Translate

Search This Blog

Sunday, 24 March 2024

Daily Horoscope / Raasi Palan Today 25th March 2024, Monday - Tamil, English and Malay

                                                In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (25th March 2024, Monday) Horoscope
Day - Monday

Tamil Date: Panguni 12

Islamic Date : Ramalan 14

Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* It will be an exciting day for you.
* Your energy will be recognized.
* You will complete your tasks easily.
* You may get incentives or incentives.
* The money you find will give you satisfaction.
* Increasing cash flow will be satisfactory for you.
* You will get many opportunities. It will bring great joy.
* You will make better decisions.
* You will share your happiness with your partner. Both of you will spend time happily together.
* The courage you have will keep you healthy.

Suitable Colours: Orange
Suitable Numbers: 0, 2, 4 
Suitable Alphabet: F, V

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* உங்கள் ஆற்றலுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
* உங்களுக்கு ஊக்கத் தொகை அல்லது சலுகைகள் கிடைக்கலாம்.
* உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* அதிகரிக்கும் பண வரவு உங்களுக்கு திருப்திகரமானதாக இருக்கும்.
* உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
* நீங்கள் முடிவுகளை சிறந்த முறையில் எடுப்பீர்கள்.
* உங்கள் மகிழ்ச்சியை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இருவரும் ஒன்றாக இருந்து நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், வி

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang menarik.
* Tenaga anda akan diiktiraf.
* Anda akan menyelesaikan tugas anda dengan mudah.
* Anda mungkin mendapat insentif atau insentif.
* Wang yang anda dapati akan memberikan anda kepuasan.
* Peningkatan aliran tunai akan memuaskan untuk anda.
* Anda akan mendapat banyak peluang. Ia akan membawa kegembiraan yang besar.
* Anda akan membuat keputusan yang lebih baik.
* Anda akan berkongsi kebahagiaan anda dengan pasangan anda. Anda berdua akan menghabiskan masa dengan gembira bersama.
* Keberanian yang anda miliki akan menjadikan anda sihat.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 0, 2, 4
Abjad yang Sesuai: F, V

Risabham (Taurus):

Today,
* It will be a favorable day for you.
* Workplace environment will not pleasant.
* Your good communication and rapport will create rapport with colleagues.
* You have to see the good in everything.
* You will incur some additional costs.
* Better you will manage money and spend wisely.
* You have to be a realistic approach.
* Avoid taking important decisions.
* Your partner will be attracted by your friendly attitude. This will develop love between you both.
* Pay attention to your mother's health. You will have to spend money for it.

Suitable Colours: Pink 
Suitable Numbers: 2, 3, 8  
Suitable Alphabet: A, L   

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* உங்களின் நல்ல தொடர்பும் ஒத்துணர்வும் சகபணியாளர்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும்.
* நீங்கள் அனைத்திலும் நல்லதையே காணுங்கள்.
* உங்களுக்கு சில கூடுதல் செலவுகள் காணப்படும்.
* சிறப்பாக பணத்தை நிர்வகிப்பதும் விவேகத்துடன் செலவு செய்வதும் நல்லது.
* உங்களிடம் யதார்த்தமான அணுகுமுறை தேவை.
* முக்கிய முடிவுகள் எடுப்பதை விலக்கி வைக்க வேண்டும்.
* உங்களின் நட்பு அணுகுமுறையால் உங்கள் துணை கவரப்படுவார். இதனால் இருவருக்கும் இடையே அன்பு வளரும்.
* உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 2, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல்

Taurus:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Persekitaran tempat kerja tidak menyenangkan.
* Komunikasi dan hubungan baik anda akan mewujudkan hubungan dengan rakan sekerja.
* Anda melihat kebaikan dalam segala-galanya.
* Anda akan menanggung beberapa kos tambahan.
* Lebih baik menguruskan wang dan berbelanja dengan bijak.
* Anda memerlukan pendekatan yang realistik.
* Elakkan mengambil keputusan penting.
* Pasangan anda akan tertarik dengan sikap mesra anda. Ini akan memupuk cinta antara keduanya.
* Perhatikan kesihatan ibu anda. Anda perlu membelanjakan wang untuknya.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 2, 3, 8
Abjad yang Sesuai: A, L

Midhunam (Gemini):

Today,
 * It will be a successful day for you.
* Planning tasks well and working on time will increase your status.
* Don't lose too much power if you manage time.
* Learn to manage your money.
* Use money for useful things.
* You will have little money. But you will overcome this situation with your skills.
* Avoid speaking unnecessarily as your words will be misunderstood.
* Face this day with confidence. Sure success will come .
* Take a realistic approach with your partner.
* Eat food in clean places for better health.

Suitable Colours: White 
Suitable Numbers: 1, 2, 5  
Suitable Alphabet:  C, D, V

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணிகளை சிறப்பாக திட்டமிடுவதும் நேரத்தோடு பணி புரிவதும் உங்கள் நிலையை உயர்த்தும்.
* நேரத்தை நிர்வகித்தால் அதிக சக்தியை இழக்க வேண்டாம்.
* உங்கள் பணத்தை கையாள கற்றுக் கொள்ளுங்கள்.
* பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை பயன்படுத்துங்கள்.
* உங்களிடம் சிறிதளவு பணமே காணப்படும். ஆனால் உங்கள் திறமை மூலம் இந்த நிலையை சமாளிப்பீர்கள்.
* உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்பதால் தேவையற்ற இடங்களில் பேச வேண்டாம்.
* நம்பிக்கையுடன் இந்த நாளை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தூய்மையான இடங்களில் உணவு உட்கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 1, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: சி, டி, வி

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Merancang tugas dengan baik dan bekerja mengikut masa akan meningkatkan status anda.
* Jangan kehilangan terlalu banyak kuasa jika anda menguruskan masa.
* Belajar untuk menguruskan wang anda.
* Gunakan wang untuk perkara yang berfaedah.
* Anda akan mempunyai sedikit wang. Tetapi anda akan mengatasi situasi ini dengan kemahiran anda.
* Jangan bercakap yang tidak perlu kerana kata-kata anda akan disalah ertikan.
* Hadapi hari ini dengan yakin. Kejayaan pasti datang.
* Ambil pendekatan realistik dengan pasangan anda.
* Makan makanan di tempat yang bersih untuk kesihatan yang lebih baik.

Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 1, 2, 5
Abjad yang Sesuai: C, D, V

Kadagam (Cancer): 

Today,
* It will be a great day for you.
* You will see benefits in your work.
* Growth will be seen due to your self-effort.
* You will look excited.
* Your hard work will be rewarded.
* There will be no problem with finances.
* You will have more enthusiasm.
* You will succeed in what you do.
* You will be happy. You will express it to your partner.
* You will be bold and determined. This will improve your health.

Suitable Colours: Orange 
Suitable Numbers: 8, 9
Suitable Alphabet: H, J

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் நற்பலன்கள் காண்பீர்கள்.
* உங்களின் சுய உழைப்பின் காரணமாக வளர்ச்சி காணப்படும்.
* நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
* உங்கள் கடின உழைப்பிற்கு வெகுமதி கிடைக்கும்.
* நிதிநிலையில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.
* உங்களிடம் உற்சாகம் அதிகமாக காணப்படும்.
* நீங்கள் செய்யும் செயலில் வெற்றி பெறுவீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஜே

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan melihat faedah dalam kerja anda.
* Pertumbuhan akan dapat dilihat kerana usaha diri anda.
* Anda akan kelihatan teruja.
* Kerja keras anda akan mendapat ganjaran.
* Tidak akan ada masalah dengan kewangan.
* Anda akan mempunyai lebih semangat.
* Anda akan berjaya dalam apa yang anda lakukan.
* Awak akan gembira. Anda akan meluahkannya kepada pasangan anda.
* Anda akan berani dan berazam. Ini akan meningkatkan kesihatan anda.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 8, 9
Abjad yang Sesuai: H, J

Simmam (Leo):

Today,
* It will be a patient day for you.
* You will do your work best.
* Mistakes will be reduced due to your working method. You will get appreciation from everyone.
* Do not lose focus while performing tasks.
* Financial development will not be good for you.
* Cash flow will be less but better you will manage with your skills.
* You will make a better day by giving charity or donating. It will bring you fame and happiness.
* You must learn to be patient.
* You should think twice when talking to others.
* Be friendly with your partner.
* By making some changes in your eating habits you can ensure that your health will not affected.

Suitable Colours: Red
Suitable Numbers: 4, 6, 8  
Suitable Alphabet: G, R  

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையாக நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்றுங்கள்.
* உங்கள் பணியாற்றும் முறை காரணமாக தவறுகள் குறையும். அனைவரிடமிருந்தும் பாராட்டும் கிடைக்கும்.
* பணிகளை ஆற்றும் போது கவனம் இழக்க வேண்டாம்.
* உங்களுக்கு நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது.
* பணப்புழக்கம் குறைவாக இருந்தாலும் உங்கள் நிர்வகிக்கும் திறன் மூலம் சிறப்பாக இருக்கும்.
* தொண்டு அல்லது நன்கொடை அளிப்பதன் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கிக் கொள்ளலாம். இது உங்களுக்கு நற்பெயரையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும்.
* நீங்கள் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
* பிறருடன் பேசும் போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து பேச வேண்டும்.
* உங்கள் துணையிடன் நட்புடன் பழக வேண்டும்.
* நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஆரோக்கியம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 4, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஆர்


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
* Buat kerja yang terbaik.
* Kesilapan akan dikurangkan kerana kaedah kerja anda. Anda akan mendapat penghargaan daripada semua orang.
* Jangan hilang fokus semasa menjalankan tugas.
* Pembangunan kewangan tidak akan baik untuk anda.
* Aliran tunai kurang tetapi lebih baik dengan kemahiran pengurusan anda.
* Jadikan hari yang lebih baik dengan memberi kepada amal atau menderma. Ia akan membawa anda kemasyhuran dan kebahagiaan.
* Anda mesti belajar untuk bersabar.
* Anda harus berfikir dua kali apabila bercakap dengan orang lain.
* Bersikap mesra dengan pasangan anda.
* Dengan membuat beberapa perubahan dalam tabiat pemakanan anda, anda boleh memastikan kesihatan anda tidak terjejas.

Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 4, 6, 8
Abjad yang Sesuai: G, R

Kanni (Virgo):

Today,
* It will be a favorable day for you.
* You have to be careful at work.
* One should take it lightly and do not care about anything.
* Enjoying your work with 100 percent effort will surely get recognition.
* You will spend more of your money.
* It will better to spend money on your necessities.
* Spend money wisely.
* You will face unexpected obstacles in your activities.
* It will better to spend some time with your partner.
* Give importance to your health.

Suitable Colours: Green 
Suitable Numbers: 7, 8, 9  
Suitable Alphabet: F, V 

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.
* எந்த விஷயத்திலும் அலட்டிக்கொள்ளாமல் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் பணிகளை 100 சதவிகிதம் முயற்சியுடன் விரும்பி செய்வதன் மூலம் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.
* நீங்கள் உங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள்.
* உங்கள் தேவையான விஷயங்களுக்கு பணம் செலவு செய்வது சிறந்தது.
* சாதுர்யமாக பணத்தை செலவு செய்யுங்கள்.
* உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை எதிர்கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் சிறிது நேரம் கழிப்பது சிறந்தது.
* உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 7, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், வி

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda perlu berhati-hati di tempat kerja.
* Seseorang harus mengambil ringan dan tidak mengambil berat tentang apa-apa.
* Menikmati kerja anda dengan usaha 100 peratus pasti akan mendapat pengiktirafan.
* Anda akan membelanjakan lebih banyak wang anda.
* Lebih baik membelanjakan wang untuk keperluan anda.
* Berbelanja dengan bijak.
* Anda akan menghadapi halangan yang tidak dijangka dalam aktiviti anda.
* Lebih baik luangkan masa bersama pasangan.
* Pentingkan kesihatan anda.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 7, 8, 9
Abjad yang Sesuai: F, V

Thulaam (Libra):

Today, 
* It will be a favorable day for you.
* Attention will be needed to progress in the work.
* Stay away from distractions.
* Motivate yourself and see great results.
* You will prevent money meltdown by planning well.
* Make better use of the money you have.
* You have to plan and act.
* You will find solace through spiritual engagement.
* Take things lightly in your relationship with your partner.
* Keep yourself healthy to avoid complications like foot pain.

Suitable Colours: Orange 
Suitable Numbers: 2, 4, 6  
Suitable Alphabet: B, K, P

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியில் முன்னேற்றம் காண கவனம் தேவை.
* உங்கள் கவனத்தைச் சிதற வைக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
* உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு சிறப்பான பலன்களை காணலாம்.
* நீங்கள் சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் பணம் கரையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
* உங்களிடம் இருக்கும் பணத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.
* உங்கள் துணையுடனான உறவில் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கால் வலி போன்ற உபாதைகள் ஏற்படாமல் இருக்க உங்களை நீங்கள் ஆரோக்கியமாய் வைத்திருங்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 2, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, கே, பீ

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Perhatian diperlukan untuk kemajuan dalam kerja.
* Jauhi gangguan.
* Motivasi diri anda dan lihat hasil yang hebat.
* Anda boleh mengelakkan krisis wang dengan merancang dengan baik.
* Gunakan wang yang anda ada dengan lebih baik.
* Anda perlu merancang dan bertindak.
* Anda boleh mencari ketenangan melalui penglibatan rohani.
* Ambil ringan dalam hubungan anda dengan pasangan anda.
* Pastikan diri anda sihat untuk mengelakkan komplikasi seperti sakit kaki.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 2, 4, 6
Abjad yang Sesuai: B, K, P

Viruchagam (Scorpio):

Today,
* It will be a lucky day for you.
* Due to your skill you will deliver the work promptly and quickly with good quality.
* Your work style will be appreciated by your superiors.
* You will have more money.
* You will use the money for useful and creative things. It will make you happy.
* You will easily overcome obstacles.
* Involvement in spirituality and doing yoga will be beneficial today.
* If you adjust a little, everything will be fine.
* Husband and wife will understand each other well and be friendly.
* You will maintain good physical health due to your energy and enthusiasm.

Suitable Colours: Pink 
Suitable Numbers: 0, 6  
Suitable Alphabet: K, B, D

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் திறமை காரணமாக பணிகளை உடனுக்குடன் விரைவாக நல்ல தரத்துடன் வழங்குவீர்கள்.
* உங்களின் பணியாற்றும் முறை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும்.
* பணத்தை பயனுள்ள ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன் படுத்துவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* நீங்கள் தடைகளை எளிதாக சமாளிப்பீர்கள்.
* ஆன்மீகத்தில் ஈடுபாடு மற்றும் யோகா மேற்கொள்வது இன்று பயனுள்ளதாக இருக்கும்.
* நீங்கள் சிறிது அனுசரித்து நடந்தால் எல்லாம் சிறப்பாக அமையும்.
* கனவன் மனைவி ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு நட்புடன் இருப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 6
பொருத்தமான எழுத்துக்கள்: கே, பீ, டி

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Oleh kerana kemahiran anda, anda akan menghantar kerja dengan segera dan cepat dengan kualiti yang baik.
* Gaya kerja anda akan dihargai oleh pihak atasan anda.
* Anda akan mempunyai lebih banyak wang.
* Anda akan menggunakan wang itu untuk perkara yang berguna dan kreatif. Ia akan membuat anda gembira.
* Anda akan mudah mengatasi halangan.
* Penglibatan dalam kerohanian dan melakukan yoga akan memberi manfaat hari ini.
* Jika anda menyesuaikan sedikit, semuanya akan baik-baik saja.
*Isteri Kanavan akan memahami antara satu sama lain dengan baik dan mesra.
* Anda akan mengekalkan kesihatan fizikal yang baik kerana tenaga dan semangat anda.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 0, 6
Abjad yang Sesuai: K, B, D


Dhanusu (Sagittarius):

Today,
* It will be a balanced day for you.
* It will be a great day at work.
* You will complete all your tasks before the specified time.
* Your colleagues will be supportive.
* Your cash flow will increase.
* The money you find due to savings over the past few years will be satisfactory.
* You will have a positive attitude. Use it efficiently and you will be successful.
* You will be happy with your partner.
* You will enjoy going out with your partner.
* You will maintain good health due to the energy found in you.

Suitable Colours: Purple 
Suitable Numbers: 4, 6, 7  
Suitable Alphabet: B, S  

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சீரான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் அனைத்துப் பணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள்.
* உங்கள் சக பணியாளர்கள் ஆதரவுடன் இருப்பார்கள்.
* உங்கள் பண வரவு அதிகரிக்கும்.
* கடந்த சில ஆண்டுகளில் சேமித்ததன் காரணமாக உங்களிடம் காணப்படும் பணம் திருப்திகரமாக இருக்கும்.
* உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும். இதனை திறமையாக பயன்படுத்தி நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 4, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எஸ்

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang seimbang.
* Ia akan menjadi hari yang hebat di tempat kerja.
* Anda akan menyelesaikan semua tugas anda sebelum masa yang ditetapkan.
* Rakan sekerja anda akan menyokong.
* Aliran tunai anda akan meningkat.
* Wang yang anda dapati hasil simpanan sejak beberapa tahun kebelakangan ini akan memuaskan.
* Anda akan mempunyai sikap yang positif. Gunakannya dengan cekap dan anda akan berjaya.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Anda akan seronok keluar dengan pasangan anda.
* Anda akan mengekalkan kesihatan yang baik kerana tenaga yang terdapat dalam diri anda.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 4, 6, 7
Abjad yang Sesuai: B, S

Magaram (Capricorn):

Today,
* It will be a great day for you.
* You have to plan and work well to complete tasks on time.
* Avoid last minute rush.
* You may have to travel for work.
* You may have unexpected expenses.
* By managing money well you will ensure your financial stability.
* Try to remove negative thoughts from your mind.
* Don't worry too much about your future.
* Planning for the future will be prosperous.
* Express your feelings to your partner naturally and gently.
* It will better to stay away from things that affect health.

Suitable Colours: Blue 
Suitable Numbers: 1, 3  
Suitable Alphabet: H

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றுங்கள்.
* கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
* உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் நேர வாய்ப்புள்ளது.
* பணத்தை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம் நிதியில் உங்கள் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யலாம்.
* உங்கள் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்க முயலுங்கள்.
* உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த கவலை வேண்டாம்.
* எதிர்காலத்திற்காக திட்டமிட்டால் செழிப்பாக இருக்கலாம்.
* சகஜமாகவும் உங்கள் கருத்துக்களை மென்மையாகவும் உங்கள் துணையிடம் எடுத்துக் கூறுங்கள்.
* ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: நீலம்
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச்

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda merancang dan bekerja dengan baik untuk menyelesaikan tugasan tepat pada masanya.
* Elakkan tergesa-gesa saat akhir.
* Anda mungkin perlu melancong untuk bekerja.
* Anda mungkin mempunyai perbelanjaan yang tidak dijangka.
* Dengan menguruskan wang dengan baik anda boleh memastikan kestabilan kewangan anda.
* Cuba buang fikiran negatif dari fikiran anda.
* Jangan terlalu risau tentang masa depan anda.
* Perancangan untuk masa depan boleh menjadi lebih baik.
* Luahkan perasaan anda kepada pasangan anda secara semulajadi dan lembut.
* Lebih baik menjauhi perkara yang menjejaskan kesihatan.

Warna yang Sesuai: Biru
Nombor yang Sesuai: 1, 3
Abjad yang Sesuai: H

Kumbam (Aquarius):

Today,
* It will be a happy day for you.
* Be professional with your co-workers.
* Learn to stay calm and deal with problems.
* Do your work with integrity.
* Help your co-workers.
* Cash flow will decrease.
* Secure your future by saving as much as possible.
* You have to face challenges with positive attitude and courage.
* Be patient with your partner. Be mature enough to be happy.
* Meditation will improve health.

Suitable Colours: Green 
Suitable Numbers: 5, 6, 0  
Suitable Alphabet: C, O 

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* நீங்கள் சக பணியாளர்களிடம் தொழில் சார்ந்த அணுமுறையை மேற்கொள்ளுங்கள்.
* நீங்கள் அமைதியாக இருந்து பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
* நேர்மையுடன் உங்கள் பணிகளை ஆற்றுங்கள்.
* உங்கள் சக பணியாளர்களுக்கு உதவுங்கள்.
* பண வரவு குறைந்து காணப்படும்.
* முடிந்த அளவு சேமிப்பதன் மூலம் உங்கள் எதிர்கால பாதுகாப்பு கிடைக்கும்.
* நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டு தைரியமாக சவால்களை எதிர் கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் பொறுமை கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் இருக்க பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சிறப்பாக்கலாம்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 6, 0
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஓ

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Jadilah profesional dengan rakan sekerja anda.
* Belajar untuk bertenang dan menangani masalah.
* Lakukan kerja anda dengan penuh integriti.
* Bantu rakan sekerja anda.
* Aliran tunai akan berkurangan.
* Lindungi masa depan anda dengan menyimpan sebanyak mungkin.
* Anda perlu menghadapi cabaran dengan sikap positif dan keberanian.
* Bersabar dengan pasangan anda. Cukup matang untuk bahagia.
* Meditasi boleh meningkatkan kesihatan.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 5, 6, 0
Abjad yang Sesuai: C, O

Meenam (Pisces):

Today,
* It will be a successful day for you.
* New job opportunities available. Make it use fully.
* You will do your work easily.
* You will take jail-sized loans to meet your urgent needs.
* You will spend your money effectively.
* The energy found in you will lead you to success.
* Everything will turn out in your favor because of the clarity of your thoughts.
* You will be happy with your partner.
* You will not have any health impairment. You will be healthy.

Suitable Colours: Maroon 
Suitable Numbers: 6, 9  
Suitable Alphabet: V, W 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* உங்கள் வேலைகளை எளிதாகச் செய்வீர்கள்.
* உங்கள் அவசர தேவைகளை சமாளிக்க சிறைய அளவிலான கடன் வாங்குவீர்கள்.
* உங்களுக்கு கிடைக்கும் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் உங்களை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்லும்.
* உங்கள் எண்ணங்களில் காணப்படும் தெளிவு காரணமாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்களுக்கு எந்தவிதமான ஆரோக்கியக் குறைபாடும் இருக்காது. ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: வி, டபிள்யு

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Peluang pekerjaan baharu tersedia. Gunakan sepenuhnya.
* Anda akan melakukan kerja anda dengan mudah.
* Anda akan mengambil pinjaman bersaiz penjara untuk memenuhi keperluan mendesak anda.
* Anda akan membelanjakan wang anda dengan berkesan.
* Tenaga yang terdapat dalam diri anda akan membawa anda kepada kejayaan.
* Segala-galanya akan memihak kepada anda kerana kejelasan pemikiran anda.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Anda tidak akan mengalami sebarang masalah kesihatan. Anda akan sihat.

Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: V, W

No comments:

Post a Comment