Translate

Search This Blog

Monday, 26 February 2024

Daily Horoscope / Raasi Palan Today 27th February 2024, Tuesday - Tamil, English and Malay

                                                 In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (27th February 2024, Tuesday) Horoscope
Day - Tuesday

Tamil Date: Masi 15

Islamic Date : Shaban 16
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* You will have a social day.
* You will get growth at work through your hard work.
* Cash flow will be more.
* You will have a secure financial position.
* You will fulfill your responsibilities.
* You will be seen in an upbeat state of mind.
* Guests will visit the house.
* Luck will be on your side.
* You will express your feelings to your partner.
* You will look healthy because of the energy you have.

Suitable Colors: White, Green
Suitable Numbers: 0, 1, 7
Suitable Letters: S, D

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சமூகமான நாளாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பின் மூலம் பணியில் வளர்ச்சி காண்பீர்கள்.
* பண வரவு அதிகமாக காணப்படும். 
* உங்களுக்கு பாதுகாப்பான பொருளாதார நிலை காணப்படும். 
* உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.
* நீங்கள் உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள். 
* வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும்.   
* அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
* உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், டி

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari sosial.
* Anda akan mendapat pertumbuhan di tempat kerja melalui kerja keras anda.
* Aliran tunai akan lebih banyak.
* Anda akan mempunyai kedudukan kewangan yang selamat.
* Anda akan menunaikan tanggungjawab anda.
* Anda akan dilihat dalam keadaan fikiran yang ceria.
* Tetamu akan melawat rumah.
* Nasib akan menyebelahi anda.
* Anda akan meluahkan perasaan anda kepada pasangan anda.
* Anda akan kelihatan sihat kerana tenaga yang anda ada.

Warna yang Sesuai: Putih, Hijau
Nombor yang Sesuai: 0, 1, 7
Huruf yang Sesuai: S, D

Risabham (Taurus):

Today,
* You will have a modest day.
* Your job satisfaction will decrease.
* Mistakes will be occur during work.
* Financial situation will not be favorable for you.
* You will make meaningful by helping others financially.
* You must have to be patience.
* Be careful while talking to others.
* You should avoid making important decisions.
* You will be emotional. This will lead to disagreement with your partner.
* You may suffer from toothache.

Suitable Colors: Cement
Suitable Numbers: 1, 3, 7
Suitable Letters: W, Z

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் திருப்தி குறைந்து காணப்படும். 
* பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
* உங்களுக்கு நிதிநிலைமை சாதகமாக காணப்படாது. 
* உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு பண உதவி செய்வதன் மூலம் இன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம்.
* உங்களுக்கு பொறுமை அவசியமாக இருக்க வேண்டும். 
* பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். 
* நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இதனால் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். 
* பல் வலியால் நீங்கள் அவதிபடலாம். 

பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 1, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, இஸட்

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Kepuasan kerja anda akan berkurangan.
* Kesilapan mungkin berlaku semasa bekerja.
* Keadaan kewangan tidak akan menguntungkan anda.
* Jadikan hari ini bermakna dengan membantu orang lain dari segi kewangan sebanyak yang anda boleh.
* Anda mesti mempunyai kesabaran.
* Berhati-hati semasa bercakap dengan orang lain.
* Anda harus mengelak daripada membuat keputusan penting.
* Anda akan emosi. Ini akan menyebabkan perselisihan faham dengan pasangan anda.
* Anda mungkin mengalami sakit gigi.

Warna yang Sesuai: Simen
Nombor yang Sesuai: 1, 3, 7
Huruf yang Sesuai: W, Z

Midhunam (Gemini):

Today,
* It will be a great day for you.
* You will find overloaded tasks.
* You will not able to complete tasks on time.
* It will be difficult to handle your tasks efficiently.
* You will be earn less money.
* You will also find it difficult to save money.
* Luck will not favor you.
* You will have control over your emotions as you have to face challenges.
* You will find happiness and satisfaction with your partner due to your positive attitude.
* Pay attention to your health.

Suitable Colors: Yellow
Suitable Numbers: 0, 8, 9
Suitable Letters: C, R

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகப்படியான பணிகள் காணப்படும்.
* உங்களால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது.
* உங்கள் பணிகளை திறமையாக கையாள்வது கடினமாக இருக்கும்.
* உங்களால் குறைந்த அளவு பணமே சம்பாதிக்க முடியும் .
* பணத்தை சேமிப்பதும் கடினமாகத் உணர்வீர்கள்.
* அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உங்கள் உணர்சிகளில் கட்டுப்பாடு இருப்பீர்கள்.
* உங்களின் நேர்மறை எண்ணம் காரணமாக உங்கள் துணையுடன் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 0, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஆர்

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan mendapati tugas yang terlalu banyak beban.
* Anda tidak dapat menyelesaikan tugasan tepat pada masanya.
* Sukar untuk mengendalikan tugas anda dengan cekap.
* Anda boleh mendapat lebih sedikit wang.
* Anda juga akan merasa sukar untuk menyimpan wang.
* Nasib tidak akan memihak kepada anda.
* Anda akan mempunyai kawalan ke atas emosi anda kerana anda perlu menghadapi cabaran.
* Anda akan mendapat kebahagiaan dan kepuasan bersama pasangan anda kerana sikap positif anda.
* Perhatikan kesihatan anda.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 0, 8, 9
Huruf yang Sesuai: C, R

Kadagam (Cancer): 

Today,
* It will be a favorable day for you.
* Your talent will be revealed through your performance.
* You will have to keep trying and fight hard to prove your skills.
* Cash flow will be good.
* You will use money better.
* You will use the money to buy luxury goods.
* You will succeed in your principles.
* Brings out your hidden potential.
* You will be seen as emotional. You will express it to your partner.
* Your health will be better because of the energy you have.

Suitable Colors: Green
Suitable Numbers: 2, 4, 6
Suitable Letters: G, S

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் செயல்திறன் மூலம் உங்கள் திறமை வெளிப்படும்.
* நீங்கள் தொடர்ந்து முயன்று உங்கள் திறமைகளை நிரூபிக்க கடுமையாகப் போராட வேண்டும்.
* பண வரவு சிறப்பாக காணப்படும்.
* பணத்தை சிறப்பாக பயன்படுத்துவீர்கள்.
* ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை பயன்படுத்துவீர்கள்.
* உங்கள் கொள்கைகளில் வெற்றி பெறுவீர்கள்.
* உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணரும்.
* உணர்ச்சி வசப்பட்டு காணப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எஸ்

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Bakat anda akan terserlah melalui persembahan anda.
* Anda perlu terus mencuba dan berjuang bersungguh-sungguh untuk membuktikan kemahiran anda.
* Aliran tunai akan menjadi baik.
* Anda akan menggunakan wang dengan lebih baik.
* Anda akan menggunakan wang itu untuk membeli barangan mewah.
* Anda akan berjaya dalam prinsip anda.
* Menunjukkan potensi terpendam anda.
* Anda akan dilihat sebagai emosi. Anda akan meluahkannya kepada pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga yang anda ada.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 2, 4, 6
Huruf yang Sesuai: G, S

Simmam (Leo):

Today,
* It will not be a favorable day for you.
* You will find it difficult to deal with colleagues.
* You will have to handle with patience.
* You may not have enough cash flow.
* Extra attention will be required while carrying out your daily activities.
* When talking to others, you should think and speak carefully.
* Comfort will be found through prayer.
* You will have a friendly attitude with your partner.
* It will best not to show negative emotions to your partner.
* There will be a possibility of eye irritation.

Suitable Colors: Yellow
Suitable Numbers: 2, 3
Suitable Letters: G, B

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* சகபணியாளர்களை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் பொறுமையாக கையாள வேண்டும்.
* உங்களுக்கு பண வரவு போதிய அளவிற்கு இருக்காது.
* உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை.
* பிறருடன் பேசும் போது யோசித்து கவனமாக பேச வேண்டும்.
* பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள்.
* எதிர்மறை உணர்ச்சிகளை உங்கள் துணையிடம் காட்டாமல் இருப்பது சிறந்தது.
* கண் எரிச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, பி


Leo:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan mendapati sukar untuk berurusan dengan rakan sekerja.
* Anda perlu menangani dengan sabar.
* Anda mungkin tidak mempunyai aliran tunai yang mencukupi.
* Perhatian tambahan diperlukan semasa menjalankan aktiviti harian anda.
* Apabila bercakap dengan orang lain, anda harus berfikir dan bercakap dengan teliti.
* Keselesaan didapati melalui doa.
* Anda akan mempunyai sikap mesra dengan pasangan anda.
* Sebaiknya jangan tunjukkan emosi negatif kepada pasangan anda.
* Terdapat kemungkinan kerengsaan mata.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 2, 3
Huruf yang Sesuai: G, B

Kanni (Virgo):

Today,
* You will have a good day.
* Work environment will not be favorable.
* Even if you work hard, your work will not get recognition and reputation.
* Your cash flow will decrease.
* You will have to spend more money as your responsibilities increase.
* You will have to be patient.
* You will have to be realistic.
* You may face some problems due to your siblings.
* Be calm while talking to your partner.
* Stiffness in the neck may occur due to stress.

Suitable Colors: Red
Suitable Numbers: 3, 6, 7
Suitable Letters: B, K, R

கன்னி:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது.
* கடினமாக உழைத்தாலும் உங்கள் பணிக்கு அங்கீகாரமும் நற்பெயரும் கிடைக்காது.
* உங்களுக்கு பண வரவு குறைந்து காணப்படும்.
* உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும் காரணத்தால் நீங்கள் அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
* நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
* நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.
* உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்.
* உங்கள் துணையுடன் பேசும் போது அமைதியாக இருக்க வேண்டும்.
* மன உளைச்சல் காரணமாக கழுத்தில் விறைப்புத் தன்மை ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 3, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, கே, ஆர்

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Persekitaran kerja tidak akan menggalakkan.
* Walaupun anda bekerja keras, kerja anda tidak akan mendapat pengiktirafan dan reputasi.
* Aliran tunai anda akan berkurangan.
* Anda perlu membelanjakan lebih banyak wang apabila tanggungjawab anda meningkat.
* Anda perlu bersabar.
* Anda perlu realistik.
* Anda mungkin menghadapi beberapa masalah disebabkan oleh adik-beradik anda.
* Bertenang semasa bercakap dengan pasangan anda.
* Kekakuan pada leher mungkin berlaku akibat tekanan.

Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 3, 6, 7
Huruf yang Sesuai: B, K, R

Thulaam (Libra):

Today, 
* It will not be a favorable day for you.
* You will get tired due to overwork.
* Plan and organize your tasks will be efficiently.
* Cash flow will decrease.
* Money should be handled sparingly.
* The habit of saving should be established.
* It will not be favorable for you to achieve your goals.
* You will be sensitive in your position.
* You should avoid spicy hot foods to maintain good health.

Suitable Colors: Pink, Green
Suitable Numbers: 0, 2, 5
Suitable Letters: L, O

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* அதிக வேலை காரணமாக நீங்கள் சோர்ந்து போவீர்கள்.
* உங்கள் பணிகளை திறமையாக திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டும்.
* பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.
* பணத்தை சிக்கனமாகக் கையாள வேண்டும்.
* சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
* உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* நீங்கள் உங்கள் துனையிடத்தில் உணர்சிவசப்படுவீர்கள்.
* நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை தக்க வைக்க காரமான சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எல், ஓ

Libra:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan letih kerana terlalu banyak bekerja.
* Rancang dan susun tugas anda dengan cekap.
* Aliran tunai akan berkurangan.
* Wang harus dikendalikan dengan berhati-hati.
* Tabiat menabung harus diwujudkan.
* Ia tidak akan menguntungkan anda untuk mencapai matlamat anda.
* Anda akan menjadi sensitif dalam kedudukan anda.
* Anda harus mengelakkan makanan pedas panas untuk mengekalkan kesihatan yang baik.

Warna yang sesuai: merah jambu, hijau
Nombor yang sesuai: 0, 2, 5
Huruf yang sesuai: L, O

Viruchagam (Scorpio):

Today,
* You will have a successful day.
* You will showcase your skills at workplace.
* You will gain respect and reputation for your work.
* There will be luck in your finances.
* There are chances of increasing your bank balance.
* You will work hard to succeed in your endeavors.
* Build up your self-confidence.
* You will gain respect from your friends and relatives.
* You will communicate openly with your partner.
* You will look vibrant and energetic because of your self-confidence.

Suitable Colors: Maroon, Dark Blue
Suitable Numbers: 1, 6, 7
Suitable Letters: U, Y

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவீர்கள்.
* உங்கள் பணிக்கான நன்மதிப்பும் நற்பெயரும் பெறுவீர்கள்.
* உங்கள் நிதிநிலையில் அதிர்ஷ்டம் காணப்படும்.
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும்.
* உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
* உங்கள் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை காரணமாக நீங்கள் துடிப்புடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன், கருநீலம்
பொருத்தமான எண்கள்: 1, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: யூ, ஒய்

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan mempamerkan kemahiran anda di tempat kerja.
* Anda akan mendapat penghormatan dan reputasi untuk kerja anda.
* Akan ada nasib dalam kewangan anda.
* Terdapat peluang untuk meningkatkan baki bank anda.
* Bekerja keras untuk berjaya dalam usaha anda.
*Membina keyakinan diri anda.
* Anda akan mendapat penghormatan daripada rakan dan saudara mara anda.
* Anda akan berkomunikasi secara terbuka dengan pasangan anda.
* Anda akan kelihatan bersemangat dan bertenaga kerana keyakinan diri anda.

Warna yang Sesuai: Maroon, Biru Tua
Nombor yang Sesuai: 1, 6, 7
Huruf yang Sesuai: U, Y

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a great day for you.
* There will be a social atmosphere in your workplace.
* You will do even difficult tasks with ease.
* You will complete the tasks given to you quickly.
* Your cash flow will be better.
* You will spend money for the development of your family.
* You will achieve your goals with little effort.
* New investment will be profitable.
* Your self-confidence will increase.
* You will be happier with your partner due to sharing good understanding.
* You will be seen in good health due to your energetic mood.

Suitable Colors: Pink
Suitable Numbers: 0, 2, 7
Suitable Letters: B, S

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் சமூகமான நிலை காணப்படும்.
* கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
* உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.
* உங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பணம் செலவு செய்வீர்கள்.
* சிறிய முயற்சியில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.
* புதிய முதலீடு லாபகரமாக இருக்கும்.
* உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
* நல்ல புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வதன் காரணமாக நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் நிறைந்த மனநிலை காரணமாக நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எஸ்

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Akan wujud suasana sosial di tempat kerja anda.
* Anda akan melakukan tugasan yang sukar sekalipun dengan mudah.
* Anda akan menyelesaikan tugasan yang diberikan kepada anda dengan cepat.
* Aliran tunai anda akan menjadi lebih baik.
* Anda akan membelanjakan wang untuk pembangunan keluarga anda.
* Anda akan mencapai matlamat anda dengan sedikit usaha.
* Pelaburan baru akan menguntungkan.
* Keyakinan diri anda akan meningkat.
* Anda akan lebih bahagia bersama pasangan kerana berkongsi persefahaman yang baik.
* Anda akan dilihat dalam keadaan sihat kerana mood anda yang bertenaga.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 0, 2, 7
Huruf yang Sesuai: B, S

Magaram (Capricorn):

Today,
* It will be a prosperous day for you.
* There will be some dissatisfaction at work due to workload.
* You will face some problems from your superiors.
* Your assignments will be tight.
* You must remain calm.
* You will have less cash flow.
* Avoid making important financial decisions.
* Handle money carefully.
* There will be confused feelings in your mind.
* You will have to spend money on your mother's health.

Suitable Colors: Green
Suitable Numbers: 3, 5, 6
Suitable Letters: T, J

மகரம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை காரணமாக பணியில் சில அதிருப்தி காணப்படும். 
* உங்கள் மேலதிகாரிகளால் சில பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். 
* உங்கள் பணிகள் இறுக்கமாக காணப்படும். 
* நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
* உங்களுக்கு பணபுழக்கம் குறைவாக காணப்படும். 
* நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* உங்கள் மனதில் குழப்பமான உணர்வுகள் காணப்படும். 
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். 

பொருத்தமான நிறங்கள்: பாசிபச்சை
பொருத்தமான எண்கள்: 3, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஜே

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.
* Akan ada sedikit rasa tidak puas hati di tempat kerja kerana beban kerja.
* Anda akan menghadapi beberapa masalah daripada pihak atasan anda.
* Tugasan anda akan menjadi padat.
* Anda mesti bertenang.
* Anda akan mempunyai kurang aliran tunai.
* Elakkan membuat keputusan kewangan yang penting.
* Mengendalikan wang dengan berhati-hati.
* Akan ada perasaan keliru dalam fikiran anda.
* Anda perlu membelanjakan wang untuk kesihatan ibu anda.

Warna yang Sesuai: Hijaulumut
Nombor yang Sesuai: 3, 5, 6
Huruf yang Sesuai: T, J

Kumbam (Aquarius):

Today,
* It will be a favorable day for you.
* You will not see great results in your workplace.
* You will not complete your tasks on time due to overload.
* Mistakes are likely to occur in your work.
* Your cash flow will decrease.
* Your responsibilities will be more.
* You will not find enough money to meet your immediate needs.
* Your growth will be affected due to confusion in the mind.
* Approaching your partner in a friendly manner will bring smooth results in the relationship.
* Health will not be good.

Suitable Color: Yellow
Suitable Numbers: 4, 6, 9
Suitable Letters: P, K, R

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் சிறப்பான பலன்கள் காணப்படாது.
* அதிகப் பணிகள் காரணமாக உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.
* உங்கள் பணியில் தவர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* உங்களுக்கு பணபுழக்கம் குறைந்து காணப்படும்.
* உங்கள் பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய போதிய அளவு பணம் காணப்படாது.
* மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* உங்கள் துணையுடன் நட்பு முறையுடன் அணுகுவதன் மூலம் உறவில் சுமூகமான பலன்கள் கிடைக்கும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

பொருத்தமான நிறம்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 4, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, கே, ஆர்

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda tidak akan melihat hasil yang hebat di tempat kerja anda.
* Anda tidak dapat menyiapkan tugasan anda tepat pada masanya kerana terlalu banyak beban.
* Kesilapan mungkin berlaku dalam kerja anda.
* Aliran tunai anda akan berkurangan.
* Tanggungjawab anda akan lebih.
* Anda tidak akan mendapat wang yang cukup untuk memenuhi keperluan segera anda.
* Pertumbuhan anda akan terjejas akibat kekeliruan dalam fikiran.
* Mendekati pasangan anda dengan cara yang mesra akan membawa hasil yang lancar dalam perhubungan.
* Kesihatan tidak akan baik.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 4, 6, 9
Huruf yang Sesuai: P, K, R

Meenam (Pisces):

Today,
* You will have a good day.
* Your work will give you satisfaction.
* Due to your intelligence and efficiency you will see successful results and gain respect from others.
* You will have favorable financial situation.
* You will fulfill your monetary needs without any hassle.
* You will be blessed with good luck.
* Beneficial results will happen to you.
* You will reap the rewards of your hard work.
* Auspicious events may take place in your family.
* Your health will be better because of the energy you have.

Suitable Colors: Yellow
Suitable Numbers: 1, 4, 8
Suitable Letters: Z, S

மீனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகள் திருப்தியை அளிக்கும்.
* உங்களிடம் காணப்படும் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக வெற்றிகரமான பலன்கள் கண்டு பிறரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
* உங்களுக்கு சாதகமான நிதிநிலைமை காணப்படும்.
* உங்கள் பணத் தேவைகளை எந்தவிதமான இடையூறுமின்றி நிறைவேற்றுவீர்கள்.
* உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும்.
* உங்களுக்கு நன்மையான பலன்கள் நடக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள்.
* உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறலாம்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 1, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: இஸட், எஸ்

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Hasil kerja anda akan memberikan kepuasan kepada anda.
* Oleh kerana kecerdasan dan kecekapan anda, anda akan melihat hasil yang berjaya dan mendapat penghormatan daripada orang lain.
* Anda akan mempunyai keadaan kewangan yang menggalakkan.
* Anda akan memenuhi keperluan kewangan anda tanpa sebarang kerumitan.
* Anda akan dikurniakan nasib baik.
* Hasil yang bermanfaat akan berlaku kepada anda.
* Anda akan menuai hasil kerja keras anda.
* Acara bertuah mungkin berlaku dalam keluarga anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga yang anda ada.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 1, 4, 8
Huruf yang Sesuai: Z, S

No comments:

Post a Comment