In this page of Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.
Day - Saturday
Tamil Date: Aippasi 18
Islamic Date : Rafusaani 19
Nalla Neram: Morning- 7;45 to 8:45am / Evening- 4:45 to 5:45 pm
Gouri Nalla Neram: Morning: 10:45 to 11:45am / Evening: 9:30 to 10:30 pm
Ragu Kaalam: 9 to 10:30 am
Emagandam: 1:30 to 3pm
Kuligai: 6 to 7:30am
Sandhrashtamam: Kettai, Moolam
Irupu Naaligai: 2minutes: 10seconds
Soolam: East
Parigaaram: Curd
Sunrise: 6:04am
Mesham (Aries):
You will get the unexpected help in the form of mother and father.Ashwini star - they will get gain from their mother.
Bharani star- they will get support from life partner for their endeavors.
Kiruthigai star- they will benefit from friends
மேஷம்:
தாய் தந்தை வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் மகிழ்ச்சி தரும்.
காரியங்களை முடிப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம்.
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
மாலையில் மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும்.
வேலையாட்களுக்கு வியாபாரத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
அஸ்வினி நட்சத்திரம் -தாயாரால் ஆதாயம் பெறுவார்கள்.
பரணி நட்சத்திரம்- தங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரம்- நண்பர்களால் ஆதாயம் அடைவார்கள்.
Mesham:
Anda akan mendapat bantuan yang tidak dijangka dalam bentuk ibu dan bapa.
Maklumat yang diharapkan dalam cara hidup pasangan akan gembira.
Mungkin ada sedikit kelewatan dalam menyiapkan sesuatu.
Sesetengah mungkin menanggung perbelanjaan yang tidak dijangka.
Pada waktu petang anda akan mendapat berita yang menggembirakan.
Pekerja akan berkonflik dalam perniagaan.
Bintang Ashwini -mereka akan mendapat keuntungan daripada ibu mereka.
Bintang Bharani-mereka akan mendapat sokongan daripada pasangan hidup untuk usaha mereka.
Bintang Kiruthigai-mereka akan mendapat manfaat daripada rakan-rakan
Risabham (Taurus):
There will be advantage in things.Kiruthigai star- they have a chance of income through children.
Rohini star- they will benefit from officials.
Mirugaseeridam star- they may face some problems from their brothers.
ரிஷபம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
பொருள் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
உறவினர்களால் குடும்பத்தில் சிறு சங்கடங்களும் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.
மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு தீர்ந்து போகும்.
கிருத்திகை நட்சத்திரம்-பிள்ளைகள் மூலம் வருமானம் கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரம்-அதிகாரிகளால் ஆதாயம் அடைவார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரம்-சகோதரர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Risabham:
Akan ada kelebihan dalam sesuatu.
Keterasingan antara suami dan isteri akan meningkat.
Terdapat kemungkinan keuntungan melalui saudara material.
Rasa malu kecil dan perbelanjaan membazir mungkin berlaku dalam keluarga kerana saudara mara.
Pada waktu petang stok akan habis kerana perbelanjaan yang tidak dijangka.
Bintang Kiruthigai-mereka mempunyai peluang pendapatan melalui kanak-kanak.
Bintang Rohini-mereka akan mendapat manfaat daripada pegawai.
Bintang Mirugaseeridam-mereka mungkin menghadapi beberapa masalah daripada saudara mereka.
Midhunam (Gemini):
Devotion will increase in the mind.
Gain through relative in evening.
There will be advantage in things.
There is a chamce of getting the expected help from the father.
Physical health will improve.
Patience is necessary as there is a possibility of getting upset while talking to others.
A bit of caution is required when dealing in business.
Mirugaseeridam star- they should be careful about loans.
Thiruvaadhirai star- they have a chance of getting money through friends.
Punarpoosam star- they should not interfere in other people's affairs.
மிதுனம்:
மனதில் பக்தி பெருகும்.
மாலையில் உறவினர் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மற்றவர்களிடம் பேசும்போது மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம்.
வியாபாரத்தில் சற்று எச்சரிக்கை தேவை.
மிருகசீரிடம் நட்சத்திரம்-கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
திருவாதிரை நட்சத்திரம்-நண்பர்கள் மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
புனர்பூசம் நட்சத்திரம்-பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
Midhunam:
Pengabdian akan bertambah dalam fikiran.
Keuntungan melalui relatif pada waktu petang.
Akan ada kelebihan dalam sesuatu.
Ada peluang untuk mendapatkan bantuan yang diharapkan daripada bapa.
Kesihatan fizikal akan bertambah baik.
Kesabaran adalah perlu kerana ada kemungkinan untuk marah semasa bercakap dengan orang lain.
Sedikit berhati-hati diperlukan apabila berurusan dalam perniagaan.
Bintang Mirugaseeridam- mereka harus berhati-hati tentang pinjaman.
Bintang Thiruvaadhirai-mereka berpeluang mendapatkan wang melalui rakan.
Bintang Punarpoosam-mereka tidak boleh campur tangan dalam urusan orang lain.
Kadagam (Cancer):
Avoid taking on new ventures.Punarpoosam star- they should be careful while traveling in a vehicle.
Pusam star- they will have to spend on children.
Aiyalam star- they should avoid new ventures.
கடகம்:
புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்கவும்.
சிலர் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.
சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
பிற்பகலுக்குப் பிறகு எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைக்கலாம்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும்.
சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் தீரும்.
புனர்பூசம் நட்சத்திரம்-வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
பூசம் நட்சத்திரம்-பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
ஆயில்யம் நட்சத்திரம்-புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
Kadagam:
Elakkan daripada mengambil usaha baru.
Memandangkan sesetengah orang mungkin mengalami masalah berkaitan perut, penjagaan perlu diambil apabila ia berkaitan dengan makanan.
Mungkin ada yang berpeluang menunaikan solat ilahi di rumah.
Maklumat baik yang dijangkakan mungkin tersedia pada sebelah petang.
Jualan dalam perniagaan adalah sederhana.
Beberapa masalah akan diselesaikan oleh rakan peniaga.
Bintang Punarpusam-mereka harus berhati-hati semasa perjalanan dengan kenderaan.
Bintang Pusam-mereka perlu belanja anak-anak.
Bintang Aiyalam-mereka harus mengelakkan usaha baru.
Simmam:
Expected things will turn out well, but need attention on physical health.Magam star- expected good news will come.
Pooram star- they will be happy with life partner.
Uttiram star- they should avoid taking loans.
சிம்மம்:
எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடக்கும், ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மதியம் வீண் செலவுகள் மனவேதனையை உண்டாக்கும்.
தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் பொறுமையாக இருங்கள்.
வணிக விற்பனை வழக்கம் போல் தொடரும்.
மகம் நட்சத்திரம் -எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
பூரம் நட்சத்திரம்-வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
உத்திரம் நட்சத்திரம்-கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
Simmam:
Perkara yang diharapkan akan menjadi baik, tetapi memerlukan perhatian pada kesihatan fizikal.
Perbelanjaan yang membazir pada sebelah petang boleh menyebabkan sakit hati.
Anda akan memenuhi keperluan ibu.
Sabar kerana mungkin ada perselisihan faham dengan saudara mara.
Jualan perniagaan akan diteruskan seperti biasa.
Bintang Magam-berita baik yang dijangka akan datang.
Bintang Pooram-mereka akan bahagia dengan pasangan hidup.
Bintang Uttiram-mereka harus mengelak daripada mengambil pinjaman.
Kanni (Virgo):
Cash flow will increase.Uttiram star- they will be happy with life partner.
Astham star- they have a chance of unexpected income.
Chithirai star- they are good at getting along with brothers.
கன்னி:
பணவரவு அதிகரிக்கும்.
சிலருக்கு பள்ளி, கல்லூரி நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.
புதிய முயற்சிகள் நல்லபடியாக முடியும்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
சிலருக்கு எதிர்பாராத பணவரவும், பொருள் சேரவும் வாய்ப்பு உண்டு.
கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
உத்திரம் நட்சத்திரம்-வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அஸ்தம் நட்சத்திரம் -எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரம்- சகோதரனுடன் பழகுவதில் வல்லவர்கள்.
Kanni:
Aliran tunai akan meningkat.
Sesetengah orang akan mendapat peluang untuk bertemu dan menikmati rakan sekolah dan kolej mereka.
Usaha baharu boleh berakhir dengan baik.
Kanak-kanak akan gembira.
Bagi sesetengah orang, terdapat peluang aliran tunai yang tidak dijangka dan pengumpulan bahan.
Keterasingan antara suami dan isteri akan meningkat.
Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi seperti yang diharapkan.
Bintang Uthiram-mereka akan bahagia dengan pasangan hidup.
Bintang Astham-mereka berpeluang mendapat pendapatan di luar jangkaan.
Bintang Chithirai-mereka pandai bergaul dengan abang.
Thulaam :
Increase self-confidence in the mind.Chithirai star- expected good news will come.
Swathi star- they will benefit from life partner.
Visakham star- they should avoid making important decisions.
துலாம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
ஒரு சகோதர வாய்ப்பு சந்தேகத்திற்குரியதாக மாறும்.
தைரியமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
வீட்டில் இனிமையான சூழ்நிலை இருக்கும்.
வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சில பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.
சித்திரை நட்சத்திரம்-எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.
சுவாதி நட்சத்திரம் -வாழ்க்கைத்துணையால் ஆதாயம் அடைவார்கள்.
விசாகம் நட்சத்திரம்-முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.
Thulaam:
Meningkatkan keyakinan diri dalam minda.
Anda akan gembira untuk membeli apa yang diminta oleh kanak-kanak.
Prospek persaudaraan boleh berubah menjadi mencurigakan.
Anda akan mengambil keputusan penting dengan berani.
Akan ada suasana yang indah di dalam rumah.
Kesabaran adalah perlu kerana mungkin terdapat beberapa masalah dengan rakan niaga.
Bintang Chithirai-berita baik yang dijangka akan datang.
Bintang Swathi-mereka akan mendapat manfaat daripada pasangan hidup.
Bintang Visakham-mereka harus mengelak daripada membuat keputusan penting.
Viruchagam (Scorpios):
Pay more attention to routine tasks.Visakham star- they start new ventures later in the afternoon.
Anusham star- they should be careful about money matters
Kattai star- they may incur wasteful expenses.
விருச்சகம்:
வழக்கமான பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் முயற்சிகள் வழியில் சில சங்கடங்கள் இருக்கும்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
குழந்தைகள் மகிழ்ச்சியைத் தருவார்கள்.
வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாக இருக்கும்.
விசாகம் நட்சத்திரம்-பிற்பகலுக்குப் பிறகு புதிய முயற்சிகளைத் தொடங்குவார்கள்.
அனுஷம் நட்சத்திரம்- பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்
கேட்டை நட்சத்திரம்-வீண் செலவுகள் ஏற்படும்.
Viruchagam:
Beri perhatian lebih kepada tugas rutin.
Kemudian pada hari itu akan ada sedikit rasa malu dalam keluarga dalam cara usaha.
Perselisihan faham akan diselesaikan di antara busband dan isteri.
Terpaksa belanja adik-beradik.
Kanak-kanak membawa kebahagiaan.
Jualan dalam perniagaan akan menjadi agak lembap.
Bintang Visakham-mereka memulakan usaha baharu pada sebelah petang.
Bintang Anusham-mereka harus berhati-hati dalam hal wang.
Bintang Kattai-mereka mungkin mengeluarkan perbelanjaan yang membazir.
Dhanusu (Sagittarius):
There will be confusion in mind.Moolam star- they will experience physically discomfort due to workload.
Pooradam star- they will be troubled by sudden expenses.
Uththiradam star- they should be focused on physical health.
தனுசு:
மனதில் குழப்பம் ஏற்படும்.
முன்முயற்சிகளை எடுக்க வேண்டாம்.
கணவன் மனைவி உறவில் செலவுகள் ஏற்படும்.
அக்கம் பக்கத்தினரின் குறுக்கீடுகளால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பெரியவர்களுடன் பழகுங்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடுமையாக இருந்தாலும் பொறுமை அவசியம்.
மூலம் நட்சத்திரம் -பணிச்சுமையால் உடல் ரீதியாக அசௌகரியங்களை சந்திப்பார்கள்.
பூராடம் நட்சத்திரம்-திடீர் செலவுகளால் சிரமப்படுவார்கள்.
உத்திராடம் நட்சத்திரம்-உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
Dhanusu:
Akan ada kekeliruan dalam fikiran.
Jangan ambil inisiatif.
Hubungan suami isteri menanggung perbelanjaan.
Terdapat kemungkinan kekeliruan dalam keluarga kerana gangguan jiran.
Bergaul dengan orang dewasa.
Kesabaran adalah perlu walaupun pelanggan sukar dalam perniagaan.
Bintang Moolam- mereka akan mengalami ketidakselesaan fizikal akibat beban kerja.
Bintang Pooradam- mereka akan terganggu dengan perbelanjaan mendadak.
Bintang Uththiradam- mereka harus memberi tumpuan kepada kesihatan fizikal.
Magaram (Copricorns):
Courage will increase in mind.Uththiradam star- they will benefit from life partner relatives.
Thiruvonam star- a new ventures will turn out well.
Avittam star- they will get rid of small confusion.
மகரம்:
மனதில் தைரியம் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தந்தை வழி உறவினர் தொழிலில் ஆதாயம் பெறுவர்.
சிலருக்கு எதிர்பாராத வருமானமும் கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் அடங்கும்.
உத்திராடம் நட்சத்திரம்- வாழ்க்கைத்துணை உறவினர்களால் ஆதாயம் அடைவார்கள்.
திருவோண நட்சத்திரம்- புதிய முயற்சிகள் சிறப்பாக அமையும்.
அவிட்டம் நட்சத்திரம்- சிறு குழப்பங்கள் நீங்கும்.
Magaram:
Keberanian akan meningkat dalam fikiran.
Ambil usaha baru.
Kerabat sebelah bapa akan mendapat faedah dalam perniagaan.
Sesetengah orang juga mempunyai peluang pendapatan yang tidak dijangka.
Terdapat juga kemungkinan pendapatan melalui sokongan pasangan.
Rungutan antara suami dan isteri akan dihilangkan.
Perbelanjaan yang membazir termasuk oleh pekerja dalam perniagaan.
Bintang Uththiradam- mereka akan mendapat manfaat daripada saudara mara pasangan hidup.
Bintang Thiruvonam- usaha baharu akan membuahkan hasil yang baik.
Bintang Avittam- mereka akan menghilangkan kekeliruan kecil.
Kumbam:
There is a possibility of getting back the loan given to others.Avittam star- they will be happy with children.
Sadhayam star- they will get rid of embarrassing due to their brothers.
Poorataathi star- they should be careful when it comes to loans.
கும்பம்:
பிறருக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது.
அரசு எதிர்பார்த்த பணிகள் தாமதமானாலும் நிறைவேறும்.
எதிரிகளால் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
பிற்பகலில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரம்- பிள்ளைகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
சதயம் நட்சத்திரம்-சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.
பூரட்டாதி நட்சத்திரம்-கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
Kumbam:
Ada kemungkinan untuk mendapatkan kembali pinjaman yang diberikan kepada orang lain.
Walaupun kerja yang diharapkan oleh kerajaan tertangguh, ia akan disiapkan.
Halangan yang disebabkan oleh musuh akan dikeluarkan.
Perkara yang diharapkan daripada rakan akan menjadi baik.
Terdapat peluang aliran tunai yang tidak dijangka pada sebelah petang.
Keuntungan dalam perniagaan akan melebihi jangkaan.
Bintang Avittam- malu kerana saudara mereka.
Bintang Sadhayam- mereka akan menghilangkan rasa mereka akan gembira dengan kanak-kanak.
Bintang Poorataathi- mereka harus berhati-hati apabila melibatkan pinjaman.
Meenam (Pisces):
Patience and endurance will be much needed today, but mother's love and support is heartening.
There is a possibility of disappointment in terms of relatives.
It is better to avoid new ventures.
Some people have unexpected expenses but can hope with them because they have necessary cash.
The cooperation of the employees in the business will be moderate.
Poorataathi star- they should vain wandering.
Uththirattadhi star- they should behave in a patronizing way with their relatives.
Revathi star- they will benefit from material relatives.
மீனம்:
பொறுமையும் சகிப்புத்தன்மையும் இன்று மிகவும் தேவைப்படும், ஆனால் தாயின் அன்பும் ஆதரவும் மனதைக் கவரும்.பூரட்டாதி நட்சத்திரம்-வீண் அலைச்சல் வேண்டும்.
உத்திரட்டாதி நட்சத்திரம்-உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.
Meenam:
Kesabaran dan ketabahan amat diperlukan hari ini, tetapi kasih sayang dan sokongan ibu sangat menggembirakan.Bintang Poorataathi-mereka patut mengembara sia-sia.
Bintang Uththirattadhi-mereka harus berkelakuan dengan cara yang merendahkan dengan saudara-mara mereka.
Bintang Revathi-mereka akan mendapat manfaat daripada saudara material.
No comments:
Post a Comment