Translate

Search This Blog

Monday, 12 February 2024

Daily Horoscope / Raasi Palan Today 13th February 2024, Tuesday - Tamil, English and Malay

                                                In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (13th February 2024, Tuesday) Horoscope
Day - Tuesday

Tamil Date: Masi 1

Islamic Date : Shaban 2
Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* You will have an exciting day.
* You may face some struggles in your work.
* Sales and profit will be seen together.
* Anything you do will be beneficial.
* Open your mouth and whatever you say will accept by others.
* Elderly people of this sign may visit their old friends during leisure time.
* Understand your partner well.
* Your health will be weak and tired. 

Suitable No.: 2, 4, 9
Suitable Alphabet: Q, V
Suitable Color: Light Green

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு உற்சாகமான  நாளாக இருக்கும்.
உங்கள் பணியில் சில போராட்டங்கள் சந்திக்க நேரிடும்.
* விற்பனை மற்றும் லாபம் ஒன்றாகவே காணப்படும்.
நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் உங்களுக்கு சாதகமாக அமையும். 
உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.
* இந்த ராசியின் வயதானவர்கள் தங்கள் பழைய நண்பர்களை ஓய்வு நேரத்தில் சந்திக்க செல்லலாம். 
* உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
* ஆரோக்கியம் பலவீனமாகவும் சோர்வாகவும் இருப்பீர்கள்.

பொருத்தமான எண்: 2, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: க்யு, வி
பொருத்தமான நிறம்: இளம்பச்சை

Aries:

Hari ini,
* Anda akan mengalami hari yang menarik.
* Anda mungkin menghadapi beberapa kesukaran dalam kerja anda.
* Jualan dan keuntungan dilihat bersama.
* Apa sahaja yang anda lakukan akan memberi manfaat kepada anda.
* Buka mulut anda dan terima apa sahaja yang anda katakan.
* Orang tua tanda ini boleh melawat rakan lama mereka semasa masa lapang.
* Fahami pasangan anda dengan baik.
* Kesihatan anda akan menjadi lemah dan letih.

Nombor yang sesuai: 2, 4, 9
Abjad yang sesuai: Q, V
Warna yang sesuai: Hijau Muda

Risabham (Taurus):

Today,
* It will be a day to achieve your goals easily.
* You will attend a party with your superiors and colleagues.
* High cash flow will give opportunity to earn money through stock trading.
* You will achieve your goals easily.
* There will be a tendency to give up in your approach.
* Going out with supportive friends will benefit.
* You will spend time happily sharing old delicious experiences with your partner.
* Your health will be better.

Suitable No.: 2, 3, 9
Suitable Alphabet: Q, P
Suitable Color: Orange

ரிஷபம்:

இன்று,
* உங்கள் இலக்குகளை எளிதில் அடையும் நாளாக இருக்கும்.
உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள்.
* அதிக பண வரவால் பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
உங்கள் அணுகுமுறையில் விட்டுகொடுத்து செல்லும் போக்கு காணப்படும்.
* ஆதரவான நண்பர்களுடன் வெளியில் செல்வதால் நன்மை கிடைக்கும்.
* பழைய சுவையான அனுபவங்களை  உங்கள் துணையுடன் பகிர்ந்து இன்பமாக பொழுதை கழிப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான எண்: 2, 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: க்யு, பி
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்

Taurus:

Hari ini,
* Ia akan menjadi hari untuk mencapai matlamat anda dengan mudah.
* Anda akan menghadiri majlis dengan pihak atasan dan rakan sekerja anda.
* Aliran tunai yang tinggi memberi peluang untuk mendapatkan wang melalui perdagangan saham.
* Anda akan mencapai matlamat anda dengan mudah.
* Terdapat kecenderungan untuk berputus asa dalam pendekatan anda.
* Keluar dengan rakan yang menyokong akan mendapat manfaat.
* Anda akan meluangkan masa dengan gembira berkongsi pengalaman lazat lama dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 2, 3, 9
Abjad yang sesuai: Q, P
Warna yang sesuai: Jingga

Midhunam (Gemini):

Today,
* You will not have a peaceful day.
* You will be overworked at work.
* You have to avoid making important decisions.
* Entrepreneurs may face difficulties due to workers.
* Financial growth will be steady.
* Students will be disturbed in their studies.
* You will feel better after sharing something personal with your life partner.
* Your health will not be good.

Suitable No.: 0, 1, 6 
Suitable Alphabet: J, O
Suitable Color: Violet

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்காது.
* பணியிடத்தில் அதிக பணிச்சுமையுடன் இருப்பீர்கள்.
* நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
* தொழிலதிபர்கள் தொழிலாளர்களால் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
* நிதி வளர்ச்சி சீராக இருக்கும்.
* மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு ஏற்படும்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் தனிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்ட பிறகு நீங்கள் நன்றாக உணருவீர்கள்.
* உங்களுக்கு உடல்நிலை சரியாக இருக்காது.

பொருத்தமான எண்: 0, 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஓ
பொருத்தமான நிறம்: ஊதா

Gemini:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang damai.
* Anda akan terlalu banyak bekerja di tempat kerja.
* Anda mengelak daripada membuat keputusan penting.
* Usahawan mungkin menghadapi kesukaran kerana pekerja.
* Pertumbuhan kewangan akan stabil.
* Pelajar akan terganggu dalam pelajaran.
* Anda akan berasa lebih baik selepas berkongsi sesuatu yang peribadi dengan pasangan hidup anda.
* Kesihatan anda tidak akan baik.

Nombor yang sesuai: 0, 1, 6
Abjad yang sesuai: K, J
Warna yang sesuai: Violet

Kadagam (Cancer): 

Today,
* It will be a day of confidence for you.
* Everything will perfect at work.
* Some people will get compliments from their superiors.
* Financial condition will be good.
* Sales and profit in business will be good.
* Students will pay good attention to studies.
* You will be happy with your partner.
* Your health will be good.

Suitable No.: 3, 4, 7 
Suitable Alphabet: T, M
Suitable Color: Pink 

கடகம்:

இன்று,
* உங்களுக்கு தன்னம்பிக்கைக்கான நாளாக இருக்கும். * வேலை செய்யும் இடத்தில் எல்லாம் சரியாக இருக்கும். * சிலருக்கு மேலதிகாரியின் பாராட்டுக்கள் கூடும். * நிதி நிலை நன்றாக இருக்கும். * வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நன்றாக இருக்கும். * மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவார்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான எண்: 3, 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எம்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari keyakinan untuk anda.
* Semuanya sempurna di tempat kerja.
* Sesetengah orang mendapat pujian daripada pihak atasan.
* Keadaan kewangan akan baik.
* Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi baik.
* Pelajar akan memberi perhatian yang baik terhadap pelajaran.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi baik.

Nombor yang sesuai: 3, 4, 7
Abjad yang sesuai: T, M
Warna yang sesuai: Merah Jambu

Simmam (Leo):

Today,
* You will have a pious day.
* Will have to give hard work at workplace.
* Some may have to borrow from others.
* Opportunity to participate in prayers.
* There will be some feelings in the mind like anger, fear, greed.
* Avoid inviting your boss or colleagues to a party.
* Avoid getting emotional with your spouse.
* Some people may experience shoulder pain.

Suitable No.:  0, 9
Suitable Alphabet: K, J 
Suitable Color: Green

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு பக்தி நிறைந்த நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் கடின உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும்.
* சிலருக்கு மற்றவர்களிடம் கடன் வாங்க நேரிடலாம்.
* பிரார்த்தனைகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
* மனதில் கோபம், பயம், பேராசை போன்ற சில உணர்வுகள் இருக்கும்.
* உங்கள் முதலாளி அல்லது சக ஊழியர்களை விருந்துக்கு அழைப்பதைத் தவிர்க்கவும்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும்.
* சிலருக்கு தோள்பட்டை வலி வரலாம்.

பொருத்தமான எண்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஏ
பொருத்தமான நிறம்: பச்சை


Leo:

Hari ini,
* Anda akan mendapat hari yang soleh.
* Perlu memberi kerja keras di tempat kerja.
* Ada yang mungkin terpaksa meminjam daripada orang lain.
* Peluang menyertai solat.
* Terdapat beberapa perasaan dalam fikiran seperti marah, takut, tamak.
* Elakkan menjemput bos atau rakan sekerja anda ke parti.
* Elakkan emosi dengan pasangan anda.
* Sesetengah orang mungkin mengalami sakit bahu.

Nombor yang sesuai: 0, 9
Abjad yang sesuai: K, J
Warna yang sesuai: Hijau

Kanni (Virgo):

Today,
* You will have a happy day.
* There will be opportunity to participate in auspicious events like Pudu Manai Buku Festival.
* Some people will get the opportunity to expand their friendships.
* Colleagues will support you.
* Traders will get new contracts.
* You will have cash flow.
* You will be happy with your life partner.
* Your happiness will keeps you healthy.

Suitable No.: 3, 9 
Suitable Alphabet: H, C
Suitable Color: Orange

கன்னி:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
புது மனை புகு விழா விழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு நண்பர்கள் தொடர்பு விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
* உங்களுக்கு பண வரவு இருக்கும்.
உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் மகிழ்ச்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான எண்: 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எச், சி
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Terdapat peluang untuk menyertai acara bertuah seperti Festival Pudu Manai Buku.
* Sesetengah orang akan mendapat peluang untuk mengembangkan persahabatan mereka.
* Rakan sekerja akan menyokong anda.
* Peniaga boleh mendapatkan kontrak baharu.
* Anda akan mempunyai aliran tunai.
* Anda akan bahagia dengan pasangan hidup anda.
* Kebahagiaan anda membuatkan anda sihat.

Nombor yang sesuai: 3, 9
Abjad yang sesuai: H, C
Warna yang sesuai: Jingga

Thulaam (Libra):

Today, 
* You will have a good day.
* You will complete important tasks in less time.
* A business partner may act against their own words.
* You will have financial growth.
* You will get financial help from your parents.
* Good day for you to make important decisions.
* Relationship with your life partner will be good.
* Your health will be good.

Suitable No.:  0, 1, 3
Suitable Alphabet: S, P, C
Suitable Color: Pink

துலாம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* முக்கியமான பணிகளை குறைந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
* வணிக பங்குதாரர் தங்கள் சொந்த வார்த்தைகளுக்கு எதிராக செயல்படலாம்.
* உங்களுக்கு நிதி வளர்ச்சி இருக்கும்.
* உங்கள் தாய் மாமன் மூலம் பண உதவி கிடைக்கும்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவு நன்றாக இருக்கும்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான எண்: 0, 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், பி, சி
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு

Libra:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan menyelesaikan tugas penting dalam masa yang lebih singkat.
* Rakan kongsi perniagaan mungkin bertindak bertentangan dengan kata-kata mereka sendiri.
* Anda akan mempunyai pertumbuhan kewangan.
* Anda akan mendapat bantuan kewangan daripada ibu bapa anda.
* Hari yang baik untuk anda membuat keputusan penting.
* Hubungan dengan pasangan hidup anda akan menjadi baik.
* Kesihatan anda akan menjadi baik.

Nombor yang sesuai: 0, 1, 3
Abjad yang sesuai: S, P, C
Warna yang sesuai: Lampu Merah

Viruchagam (Scorpio):

Today,
* It will be a challenging day for you.
* Work load will be high.
* Will get good relationship with co-worker.
* There will be control in the financial position.
* Avoid unnecessary expenses.
* Cases pending in court will be resolved favorably.
* Your partner attitude may irritate you.
* Some may experience digestive problems.

Suitable No.: 3, 8
Suitable Alphabet: C, T 
Suitable Color: Sky Blue

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
* சக ஊழியருடன் நல்லுறவு கிடைக்கும்.
* நிதி நிலையில் கட்டுப்பாடு இருக்கும்.
* தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
* நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.
* உங்கள் வாழ்க்கை துணையின் அணுகுமுறை உங்களை எரிச்சலடையச் செய்யலாம்.
* சிலருக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

பொருத்தமான எண்: 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, டி
பொருத்தமான நிறம்: வான் நிலம்

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Beban kerja akan menjadi tinggi.
* Akan mendapat hubungan baik dengan rakan sekerja.
* Akan ada kawalan dalam kedudukan kewangan.
* Elakkan perbelanjaan yang tidak perlu.
* Kes yang belum selesai di mahkamah akan diselesaikan dengan baik.
* Sikap pasangan anda mungkin menjengkelkan anda.
* Ada yang mungkin mengalami masalah penghadaman.

Nombor yang sesuai: 3, 8
Abjad yang sesuai: C, T
Warna yang sesuai: Langit Biru 

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a day of development for you.
* You will complete the tasks on time.
* You may get appreciation at workplace.
* Growth will comes from simple, planned tasks you do.
* Avoid using harsh words towards others.
* Be friendly with your life partner.
* Your health will be good.

Suitable No.: 3, 7
Suitable Alphabet: E, S
Suitable Color: Red

தனுசு:

இன்று,
* உங்களுக்கு வளர்ச்சிக்கான நாளாக இருக்கும்.
* பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* பணியிடத்தில் நீங்கள் பாராட்டு பெறலாம்.
* நீங்கள் செய்யும் எளிய, திட்டமிட்ட வேலைகளால் வளர்ச்சி இருக்கும்.
* மற்றவர்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் நட்பாக இருக்க வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான எண்: 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஈ, எஸ்
பொருத்தமான நிறம்: சிகப்பு

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari pembangunan untuk anda.
* Anda akan menyelesaikan tugasan tepat pada masanya.
* Anda mungkin mendapat penghargaan di tempat kerja.
* Pertumbuhan datang daripada tugas mudah dan terancang yang anda lakukan.
* Elakkan menggunakan kata-kata kasar terhadap orang lain.
* Beramah mesra dengan pasangan hidup anda.
* Kesihatan anda akan menjadi baik.

Nombor yang sesuai: 3, 7
Abjad yang sesuai: E, S
Warna yang sesuai: Merah

Magaram (Capricorn):

Today,
* You will have a peaceful day.
* You may have to put in a lot of effort to succeed in your work.
* Plan your whole day well.
* Sales and profits in business will be steady.
* Entrepreneurs should avoid old ideas.
* Avoid heated arguments with your spouse.
* Your health will be good.

Suitable No. 5, 8  
Suitable Alphabet: X, J
Suitable Color: Yellow

மகரம்:

இன்று,

* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* உங்கள் வேலையில் வெற்றி பெற நீங்கள் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
* உங்கள் நாள் முழுவதும் நன்றாக திட்டமிட வேண்டும்.
* வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சீராக இருக்கும்.
* தொழிலதிபர்கள் பழைய யோசனைகளைத் தவிர்க்க வேண்டும்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் கடுமையான வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான எண்: 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எக்ஸ், ஜே
பொருத்தமான நிறம்: மஞ்சள்

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Anda mungkin perlu melakukan banyak usaha untuk berjaya dalam kerja anda.
* Rancang sepanjang hari anda dengan baik.
* Jualan dan keuntungan dalam perniagaan akan stabil.
* Usahawan harus mengelakkan idea lama.
* Elakkan pertengkaran sengit dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi baik.

Nombor yang sesuai: 5, 8
Abjad yang sesuai: X, J
Warna yang sesuai: Kuning

Kumbam (Aquarius):

Today,
* It will be a day full of responsibilities.
* Work load will be high.
* There will be confusion at work
* You will incur unexpected expenses.
* Some happy moments may happen to you.
* Some will have housekeeping duties.
* Some problems between husband and wife can be solved by eye contact.
* Some people may get leg pain.

Suitable No.: 1, 7 
Suitable Alphabet: W, M
Suitable Color: brown

கும்பம்:

இன்று,
* பொறுப்புகள் நிறைந்த நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
* பணியில் குழப்பமான நிலை ஏற்படும்
* உங்களுக்கு திட்டமிடாத செலவுகள் ஏற்படும்.
* உங்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்கள் நிகழலாம்.
* சிலருக்கு வீடு பராமரிப்பு பணிகள் இருக்கும்.
* கணவன்-மனைவிக்குள் இருக்கும் சில பிரச்சனைகளை கண் பார்வையாலேயே தீர்க்கலாம்.
* சிலருக்கு கால் வலி வரலாம்.

பொருத்தமான எண்: 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, எம்
பொருத்தமான நிறம்: காபி

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang penuh dengan tanggungjawab.
* Beban kerja akan menjadi tinggi.
* Akan ada kekeliruan di tempat kerja
* Anda akan menanggung perbelanjaan yang tidak dijangka.
* Beberapa detik gembira mungkin berlaku kepada anda.
* Ada yang akan mempunyai tugas pengemasan.
* Beberapa masalah antara suami dan isteri boleh diselesaikan dengan bertentang mata.
* Sesetengah orang mungkin mengalami sakit kaki.

Nombor yang sesuai: 1, 7
Abjad yang sesuai: W, M
Warna yang sesuai: Coklat

Meenam (Pisces):

Today,
* It will be a day of great changes for you
* There will be some disturbances from your colleagues.
* You will have high expenses.
* Changes may cause you anxiety.
* Protect your interests while dealing with relatives.
* Postpone new plans and expenses.
* Arrogance will be seen in your marital relationship.
* Regular exercise will keeps you healthy.

Suitable No.: 5, 9
Suitable Alphabet: F, J
Suitable Color: Blue

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மாபெரும்  மாற்றங்கள் ஏற்படும் நாளாக இருக்கும்
உங்கள் சக பணியாளர்கள் மூலம் சில இடையூறுகள் ஏற்படும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். 
* ஏற்படும் மாற்றங்களால்  உங்களுக்கு கவலையை அளிக்க வாய்ப்பு இருக்கும்.
* உறவினர்களுடன் கையாளும்  போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
* புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போட வேண்டும்.
* உங்கள் திருமண உறவில் அகந்தை மனப்பான்மை காணப்படும்.
முறையான உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான எண்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஜே
பொருத்தமான நிறம்: நிலம்

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari perubahan besar untuk anda
* Akan ada sedikit gangguan daripada rakan sekerja anda.
* Anda akan mempunyai perbelanjaan yang tinggi.
* Perubahan berkemungkinan menyebabkan anda cemas.
* Lindungi kepentingan anda semasa berurusan dengan saudara mara.
* Menangguhkan rancangan dan perbelanjaan baharu.
* Keangkuhan akan kelihatan dalam hubungan suami isteri.
* Senaman yang kerap memastikan anda sihat.

Nombor yang sesuai: 5, 9
Abjad yang sesuai: F, J
Warna yang sesuai: Biru

No comments:

Post a Comment