Translate

Wednesday 19 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 20th June 2024, Thursday - Tamil and English

                                                      In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.




Day - Thursday

Tamil Date: Aani - 6

Islamic Date : Dhulhijjah - 13



Mesham (Aries):

Today,
 * Will be a smooth day for you.
 * You will prove your skills at workplace.
 * You will get better recognition for your work.
 * You will have more money.
 * You will have an enthusiastic attitude. You will see good progress.
 * You will find happiness and satisfaction.
 * You will get good opportunities. You can use this for your progress.
 * You will be passionate about your relationship. This will give satisfaction to your partner.
 * You will feel peace of mind and positive energy. This will improve your health.

Suitable Colors: Yellow, Blue
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: R, W

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சீராக நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். 
* உங்கள் பணிக்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள்.
* உங்களிடம் அதிக பணம் காணப்படும்.
* உங்களிடம் உற்சாகமான அணுகுமுறை காணப்படும். நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
* உங்களிடம் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். 
* உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* நீங்கள் உங்கள் உறவுமுறையில் ஆர்வமுடன் இருப்பீர்கள். இதனால் உங்கள் துணையிடம் திருப்தி காணப்படும்.
* மனதில் அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் உணர்வீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், நீலம் 
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டபிள்யு

Risabham (Taurus):

Today,
 * Will be a successful day for you.
 * You will prove your skills at workplace.
 * New job opportunities will be available.
 * Exciting events will happen at workplace.
 * You will earn more money.
 This development will make you happy.
 * You will find success in your endeavors.
 * You will find a sense of balance in your mind.
 * Your confidence level will increase.
 * You will be friendly with your partner.
 * You will be healthy as you will have more confidence. 

Suitable Colors: Black, Brown
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: I, U

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். 
* புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 
* பணியிடத்தில் உற்சாகமான நிகழ்சிகள் நடக்கும்.
* நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். 
இந்த வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். 
* உங்கள் மனதில் சமநிலை உணர்வு காணப்படும். 
* உங்கள் தன்னம்பிக்கை நிலை அதிகரிக்கும்.
* உங்கள் துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள். 
* உங்களிடம் அதிக உறுதி காணப்படும் என்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, யூ

Midhunam (Gemini):

Today,
 * Will not be a favorable day for you.
 * You have to plan the way you work.
 * You have to plan and work carefully.
 * You should handle money carefully.
 * May face loss of money. This will makes worry.
 * Financial growth will be reduced.
 * Patience is essential as you will feel like you have lost something.
 * Due to unhappiness your partner will be less understanding.
 * Change your mindset and you should be happy.
 * Leg pain will be seen due to lack of sleep and anxiety.

Suitable Colors: Maroon, White
Suitable Numbers: 0, 2
Suitable Alphabet: A, L

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* நீங்கள் பணி செய்யும் விதத்தை திட்டமிட வேண்டும். 
* நீங்கள் கவனமாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம்.
* நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். 
* பண இழப்பை சந்திக்க நேரலாம். இது உங்களுக்கு கவலை ஏற்படுத்தும். 
* நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும்.
* உங்களிடம் எதையோ இழந்தது போன்ற உணர்வு இருக்கும் என்பதால் பொறுமை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
* மகிழ்ச்சியின்மை காரணமாக உங்கள் துணையிடம் குறைந்த புரிந்துணர்வு காணப்படும். 
* உங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
* தூக்கமின்மை மற்றும் பதட்டம் காரணமாக கால் வலி காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன், வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 0, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல்  

Kadagam (Cancer): 

Today,
 * Will be a careful day for you.
 * Inability to complete your tasks on time.
 * You have to work well so that you don't make mistakes in the tasks.
 * Do your work systematically.
 * High costs will be found.
 * Unnecessary expenses will have to be incurred. So costs must be controlled.
 * Find peace by going to publications.
 * It will better to act realistically than emotionally in your actions.
 * You will be harsh with your partner.
 * Cold may occur due to seasonal conditions.

Suitable Colors: Orange, Purple
Suitable Numbers: 6, 8
Suitable Alphabet: B, W

கடகம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. 
* பணிகளில் தவறுகள் நேராதபடி நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். 
* உங்கள் பணிகளை முறைப்படுத்தி செய்யகற்க வேண்டும்.
* அதிக செலவுகள் காணப்படும். 
* தேவையற்ற செலவுகள் செய்ய நேரும். எனவே செலவுகளை கட்டுபடுத்த வேண்டும்.
* வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அமைதி காண்பீர்கள். 
* உங்கள் செயல்களில் உணர்வுப் பூர்வமாக செயல்படுவதை விட யதார்த்தமாக செயல்படுவது நல்லது. 
* உங்கள் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். 
* பருவ நிலை காரணமாக சளி ஏற்பட வாய்ப்புள்ளது. 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், ஊதா 
பொருத்தமான எண்கள்: 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, டபிள்யு

Simmam (Leo):

Today,
 * Will be a prosperous day for you.
 * You will work better.
 * There will be improvement in the workplace.
 * New job opportunities may arise.
 * There will be great improvement in financial condition.
 * You will earn substantial amount. Happiness will be found.
 * You will see the fruits of your hard work.
 * You will get good results.
 * Be supportive of your partner.
 * Your health will be better because of your contented state of mind.

Suitable Colors: Green, Pink
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: A, H

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்பாக பணி புரிவீர்கள். 
* பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். 
* புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படலாம்.
* நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். 
* கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள். மகிழ்ச்சி காணப்படும்.
* உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைக் காண்பீர்கள். 
* உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும்.
* உங்களின் திருப்தியான மன நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


பொருத்தமான நிறங்கள்: பச்சை, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஹச் 

Kanni (Virgo):

Today,
 * Will be a realistic day for you.
 * You should be careful in your work.
 * You have to plan in a task-oriented manner to handle tasks intensively.
 * You will not get the money you want.
 * You will borrow money. This will makes you worry.
 * You will get moderate benefits.
 * You have to take a realistic approach to see the benefits.
 * Self efforts will give you good results.
 * Satisfaction with your partner will decrease. This will makes you worry.
 * Leg pain due to anxiety. Better to be quiet.

Suitable Colors: Green, Sky Blue
Suitable Numbers: 0, 5, 8
Suitable Alphabet: E, M

கன்னி:

இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும். 
* உங்கள் பணியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 
* பணிகளை கவமாகக் கையாள நீங்கள் பணி சார்ந்த முறையில் திட்டமிட வேண்டும்.
* நீங்கள் விரும்பும் பணம் உங்களுக்கு கிடைக்காது. 
* நீங்கள் கடன் வாங்குவீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* உங்களுக்கு மிதமான பலன்களே கிடைக்கும். 
* நற்பலன்கள் காண நீங்கள் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். 
* சுய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன் தரும்.
* உங்கள் துணையுடன் திருப்தி குறைந்து காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* பதட்டம் காரணமாக கால் வலி காணப்படும். அமைதியாக இருப்பது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 0, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: இ, எம் 

Thulaam (Libra):

Today, 
 * Will be an anxious day for you.
 * You will find more tasks.
 * You will get good results if you plan and carry out the tasks.
 * You may face some harassment from colleagues.
 * You will find expenses high.
 * Expenses will be higher due to higher responsibilities.
 * You can use this day to help the poor and the physically challenged. This will make you feel happy.
 * It is better to avoid taking important decisions.
 * Avoid talking to your partner. This will avoid some unpleasant situations.
 * You may get backache due to excessive worrying.

Suitable Colors: Light Purple, Green
Suitable Numbers: 2, 7
Suitable Alphabet: C, M

துலாம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும். 
* நீங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 
* சக பணியாளர்களால் சில தொல்லைகளை சந்திக்க நேரலாம்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும். 
* அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக இருக்கும்.
* ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்குபண உதவி செய்ய இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்வீர்கள். 
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்க்கவும். இதனால் சில விரும்பத்தகாத சூழ்நிலையை தவிர்க்கலாம். 
* அதிகமாக வருத்திக் கொள்வதன் காரணமாக உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: இளம் ஊதா, பச்சை 
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எம்  

Viruchagam (Scorpio):

Today,
 * Will be a peaceful day for you.
 * You will complete tasks on time.
 * You will get recognition from your superiors.
 * You will deliver quality work.
 * Financial situation will be secure.
 * You will make useful decisions regarding money.
 * You can use today to complete your tasks.
 * Your growth will be assured.
 * You will adopt a calm approach. This will lead to good decisions.
 * You will feel happy talking to your partner. Both of you will have a great time together.
 * You will be seen with great energy and freshness.

Suitable Colors: Red, Green
Suitable Numbers: 3, 7
Suitable Alphabet: F, T

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும். 
* நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். 
* உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். 
* நீங்கள் தரமான பணிகளை வழங்குவீர்கள்.
* நிதி நிலைமை பாதுகாப்பாக இருக்கும். 
* பணத்தை பொறுத்தவரையில் பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள்.
* உங்கள் பணிகளை முடிக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 
* உங்களின் வளர்ச்சி உறுதியாக இருக்கும். 
* நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் நல்ல முடிவுகளை எடுக்க இயலும்.
* உங்கள் துணையிடம் பேசுவதை மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இருவரும் இணைந்து நேரத்தை சிறப்பாக கழிப்பீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, பச்சை 
பொருத்தமான எண்கள்: 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், டீ

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a careful day for you.
 * You will encounter disappointments and obstacles while carrying out your tasks.
 * Communication with co-workers is not effective.
 * You should learn to prioritize tasks and complete them on time.
 * You will be worried about money.
 * You will find it difficult to manage money due to high expenses.
 * Do not take any important decisions.
 * Your actions require some attention.
 * You may get emotional. It is better to avoid it.
 * You will feel restless in your partner.
 * There will be some problems in your mother's physical condition. You will have to spend money for it.

Suitable Colors: Green, Brown
Suitable Numbers: 4, 5
Suitable Alphabet: A, H

தனுசு:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திப்பீர்கள். 
* சக பணியாளர்களுடனான தொடர்பு பயனுள்ளதாக இருக்காது. 
* நீங்கள் பணிகளை முன்னுரிமைப் படுத்தி தக்க நேரத்தில் முடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு பணம் பற்றிய கவலை காணப்படும். 
*அதிக செலவுகள் உள்ள காரணத்தால் பணத்தை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். 
* உங்கள் செயல்களில் சிறிது கவனம் தேவை. 
* நீங்கள் உணர்ச்சி வசப்படலாம். அதனை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் துணையிடம் அமைதியற்ற உணர்வு காண்பீர்கள். 
* உங்கள் தாயின் உடல் நிலையில் சில பிரச்சினைகள் காணப்படும். அதற்காக பணம் செலவு செய்ய நேரும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஹச் 

Magaram (Capricorn):

Today,
* Will be a careful day for you.
 * You will find more tasks.
 * You may make mistakes in your work.
 * Needs attention when interacting with co-workers.
 * You will find it difficult to manage money. This will worry you.
 * You have to adapt and behave in order to carry out your activities smoothly.
 * You may lose confidence. So you need to build up your confidence.
 * Due to disagreement between you two, satisfaction with your partner will * decrease.
 * You will be emotional. These feelings will affect your happiness.
 * Pay attention to your health.

Suitable Colors: Sky Blue, Pink
Suitable Numbers: 2, 5
Suitable Alphabet: Q, V

மகரம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும். 
* உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். 
* சக பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது கவனம் தேவை.
* பணத்தை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* உங்கள் செயல்களை நீங்கள் சுமூகமாக மேற்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். 
* நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் இருவரிடையே இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் துணையுடன் திருப்தி குறைந்து காணப்படும். 
* நீங்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இந்த உணர்வுகள் உங்கள் மகிழ்ச்சியை பாதிக்கும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: க்யூ, வி

Kumbam (Aquarius):

Today,
 * Will be a happy day for you.
 * You will be successful in your work.
 * You will express your uniqueness and get recognition for it.
 * You will meet your needs with a small loan.
 * You will see your savings increase.
 * You will be seen with great energy.
 * You can use today effectively.
 * You will feel many comforts.
 * You will also be happy with your partner.
 * Your health will be better.

Suitable Colors: Dark Blue, Cement
Suitable Numbers: 4, 8
Suitable Alphabet: W, X

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* நீங்கள் செய்யும் பணியில் வெற்றி காண்பீர்கள். 
* உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி அதற்குரிய அங்கீகாரம் பெறுவீர்கள்.
* உங்கள் தேவைகளை சிறிய கடன் மூலம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். 
* உங்கள் சேமிப்பு உயர்வதைக் காண்பீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். 
* இன்றைய நாளை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 
* பல சௌகரியங்களை நீங்கள் உணர்வீர்கள்.
* நீங்களும் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: கருநீலம், சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, எக்ஸ்

Meenam (Pisces):

Today,
 * Will be a day of opportunities for you.
 * There will be an environment where you have to carry out your tasks carefully.
 * You will get support and appreciation from your superiors.
 * You will carry out tasks easily.
 * Improvement in financial situation will be good.
 * Your bank balance will increase.
 * Financial freedom will be found.
 * Increases your self-confidence.
 * You will be kind to your partner. This will bring happiness in the relationship.
 * Your health will be better.

Suitable Colors: Orange, Moss Green
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: T, F

மீனம்:

இன்று,
* உங்களுக்கு வாய்ப்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும். 
* உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டிய சூழல் காணப்படும். 
* உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டு பெறுவீர்கள். 
* பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* நிதி நிலைமையில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். 
* உங்கள் வங்கியிருப்பு உயரும். 
* நிதி நிலையில் சுதந்திரம் காணப்படும்.
* உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி காணப்படும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், பாசி பச்சை 
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எஃப்

No comments:

Post a Comment