Translate

Search This Blog

Monday, 19 February 2024

Daily Horoscope / Raasi Palan Today 20th February 2024, Tuesday - Tamil, English and Malay

                                                In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (20th February 2024, Tuesday) Horoscope
Day - Tuesday

Tamil Date: Masi 8

Islamic Date : Shaban 9
Today Panchagam - Tamil
Today Panchagam - English

Mesham (Aries):

Today,
* You will have a wonderful day.
* Your skills will be appreciated at workplace.
* New job opportunities will make you happy.
* You will be lucky in terms of finances.
* You will improve your quality in money matters.
* You will get amazing benefits.
* You will get enough time to complete your goals.
* Your face will be radiant.
* You will earn your partner's trust.
* The energy and enthusiasm you see will keep you healthy.

Suitable Color: Brown, Green
Suitable Number: 4, 7, 8
Suitable Letter: Q, W

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும்.
* புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* நிதிநிலைமையைப் பொறுத்தவரை உங்களுக்கு அதிர்ஷ்டம் காணப்படும்.
* பண விஷயத்தில் உங்கள் தரத்தை மேம்படுத்த முடியும்.
* உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் இலக்குகளை முடிப்பதற்கு போதிய அவகாசம் கிடைக்கும்.
* உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.
* உங்கள் துணையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றலும் உற்சாகமும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான நிறம்: காபி, பச்சை
பொருத்தமான எண்: 4, 7, 8
பொருத்தமான எழுத்து: க்யு, டபுள்யு

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang indah.
* Kemahiran anda akan dihargai di tempat kerja.
* Peluang pekerjaan baru akan menggembirakan anda.
* Anda akan bertuah dari segi kewangan.
* Anda boleh meningkatkan kualiti anda dalam hal wang.
* Anda akan mendapat faedah yang luar biasa.
* Anda akan mendapat masa yang cukup untuk menyelesaikan matlamat anda.
* Wajah anda akan berseri.
* Anda akan mendapat kepercayaan pasangan anda.
* Tenaga dan semangat yang anda lihat akan menjadikan anda sihat.

Warna yang sesuai: Kopi, Hijau
Nombor yang sesuai: 4, 7, 8
Watak yang sesuai: Q, W

Risabham (Taurus):

Today,
* You will have a tense day.
* Your work environment may not be pleasant.
* You will find heated discussion with your colleagues.
* Work load keeps increasing.
* You will face monetary losses due to your carelessness and lack of attention.
* You will look a little nervous.
* Everything will better if you take things for granted and adjust a little.
* Avoid making important decisions.
* There will be less understanding between your partner.
* Pay attention to diet as you will prone to digestive disorders.

Suitable Color: Orange, Violet
Suitable Number: 1, 3
Suitable Letter: G, E

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.
* உங்கள் சகபணியாளர்களுடன் சூடான விவாதம் காணப்படும்.
* பணிகளின் சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
* உங்களின் அஜாக்கிரதை மற்றும் கவனக் குறைவு காரணமாக பண இழப்புகளை சந்திப்பீர்கள்.
* நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் எதையும் சகஜமாக எடுத்துக் கொண்டு சிறிது அனுசரித்து நடந்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிரக்கவும்.
* உங்கள் துணைக்கு இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும்.
* உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறம்: ஆரஞ்ச், காத்திருப்பு
பொருத்தமான எண்: 1, 3
பொருத்தமான எழுத்து: ஜி, இ

Taurus:

Hari ini,
* Anda akan mengalami hari yang tegang.
* Persekitaran kerja anda mungkin tidak menyenangkan.
* Anda akan menemui perbincangan hangat dengan rakan sekerja anda.
* Beban kerja terus meningkat.
* Anda akan menghadapi kerugian kewangan kerana kecuaian dan kurang perhatian anda.
* Anda akan kelihatan sedikit gementar.
* Semuanya lebih baik jika anda mengambil mudah dan menyesuaikan sedikit.
* Elakkan membuat keputusan penting.
* Akan kurang persefahaman antara pasangan anda.
* Beri perhatian kepada diet kerana anda terdedah kepada gangguan pencernaan.

Warna yang sesuai: Oren, siap sedia
Nombor yang sesuai: 1, 3
Watak yang sesuai:: G, E

Midhunam (Gemini):

Today,
* You will have a good day.
* You will carry out your tasks with confidence.
* Obstacles you will complete your tasks on time.
* Due to increasing responsibilities you will be forced to spend money.
* You will not save more money.
* Learn how to reduce your anxiety.
* Do not give room to any negative thoughts.
* Think that you will understand miracles.
* Better understanding of your partner will be beneficial.
* Symptoms like toothache and cold may occur.

Suitable Color: Sky Blue, Pink
Suitable Number: 2, 7
Suitable Letter: I, Q, U

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள்.
* தடைகளை உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* அதிகரித்து காணப்படும் பொறுப்புகள் காரணமாக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள்.
* உங்களால் அதிக பணம் சேமிக்க இயலாது.
* உங்கள் பதட்டத்தை எப்படி குறைப்பதென்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
* எந்தவிதமான எதிர்மறை எண்ணத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.
* நீங்கள்அற்புதங்களைப் புரிவீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.
* பல் வலி மற்றும் சளி போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறம்: வான் நீலம், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்: 2, 7
பொருத்தமான எழுத்து: ஐ, க்யு, யூ

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan menjalankan tugas anda dengan yakin.
* Halangan anda akan menyelesaikan tugas anda tepat pada masanya.
* Oleh kerana tanggungjawab yang semakin meningkat anda akan terpaksa membelanjakan wang.
* Anda tidak boleh menyimpan lebih banyak wang.
* Ketahui cara mengurangkan kebimbangan anda.
* Jangan beri ruang kepada sebarang pemikiran negatif.
* Fikirkan bahawa anda akan memahami keajaiban.
* Pemahaman yang lebih baik tentang pasangan anda boleh memberi manfaat.
* Gejala seperti sakit gigi dan selsema mungkin berlaku.

Warna yang sesuai: Biru langit, Merah jambu
Nombor yang sesuai: 2, 7
Surat yang sesuai: I, Q, U

Kadagam (Cancer): 

Today,
* It will be a favorable day for you.
* You will find more tasks.
* You feel that the time allotted to you is not enough to complete the tasks.
* Planning makes tasks a little easier to complete.
* You will have limited amount of money.
* You will have to spend money on your family.
* You will lose some comforts due to anxiety.
* You will express unwanted thoughts to your partner. This will reduce happiness.
* There is a possibility of stomach ache.
* It will be avoided by paying attention to diet.

Suitable Color: Coffee
Suitable number: 2, 4, 8
Suitable letter: F, O

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* பணிகளை முடிக்க உங்களுக்கு அளிக்கப்பட்ட நேரம் போதாது என்று நீங்கள் நினைப்பீர்கள்.
* திட்டமிடுவதன் மூலம் சிறிது எளிதாக பணிகளை முடிக்கலாம்.
* உங்களிடம் குறைந்த அளவு பணமே காணப்படும்.
* உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.
* பதட்டம்காரணமாக சில சௌகரிங்களை இழப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் தேவையற்ற எண்ணங்கள் வெளிப்படுத்துவீர்கள். இதனால் மகிழ்ச்சி குறையும்.
* வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
* உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் அதனை தவிர்க்கலாம்.

பொருத்தமான நிறம்: காபி
பொருத்தமான எண்: 2, 4, 8
பொருத்தமான எழுத்து: எஃப், ஓ

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda merasakan bahawa masa yang diperuntukkan kepada anda tidak mencukupi untuk menyelesaikan tugasan.
* Perancangan menjadikan tugasan lebih mudah untuk diselesaikan.
* Anda akan mempunyai jumlah wang yang terhad.
* Anda perlu membelanjakan wang untuk keluarga anda.
* Anda akan kehilangan sedikit keselesaan kerana kebimbangan.
* Anda akan meluahkan fikiran yang tidak diingini kepada pasangan anda. Ini akan mengurangkan kebahagiaan.
* Ada kemungkinan sakit perut.
* Ia boleh dielakkan dengan memberi perhatian kepada diet.

Warna yang Sesuai: Kopi
Nombor yang sesuai: 2, 4, 8
Huruf yang sesuai: F, O

Simmam (Leo):

Today,
* You will have a happy day.
* You may get incentives and benefits.
* It will be a happy day as far as work is concerned.
* Your bank balance will increase due to your luck.
* Things will go smoothly.
* Your growth will be possible due to your increasing self-confidence.
* You will be sweet and honest with your partner.
* There will be a fruitful discussion about your family progress.
* You will take good care of your health.
* Your energy and enthusiasm will increase.

Suitable Color: Red, Green
Suitable Number: 1, 4, 6
Suitable Letter: B, N

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு ஊக்கத்தொகையும் சலுகையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
* பணியைப்பொறுத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிர்ஷ்டம் காரணமாக உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
* விஷயங்கள் அனைத்தும் சுமுகமாக நடக்கும்.
* உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதன் காரணமாக உங்கள் வளர்ச்சி சாத்தியப்படும்.
* உங்கள் துணையிடம் இனிமையாகவும் நேர்மையாகவும் பழகுவீர்கள்.
* உங்கள் குடும்ப முன்னேற்றம் குறித்த பயனுள்ள விவாதம் நடக்கும்.
* உங்கள் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள்.
* உங்கள் ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும்.

பொருத்தமான நிறம்: சிகப்பு, பச்சை
பொருத்தமான எண்: 1, 4, 6
பொருத்தமான எழுத்து: பி, என் 


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda mungkin mendapat insentif dan faedah.
* Ia akan menjadi hari yang bahagia setakat bekerja.
* Baki bank anda akan bertambah kerana nasib anda.
* Perkara akan berjalan lancar.
* Pertumbuhan anda akan mungkin disebabkan oleh peningkatan keyakinan diri anda.
* Anda akan bersikap manis dan jujur ​​dengan pasangan anda.
* Akan ada perbincangan yang bermanfaat tentang kemajuan keluarga anda.
* Anda akan menjaga kesihatan anda dengan baik.
* Tenaga dan semangat anda akan meningkat.

Warna yang Sesuai: Merah, Hijau
Nombor yang sesuai: 1, 4, 6
Huruf yang sesuai: B, N

Kanni (Virgo):

Today,
* You will have a good day.
* You will complete your tasks quickly in less time.
* Attracts the attention of your colleagues.
* You will create your own work.
* You will complete the task easily with your skills.
* Get bonus for your hard work.
* Important decisions will bring good results.
* You will be confident.
* You will express love towards your partner.
* You will be full of joy and energy because everything is good.

Suitable Color: Light Green
Suitable number: 3, 4, 9
Suitable letter: A, E, H

கன்னி:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* குறைந்த நேரத்தில் உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
* உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
* உங்களுக்கென தனிப் பானி அமைத்துக் கொள்வீர்கள்.
* உங்கள் திறமைகளைக் கொண்டு பணியை எளிதில் முடிப்பீர்கள்.
* உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை கிடைக்கும்.
* முக்கியமான முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.
* நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.
* அனைத்தும் சிறப்பாக இருப்பதன் காரணமாக உங்களிடம் மகிழ்ச்சியும் ஆற்றலும் நிறைந்து காணப்படும்.

பொருத்தமான நிறம்: இளம்பச்சை
பொருத்தமான எண்: 3, 4, 9
பொருத்தமான எழுத்து: ஏ, இ, ஹச்

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda mungkin mendapat insentif dan faedah.
* Ia akan menjadi hari yang bahagia setakat bekerja.
* Baki bank anda akan bertambah kerana nasib anda.
* Perkara akan berjalan lancar.
* Pertumbuhan anda akan mungkin disebabkan oleh peningkatan keyakinan diri anda.
* Anda akan bersikap manis dan jujur ​​dengan pasangan anda.
* Akan ada perbincangan yang bermanfaat tentang kemajuan keluarga anda.
* Anda akan menjaga kesihatan anda dengan baik.
* Tenaga dan semangat anda akan meningkat.

Warna yang Sesuai: Merah, Hijau
Nombor yang sesuai: 1, 4, 6
Huruf yang sesuai: B, N

Thulaam (Libra):

Today, 
* You will have a careful day.
* You will find more work load.
* You will have less money.
* Your cash flow will decrease.
* Responsibilities will be high.
* Handle your money wisely.
* You must be calm and patient.
* Luck will not favor you.
* Your efforts will earn you fame.
* You may have shoulder pain. It will give you anxiety.

Suitable color: black, coffee
Suitable number: 0, 1, 8
Suitable letter: R, D

துலாம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* உங்களிடம் குறைவான பணமே காணப்படும்.
* உங்களுக்கு பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.
* பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.
* உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு புத்திசாலித்தனத்துடன் கையாள வேண்டும்.
* நீங்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும்.
* அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* உங்கள் முயற்சி தான் உங்களுக்கு புகழை பெற்றுத் தரும்.
* உங்களுக்கு தோள்வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

பொருத்தமான நிறம்: கருப்பு, காபி
பொருத்தமான எண்: 0, 1, 8
பொருத்தமான எழுத்து: ஆர், டி

Libra:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Anda akan mendapati lebih banyak beban kerja.
* Anda akan mempunyai lebih sedikit wang.
* Aliran tunai anda akan berkurangan.
* Tanggungjawab akan tinggi.
* Kendalikan wang anda dengan bijak.
* Anda mesti tenang dan sabar.
* Nasib tidak akan memihak kepada anda.
* Usaha anda akan mendapat kemasyhuran anda.
* Anda mungkin mengalami sakit bahu. Ia akan memberi anda kebimbangan.

Warna yang sesuai: hitam, kopi
Nombor yang sesuai: 0, 1, 8
Huruf yang sesuai: R, D

Viruchagam (Scorpio):

Today,
* It will be a normal day for you.
* Your work environment will not be good.
* You will not get along well with your co-workers.
* Not an auspicious day to fulfill your monetary needs.
* May face some restrictions in financial development.
* You get comfort by listening to the best music.
* Must not be emotional.
* Avoid taking important decisions.
* You will show your mental confusion to your partner.
* You are prone to leg pain. Be cautious.

Suitable Color: Green
Suitable number: 6, 9
Suitable letter: A, B

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது.
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது.
* உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உகந்த நாளாக இருக்காது.
* நிதி வளர்ச்சியில் சில கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும்.
* நீங்கள் சிறந்த இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
* உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்.
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் உங்களின் மனக் குழப்பம் காண்பிப்பீர்கள்.
* உங்களுக்கு கால் வலி ஏற்பட வாயுப்புள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொருத்தமான நிறம்: பச்சை
பொருத்தமான எண்: 6, 9
பொருத்தமான எழுத்து: ஏ, பீ

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari biasa untuk anda.
* Persekitaran kerja anda tidak akan baik.
* Anda tidak akan bergaul dengan rakan sekerja anda.
* Bukan hari yang baik untuk memenuhi keperluan kewangan anda.
* Mungkin menghadapi beberapa sekatan dalam pembangunan kewangan.
* Anda mendapat keselesaan dengan mendengar muzik terbaik.
* Tidak boleh emosi.
* Elakkan mengambil keputusan penting.
* Anda akan menunjukkan kekeliruan mental anda kepada pasangan anda.
* Anda terdedah kepada sakit kaki. Berhati-hati.

Warna yang Sesuai: Hijau
Nombor yang sesuai: 6, 9
Huruf yang sesuai: A, B

Dhanusu (Sagittarius):

Today,
* You will have a dull day.
* You will find it difficult to handle tasks.
* Due to uncontrollable environment there will be huge possibility of time errors in the work.
* You may face unnecessary expenses.
* You will also experience financial loss.
* Do your actions wisely.
* You will be make mistakes in your actions.
* Unnecessary arguments may arise with your partner. It should be avoided.
* To find happiness you need to be compatible with your partner.
* The best to do proper exercise.

Suitable Color: Yellow
Suitable number: 0, 6
Suitable letter: M, R

தனுசு:

இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* பணிகளைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* கட்டுப்பாடற்ற சூழல் காரணமாக பணியில் மிகப் பெரிய தவறுகள் நேர வாய்ப்பு இருக்கிறது.
* நீங்கள் தேவையற்ற செலவுகளை சமாளிக்க நேரிடும்.
* உங்களுக்கு பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
* உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும்.
* உங்கள் செயல்களில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது.
* உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் எழலாம்.அதனை தவிர்க்க அவேண்டும்.
* மகிழ்ச்சியைக் காண உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்வது சிறந்தது.

பொருத்தமான நிறம்: மஞ்சள்
பொருத்தமான எண்: 0, 6
பொருத்தமான எழுத்து: எம், ஆர்

Sagittarius:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Anda akan mendapati sukar untuk mengendalikan tugas.
* Oleh kerana persekitaran yang tidak terkawal terdapat kemungkinan besar kesilapan masa dalam kerja.
* Anda mungkin menghadapi perbelanjaan yang tidak perlu.
* Anda juga berkemungkinan mengalami kerugian kewangan.
* Lakukan tindakan anda dengan bijak.
* Anda berkemungkinan melakukan kesilapan dalam tindakan anda.
* Pertengkaran yang tidak perlu mungkin timbul dengan pasangan anda.Perlu dielakkan.
* Untuk mencari kebahagiaan anda perlu serasi dengan pasangan anda.
* Sebaik-baiknya juga lakukan senaman yang betul.

Warna yang Sesuai: Kuning
Nombor yang sesuai: 0, 6
Huruf yang sesuai: M, R

Magaram (Capricorn):

Today,
* You will have a happy day.
* You will complete your tasks smoothly.
* You will complete even difficult tasks easily and quickly.
* Financial condition will be good.
* You will have a substantial amount.
* Your bank balance will increase.
* You will have a balanced opinion on different subjects.
* It will be an auspicious day for you to take important decisions.
* You will have pleasant feeling and positive thinking. So express it to your partner.
* Your health will be better.

Suitable Color: Cement
Suitable Number: 1, 2, 6
Suitable Letter: M, D

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை சுமுகமாக செய்து முடிப்பீர்கள்.
* கடினமான பணிகளைக் கூட எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிப்பீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக காணப்படும்.
* உங்களிடம் கணிசமான தொகை காணப்படும்.
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
* வெவ்வேறு விஷயங்களில் உங்களிடம் சமநிலையான கருத்து காணப்படும்.
* நீங்கள் முக்கியமான முடிவுகள்எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்களிடம் இனிமையான உணர்வு மற்றும் நேர்மறையான எண்ணம் காணப்படும். எனவே உங்கள் துணையிடம் வெளிப்படுத்துங்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

பொருத்தமான நிறம்: சிமெண்ட்
பொருத்தமான எண்: 1, 2, 6
பொருத்தமான எழுத்து: எம், டி

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menyelesaikan tugasan anda dengan lancar.
* Anda akan menyelesaikan tugasan yang sukar dengan mudah dan cepat.
* Keadaan kewangan akan baik.
* Anda akan mempunyai jumlah yang besar.
* Baki bank anda akan meningkat.
* Anda akan mempunyai pendapat yang seimbang tentang subjek yang berbeza.
* Ia akan menjadi hari yang baik untuk anda mengambil keputusan penting.
* Anda akan mempunyai perasaan yang menyenangkan dan pemikiran yang positif. Jadi luahkan kepada pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Simen
Nombor yang sesuai: 1, 2, 6
Huruf yang sesuai: M, D

Kumbam (Aquarius):

Today,
* It will be an auspicious day for you.
* You will work well at workplace and gain reputation.
* Your innovative ideas will be appreciated by your superiors.
* You will earn substantial amount.
* You will have luck saving money.
* All your efforts will pay off.
* Increases your confidence.
* You will perform all your tasks easily.
* You will have a sincere attitude towards your partner.
* Your health will be better.

Suitable Color: Green
Suitable Number: 7, 9
Suitable Letter: S, G

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி நற்பெயரை எடுப்பீர்கள்.
* உங்கள் புதுமையான கருத்துக்கள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்டும்.
* நீங்கள் கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள்.
* உங்களுக்கு பணம் சேமிப்பதற்கான அதிர்ஷ்டம் இருக்கிறது.
* உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிக்கும்.
* உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* உங்கள் பணிகள் அனைத்தையும் எளிதில் ஆற்றுவீர்கள்.
* உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

பொருத்தமான நிறம்: பச்சை
பொருத்தமான எண்: 7, 9
பொருத்தமான எழுத்து: எஸ், ஜி

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan bekerja dengan baik di tempat kerja dan mendapat reputasi.
* Idea inovatif anda akan dihargai oleh pihak atasan anda.
* Anda akan mendapat jumlah yang banyak.
* Anda beruntung menyimpan wang.
* Segala usaha anda akan membuahkan hasil.
* Meningkatkan keyakinan anda.
* Anda akan melaksanakan semua tugas anda dengan mudah.
* Anda akan mempunyai sikap yang ikhlas terhadap pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Hijau
Nombor yang sesuai: 7, 9
Huruf yang sesuai: S, G

Meenam (Pisces):

Today,
* You will have a good day.
* Pay more attention to your work.
* Prioritization of tasks will essential.
* You will not earn more money.
* You will have more money needs.
* You may have to spend more.
* Circumstances will not be favorable for you.
* You will find it difficult to perform your daily activities.
* It will be difficult for you to understand your partner because of the confusion in your mind.
* There will be problems with cold and cough.

Suitable Color: Dark Green
Suitable Number: 0, 2, 7
Suitable Letter: D 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* முன்னுரிமைப் படி பணிகளை அமைத்து செயல்படுவது அவசியம்.
* உங்களால் அதிக பணம் சம்பாதிக்க இயலாது.
* உங்களுக்கு பணத் தேவைகள் அதிகமாக இருக்கும்.
* நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
* சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* உங்கள் தினசரி செயல்களை செய்வதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் துணையை புரிந்துகொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கும்.
* சளி மற்றும் இருமல் தொல்லைகள் இருக்கும்.

பொருத்தமான நிறம்: கரும்பச்சை
பொருத்தமான எண்: 0, 2, 7
பொருத்தமான எழுத்து: டி

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Beri perhatian lebih kepada kerja anda.
* Keutamaan tugas adalah penting.
* Anda tidak boleh mendapatkan lebih banyak wang.
* Anda akan mempunyai lebih banyak keperluan wang.
* Anda mungkin perlu berbelanja lebih.
* Keadaan tidak akan menguntungkan anda.
* Anda akan merasa sukar untuk melakukan aktiviti harian anda.
* Sukar untuk anda memahami pasangan anda kerana kecelaruan dalam fikiran anda.
* Akan ada masalah selsema dan batuk.

Warna yang Sesuai: Hijau Tua
Nombor yang sesuai: 0, 2, 7
Surat yang sesuai: D

No comments:

Post a Comment