Translate

Sunday, 5 November 2023

Raasi Palan Today 05 November 2023 Tamil, English and Malay

                In this page of Daily Raasi Palan, we shall look at Today"s Raasi Palan.


Day - Sunday

Tamil Date: Aippasi 19

Islamic Date : Rafusaani 20

Nalla Neram: Morning- 7:45 to 8:45am / Evening- 3:15 to 4:15 pm

Gouri Nalla Neram: Morning: 10:45 to 11:45am / Afternoon: 1:30 to 2:30 pm

Ragu Kaalam: 4:30 to 6pm

Emagandam: 12 to 1:30pm 

Kuligai: 3 to 4:30am

Sandhrashtamam: Moolam, pooradam.

Irupu Naaligai: 2minutes

Soolam: West 

Parigaaram: Vellam

Sunrise: 6:05am


Mesham (Aries):

 Too much excitement in the mind.

 Be polite to relatives.

 Pay attention to the father's physical health.

 You will fulfill the wishes of the family.

 Expected help from maternal relative.

 Some will meet new friends.

 Sales and profits in business are modest.

Ashwini star - they should not engage unwanted arguments with others.

Bharani star- they get rid of some problems due to relatives.

Kiruthigai star- they are likely to get expected good news.

மேஷம்: 

  மனதில் அதிக உற்சாகம்.

  உறவினர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.

  தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

  குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

  தாய்வழி உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

  சிலர் புதிய நண்பர்களை சந்திப்பார்கள்.

  வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகவே இருக்கும்.

அஸ்வினி நட்சத்திரம் - அவர்கள் மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.

பரணி நட்சத்திரம்- உறவினர்களால் சில பிரச்சனைகள் விலகும்.

கிருத்திகை நட்சத்திரம்- அவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும்.

Mesham:

 Terlalu teruja di fikiran.

  Bersopan santun kepada saudara mara.

  Perhatikan kesihatan fizikal bapa.

  Anda akan memenuhi kehendak keluarga.

  Diharapkan bantuan daripada saudara ibu.

  Ada yang akan bertemu kawan baru.

  Jualan dan keuntungan dalam perniagaan adalah sederhana.

Bintang Ashwini - mereka tidak sepatutnya terlibat dengan pertengkaran yang tidak diingini dengan orang lain.

Bintang Bharani- mereka menyingkirkan beberapa masalah kerana saudara-mara.

Bintang Kiruthigai- mereka berkemungkinan mendapat berita baik yang diharapkan.


Risabham (Taurus):

 Confusion appears and disappear from time to time in the mind.

 Happiness comes life partner.

 Your efforts will get family support to be supportive of children.

 Even if the beginning is a drag, it can be beneficial.

 Pay attention on the family health.

 Business will be as usual.

Kiruthigai star- they have a chance of unexpected income.

Rohini star- they will be happy with life partner.

Mirugaseeridam star- they may be embarrassed by their brothers.

ரிஷபம்:

  மனதில் குழப்பம் அவ்வப்போது தோன்றி மறையும்.

  மகிழ்ச்சி வாழ்க்கை துணை வரும்.

  பிள்ளைகளுக்கு ஆதரவாக உங்கள் முயற்சிகள் குடும்பத்தின் ஆதரவைப் பெறும்.

  ஆரம்பம் இழுபறியாக இருந்தாலும் பலன் தரும்.

  குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

  வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரம்- இவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரம்- வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரம்- சகோதரர்களால் சங்கடம் ஏற்படலாம்.

Risabham:

 Kekeliruan muncul dan hilang dari semasa ke semasa dalam fikiran.

  Kebahagiaan datang pasangan hidup.

  Usaha anda akan mendapat sokongan keluarga untuk menyokong anak-anak.

  Walaupun permulaan adalah seret, ia boleh memberi manfaat.

  Perhatikan kesihatan keluarga.

  Urusan akan berjalan seperti biasa.

Bintang Kiruthigai- mereka mempunyai peluang pendapatan yang tidak dijangka.

Bintang Rohini- mereka akan bahagia dengan pasangan hidup.

Bintang Mirugaseeridam- mereka mungkin malu dengan abang mereka.


Midhunam (Gemini):

 Expected money will arrive.

 Your advice will be respected at home and abroad.

 The alienation between husband and wife will increase.

 In the evening, there is a possibility of getting happy news from the life partner.

 Trouble caused by fellow trades in business will be reduced.

 Profit will also increase.

Mirugaseeridam star- they will get benefit from life partner.

Thiruvaadhirai star- they should avoid new ventures.

Punarpoosam star- they will have to take loans due to sudden expenses.

மிதுனம்: 

 எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்கள் அறிவுரைகள் மதிக்கப்படும்.

  கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

  மாலையில் வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

  வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.

  லாபமும் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம்-வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரம்-புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

புனர்பூசம் நட்சத்திரம்-திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

Midhunam: 

 Wang yang dijangka akan datang.

  Nasihat anda akan dihormati di dalam dan di luar negara.

  Pengasingan antara suami dan isteri akan meningkat.

  Pada waktu petang, ada kemungkinan mendapat berita gembira daripada pasangan hidup.

  Masalah yang disebabkan oleh rakan sekerja dalam perniagaan akan dikurangkan.

  Keuntungan juga akan meningkat.

Bintang Mirugaseeridam- mereka akan mendapat manfaat daripada pasangan hidup.

Bintang Thiruvaadhirai- mereka harus mengelakkan usaha baru.

Bintang Punarpoosam- mereka terpaksa membuat pinjaman kerana perbelanjaan mengejut.


Kadagam (Cancer):

 It is better to avoid making important decisions related to family.

 Patience is necessary as there will be unnecessary problems in terms of relatives.

 Unnecessary confusion arise in mind from time to time and disappear.

 For some people, increasing expenses may lead to the need to take out loans.

 There may be some inconvenience cause by the customers in the business.

Punarpoosam star- they should take care about their health.

Pusam star- they will get happy news from friends.

Aiyalam star- they will be favored by brothers.

கடகம்:

 குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

 உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.

 மனதில் தேவையற்ற குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

 சிலருக்கு செலவுகள் அதிகரித்து கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

 வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில இடையூறுகள் ஏற்படலாம்.

புனர்பூசம் நட்சத்திரம்-உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

பூசம் நட்சத்திரம்-நண்பர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரம்-சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

Kadagam:

 Adalah lebih baik untuk mengelak daripada membuat keputusan penting berkaitan keluarga.

 Kesabaran itu perlu kerana akan timbul masalah yang tidak perlu dari segi saudara mara.

 Kekeliruan yang tidak perlu timbul dalam fikiran dari semasa ke semasa dan hilang.

 Bagi sesetengah orang, peningkatan perbelanjaan mungkin menyebabkan keperluan untuk membuat pinjaman.

 Mungkin terdapat sedikit kesulitan yang ditimbulkan oleh pelanggan dalam perniagaan.

Bintang Punarpusam-mereka harus menjaga kesihatan mereka.

Bintang Pusam-mereka akan mendapat berita gembira daripada kawan-kawan.

Bintang Aiyalam-mereka akan digemari oleh saudara.


Simmam (Leos):

 You will be excited throughout the day. 

 Disputes between husband and wife will be removed.

 New ventures will be successful.

 Expected work in brotherhood will end favorably.

 Sales will be as usual in business.

Magam star- they should take care of their health.

Pooram star- they will have to spend on friends.

Uttiram star- they will lose their reserves due to unexpected expenses.

சிம்மம்:

 நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

 கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

 புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

 சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

 வியாபாரத்தில் வழக்கம் போல் விற்பனை இருக்கும்.

 மகம் நட்சத்திரம் - உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

 பூரம் நட்சத்திரம்- நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

 உத்திரம் நட்சத்திரம்- எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு இழப்பார்கள்.

Simmam:

 Anda akan teruja sepanjang hari.

 Perselisihan antara suami dan isteri akan dihilangkan.

 Usaha baharu akan berjaya.

 Kerja yang diharapkan dalam persaudaraan akan berakhir dengan baik.

 Jualan akan berjalan seperti biasa dalam perniagaan.

Bintang Magam-mereka harus menjaga kesihatan mereka.

Bintang Pooram-mereka perlu belanja kawan.

Bintang Uttiram-mereka akan kehilangan rizab mereka kerana perbelanjaan yang tidak dijangka.


Kanni (Virgo):

 Money will come for urgent needs.

 Pay attention to the health of the mother.

 However, some way incur unexpected expenses.

 You will manage without taking loans.

 Be patient when talking to relative. 

 Wasteful expense in business and some problems with employees may occur.

Uttiram star- they will gain in terms of younger siblings.

Astham star- things expected from the maternal grandfather will be favorable.

Chithirai star- they will be happy with life partner in the afternoon.

கன்னி:

அவசரத் தேவைக்கு பணம் வந்து சேரும்.

 தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும்.

 இருப்பினும், சில வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

 கடன் வாங்காமல் சமாளித்து விடுவீர்கள்.

 உறவினர்களிடம் பேசும்போது பொறுமையாக இருங்கள்.

 வியாபாரத்தில் வீண் செலவுகள் மற்றும் பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

 உத்திரம் நட்சத்திரம்- இளைய சகோதரர்கள் வகையில் ஆதாயம் அடைவார்கள்.

 அஸ்தம் நட்சத்திரம் - தாய்வழி தாத்தாவிடம் எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

 சித்திரை நட்சத்திரம்- பிற்பகலில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Kanni:

Wang akan datang untuk keperluan mendesak.

 Perhatikan kesihatan ibu.

 Walau bagaimanapun, beberapa cara menanggung perbelanjaan yang tidak dijangka.

 Anda akan menguruskan tanpa mengambil pinjaman.

 Bersabar apabila bercakap dengan saudara.

 Perbelanjaan yang membazir dalam perniagaan dan beberapa masalah dengan pekerja mungkin berlaku.

 Bintang Uttiram- mereka akan mendapat dari segi adik-beradik.

 Bintang Astham- perkara yang diharapkan daripada datuk sebelah ibu akan menguntungkan.

Bintang Chithirai-mereka akan bahagia dengan pasangan hidup pada sebelah petang.


Thulaam (Libra):

 There will be advantage in starting things. But don't rush into important family decision.

 Be careful as some may have to go out for work.

 There is a chance of unexpected gains.

 Children stubbornness will change.

 Gaining extra profit in business will bring happiness.

Chithirai star- they are good at getting along with their relatives.

Swathi star- they will be happy with life partner.

Visakham star- they may incur suddenly expenses from their brother.

துலாம்:

தொடங்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால் குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க அவசரப்பட வேண்டாம்.

 சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

 எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 பிள்ளைகளின் பிடிவாதம் மாறும்.

 வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சியைத் தரும்.

 சித்திரை நட்சத்திரம்- உறவினர்களுடன் அனுசரித்து செல்வதில் வல்லவர்கள்.

 சுவாதி நட்சத்திரம்- வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 விசாகம் நட்சத்திரம்- சகோதரனால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

Thulaam:

 Akan ada kelebihan dalam memulakan sesuatu. Tetapi jangan tergesa-gesa membuat keputusan keluarga yang penting.

 Berhati-hati kerana ada yang mungkin terpaksa keluar bekerja.

 Terdapat peluang keuntungan yang tidak dijangka.

 Kedegilan anak-anak akan berubah.

 Mendapat keuntungan tambahan dalam perniagaan akan membawa kebahagiaan.

Bintang Chithirai-mereka pandai bergaul dengan saudara mara.

Bintang Swathi-mereka akan bahagia dengan pasangan hidup.

Bintang Visakham-mereka mungkin menanggung perbelanjaan secara tiba-tiba daripada abang mereka.


Viruchagam (Scorpios):

 Even if the expected things drags on and it will end well.

Expectation on children's way can be beneficial.

 Interference between husband and wife by third parties should not be allowed.

 Some will incur wasteful expenses.

 Employees will be motivated and work hard to increase salesin business. 

Visakham star- they should avoid new ventures.

Anusham star- they ahould be careful when it comes to loans.

Kattai star- they will face unexpected expenses.

விருச்சகம்: 

எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியாக இருந்தாலும் நன்றாகவே முடியும்.

 பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்பு சாதகமாக அமையும்.

 கணவன்-மனைவி இடையே மூன்றாம் நபர்களின் குறுக்கீடு அனுமதிக்கப்படக்கூடாது.

 சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.

 பணியாளர்கள் உத்வேகத்துடன் விற்பனை வியாபாரத்தை அதிகரிக்க கடினமாக உழைப்பார்கள்.

 விசாகம் நட்சத்திரம் - புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 அனுஷம் நட்சத்திரம் - கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கேட்டை நட்சத்திரம்-எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க நேரிடும்.

Viruchagam: 

Walaupun perkara yang diharapkan berlarutan dan ia akan berakhir dengan baik.

 Jangkaan pada cara kanak-kanak boleh memberi manfaat.

 Campur tangan antara suami dan isteri oleh pihak ketiga tidak boleh dibenarkan.

 Ada yang akan mengeluarkan perbelanjaan yang membazir.

 Pekerja akan bermotivasi dan bekerja keras untuk meningkatkan jualan dalam perniagaan.

 Bintang Visakham- mereka harus mengelakkan usaha baru.

 Bintang Anusham- mereka harus berhati-hati dalam hal pinjaman.

 Bintang Kattai- mereka akan menghadapi perbelanjaan yang tidak dijangka.


Dhanusu (Sagittarius):

 Even if there is unnecessary common in the family, you will manage it resource fully so that there is no harm.

 It is better for both husband and wife to adjust each other.

 Unexpected expenses may arise even if the necessary funds are in hand.

 You will fulfill the wishes of children.

 There will be some problem in business

Moolam star- the will have to take loans due to sudden expenses.

Pooradam star- the expected things from maternal relations is drag.

Uththiradam star- unexpected expenses are likely.

தனுசு:

 குடும்பத்தில் தேவையில்லாத சகஜம் இருந்தாலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வளத்தை முழுமையாக நிர்வகிப்பீர்கள்.

 கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

 தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் வரலாம்.

 பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

 வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்

 மூலம் நட்சத்திரம் - திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

 பூராடம் நட்சத்திரம்- தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியாகும்.

 உத்திராடம் நட்சத்திரம் - எதிர்பாராத செலவுகள் கூடும்.

Dhanusu:

 Walaupun terdapat perkara biasa yang tidak perlu dalam keluarga, anda akan menguruskan sumber itu sepenuhnya supaya tidak ada bahaya.

 Lebih baik suami dan isteri menyesuaikan diri.

 Perbelanjaan yang tidak dijangka mungkin timbul walaupun dana yang diperlukan ada di tangan.

 Anda akan memenuhi kehendak anak-anak.

 Akan ada sedikit masalah dalam perniagaan

Bintang Moolam- terpaksa membuat pinjaman kerana perbelanjaan mengejut.

Bintang Pooradam- perkara yang diharapkan daripada hubungan ibu adalah seret.

Bintang Uththiradam- perbelanjaan yang tidak dijangka mungkin.


Magaram (Copricorns):

 Extra care is required when taking on new ventures.

 Unnecessary extravagance is mind bogging.

 Some people caused by brothers will be resolved.

 Paternal ties involve wandering and expenses.

 A slightly backward situation is observed in business.

Uththiradam star- they may face some problems.

Thiruvonam star- they will have to spend for life partner.

Avittam star- avoid taking new ventures.

மகரம்:

 புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூடுதல் கவனம் தேவை.

 தேவையில்லாத ஊதாரித்தனம் மனதைக் கவரும்.

 சகோதரர்களால் ஏற்பட்ட சிலருக்கு தீர்வு கிடைக்கும்.

 தந்தைவழி உறவுகள் அலைந்து திரிதல் மற்றும் செலவுகளை உள்ளடக்கியது.

 வியாபாரத்தில் சற்று பின்தங்கிய நிலை காணப்படும்.

 உத்திராடம் நட்சத்திரம் - சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

 திருவோணம் நட்சத்திரம்- வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும்.

 அவிட்டம் நட்சத்திரம் - புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

Magaram: 

Penjagaan tambahan diperlukan apabila mengambil usaha baru.

 Pemborosan yang tidak perlu membingungkan fikiran.

 Sesetengah orang yang disebabkan oleh saudara akan diselesaikan.

 Hubungan bapa melibatkan pengembaraan dan perbelanjaan.

 Keadaan yang sedikit mundur diperhatikan dalam perniagaan.

 Bintang Uththiradam- mereka mungkin menghadapi beberapa masalah.

 Bintang Thiruvonam- mereka perlu berbelanja untuk pasangan hidup.

 Bintang Avittam- elakkan daripada mengambil usaha baharu.


Kumbam (Aquarius):

 It is better to start ventures later in t

He afternoon.

 Expected things in terms of friends will be favorable.

 Happiness will come from life partners.

 Enemies will make indirect gain.

 Some people have a chance of unexpected income.

Avittam star- they will get rid of trouble cause by enemies.

Sadhayam star- they will get expected news from outside.

Poorataathi star- they will incur expenses from their brothers.

கும்பம்:

 பிற்பகலுக்குப் பிறகு தொழில் தொடங்குவது நல்லது.

 நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக இருக்கும்.

 வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

 எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.

 சிலருக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

 அவிட்டம் நட்சத்திரம் - எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.

 சதயம் நட்சத்திரம்- வெளியிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

 பூரட்டாதி நட்சத்திரம்- சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

Kumbam:

 Adalah lebih baik untuk memulakan usaha niaga kemudian dalam t

 Dia petang.

 Perkara yang diharapkan dari segi kawan akan menguntungkan.

 kebahagiaan akan datang dari pasangan hidup.

 Musuh akan mendapat keuntungan tidak langsung.

 Sesetengah orang mempunyai peluang pendapatan yang tidak dijangka.

 Bintang Avittam- mereka akan menyingkirkan masalah yang disebabkan oleh musuh.

 Bintang Sadhayam- mereka akan mendapat berita yang diharapkan dari luar.

 Bintang Poorataathi- mereka akan mengeluarkan perbelanjaan daripada saudara mereka.


Meenam (Pisces):

 All action can be auspicious.

 What is expected from father can be beneficial.

 An auspicious day for taking important family related decision.

 Ability to make bold decision will increase.

 Be careful with food.

 Business will continue as usual.

Poorataathi star- they will incur expenses from the paternal side.

Uththirattadhi star- they will be happy with their relatives.

Revathi star- they should not take up new ventures.

மீனம்: 

 அனைத்து செயல்களும் சுபமாக முடியும்.

 தந்தையிடம் எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக அமையும்.

 குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாள்.

 தைரியமாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

 உணவில் கவனமாக இருக்கவும்.

 வியாபாரம் வழக்கம் போல் தொடரும்.

 பூரட்டாதி நட்சத்திரம் - தந்தை வழியில் செலவுகள் ஏற்படும்.

 உத்திரட்டாதி நட்சத்திரம்- உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 ரேவதி நட்சத்திரம் - புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

Meenam:

 Semua tindakan boleh bertuah.

 Apa yang diharapkan daripada ayah boleh memberi manfaat.

 Hari yang baik untuk mengambil keputusan penting berkaitan keluarga.

 Keupayaan untuk membuat keputusan yang berani akan meningkat.

 Berhati-hati dengan makanan.

 Urusan akan diteruskan seperti biasa.

Bintang Poorataathi- Akan ada perbelanjaan dengan cara ayah.

Bintang Uththirattadhi- Akan bahagia bersama saudara mara. 

Bintang Revathi- mereka tidak sepatutnya mengambil usaha baru.

Bintang Revathi- Jangan ambil inisiatif baru.


No comments:

Post a Comment