Translate

Search This Blog

Thursday, 19 December 2024

Daily Horoscope / Raasi Palan Today 19 December 2024, Thursday - Tamil and English

Raasi Palan Today 19 Dec 24 - Thursday
Raasi Palan Today 19 Dec 24 - Thursday

 Daily Horoscope / Raasi Palan Today 19  December 2024, Thursday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 19 December 2024, Thursday in Tamil and English. 

Day - Thursday

Tamil Date: Margazhi 04

Islamic Date : Jamaathilani - 17

Mesham (Aries):

Today,

It will be a good day.
Not a good day to start anything new..
There will be enough money.
Business will go well today.
Good news will come from the relatives of the spouse.
Some people will get the opportunity to do what their mother wanted.
Today will be a good day for those who work in the office..

Ashwini Star: Expected things will happen through relatives through their mother..
Bharani Star: There is a chance of unexpected money coming..
Kruti Gai Star: Expenses will come from the spouse.

Lucky numbers : 3,6
Favorable God : Maha Vishnu
Lucky numbers : 1,3,7
Things advised : Make Archana for Lord Shiva every mondays

மேஷம்:
 
இன்று,

ஒரு நல்ல நாளாக  அமையும்.
புதுசா ஏதும் ஆரம்பிக்க சரியான நாள் இல்லை..
தேவையான அளவு பணம் இருக்கும். 
வியாபாரம் இன்னைக்கு  நல்லா போகும்.
வாழ்க்கை துணையின் சொந்தக்காரர்கள் மூலமாக நல்ல செய்தி வரும். 
சிலருக்கு அம்மா ஆசைப்பட்டதை நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும். 
ஆஃபிஸில் வேலை பார்க்கிறவங்களுக்கு இன்னைக்கு நல்ல நாளாக அமையும்..

அஸ்வினி நட்சத்திரம்: அம்மா வழி சொந்தக்காரர்கள் மூலமாக எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்..
பரணி நட்சத்திரம் : எதிர்பார்க்காத பணம் வர வாய்ப்பு இருக்கு..
கிருத்திகை நட்சத்திரம் : வாழ்க்கைத்துணையால் செலவுகள் வரும். 

அதிர்ஷ்ட எண்கள் : 3,6
அனுகூலமான கடவுள்: மகா விஷ்ணு
அதிர்ஷ்ட எண்கள் : 1,3,7
அறிவுரைகள்: ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்

Risabham (Taurus):

Today,

It will be a busy day.
Business people will have to spend money for empoloyees.
Government-related work will be a little delayed.
Attention is required in office works.
Don't try anything new today.
Expenses may come from relatives through father.

Krithigai Star: You will get the opportunity to attend a special event.
Rohini Star: Be careful about health.
Mrugaseeridam: Government-related matters will be a little late but will be completed.

Lucky numbers : 9,12
Favorable God : Perumal
Things advised : Lit lamps in house daily for a month

ரிஷபம்:

இன்று,

கலகலப்பான நாளாக இருக்கும். 
வியாபாரத்தில் வேலை ஆட்களுக்கு செலவு செய்ய வேண்டி வரும். 
Government சம்பந்தமான வேலைகள் கொஞ்சம் இழுத்தடிக்கும் 
ஆபீஸ் வேளையில் கவனம் தேவை. 
புதுசா எதுவும் இன்னைக்கு முயற்சி பண வேண்டாம்.
அப்பா வழி சொந்தக்காரர்களால் செலவு வரலாம். 

கிருத்திகை நட்சத்திரம்: விஷேஷ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 
ரோகிணி நட்சத்திரம்: Healthல கவனமா இருக்கனும். 
மிருகசீரிடம் : government சம்பந்தமான விஷயங்கள் கொஞ்சம் late ஆகும் ஆனால் முடிந்துவிடும் 

அதிர்ஷ்ட எண்கள் : 9,12
அனுகூலக் கடவுள் : பெருமாள்
அறிவுரைகள்: வீட்டில் தினமும் ஒரு மாதம் விளக்கு ஏற்றவும்

Midhunam (Gemini):

Today,

Unexpected money income maybe there. 
Profit in business shall be high. 
Some one will get chance to buy new dress and jewels. 
Intimacy between husband and wife shall increase. 
There will be expenses through siblings. 
Expected benefits from office will come. 

Mirugaseeridam Star : Avoid unwanted arguments. 
Thiruvadhirai star : Should be adjusting with siblings. 
Punarpoosam Star : There will be happiness through friends

Lucky numbers : 6,8
Favorable God : Lord Ganesh

மிதுனம்:

இன்று,

எதிர்பாராத பணவரவு இருக்கலாம்.
வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
உடன்பிறந்தவர்கள் மூலம் செலவுகள் ஏற்படும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்கள் வந்து சேரும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் : தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
திருவாதிரை நட்சத்திரம் : உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
புனர்பூசம் நட்சத்திரம் : நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்

அதிர்ஷ்ட எண்கள் : 6,8
அனுகூலமான கடவுள்: கணேஷ்

Kadagam (Cancer): 

Today,

A happy day
There will be benefit from partners in business. 
Adequate money will be in hand. 
Expected profit will be there in business. 
You will be able to do the help asked by younger sibling. 
Some one will get introduction of VIP. 
There will be happiness from life partner. 
Help from father relatives will come. 

Punar poosam star : There will be chance for unexpected gifts to come. 
Poosam Star : Avoid trying new things. 
Ayilyam : Will get chance to do devotional works. 

Lucky numbers : 7,9
Favorable God : Aanjanaeyar
Things advised : Lit lamps in house daily for a month

கடகம்:

இன்று,

மகிழ்ச்சியான நாள்
வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும்.
போதிய பணம் கையில் இருக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
இளைய சகோதரர்கள் கேட்ட உதவிகளைச் செய்து முடிப்பீர்கள்.
சிலருக்கு விஐபியின் அறிமுகம் கிடைக்கும்.
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தந்தை உறவினர்களின் உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரம் : எதிர்பாராத பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
பூசம் நட்சத்திரம்: புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
ஆயில்யம் : தெய்வீகப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் : 7,9
அனுகூலமான கடவுள் : ஆஞ்சநேயர்
அறிவுரைகள்: வீட்டில் தினமும் ஒரு மாதம் விளக்கு ஏற்றவும்

Simmam (Leo):

Today,

Mind will have unidentified happiness. 
Profit will be there in business. 
Avoid trying new things. 
there will be some small embarrassment due to life partner. 
Colleagues will be helpful. 
Money in hand shall get reduced. 
Work load will be high. 

Magam Star : Will have to spend for accomplishing needs of mother
Pooram Star : Expected things from uncle will get done. 
Uththiram Star : Expenses will come through relatives. 

Lucky numbers : 4,6
Favorable God : Dhakshana Moorthy
Things advised : Lit lamps in house daily for a month

சிம்மம்:

இன்று,

மனதில் இனம் தெரியாத மகிழ்ச்சி இருக்கும்.
வியாபாரத்தில் லாபம் இருக்கும்.
புதிய விஷயங்களை முயற்சிப்பதைத் தவிர்க்கவும்.
வாழ்க்கை துணையால் சிறு சங்கடங்கள் ஏற்படும்.
சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
கையில் பணம் குறையும்.
பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

மகம் நட்சத்திரம் : தாயாரின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்
பூரம் நட்சத்திரம் : மாமாவிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.
உத்திரம் நட்சத்திரம் : உறவினர்கள் மூலம் செலவுகள் வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4,6
அனுகூலமான கடவுள்: தக்ஷண மூர்த்தி
அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்: ஒரு மாதத்திற்கு தினமும் வீட்டில் விளக்கு ஏற்றவும்

Kanni (Virgo):

Today,

Government related things will get done smoothly.
Cooperation of employees in business will be average. 
There will be money income from father. 
Good news shall come from distance in the second half. 
Business will be as usual. 
There should be more cautious in office works. 

Uththiram Star : Unexpected gift may come from life partner.
Astham Star : Avoid travelling.
Chithirai star : Some problem may come and get solved from father.

Lucky numbers : 14,15
Favorable God : Nadarajar
Things advised : Lit lamps in house daily for a month

கன்னி:

இன்று,

அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சுமுகமாக நடக்கும்.
வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சராசரியாக இருக்கும்.
தந்தை வழியில் பணவரவு உண்டாகும்.
இரண்டாம் பாதியில் தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.
அலுவலக வேலைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உத்திரம் நட்சத்திரம்: வாழ்க்கைத்துணையிடமிருந்து எதிர்பாராத பரிசு வரலாம்.
அஸ்தம் நட்சத்திரம்: பயணங்களைத் தவிர்க்கவும்.
சித்திரை நட்சத்திரம்: தந்தையால் சில பிரச்சனைகள் வந்து தீரும்.

அதிர்ஷ்ட எண்கள் : 14,15
அனுகூலமான கடவுள் : நடராஜர்
அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்: ஒரு மாதத்திற்கு தினமும் வீட்டில் விளக்கு ஏற்றவும்

Thulaam (Libra):

Today, 

An energetic day
Profit in business will be more than expected. 
Siblings will support your efforts. 
There will be chance to go outing with relatives in the evening. 
Office work will be encouraging. 
You will accomplish needs of children. 

Chithirai Star : there will be chance to meet up VIP
Swathi Star : trying new things will give benefits. 
Visagam Star : Visit of guests will give happiness.

Lucky numbers : 1,4
Favorable God : Maha Lakshmi
Things advised : Lit lamps in house daily for a month

துலாம்:

இன்று,

ஆற்றல் மிக்க நாள்
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.
உங்களின் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
மாலையில் உறவினர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
அலுவலகப் பணிகள் உற்சாகமாக இருக்கும்.
பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை நட்சத்திரம் : முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்
சுவாதி நட்சத்திரம் : புதிய முயற்சிகள் பலன் தரும்.
விசாகம் நட்சத்திரம் : விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,4
அனுகூலமான கடவுள்: மகாலட்சுமி
அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்: ஒரு மாதத்திற்கு தினமும் வீட்டில் விளக்கு ஏற்றவும்

Viruchagam (Scorpio):

Today,

Avoid unwanted wandering
should be with patience when dealing customers in business.
Should be careful with words. 
Some one will get chance to accomplish prayers. 
Office will have more work load
There will be some hurdles in general works. 

Visagam star : Avoid traveling
Anusham Star : There will be benefit from siblings
Kettai Star : Avoid unwanted arguments.

Lucky numbers : 5,9
Favorable God : ambigai
Things advised : Lit lamps in house daily for a month

விருச்சகம்:

இன்று,

தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கவும்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கையாளும் போது பொறுமையுடன் இருக்க வேண்டும்.
வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
சிலருக்கு பூஜைகள் நிறைவேற வாய்ப்பு கிடைக்கும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும்
பொது வேலைகளில் சில தடைகள் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரம் : பயணங்களைத் தவிர்க்கவும்
அனுஷம் நட்சத்திரம் : உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்
கேட்டை நட்சத்திரம் : தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5,9
அனுகூலமான கடவுள் : அம்பிகை
அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்: ஒரு மாதத்திற்கு தினமும் வீட்டில் விளக்கு ஏற்றவும்

Dhanusu (Sagittarius):

Today,

Avoid trying new things. 
Sales and profit in business will be average. 
Keep patience in words. 
There will be delay in receiving expected money. 
Some confusions will be there in business. 

Moolam star : Unwanted confusion in mind will get off. 
Pooradam Star : There will be delay in receiving good news from distance.
Uththiradam Star : There should be care on the health of relatives. 

Lucky numbers : 1,4
Favorable God : Saraswathi
Things advised : Chanting Kandha Sashti Kavasam daily for a month

தனுசு:

இன்று,

புதிய விஷயங்களை முயற்சிப்பதைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சராசரியாக இருக்கும்.
வார்த்தைகளில் பொறுமை காக்கவும்.
எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
வியாபாரத்தில் சில குழப்பங்கள் ஏற்படும்.

மூலம் நட்சத்திரம்: மனதில் தேவையற்ற குழப்பம் விலகும்.
பூராடம் நட்சத்திரம் : தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரம் : உறவினர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 1,4
அனுகூலமான கடவுள் : சரஸ்வதி
அறிவுறுத்தப்படும் விஷயங்கள்: ஒரு மாதத்திற்கு தினமும் கந்த சஷ்டி கவசம் பாடுங்கள்

Magaram (Capricorn):

Today,

Unexpected lucky opportunities may come. 
Problems from competitors in business may get solved. 
Some one will have to do business trips.
Happiness will be there in family due to the visit of guests. 
There will be expense for relatives of life partner.
Office works will be encourages. 
Intimacy between husband and wife shall increase. 

Uththiradam Star : Happiness will be there from life partner
Thiruvonam Star : Some conflicts may arise due to the arrival of guests
Avittam star : Unexpected benefit may come from father

Lucky numbers : 5,9
Favorable God : Lord Shiva
Things advised : VishnusahashNaamam, Mahalakshmi Ashtagam

மகரம்:

இன்று,

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரலாம்.
வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.
சிலர் தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
வாழ்க்கைத்துணையின் உறவினர்களால் செலவு ஏற்படும்.
அலுவலகப் பணிகள் ஊக்கமளிக்கும்.
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரம்: வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்
திருவோணம் நட்சத்திரம் : விருந்தினர் வருகையால் சில சச்சரவுகள் வரலாம்
அவிட்டம் நட்சத்திரம் : தந்தையால் எதிர்பாராத நன்மைகள் வரலாம்

அதிர்ஷ்ட எண்கள்: 5,9
அனுகூலமான கடவுள் : சிவபெருமான்
அறிவுரைகள்: விஷ்ணுசஹஸ்நாமம், மஹாலக்ஷ்மி அஷ்டகம்

Kumbam (Aquarius):

Today,

Government related things may get done in second half.
Profit in business will be high.
Unexpected help shall come from father.
Some one will get chance to buy new clothes and jewels.
Some one will get chance to spend time with family in the evening. 
Office works will be as usual.
Business will get boosted afternoon.

Avittam star : Unwanted expenses will be there from children
Sadhayam star : Some one will get chance to buy new dresses
Pooratadhi : There is chance to get unexpected money.

Lucky numbers : 4,7
Favorable God : Perumal
Things advised : Chanting Kandha Sashti Kavasam

கும்பம்:

இன்று,

அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் இரண்டாம் பாதியில் முடியும்.
வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும்.
தந்தையிடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு மாலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
அலுவலக பணிகள் வழக்கம் போல் நடைபெறும்.
பிற்பகலில் வியாபாரம் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரம் : பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்
சதயம் நட்சத்திரம்: சிலருக்கு புதிய ஆடைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்
பூரட்டாதி : எதிர்பாராத பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 4,7
அனுகூலக் கடவுள் : பெருமாள்
அறிவுறுத்தப்பட்டவை: கந்த சஷ்டி கவசம் பாடுதல் 

Meenam (Pisces):

Today,

Expected money will come hand. 
Sales in business will be average. 
Unexpected expense will come from children.
Should be with more care in office related works. 
Will have to handle some embarrassment due to the visit of relatives.
There will be chance to meet friends in evening. 

Pooratadhi Star : There is chance to get unexpected money
Uththiratadhi Star : Should be careful in debt related things.
Revathi Star : Things those were missing in house will be found again.

Lucky numbers : 4,6
Favorable God : Lord Muruga
Things advised : Vishnusahashnaamam - Wednesdays

மீனம்:

இன்று,

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
வியாபாரத்தில் விற்பனை சராசரியாக இருக்கும்.
பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் வரும்.
அலுவலகம் தொடர்பான பணிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
உறவினர்கள் வருகையால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
மாலையில் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரம் : எதிர்பாராத பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு
உத்திரட்டாதி நட்சத்திரம் : கடன் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
ரேவதி நட்சத்திரம் : வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4,6
உகந்த கடவுள் : முருகப்பெருமான்
அறிவுறுத்தப்பட்டவை: விஷ்ணு சஹஸ்ரநாமம் - புதன்கிழமை

No comments:

Post a Comment