Translate

Search This Blog

Saturday, 23 March 2024

Daily Horoscope / Raasi Palan Today 24th March 2024, Sunday - Tamil, English and Malay

                                                   In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (24th March 2024, Sunday) Horoscope
Day - Sunday

Tamil Date: Panguni 11

Islamic Date : Ramalan 13
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* It will be a satisfying day for you.
* You will get critical acclaim for your performance.
* You will be successful by bringing out your best qualities.
* New job opportunities may also be available.
* You will be rewarded for your hard work. It will give you satisfaction.
* Adapting and yielding will be beneficial to you.
* Your ideals will be fulfilled.
* It will be an auspicious day for meditation or prayer.
* You will create happiness with your partner through your humorous approach.
* You will look healthy. It will make you very happy.

Suitable Colours: Green
Suitable Numbers: 2, 9 
Suitable Alphabet: B, O, K

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு திருப்தியான நாளாக இருக்கும்.
* உங்கள் செயல் திறனுக்கு விமர்சன ரீதியான பாராட்டுக்கள் கிடைக்கும்.
* உங்களின் சிறப்பான தகுதிகளை வெளிக்கொணர்ந்து வெற்றி பெறுவீர்கள்.
* புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
* உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை பெறுவீர்கள். இது உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும்.
* அனுசரித்து விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும்.
* தியானம் அல்லது பிரார்ததனை செய்வதற்கு ஏற்ற நாளாக இருக்கும்.
* உங்கள் நகைச்சுவை அணுகுமுறை மூலம் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* நீங்கள் திடமாக காணப்படுவீர்கள். இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஓ, கே

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang memuaskan.
* Anda akan mendapat pujian kritikal untuk prestasi anda.
* Anda akan berjaya dengan mengeluarkan kualiti terbaik anda.
* Peluang pekerjaan baharu juga mungkin ada.
* Anda akan mendapat ganjaran atas kerja keras anda. Ia akan memberi anda kepuasan.
* Menyesuaikan diri dan mengalah akan memberi manfaat kepada anda.
* Cita-cita anda akan dipenuhi.
* Ia akan menjadi hari yang baik untuk meditasi atau berdoa.
* Anda akan mencipta kebahagiaan bersama pasangan anda melalui pendekatan jenaka anda.
* Anda akan kelihatan mantap. Ia akan membuat anda sangat gembira.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 2, 9
Abjad yang Sesuai: B, O, K

Risabham (Taurus):

Today,
* It will be a happy day for you.
* There will be difficult situation at your workplace.
* You will sometimes lose your patience.
* Your currency may be suspicious.
* Your cash flow will not be pleasant.
* Costs incurred due to additional liability to you.
* You may face challenging situations.
* Keep calm by engaging in recreational activities like watching movies.
* You will show arrogance towards your partner. It would be better to be normal.
* Leg pain and headache may occur.

Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 7, 8 
Suitable Alphabet: A, U  

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் கடினமான சூழ்நிலை காணப்படும்.
* உங்களுக்கு சில சமயங்களில் உங்கள் பொறுமையை இழப்பீர்கள்.
* உங்களின் நாணயம் சந்தேகிக்கப்படலாம்.
* உங்களுக்கு பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* உங்களுக்கு கூடுதல் பொறுப்பு காரணமாக செலவுகள் ஏற்படும்.
* நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.
* நீங்கள் திரைப்படம் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு அமைதியாக இருங்கள்.
* உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். சகஜமாக நடந்து கொள்வது நல்லதாக இருக்கும்.
* கால் வலி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, யூ

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Akan ada situasi yang sukar di tempat kerja anda.
* Anda kadangkala akan hilang kesabaran.
* Mata wang anda mungkin mencurigakan.
* Aliran tunai anda tidak akan menyenangkan.
* Kos yang ditanggung kerana liabiliti tambahan kepada anda.
* Anda mungkin menghadapi situasi yang mencabar.
* Bertenang dengan melibatkan diri dalam aktiviti rekreasi seperti menonton filem.
* Anda akan menunjukkan keangkuhan terhadap pasangan anda. Adalah lebih baik untuk menjadi biasa.
* Sakit kaki dan sakit kepala mungkin berlaku.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 7, 8
Abjad yang Sesuai: A, U

Midhunam (Gemini):

Today,
* It will be a successful day for you.
* Attention will be required while performing your tasks.
* You may face some unpleasant moments with your superiors.
* Financial situation will be favorable for you.
* Plan carefully to maintain financial stability.
* It will be important to approach your actions intellectually.
* You will appear restless.
* Patience will required in your approach.
* There will be some disagreement with your partner due to your family problem.
* Your health will be moderate.

Suitable Colours: Red
Suitable Numbers: 2, 4, 6 
Suitable Alphabet: B, D, I 

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை ஆற்றும் போது கவனம் தேவை. 
* உங்கள் மேலதிகாரிகளுடன் சில விரும்பத்தாகத தருணங்களை சந்திக்க நேரிடும்.
* நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
* நிதியில் ஸ்திரத்தன்மை பரம்மரிக்க சிறப்புடன் திட்டமிட வேண்டும்.
* உங்கள் செயல்களை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டியது அவசியம். 
* நீங்கள் அமைதியின்றி காணப்படுவீர்கள். 
* உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை.
* உங்கள் குடும்பப் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடு காணப்படும்.
* உங்கள் ஆரோக்கியம் மிதமாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 2, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, டி, ஐ

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Perhatian diperlukan semasa melaksanakan tugas anda.
* Anda mungkin menghadapi beberapa saat yang tidak menyenangkan dengan pihak atasan anda.
* Keadaan kewangan akan menguntungkan anda.
* Rancang dengan teliti untuk mengekalkan kestabilan kewangan.
* Adalah penting untuk mendekati tindakan anda secara intelek.
* Anda akan kelihatan resah.
* Kesabaran diperlukan dalam pendekatan anda.
* Akan ada sedikit perselisihan faham dengan pasangan anda kerana masalah keluarga anda.
* Kesihatan anda akan menjadi sederhana.

Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 2, 4, 6
Abjad yang Sesuai: B, D, I

Kadagam (Cancer): 

Today,
* It will be a peaceful day for you.
* Your performance at work will be appreciated by your superiors.
* You will demonstrate your skills at work.
* Your earning power will increase.
* Your finances will be prosperous.
* You will gain the trust of your friends and acquaintances.
* You will entertain your friends with your sweet words.
* Key decisions you take will yield good results.
* You will share sweet moments with your partner.
* Your health will be better because of your happy mood.

Suitable Colours: Maroon
Suitable Numbers: 2, 4 
Suitable Alphabet: N, Y

கடகம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். 
* பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களின் சம்பாதிக்கும் ஆற்றல் உயரும். 
* உங்களுக்கு நிதிநிலைமை செழிப்பாக இருக்கும்.
* உங்கள் நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். 
* உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் நண்பர்களை மகிழ்விப்பீர்கள்.
* நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
* உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். 
* உங்களின் சந்தோஷமான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: என், ஒய்

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Prestasi anda di tempat kerja akan dihargai oleh pihak atasan anda.
* Anda akan menunjukkan kemahiran anda di tempat kerja.
* Kuasa pendapatan anda akan meningkat.
* Kewangan anda akan makmur.
* Anda akan mendapat kepercayaan rakan dan kenalan anda.
* Anda akan menghiburkan rakan anda dengan kata-kata manis anda.
* Keputusan penting yang anda ambil akan membuahkan hasil yang baik.
* Anda akan berkongsi detik-detik manis dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana perasaan gembira anda.

Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: N, Y

Simmam (Leo):

Today,
* It will be a good day for you.
* You will find more tasks.
* You should develop rapport with your co-workers to avoid unpleasant situations.
* You will find it difficult to earn more money.
* You will find stability in your finances.
* You will get ways to improve yourself for your future.
* By avoiding the negative trend you will get good results.
* Avoid controversial topics while talking to your partner.
* Be calm with your partner.
* Due to anxiety & pain in your legs.

Suitable Colours: White
Suitable Numbers: 5, 9  
Suitable Alphabet: T, U 

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* விரும்பத்தகாத சூழ்நிலைகளை தவிர்க்க உங்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பது கடினமாக இருக்கும்.
* உங்கள் நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும்.
* உங்கள் எதிர்காலத்திற்காக உங்களை முன்னேற்றிக் கொள்ளும் வழிகள் கிடைக்கும்.
* எதிர்மறையான போக்கை தவிர்ப்பதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் பேசும் போது சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்க்கவும்.
* உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.
* பதட்டம் காரணமாக& உங்கள் கால்களில் வலி ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, யூ


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda harus membina hubungan dengan rakan sekerja anda untuk mengelakkan situasi yang tidak menyenangkan.
* Anda akan mendapati sukar untuk mendapatkan lebih banyak wang.
* Anda akan mendapati kestabilan dalam kewangan anda.
* Dapatkan cara untuk memperbaiki diri untuk masa depan anda.
* Dengan mengelakkan trend negatif anda akan mendapat hasil yang baik.
* Elakkan topik kontroversi semasa bercakap dengan pasangan anda.
* Bertenang dengan pasangan anda.
* Disebabkan rasa cemas & sakit di kaki anda.

Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: T, U

Kanni (Virgo):

Today,
* It will be a favorable day for you.
* You should undertake tasks with determination.
* You will overcome your obstacles and perform the tasks better.
* You have no possibility of cash flow.
* You may make additional wealth.
* You have to control your anxiety and insecurity.
* Avoiding pessimistic thoughts and thinking positively will get good results.
* You will find it difficult to deal with your partner in some family issues.
* Your health will not be satisfactory.
* You may experience digestive problems.

Suitable Colours: Green
Suitable Numbers: 3, 4, 5 
Suitable Alphabet: M, L

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் உறுதியான மனநிலையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* நீங்கள் உங்கள் தடைகளை சமாளித்து பணிகளை சிறப்பாக ஆற்ற இயலும்.
* உங்களுக்கு பண வரவிற்கான சாத்தியம் கிடையாது.
* நீங்கள் கூடுதல் செல்வுகள செய்ய நேரலாம்.
* உங்களுக்கு பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
* அவநம்பிக்கை தரும் எண்ணங்களை தவிர்த்து நேர்மறையாக எண்ணினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* சில குடும்ப பிரச்சினைகளில் உங்கள் துணையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.
* உங்களுக்கு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எம், எல்

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda harus menjalankan tugas dengan tekad.
* Anda boleh mengatasi halangan anda dan melaksanakan tugas dengan lebih baik.
* Anda tidak mempunyai kemungkinan aliran tunai.
* Anda boleh membuat kekayaan tambahan.
* Anda perlu mengawal kebimbangan dan rasa tidak selamat anda.
* Mengelakkan pemikiran pesimis dan berfikiran positif akan mendapat hasil yang baik.
* Anda akan merasa sukar untuk berurusan dengan pasangan anda dalam beberapa masalah keluarga.
* Kesihatan anda tidak akan memuaskan.
* Anda mungkin mengalami masalah penghadaman.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 3, 4, 5
Abjad yang Sesuai: M, L

Thulaam (Libra):

Today, 
* It will be a lucky day for you.
* You will have a business trip.
* Additional workloads will give you anxiety.
* You need to plan and work to see the best results.
* Unnecessary expenses may be incurred due to increased responsibilities.
* You will be seen as emotional.
* Your nervousness will show in your speech.
* Practice prayer to control your emotions.
* Be friendly with your partner to maintain happiness.
* Mind and body will be healthy by doing meditation.

Suitable Colours: White
Suitable Numbers: 2, 7 
Suitable Alphabet: C, G

துலாம்:

இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணி நிமித்தமான பயணம் காணப்படும்.
* கூடுதல் பணிச்சுமைகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* சிறந்த பலனைக் காண நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம்.
* நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும்.
* உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த பிரார்தனை மேற்கொள்ளுங்கள்.
* மகிழ்ச்சியை தக்க வைக்க உங்கள் துணையுடன் நட்போடு பழக வேண்டும்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஜி

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Anda akan mengadakan perjalanan perniagaan.
* Beban kerja tambahan boleh memberi anda kebimbangan.
* Anda perlu merancang dan berusaha untuk melihat hasil yang terbaik.
* Perbelanjaan yang tidak perlu mungkin berlaku kerana tanggungjawab yang meningkat.
* Anda akan dilihat sebagai emosi.
* Kegugupan anda akan ditunjukkan dalam ucapan anda.
* Amalkan solat untuk mengawal emosi anda.
* Beramah mesra dengan pasangan untuk mengekalkan kebahagiaan.
* Minda dan badan akan sihat dengan melakukan meditasi.

Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 2, 7
Abjad yang Sesuai: C, G

Viruchagam (Scorpio):

Today,
* It will be a productive day for you.
* You will easily handle the tasks given to you.
* You will get support from your colleagues.
* The money you invest in stocks will yield profits.
* There will a possibility of unexpected cash flow for you.
* It will be the day that your wishes will be fulfilled.
* Key decisions you take will yield good results.
* You will share love with your partner.
* You will share sweet words with your partner.
* You will be seen in full health because of the happiness that is found in you.

Suitable Colours: Black
Suitable Numbers: 1, 5  
Suitable Alphabet: A, U

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு ஆக்கபூர்வமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எளிதாகக் கையாள்வீர்கள்.
* உங்கள் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* நீங்கள் பங்குகளில் செலுத்தும் பணம் லாபத்தை அளிக்கும்.
* உங்களுக்கு எதிர்பாராத பண வரவிற்கு சாத்தியம் உள்ளது.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும்.
* நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
* உங்கள் துணையுடன் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, யூ

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang produktif.
* Anda akan mudah mengendalikan tugasan yang diberikan kepada anda.
* Anda akan mendapat sokongan daripada rakan sekerja anda.
* Wang yang anda laburkan dalam saham akan menghasilkan keuntungan.
* Terdapat kemungkinan aliran tunai yang tidak dijangka untuk anda.
* Ia akan menjadi hari di mana keinginan anda akan dipenuhi.
* Keputusan penting yang anda ambil akan membuahkan hasil yang baik.
* Anda akan berkongsi kasih sayang dengan pasangan anda.
* Anda akan berkongsi kata-kata manis dengan pasangan anda.
* Anda akan dilihat dalam keadaan sihat sepenuhnya kerana kebahagiaan yang terdapat dalam diri anda.

Warna yang Sesuai: Hitam
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: A, U

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a favorable day for you.
* Workplace environment will be favorable for you.
* Your performance will be appreciated by your superiors and colleagues.
* Inflow of money will make you happy.
* Your financial independence will be found.
* Your bank balance will increase significantly.
* You will win a place in the hearts of those close to you with your sweet words.
* You will appear confident.
* You can make your partner happy with your sweet words.
* Health will be better. There will be no deficiency in health.

Suitable Colours: Orange
Suitable Numbers: 3, 4, 7 
Suitable Alphabet: A, Y 

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்து சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் செயல்திறன் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களால் பாராட்டப்படும்.
* பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
* உங்கள் சுதந்திரமான நிதிநிலைமை காணப்படும்.
* உங்கள் வங்கியிருப்பு கணிசமாக உயரும்.
* உங்கள் இனிமையான வார்த்தை மூலம் நெருக்கமானவர்களின் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள்.
* நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் இனிமையான வார்த்தைகள் மூலம் உங்கள் துணையை மகிழ்விக்கலாம்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 3, 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஒய்

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Persekitaran tempat kerja akan menguntungkan anda.
* Prestasi anda akan dihargai oleh pihak atasan dan rakan sekerja anda.
* Aliran wang masuk akan menggembirakan anda.
* Kebebasan kewangan anda akan ditemui.
* Baki bank anda akan meningkat dengan ketara.
* Anda akan memenangi tempat di hati orang yang rapat dengan anda dengan kata-kata manis anda.
* Anda akan kelihatan yakin.
* Anda boleh menggembirakan pasangan anda dengan kata-kata manis anda.
* Kesihatan akan menjadi lebih baik. Tidak akan ada kekurangan dalam kesihatan.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 3, 4, 7
Abjad yang Sesuai: A, Y

Magaram (Capricorn):

Today,
* It will not be a favorable day for you.
* You will find more work load.
* You will have to plan to compose your tasks well.
* You have a business trip.
* Your cash flow will not be pleasant.
* You will incur unnecessary expenses.
* You will overcome this situation by engaging in spirituality.
* You will worry about your future growth.
* You should share your feelings with your partner.
* Allergies may cause colds and cough.

Suitable Colours: Purple
Suitable Numbers:  2, 0 
Suitable Alphabet: G

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* உங்கள் பணிகளை சிறப்பாக இயற்ற நீங்கள் திட்டமிட வேண்டும்.
* உங்களுக்கு பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது.
* உங்களுக்கு பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* உங்களுக்கு தேவையில்லாத செலவினங்கள் ஏற்படும்.
* ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்த சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம்.
* உங்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து கவலைப்படுவீர்கள்.
* உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
* ஒவ்வாமை காரணமாக சளி மற்றும் இர்மல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 0
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி

Capricorn:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan mendapati lebih banyak beban kerja.
* Anda perlu merancang untuk menyusun tugasan anda dengan baik.
* Anda mempunyai perjalanan perniagaan.
* Aliran tunai anda tidak akan menyenangkan.
* Anda menanggung perbelanjaan yang tidak perlu.
* Anda boleh mengatasi situasi ini dengan melibatkan diri dalam kerohanian.
* Anda akan bimbang tentang pertumbuhan masa depan anda.
* Anda harus berkongsi perasaan anda dengan pasangan anda.
* Alahan berkemungkinan menyebabkan selsema dan selesema.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 2, 0
Abjad yang Sesuai: G

Kumbam (Aquarius):

Today,
* It will be a happy day for you.
* Too many tasks will make you anxious.
* You have to plan and work accordingly.
* Financial condition will be unsatisfactory.
* You will not be able to comfortably handle your financial needs.
* There will be a situation where you get delayed benefits.
* It will not be a happy day for you.
* You should not have too much expectation.
* Speak sweet words with your partner.
* You will have to spend money on your mother's health.
* Keep yourself healthy.

Suitable Colours: Brown
Suitable Numbers: 1, 3 
Suitable Alphabet: N, P, T

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* அதிகமான பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நீங்கள் திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள்.
* நிதிநிலைமை அதிருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.
* உங்கள் நிதி தேவைகளை சௌகரியமாக கையாளும் சூழ்நிலை இருக்காது.
* உங்களுக்கு பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக காணப்படாது.
* உங்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருக்க கூடாது.
* உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுங்கள்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும்.
* நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: என், பீ, டீ

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Terlalu banyak tugas boleh membuat anda cemas.
* Anda merancang dan bekerja dengan sewajarnya.
* Keadaan kewangan akan menjadi tidak memuaskan.
* Anda tidak akan dapat mengendalikan keperluan kewangan anda dengan selesa.
* Terdapat situasi di mana anda mendapat faedah tertunda.
* Ia tidak akan menjadi hari yang bahagia untuk anda.
* Anda tidak sepatutnya mempunyai terlalu banyak harapan.
* Bercakap kata-kata manis dengan pasangan anda.
* Anda perlu membelanjakan wang untuk kesihatan ibu anda.
* Jaga kesihatan diri.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 1, 3
Abjad yang Sesuai: N, P, T

Meenam (Pisces):

Today,
* It will be a successful day for you.
* You will complete your tasks before the scheduled time.
* You will be diligent in your work.
* Your financial condition will be better.
* You may buy property.
* It will be a happy day for you.
* You will use today for your growth.
* It will be an auspicious day to take important decisions.
* You will share some unforgettable moments by visiting publications with your partner.
* Your health will be better.

Suitable Colours: Purple
Suitable Numbers: 2, 3, 6  
Suitable Alphabet: L, Q, X

மீனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். 
* உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்கு முன் முடிக்க இயலும். 
* உங்கள் பணியில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள். 
* உங்களுக்கு நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். 
* நீங்கள் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. 
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக காணப்படும். 
* உங்களின் வளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 
* முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும். 
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் சில மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். 
* உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். 
  

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எல், க்யு, எக்ஸ்

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda boleh menyelesaikan tugas anda sebelum masa yang dijadualkan.
* Anda akan bersungguh-sungguh dalam kerja anda.
* Keadaan kewangan anda akan menjadi lebih baik.
* Anda berkemungkinan membeli hartanah.
* Ia akan menjadi hari yang bahagia untuk anda.
* Gunakan hari ini untuk pertumbuhan anda.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan penting.
* Anda akan berkongsi beberapa detik yang tidak dapat dilupakan dengan melawati penerbitan bersama pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 2, 3, 6
Abjad yang Sesuai: L, Q, X

No comments:

Post a Comment