Translate

Wednesday 10 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 11 January 2024, Thursday - Tamil, English and Malay

Today Panchagam - English

Today Panchagam - Tamil

                                                      In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Day - Thursday

Tamil Date: Margali 25

Islamic Date : Jamathishani 27


Mesham (Aries):

Today,
 * You will have a happy day.
 * Your performance will improve.
 * You will get good recognition at work.
 * Financial situation will be prosperous.
 * You will use the money for good things.
 * Profit and sales will grow.
 * There is a possibility that your wishes will be fulfilled easily.
 * There will be positive changes in your life.
 * You will spend money for your family welfare.
 * There will be peace and harmony in the house.
 * You will be happy because of better health.

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் செயல் திறன் மேம்படும்.
* பணியில் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.
* நிதிநிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும். 
* நீங்கள் பணத்தை சுப காரியங்களுக்கு பயன் படுத்துவீர்கள். 
* லாபம் மற்றும் விற்பனை வளர்ச்சிகரமாக இருக்கும்.
* உங்கள் ஆசைகள் எளிதில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
* உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் காணப்படும்.
* உங்கள் குடும்ப நலனுக்காக நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.
* வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும்.
* சிறந்த ஆரோக்கியத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Aries:.

Hari ini,
  * Anda akan mempunyai hari yang bahagia.
  * Prestasi anda akan bertambah baik.
  * Anda akan mendapat pengiktirafan yang baik di tempat kerja.
  * Keadaan kewangan akan menjadi makmur.
  * Anda akan menggunakan wang itu untuk perkara yang baik.
  * Keuntungan dan jualan akan berkembang.
  * Ada kemungkinan keinginan anda akan dipenuhi dengan mudah.
  * Akan ada perubahan positif dalam hidup anda.
  * Anda akan membelanjakan wang untuk kebajikan keluarga anda.
  * Akan ada kedamaian dan keharmonian dalam rumah.
  * Anda akan gembira kerana kesihatan yang lebih baik.

Risabham (Taurus):

Today,
 * You will have a tense day.
 * There will be no excitement in the workplace.
 * Tasks will be tough.
 * Financial growth will be reduced.
 * Escalating costs will cause anxiety.
 * Profits and sales will be moderate.
 * Handle your actions carefully with patience.
 * You will see benefits through prayers and mantras.
 * Communicate carefully to avoid conflicts in the family.
 * Behave accordingly in relationship.
 * Thigh or leg pain may occur.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உற்சாகமான நிலை காணப்படாது. 
* பணிகள் கடுமையாக இருக்கும்.
* நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். 
* அதிகரிக்கும் செலவுகள் கவலையை அளிக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* உங்கள் செயல்களை பொறுமையுடன் கவனமாக கையாள வேண்டும்.
* பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள் மூலம் நன்மை விளைவதைக் காண்பீர்கள்.
* குடும்பத்தில் மோதல்களை தடுக்க கவனமுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
* உறவுமுறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* தொடை அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Taurus:

Hari ini, * Anda akan mengalami hari yang tegang. * Tidak akan ada keseronokan di tempat kerja. * Tugas akan menjadi sukar. * Pertumbuhan kewangan akan berkurangan. * Kos yang meningkat akan menyebabkan kebimbangan. * Keuntungan dan jualan adalah sederhana. * Tangani tindakan anda dengan berhati-hati dengan kesabaran. * Anda akan melihat manfaat melalui doa dan mantera. * Berkomunikasi dengan berhati-hati untuk mengelakkan konflik dalam keluarga. * Berkelakuan sewajarnya dalam perhubungan. * Sakit paha atau kaki mungkin berlaku.

Midhunam (Gemini):

Today,
 * It will be a favorable day for you.
 * There is a possibility of job change.
 * Favorable results will make you happy.
 * Financial condition will be good.
 * You will fulfill your requirement with your bank balance.
 * Profits and sales will be good.
 * You will get refreshed by participating in public events.
 * You will be happy with family.
 * You will be in love.
 * You will be happy and satisfied.
 * Your health will be better.

மிதுனம்:
இன்று, 
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
* சாதகமான பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் வங்கியிருப்பைக் கொண்டு உங்கள் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
* நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
* நீங்கள் காதல் வயப்பட்ட நிலையில் இருப்பீர்கள். 
* நீங்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Gemini:

Hari ini,
  * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
  * Terdapat kemungkinan pertukaran kerja.
  * Keputusan yang menggalakkan akan membuatkan anda gembira.
  * Keadaan kewangan akan baik.
  * Anda akan memenuhi keperluan anda dengan baki bank anda.
  * Keuntungan dan jualan akan menjadi baik.
  * Anda akan disegarkan dengan mengambil bahagian dalam acara awam.
  * Anda akan bahagia bersama keluarga.
  * Anda akan jatuh cinta.
  * Anda akan gembira dan berpuas hati.
  * Kesihatan anda akan menjadi lebih baik.

Kadagam (Cancer): 

Today,
 * You will have a normal day.
 * Anxiety at work will cause you anxiety.
 * The results at work do will not satisfy you.
 * Financial ups and downs will cause you anxiety.
 * You should handle money carefully to avoid loss of money.
 * Profits and sales will fluctuate.
 * Be open to the unexpected benefits that come your way.
 * Arguments may arise in the family.
 * Peace will be found with a little adjustment.
 * Thigh and leg pain may occur.
 * Be careful on health. 

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும்.
* பணியில் பதட்டம் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். 
* பணியில் ஏற்படும் விளைவுகள் உங்களுக்கு திருப்தி அளிக்காது.
* நிதி ஏற்றத் தாழ்வு உங்களுக்கு கவலையை உண்டாக்கும். 
* பண இழப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை ஏற்ற தாழ்வோடு இருக்கும்.
* உங்களுக்கு கிடைக்கும் எதிர்பாராத பலன்களை மனம் திறந்து எற்றுக் கொள்ளுங்கள்.
* குடும்பத்தில் விவாதங்கள் ஏற்படலாம். 
* சிறிது அனுசரித்துப் போவதன் மூலம் அமைதி காணப்படும்.
* தொடை மற்றும் கால் வலி ஏற்படலாம்.
* ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Cancer:

Hari ini,
  * Anda akan mempunyai hari biasa.
  * Kebimbangan di tempat kerja akan menyebabkan anda cemas.
  * Keputusan di tempat kerja tidak akan memuaskan hati anda.
  * Kejatuhan kewangan akan menyebabkan anda cemas.
  * Anda harus mengendalikan wang dengan berhati-hati untuk mengelakkan kehilangan wang.
  * Untung dan jualan akan turun naik.
  * Bersikap terbuka kepada faedah yang tidak dijangka yang datang kepada anda.
  * Pertengkaran mungkin timbul dalam keluarga.
  * Keamanan akan ditemui dengan sedikit pelarasan.
  * Sakit paha dan kaki mungkin berlaku.
  * Berhati-hati dengan kesihatan.

Simmam (Leo):

Today,
 * It will be a great day for you.
 * Thoughts of job change will arise in your mind.
 * Trips are found.  This will cause anxiety.
 * Financial situation will not be happy.
 * You may face high expenses.
 * Profits and sales will be low.
 * There will be some changes.
 * Be patient and careful.
 * Peace of mind will be found in the relationship through adjustment.
 * Health will better while doing exercise.

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் மனதில் பணி மாற்றம் குறித்த எண்ணங்கள் எழப்படும்.
* பயணங்கள்  காணப்படும். இதனால் பதட்டம் ஏற்படும்.
* நிதி நிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. 
* நீங்கள் அதிக செலவுகளை சந்திக்க நேரும்.
* லாபம் மற்றும் விற்பனை குறைவாக காணப்படும்.
* சில மாற்றங்கள்  ஏற்படும்.
* பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
* அனுசரித்து போவதன் மூலம் உறவில் அமைதி காணப்படும்.
* உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


Leo:

Hari ini,
  * Ia akan menjadi hari yang hebat untuk anda.
  * Fikiran tentang pertukaran pekerjaan akan timbul dalam fikiran anda.
  * Perjalanan ditemui. Ini akan menyebabkan kebimbangan.
  * Keadaan kewangan tidak akan menggembirakan.
  * Anda mungkin menghadapi perbelanjaan yang tinggi.
  * Keuntungan dan jualan akan menjadi rendah.
  * Akan ada beberapa perubahan.
  * Bersabar dan berhati-hati.
  * Ketenangan fikiran akan ditemui dalam perhubungan melalui penyesuaian.
  * Kesihatan akan lebih baik semasa melakukan senaman.

Kanni (Virgo):

Today,
 * You will have a happy day.
 * You will find success in your work.
 * You will complete your tasks easily.
 * Financial growth will be immense.
 * You will not succeed in your money saving efforts.
 * Profits and sales will be low.
 * Postpone new plans and expenses.
 * You will get better results.
 * There will be happiness and contentment in the family.
 * You will go out with your family.
 * Health will be better. 

கன்னி:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள்.
* உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
* நிதி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
* உங்கள் பணம் சேமிக்கும் முயற்சியில் வெற்றிபெற மாட்டிர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை குறைவாக இருக்கும்.
* புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போட வேண்டும்.
* உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.
* குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிலவும்.
* உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Virgo:

Hari ini,
  * Anda akan mempunyai hari yang bahagia.
  * Anda akan mendapat kejayaan dalam kerja anda.
  * Anda akan menyelesaikan tugas anda dengan mudah.
  * Pertumbuhan kewangan akan menjadi besar.
  * Anda tidak akan berjaya dalam usaha penjimatan wang anda.
  * Keuntungan dan jualan akan menjadi rendah.
  * Menangguhkan rancangan dan perbelanjaan baharu.
  * Anda akan mendapat hasil yang lebih baik.
  * Akan ada kebahagiaan dan kepuasan dalam keluarga.
  * Anda akan keluar bersama keluarga.
  * Kesihatan akan menjadi lebih baik.

Thulaam (Libra):

Today, 
 * You will have a happy day.
 * Effects at workplace will be favorable for you.
 * You will grow with excellence.
 * Financial growth will be good.
 * Your savings will increase.
 * The plan to build or buy a house will get favorable results.
 * You will succeed in whatever you try.
 * You will maintain good relations with your family friends.
 * Your sweet communication will attract relationships.
 * You will be healthy due to happy mood.

துலாம்:

இன்று, * உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். * பணியிடத்தில் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். * நீங்கள் சிறப்புடன் வளர்ச்சி காண்பீர்கள். * நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். * உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். * வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் சாதகமான பலன் கிடைக்கும். * நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். * உங்கள் குடும்ப நண்பர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். * உங்கள் இனிமையான தொடர்பால் உறவுகளை ஈர்க்க முடியும். * மகிழ்ச்சியான மனநிலை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Libra:

Hari ini,
  * Anda akan mempunyai hari yang bahagia.
  * Kesan di tempat kerja akan menguntungkan anda.
  * Anda akan berkembang dengan cemerlang.
  * Pertumbuhan kewangan akan menjadi baik.
  * Simpanan anda akan bertambah.
  * Rancangan untuk membina atau membeli rumah akan mendapat hasil yang menggalakkan.
  * Anda akan berjaya dalam apa sahaja yang anda cuba.
  * Anda akan mengekalkan hubungan baik dengan rakan keluarga anda.
  * Komunikasi manis anda akan menarik perhubungan.
  * Anda akan sihat kerana mood gembira.

Viruchagam (Scorpio):

Today,
 * It will be a worrying day for you.
 * No great benefits at workplace.
 * Possibility of mistakes in work
 Therefore, it should be handled with care.
 * You will spend more money on your family.
 * Your chances of saving will decrease.
 * Profits and sales will not be favorable
 * You will have more responsibilities.
 * Spiritual engagement will benefit you.
 * It will not be an exciting day in terms of happiness in the relationship.
 * Think carefully before starting a conversation.
 * Body pain due to lack of sleep.

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு கவலை அளிக்கும் நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சிறப்பான பலன்கள் கிடைகாது.
* பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாகக் கையாள வேண்டும்.
* உங்கள் குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்வீர்கள்.
* நீங்கள் சேமிப்பிற்கான வாய்ப்பு குறையும்.
* லாபம் மற்றும் விற்பனை சாதகமாக இருக்காது
* உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.
* ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு நன்மை அளிக்கும்.
* உறவில் மகிழ்ச்சி நிலவும் வகையில் உற்சாகமான நாளாக இருக்காது.
* உரையாடலைத் தொடங்கு முன் நன்கு யோசிக்க வேண்டும்.
* தூக்கமின்மை காரணமாக உடல் வலி காணப்படும்.

Scorpio:

Hari ini,
  * Ia akan menjadi hari yang membimbangkan untuk anda.
  * Tiada faedah besar di tempat kerja.
  * Kemungkinan berlaku kesilapan dalam kerja
  Oleh itu, ia harus dikendalikan dengan berhati-hati.
  * Anda akan membelanjakan lebih banyak wang untuk keluarga anda.
  * Peluang anda untuk menyimpan akan berkurangan.
  * Keuntungan dan jualan tidak akan menguntungkan
  * Anda akan mempunyai lebih banyak tanggungjawab.
  * Penglibatan rohani akan memberi manfaat kepada anda.
  * Ia tidak akan menjadi hari yang menggembirakan dari segi kebahagiaan dalam hubungan.
  * Fikir dengan teliti sebelum memulakan perbualan.
  * Sakit badan kerana kurang tidur.

Dhanusu (Sagittarius):

Today,
 * You will have an anxious day.
 * Lack of attention while handling tasks.
 * Avoid confrontation with co-workers.
 * Financial development will not be pleasant.
 * It is better to avoid big investments.
 * Chances of saving will be less.
 * Profits and sales will not be favorable.
 * Avoid taking important decisions.
 * Relationship matters will not be happy.
 * There will be disagreement with your siblings.
 * Your mother will have health problems.

தனுசு:

இன்று, * உங்களுக்கு கவலை நிறைந்த நாளாக இருக்கும். * பணிகளைக் கையாளும்போது கவனக்குறைவு ஏற்படும். * சக பணியாளர்களுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும். * நிதி வளர்ச்சி மகிழ்சிகரமாக இருக்காது. * பெரிய முதலீடுகள் தவிர்ப்பது நல்லது. * சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். * லாபம் மற்றும் விற்பனை சாதகமாக இருக்காது. * முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். * உறவு பொறுத்த விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்காது. * உங்கள் உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு காணப்படும். * உங்கள் தாய்க்கு உடல் நலக் குறைபாடு காணப்படும்.

Sagittarius:

Hari ini,
  * Anda akan mengalami hari yang cemas.
  * Kurang perhatian semasa mengendalikan tugas.
  * Elakkan konfrontasi dengan rakan sekerja.
  * Pembangunan kewangan tidak akan menyenangkan.
  * Adalah lebih baik untuk mengelakkan pelaburan besar.
  * Peluang untuk menyimpan akan menjadi kurang.
  * Keuntungan dan jualan tidak akan menguntungkan.
  * Elakkan mengambil keputusan penting.
  * Urusan perhubungan tidak akan bahagia.
  * Akan ada perselisihan faham dengan adik-beradik anda.
  * Ibu anda akan mengalami masalah kesihatan.

Magaram (Capricorn):

Today,
 * You will not have a happy day.
 * Work related travel will be found.
 * You will complete your tasks quickly.
 * There is a possibility of loss of money.
 * Additional expenses incurred due to family responsibilities.
 * Profit and sales will be favorable.
 * Enjoy entertainment programs to keep you calm.
 * Pay attention on your daily activities.
 * This will not an auspicious day for family development.
 * Only through adjustment will harmony occur.
 * You need to pay attention to your health.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது.
* வேலை தொடர்பான பயணம் காணப்படும்.
* உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
* பண இழப்பிற்கான வாய்ப்பு இருக்கிறது.
* குடும்ப பொறுப்புகள் காரணமாக கூடுதல் செலவுகள் ஏற்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சாதகமாக இருக்கும்.
* நீங்கள் அமைதியாக இருக்க கேளிக்கை நிகழ்ச்சி களைக் கண்டு மகிழுங்கள். 
* உங்கள் அன்றாட செயல்களில் கவனம் செலுத்துங்கள். 
* குடும்ப வளர்ச்சிக்கு இது உகந்த நாள் அல்ல.
* அனுசரித்து போவதன் மூலம் தான் நல்லிணக்கம் ஏற்படும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படுகிறது.

Capricorn:

Hari ini,
  * Anda tidak akan mempunyai hari yang bahagia.
  * Perjalanan berkaitan kerja akan ditemui.
  * Anda akan menyelesaikan tugas anda dengan cepat.
  * Terdapat kemungkinan kehilangan wang.
  * Perbelanjaan tambahan yang ditanggung kerana tanggungjawab keluarga.
  * Keuntungan dan jualan akan menguntungkan.
  * Nikmati program hiburan untuk memastikan anda tenang.
  * Perhatikan aktiviti harian anda.
  * Ini bukan hari yang baik untuk pembangunan keluarga.
  * Hanya melalui pelarasan akan keharmonian berlaku.
  * Anda perlu memberi perhatian kepada kesihatan anda.

Kumbam (Aquarius):

Today,
 * You will have an exciting day.
 * Hard work will pays off.
 * Your confidence and grades will rise.
 * Cash flow will be better.
 * A lot of money will have to be spent on children's education.
 * Profits and sales will be low.
 * You will see exciting changes.
 * The visit of relatives will be encouraging.
 * You will share quality time with him.
 * You will be happy.
 * Your health will be better.

கும்பம்:

இன்று, * உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். * கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். * உங்கள் நம்பிக்கை மற்றும் தரம் உயரும். * பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். * குழந்தைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். * லாபம் மற்றும் விற்பனை குறைவாக இருக்கும். * உற்சாகமான மாற்றங்களைக் காண்பீர்கள். * உறவினர்களின் வருகை உற்சாகம் அளிக்கும். * நீங்கள் அவருடன் தரமான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். * நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். * உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Aquarius:

Hari ini,
  * Anda akan mengalami hari yang menarik.
  * Kerja keras akan membuahkan hasil.
  * Keyakinan dan gred anda akan meningkat.
  * Aliran tunai akan menjadi lebih baik.
  * Banyak wang perlu dibelanjakan untuk pendidikan anak-anak.
  * Keuntungan dan jualan akan menjadi rendah.
  * Anda akan melihat perubahan yang menarik.
  * Kunjungan saudara mara akan menggalakkan.
  * Anda akan berkongsi masa berkualiti dengannya.
  * Awak akan gembira.
  * Kesihatan anda akan menjadi lebih baik.

Meenam (Pisces):

Today,
 * You will have a good day.
 * There is a possibility of job change or relocation.
 * You will not find satisfaction in your current job.
 * Financial situation may not be as expected.
 * Money should be handled wisely to avoid loss of money.
 * Profits and sales will be low.
 * You have to put in a lot of effort to achieve your goals.
 * Excited state or happy state will not be seen with your partner.
 * You will find it difficult to make decisions.
 * You will suffer from sleep problem. 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது.
* உங்கள் தற்போதைய பணியில் உங்களுக்கு திருப்தி காணப்படாது.
* நிதி நிலைமை எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது.
* பண இழப்பு ஏற்படாமல் இருக்க பணத்தை சாதுர்யமாக கையாள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை குறைவாக இருக்கும்.
* உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் உற்சாகமான நிலை அல்லது மகிழ்ச்சியான நிலை காணப்படாது.
* நீங்கள் முடிவுகள் எடுப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் தூக்கப் பிரச்சினையால் அவதிப்படுவீர்கள்.

Pisces:

Hari ini,
  * Anda akan mempunyai hari yang baik.
  * Terdapat kemungkinan pertukaran kerja atau penempatan semula.
  * Anda tidak akan mendapat kepuasan dalam pekerjaan semasa anda.
  * Keadaan kewangan mungkin tidak seperti yang diharapkan.
  * Wang harus dikendalikan dengan bijak untuk mengelakkan kehilangan wang.
  * Keuntungan dan jualan akan menjadi rendah.
  * Anda perlu melakukan banyak usaha untuk mencapai matlamat anda.
  * Keadaan teruja atau keadaan gembira tidak akan kelihatan bersama pasangan anda.
  * Anda akan mendapati sukar untuk membuat keputusan.
  * Anda akan mengalami masalah tidur.

No comments:

Post a Comment