tidak akan kelihatan baik. Anda mungkin mengalami sakit kaki.
Warna yang Sesuai: Merah, Kuning
Nombor yang Sesuai: 1, 4, 8
Abjad yang Sesuai: H, K
Meenam (Pisces):
Today,
* It will be a great day for you.
* Your growth will be affected due to obstacles at workplace.
* You will have extra workload.
* You should believe in your hard work and not in luck.
* You may not get the benefits you expected.
* There will be many obstacles in achieving your goals.
* You should keep your worries aside and remain calm.
* You will speak harshly to your partner. It will spoil happiness.
* You may suffer from leg pain. Focus on health.
Suitable Colours: Pink
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: B, V
மீனம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் தடைகள் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை காணப்படும்.
* நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் கடின உழைப்பை நம்ப வேண்டும்.
* நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.
* உங்கள் இலக்குகளை அடைவதில் பல தடைகள் காணப்படும்.
* நீங்கள் உங்கள் கவலைகளை ஒதுக்கிவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் கடுமையாகப் பேசுவீர்கள். அது மகிழ்ச்சியை கெடுக்கும்.
* நீங்கள் கால் வலியால் அவதிப்பட நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: பி, வி
* பணியிடத்தில் தடைகள் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை காணப்படும்.
* நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் கடின உழைப்பை நம்ப வேண்டும்.
* நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.
* உங்கள் இலக்குகளை அடைவதில் பல தடைகள் காணப்படும்.
* நீங்கள் உங்கள் கவலைகளை ஒதுக்கிவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் கடுமையாகப் பேசுவீர்கள். அது மகிழ்ச்சியை கெடுக்கும்.
* நீங்கள் கால் வலியால் அவதிப்பட நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: பி, வி
Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Pertumbuhan anda akan terjejas akibat halangan di tempat kerja.
* Anda akan mempunyai beban kerja tambahan.
* Anda harus percaya pada kerja keras anda dan bukan pada nasib.
* Anda mungkin tidak mendapat faedah yang anda harapkan.
* Terdapat banyak halangan dalam mencapai matlamat anda.
* Anda harus mengetepikan kebimbangan anda dan bertenang.
* Anda akan bercakap kasar dengan pasangan anda. Ia akan merosakkan kebahagiaan.
* Anda mungkin mengalami sakit kaki. Fokus pada kesihatan.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 3
Abjad yang Sesuai: B, V
No comments:
Post a Comment