Translate

Thursday 11 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 12 January 2024, Friday - Tamil, English and Malay

                                                   In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Today Horoscope / Raasi Palan - 12th January 2024, Friday

Day - Friday

Tamil Date: Margali 27

Islamic Date : Jamathishani 29

Today Panchagam - Tamil

Today Panchagam - English

Mesham (Aries):

Today,
* You will have a happy day.
* You have to fight hard to see good results in your work.
* Cash flow will decrease.
* Desire to earn money quickly .
* Unnecessary expenses may have to be incurred.
* Profits and sales will be low.
* You have to plan and try to see positive results for you.
* You will be impatient with your partner.
* A patient approach should be taken to find good in the relationship.
* Avoid cold foods to stay healthy.

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் நன்மையான பலன்கள் காண கடினமாக போராட வேண்டும். 
* பண வரவு குறைந்து காணப்படும்.
* விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும்.
* தேவையற்ற செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை குறைவாக இருக்கும்.
* உங்களுக்கு சாதகமான பலன்கள் காண நீங்கள் திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும். 
* உங்கள் துணையிடம் பொறுமையின்றி நடந்து கொள்வீர்கள். 
* உறவில் நல்லிணக்கம் காண பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ளவேண்டும்.
* ஆரோக்கியமாய் இருக்க குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

Aries:.

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda perlu berjuang keras untuk melihat hasil yang baik dalam kerja anda.
* Aliran tunai akan berkurangan.
* Keinginan untuk mendapatkan wang dengan cepat.
* Perbelanjaan yang tidak perlu mungkin perlu dikeluarkan.
* Keuntungan dan jualan akan menjadi rendah.
* Anda perlu merancang dan cuba melihat hasil yang positif untuk anda.
* Anda akan menjadi tidak sabar dengan pasangan anda.
* Pendekatan sabar perlu diambil untuk mencari keharmonian dalam perhubungan.
* Elakkan makanan sejuk untuk kekal sihat.

Risabham (Taurus):

Today,
* It will be a day where you will see fewer successes.
* Work environment will not be favorable.
* There will be delay in carrying out your tasks.
* Financial growth will not be smooth.
* Profit and sales will be a bit difficult.
* You will find it difficult to even meet your basic needs.
* Have a patient approach in your actions.
* Acting without a plan will lead to losses.
* Success will come with a determined approach.
* There will be misunderstanding with your partner in some matters.
* Conformity will bring happiness to your partner.
* There will be a possibility of leg pain.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகள் குறைந்து காணப்படும் நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. 
* உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும்.
* நிதி வளர்ச்சி சுமூகமாக இருக்காது. 
* லாபம் மற்றும் விற்பனை சற்று கடினமாக இருக்கும்.
* உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது கூட கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் பொறுமையான அணுகுமுறை வேண்டும்.
* திட்டமின்றி செயலாற்றினால் இழப்புகள் ஏற்படலாம்.
* உறுதியான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும்.
* சில விஷயங்களில் உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.
* அனுசரித்து போவதன் மூலம் உங்கள் துணைவரிடையே மகிழ்ச்சி நிலவும்.
* கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

Taurus:

Hari ini, * Ia akan menjadi hari di mana anda akan melihat lebih sedikit kejayaan. * Persekitaran kerja tidak akan menggalakkan. * Akan ada kelewatan dalam menjalankan tugas anda. * Pertumbuhan kewangan tidak akan lancar. * Keuntungan dan jualan akan menjadi agak sukar. * Anda akan mendapati sukar untuk memenuhi keperluan asas anda. * Mempunyai pendekatan yang sabar dalam tindakan anda. * Bertindak tanpa rancangan boleh menyebabkan kerugian. * Kejayaan datang dengan pendekatan yang ditentukan. * Akan berlaku salah faham dengan pasangan anda dalam beberapa perkara. * Kepatuhan akan membawa kebahagiaan kepada pasangan anda. * Terdapat kemungkinan sakit kaki.

Midhunam (Gemini):

Today,
* Victory will be a great day for you.
* Your talent will be revealed in your performance.
* You will complete your tasks on time.
* Financial condition will be good.
* Your saving power will also increase significantly.
* Profits and sales will be good.
* You will succeed with your positive attitude.
* Courage and determination will be seen in your approach.
* It will be an auspicious day to take important decisions.
* You will share pleasant weeks with your partner.
* Your health will be better.

மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கும்.
* உங்கள் செயல்திறனில் உங்கள் திறமை வெளிப்படும்.
* உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு ஆற்றலும் கணிசமாக உயரும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் நேர்மறை அணுகுமுறை மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். 
* உங்கள் அணுகுமுறையில் தைரியம் மற்றும் உறுதி காணப்படும்.
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் இனிமையான வாரத்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Gemini:

Hari ini,
* Kemenangan akan menjadi hari yang hebat untuk anda.
* Bakat anda akan terserlah dalam persembahan anda.
* Anda akan menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Keadaan kewangan akan baik.
* Kuasa penjimatan anda juga akan meningkat dengan ketara.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan berjaya dengan sikap positif anda.
* Keberanian dan keazaman akan dilihat dalam pendekatan anda.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan penting.
* Anda akan berkongsi minggu yang menyenangkan dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Kadagam (Cancer): 

Today,
* It will be a favorable day for you.
* Hard work and dedication will yield good results.
* You will succeed by showing enthusiasm at work.
* Cash flow will be better.
* You will spend money to go out with your family.
* Profit and sales will be favorable.
* There will be a chance to make new friends.
* You will get a good experience.
* You will share sweet moments with your partner.
* You will adopt a friendly approach.
* Both of you will spend pleasant time together.
* You will feel that your health is better.

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலன்களை பெற்றுத் தரும். 
* பணியில் உற்சாகம் காட்டி வெற்றி பெறுவீர்கள்.
* பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்ல பணத்தை செலவிடுவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சாதகமாக இருக்கும்.
* புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
* உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். 
* நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
* இருவரும் சேர்ந்து இனிமையான நேரத்தை கழிப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதை உணர்வீர்கள்.

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Kerja keras dan dedikasi akan membuahkan hasil yang baik.
* Anda akan berjaya dengan menunjukkan semangat di tempat kerja.
* Aliran tunai akan menjadi lebih baik.
* Anda akan membelanjakan wang untuk keluar bersama keluarga.
* Keuntungan dan jualan akan menguntungkan.
* Ada peluang untuk mendapat kawan baru.
* Anda akan mendapat pengalaman yang baik.
* Anda akan berkongsi detik-detik manis dengan pasangan anda.
* Anda akan mengamalkan pendekatan mesra.
* Anda berdua akan menghabiskan masa yang menyenangkan bersama.
* Anda akan rasa kesihatan anda lebih baik.

Simmam (Leo):

Today,
today,
* You have to be careful.
* You should plan your tasks efficiently.
* Your reputation is likely to be affected, so you need to be alert.
* Luck in financial situation will decrease.
* You may have to struggle a bit to meet your monetary needs.
* You should be alert and cautious.
* Try to go out with your friend and spend quality time.
* Your humorous nature brings joy and happiness to those around you.
* There will be problems related to digestion.
* Avoiding oily foods is best.

சிம்மம்:

இன்று,
* நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற திட்டமிட வேண்டும். 
* உங்கள் நன்மதிப்பிற்கு பங்கம் வர வாய்ப்பு இருக்கிறது, எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* நிதிநிலைமையில் அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும்.
* உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நீங்கள் சிறிது போராட வேண்டியிருக்கும்.
* நீங்கள் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
* உங்கள் நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.
* உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கிடைக்கும்.
* செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும்.
* எண்ணெய் உணவு வகைகளை தவிர்த்தல் சிறந்தது.


Leo:

Hari ini,
* Kamu perlu berhati-hati.
* Anda harus merancang tugas anda dengan cekap.
* Reputasi anda mungkin terjejas, jadi anda perlu berwaspada.
* Nasib dalam keadaan kewangan akan berkurangan.
* Anda mungkin perlu bergelut sedikit untuk memenuhi keperluan kewangan anda.
* Anda harus berwaspada dan berhati-hati.
* Cuba keluar dengan rakan anda dan luangkan masa berkualiti.
* Sifat lucu anda membawa kegembiraan dan kebahagiaan kepada orang di sekeliling anda.
* Akan timbul masalah berkaitan penghadaman.
* Mengelakkan makanan berminyak adalah yang terbaik.

Kanni (Virgo):

Today,
* It will be a day when you will face obstacles.
* More tasks will be found.
* You will find it difficult to cope with difficult situations at work.
* Not enough money will be found.
* Your needs will not be met.
* You will find unhappiness.
* You will encounter some obstacles.
* Handle your actions with patience.
* Profits and sales will be good.
* There will be disagreement with your partner due to money issues.
* Health will better by doing prayer and meditation.

கன்னி:

இன்று,
* நீங்கள் தடைகளை எதிர்கொள்ளும் நாளாக இருக்கும்.
* அதிகப் பணிகள் காணப்படும். 
* பணியில் காணப்படும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* போதிய அளவு பணம் காணப்படாது.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது .
* உங்களிடம் மகிழ்ச்சியின்மை காணப்படும்.
* நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள்.
* பொறுமையாக உங்கள் செயல்களைக் கையாள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* பணப் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari apabila anda akan menghadapi halangan.
* Lebih banyak tugas akan ditemui.
* Anda akan merasa sukar untuk menghadapi situasi yang sukar di tempat kerja.
* Tidak cukup wang akan ditemui.
* Keperluan anda tidak dapat dipenuhi.
* Anda akan mendapati ketidakbahagiaan.
* Anda akan menghadapi beberapa halangan.
* Tangani tindakan anda dengan sabar.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Akan ada perselisihan faham dengan pasangan anda kerana masalah wang.
* Kesihatan lebih baik dengan melakukan solat dan zikir.

Thulaam (Libra):

Today, 
* Victory will be a great day for you.
* You will find satisfaction in your work.
* Get support from your colleagues.
* Your financial situation will be satisfactory to you.
* Profit and sales will bring you happiness.
* It will be an auspicious day to take new decisions that will increase your interest.
* You will share warm feelings with your partner.
* You will have confidence.
* Your health will be better. 

துலாம்:

இன்று, * உங்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கும். * உங்கள் பணியில் திருப்தி காணப்படும். * உங்கள் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். * உங்கள் நிதி நிலைமை உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். * லாபம் மற்றும் விற்பனை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். * உங்கள் ஆர்வத்தை பெருக்கும் புதிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும். * உங்கள் துணையுடன் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். * உங்களிடம் உறுதி காணப்படும். * உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Libra:

Hari ini,
* Kemenangan akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan mendapat kepuasan dalam kerja anda.
* Dapatkan sokongan daripada rakan sekerja anda.
* Keadaan kewangan anda akan memuaskan hati anda.
* Keuntungan dan jualan akan membawa anda kebahagiaan.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan baharu yang akan meningkatkan minat anda.
* Anda akan berkongsi perasaan hangat dengan pasangan anda.
* Anda akan mempunyai keyakinan.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Viruchagam (Scorpio):

Today,
* You will not have a vibrant day.
* Workplace environment will not be pleasant.
* You will find it difficult to perform well.
* Financial situation may not be as expected.
* Lack of money will cause you anxiety.
* Profits and sales will cause you concern
* Have patience and cautious approach to avoid negative consequences.
* Not an auspicious day to take important decisions.
* Food should be taken at the right time.
* Digestion related problem may occur.

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்காது. 
* பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
* சிறப்பாக செயலாற்றுவதை கடினமாக உணர்வீர்கள்.
* நிதிநிலைமை எதிர்பார்த்த வகையில் காணப்படாது.
* பணப்பற்றாக்குறை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* லாபம் மற்றும் விற்பனை உங்களுக்கு கவலையை ஏற்படும்
* எதிர்மறை விளைவுகளை தடுக்க பொறுமை மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறை வேண்டும்.
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.
* உரிய நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும்.
* செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.

Scorpio:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang meriah.
* Persekitaran tempat kerja tidak menyenangkan.
* Anda akan mendapati sukar untuk beraksi dengan baik.
* Keadaan kewangan mungkin tidak seperti yang diharapkan.
* Kekurangan wang akan menyebabkan anda cemas.
* Keuntungan dan jualan akan menyebabkan anda bimbang
* Mempunyai kesabaran dan pendekatan berhati-hati untuk mengelakkan akibat negatif.
* Bukan hari yang baik untuk mengambil keputusan penting.
* Makanan perlu diambil pada masa yang sesuai.
* Masalah berkaitan penghadaman berkemungkinan berlaku.

Dhanusu (Sagittarius):

Today,
* May not be a good day for you.
* Workplace environment may not be conducive to good performance.
* There may be problem with your subordinates.
* Income and expenditure will be combined.
* There will be concern about the expenditure to be incurred for your health.
* Profits and sales will be moderate.
* You must strive to see success in your endeavors.
* Do your work with confidence.
* Avoid emotional attachment to your partner.
* Enjoy exciting and joyful moments with your partner.
* Your health will not be pleasant.

தனுசு:

இன்று, * உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. * பணியிடச் சூழல் சிறப்பாக செயலாற்றுவதற்கு சாதகமாக இருக்காது. * உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்சினை ஏற்படலாம். * வரவும் செலவும் இணைந்து காணப்படும். * உங்கள் ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளவேண்டிய செலவு குறித்த கவலை காணப்படும். * லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும். * உங்கள் முயற்சிகளில் வெற்றி காண முயற்சி எடுக்க வேண்டும். * உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும். * உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். * உங்கள் துணையுடன் இணைந்து உற்சாகமாக மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க வேண்டும். * உங்கள் ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.

Sagittarius:

Hari ini,
* Mungkin bukan hari yang baik untuk anda.
* Persekitaran tempat kerja mungkin tidak kondusif untuk prestasi yang baik.
* Mungkin ada masalah dengan orang bawahan anda.
* Pendapatan dan perbelanjaan digabungkan.
* Akan timbul kebimbangan tentang perbelanjaan yang perlu dikeluarkan untuk kesihatan anda.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda mesti berusaha untuk melihat kejayaan dalam usaha anda.
* Lakukan kerja anda dengan yakin.
* Elakkan ikatan emosi dengan pasangan anda.
* Nikmati saat-saat yang menarik dan menggembirakan bersama pasangan anda.
* Kesihatan anda tidak akan menyenangkan.

Magaram (Capricorn):

Today,
* You will not have a good day.
* Get moderate benefits at workplace.
* Workload will give you anxiety.
* Financial situation will not be fruitfully fortunate.
* Be careful with money.
* Profit and sales will not bring you happiness.
* Handle the situation with maturity and intelligence.
* You will reap the benefits of conforming.
* There will be differences with your partner due to communication issues.
* Eye irritation will cause you anxiety.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது.
* பணியிடத்தில் மிதமான பலன்களே கிடைக்கும்.
* பணிச்சுமை உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நிதிநிலைமை பலன் தரும் வகையில் அதிர்ஷ்டகரமாக இருக்காது. 
* பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை உங்களுக்கு மகிழ்ச்சியை தராது.
* பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலையைக் கையாள வேண்டும்.
* நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.
* தகவல் தொடர்பில் ஏற்படும் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் வேறுபாடு காணப்படும். 
* கண் எரிச்சல் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

Capricorn:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang baik.
* Faedah sederhana di tempat kerja.
* Beban kerja boleh memberi anda kebimbangan.
* Keadaan kewangan tidak akan bernasib baik.
* Berhati-hati dengan wang.
* Keuntungan dan jualan tidak akan membawa anda kebahagiaan.
* Tangani keadaan dengan matang dan bijak.
* Anda akan mendapat faedah daripada mematuhi.
* Akan ada perbezaan dengan pasangan anda kerana masalah komunikasi.
* Kerengsaan mata boleh menyebabkan anda cemas.

Kumbam (Aquarius):

Today,
* You will have a happy day.
* Work environment will be favorable for you.
* You will enjoy the work.
* Get recognition for your talent.
* You will carry out your tasks happily.
* Cash flow will be better.
* Cash inflow and profit will be seen by engaging in stock trading.
* Luck will be on your side.
* Important decisions you make will benefit.
* You will share warm feelings with your partner.
* Your excellent health will be found.

கும்பம்:

இன்று, * உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். * பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். * நீங்கள் பணியை விரும்பி மேற்கொள்வீர்கள். * உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். * மகிழ்ச்சியாக உங்கள் பணிகளை மேற்கொள்வீர்கள். * பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். * பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் பண வரவும் லாபமும் காணப்படும். * அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். * நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் பயனளிக்கும். * உங்கள் துணையுடன் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். * உங்கள் சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Persekitaran kerja akan menguntungkan anda.
* Anda akan menikmati kerja itu.
* Dapatkan pengiktirafan untuk bakat anda.
* Anda akan menjalankan tugas anda dengan gembira.
* Aliran tunai akan menjadi lebih baik.
* Aliran masuk tunai dan keuntungan akan dilihat dengan melibatkan diri dalam perdagangan saham.
* Nasib akan menyebelahi anda.
* Keputusan penting yang anda buat akan mendapat manfaat.
* Anda akan berkongsi perasaan hangat dengan pasangan anda.
* Kesihatan cemerlang anda akan ditemui.

Meenam (Pisces):

Today,
* You will have a happy day.
* You will complete difficult tasks easily with your skills.
* You will perform better with your confidence.
* There will be luck for money inflow.
* Inflow of money will be seen in the form of native property.
* There will be potential for significant savings.
* You will be happy.
* You will appear confident.
* It will not be an auspicious day to take important decisions.
* Have a normal attitude towards your partner.
* You will be full of energy.
* You will be  mentally and physically healthy.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
* உங்கள் தன்னம்பிக்கை மூலம் சிறப்பாக செயலாற்றுவீர்கள்.
* பண வரவிற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது.
* பூர்வீக சொத்து வகையில் பண வரவு காணப்படும். 
* கணிசமான தொகை சேமிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
* நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள் அல்ல.
* உங்கள் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். 
* நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menyelesaikan tugas yang sukar dengan mudah dengan kemahiran anda.
* Anda akan melakukan yang lebih baik dengan keyakinan anda.
* Ada nasib untuk aliran masuk wang.
* Aliran masuk wang akan dilihat dalam bentuk harta asli.
* Terdapat potensi untuk penjimatan yang ketara.
* Awak akan gembira.
* Anda akan kelihatan yakin.
* Ia bukan hari yang baik untuk mengambil keputusan penting.
* Mempunyai sikap biasa terhadap pasangan anda.
* Anda akan penuh tenaga.
* Anda akan sihat dari segi mental dan fizikal.

No comments:

Post a Comment