Translate

Wednesday 12 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 13th June 2024, Thursday - Tamil and English

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (13th June 2024, Thursday) Horoscope / Raasi Palan
Day - Thursday

Tamil Date: Vaikasi 31

Islamic Date : Dhulhijjah - 6
Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
 * Will be a tense day for you.
 * Travel for work is likely.
 * Feeling nervous due to workload.
 * You will have to spend money on renovation and reconstruction of your house. This will cause you anxiety.
 * You will have more responsibilities.
 * It is better that you take a sensible approach.
 * You may face some unpleasant moments with your partner due to a family issue.
 * Be happy with your partner.
 * Health will be moderate.
 * Skin related problems may occur.

Suitable Colors: Orange, Purple
Suitable Numbers: 3, 7
Suitable Alphabet: T, V

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* பணி நிமித்தமாக பயணம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
* பணிச்சுமை காரணமாக பதட்டமான உணர்வு ஏற்படும்.
* உங்கள் வீட்டின் சீரமைப்பிற்காகவும் புனர் நிர்மானத்திற்காகவும் பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* உங்களுக்கு அதிக பொறுப்புகள் காணப்படும்.
* நீங்கள் விவேகமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.
* குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் சில விரும்பத்தகாத தருணங்களை சந்திக்க நேரிடும்.
* உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
* ஆரோக்கியம் சுமாராக காணப்படும். 
* தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், ஊதா 
பொருத்தமான எண்கள்: 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, வி

Risabham (Taurus):

Today,
 * May not be an auspicious day for you.
 * May not be optimal as far as job development is concerned.
 * You will find workload.
 * You have to plan your work.
 * Avoid making important financial decisions.
 * Large investments will not worth the effort.
 * It takes hard work to handle the small problems you find.
 * Be careful when communicating with your partner as conflicts may arise.
 * You should take anything lightly.
 * It is important to focus on health.

Suitable Colors: Blue, Green
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: F, P

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்காது.
* பணி வளர்ச்சியைப் பொருத்தவரை உகந்ததாக இருக்காது. 
* உங்களுக்கு பணிச்சுமை காணப்படும். 
* உங்கள் பணியை திட்டமிட்டு ஆற்ற வேண்டும்.
* நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். 
* பெரிய முதலீடுகள் முயற்சி ஏற்புடையதல்ல.
* உங்களுக்கு காணப்படும் சிறிய பிரச்சனைகளை கையாள கடின முயற்சி தேவை.
* மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் துணையுடன் உரையாடும் போது கவனம் தேவை. 
* நீங்கள் எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், பச்சை 
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், பீ

Midhunam (Gemini):

Today,
 * Will be a careful day for you.
 * You will lose patience in work. 
 * Able to perform tasks efficiently with a professional approach.
 * Cash inflows and outflows are observed. 
 * Money should be saved for the future.
 * You will do difficult tasks with ease. 
 * You should plan your work in a better way.
 * You will emphasize your ideas to your partner. 
 * You will be seen feeling nervous due to mental confusion about your own growth.

 Suitable colors: Moss Green, Aqua Blue 
 Suitable numbers: 0, 2, 7
 Suitable letters: I, O, P

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். 
* தொழில் சார்ந்த அணுகுமுறையால் பணிகளை சரிவர ஆற்ற இயலும்.
* பண வரவும் செலவும் காணப்படுகின்றது. 
* எதிர் காலத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டும்.
* நீங்கள் கடினமான பணிகளையும் எளிதாக செய்வீர்கள். 
* உங்கள் பணியை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.
* உங்கள் துணையிடம் உங்கள் கருத்துகளை வலியுறுத்துவீர்கள். 
* உங்கள் சொந்த வளர்ச்சி குறித்த மனக் குழப்பம் காரணமாக பதட்ட உணர்வுடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பாசி பச்சை, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 0, 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, ஓ, பீ

Kadagam (Cancer): 

Today,
 * Will be a difficult day for you.
 * You have to work hard for the benefits to be in your favor.
 * You will feel more work.
 * Learn to manage your tasks.
 * You will succeed if you plan and work.
 * You will find high expenses.
 * Plan and spend wisely to avoid losing money.
 * You will feel a bit dull. Better to avoid it.
 * Be lively with your partner. This will improve a healthy relationship.
 * You may experience eye irritation, back pain and leg pain.

Suitable Colors: Green, Yellow
Suitable Numbers: 0, 5
Suitable Alphabet: J, K

கடகம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். 
* அதிக பணிகள் இருப்பதாக உணர்வீர்கள். 
* உங்கள் பணிகளை கையாள கற்றுக் கொள்ளுங்கள்.
* நீங்கள் திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றி கிடைக்கும்.
* உங்களுக்கு அதிக செலவினங்கள் காணப்படும். 
* பணம் இழக்காமலிருக்க சாதுர்யமாக திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
* உங்களுக்கு சற்று மந்தமான உணர்வுகள் காணப்படும். அதனை தவிர்த்தல் நலம்.  
* உங்கள் துணையிடம் கலகலப்பாக பழக வேண்டும். இதனால் ஆரோக்கியமான உறவு மேம்படும்.
* உங்களுக்கு கண் எரிச்சல், முதுகுவலி மற்றும் கால் வலி ஏற்படலாம். 

பொருத்தமான நிறங்கள்: பச்சை, மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 0, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, கே

Simmam (Leo):

Today,
 * Will be a great day for you.
 * You will work actively.
 * You will complete tasks quickly in less time.
 * You will get cash flow.
 * You will save the money you earn.
 * You will see improvement in all aspects.
 * You will have energy and determination.
 * You will win.
 * You will have a sincere attitude towards your partner.
 * You will look full of energy. Health will be stable.

Suitable Colors: Red, Black
Suitable Numbers: 0, 2, 4
Suitable Alphabet: N, X

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். 
* குறைந்த நேரத்தில் விரைந்து பணிகளை ஆற்றுவீர்கள்.
* உங்களுக்கு பண வரவு காணப்படும். 
* நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பீர்கள்.
* உங்களுக்கு அனைத்து விதத்திலும் முன்னேற்றம் காணப்படும். 
* உங்களிடம் ஆற்றல் மற்றும் உறுதி காணப்படும். 
* நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
* உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். 
* உங்களுக்கு ஆற்றல் நிறைந்து காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, கத்திரிப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: என், எக்ஸ் 

Kanni (Virgo):

Today,
 * Will be a difficult day for you.
 * Your assignments will be optional.
 * You have to work hard to succeed in your work.
 * Cash flow will be pleasant.
 * Your bank balance will increase.
 * You can use today for your self-improvement.
 * Get support from your friends.
 * You will maintain a good relationship with your partner due to the understanding you have.
 * You will look healthy and confident.

Suitable Colors: Purple, Pink
Suitable Numbers: 1, 4, 5
Suitable Alphabet: E, Q, W

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகள் விருப்பமானதாக இருக்கும். 
* உங்கள் பணியில் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.
* பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். 
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
* இன்றைய நாளை உங்களின் சுய மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். 
* உங்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
* உங்களிடம் காணப்படும் புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் நல்ல உறவை பராமரிப்பீர்கள்.
* நீங்கள் ஆரோக்கியமாக நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: இ, க்யூ, டபிள்யு  

Thulaam (Libra):

Today, 
 * Will be an exciting day for you.
 * You will prove your physical ability through your hard work.
 * Work with dedication and you will succeed.
 * Cash flow will increase.
 * There is a possibility of receiving money from a long distance.
 * Efforts will be made to make important decisions.
 * Be open with your partner.
 * You will please your partner because of your lively attitude.
 * Your mental state will be good because of the courage you have.
 * Your physical condition will be healthy.

Suitable Colors: Red, Sandal
Suitable Numbers: 1, 2
Suitable Alphabet: C, S

துலாம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பின் மூலமாக உங்கள் இயல் திறனை நிரூபித்துக் காட்டுவீர்கள். 
* அர்ப்பணிப்புடன் பணி செய்து வெற்றி காண்பீர்கள்.
* பண வரவு அதிகரித்து காணப்படும். 
* தொலை தூரத்திலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முயற்சி எடுக்கலாம்.
* உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
* உங்களது கலகலப்பான அணுகுமுறை காரணமாக உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். 
* உங்களிடம் காணப்படும் தைரியம் காரணமாக உங்கள் மன நிலை நன்றாக இருக்கும்.
* உங்கள் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எஸ் 

Viruchagam (Scorpio):

Today,
 * Will be a good day for you.
 * Able to perform difficult tasks easily. 
 * There will be business travel.
 * Financial status will be good. 
 * Your bank balance will be higher. 
 * You can participate in stock trading as it can be profitable.
 * You need to develop your skills to perform your tasks better. 
 * You can succeed through hard work and determination.
 * Be honest with your partner. Because of this your partner will understand you better.
 * Health will be better due to the freshness you will see.

 Suitable Colors: Green, Orange 
 Suitable Numbers: 6, 7, 9
 Suitable Alphabet: D, S

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* கடினமான வேலைகளையும் எளிதாக ஆற்ற முடியும். 
* பணி நிமித்தமான பயணம் காணப்படும்.
* நிதிநிலை சிறப்பாக இருக்கும். 
* உங்கள் வங்கியிருப்பு அதிகமாக காணப்படும். 
* பங்கு வர்த்தகம் லாபகரமானதாக இருக்கும் என்பதால் அதில் பங்கு கொள்ளலாம்.
* உங்கள் செயல்களை சிறந்த முறையில் ஆற்றுவதற்கு உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
* கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.
* உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். இதன் காரணமாக உங்கள் துணை உங்களை நன்கு புரிந்துகொள்வார்.
* உங்களிடம் காணப்படும் புத்துணர்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 6, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எஸ் 

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a successful day for you.
 * Success will come through your work.
 * It will be a day when you will know your potential.
 * Your cash flow will be satisfactory.
 * You will get extra money like bonus and bonus for your hard work.
 * Your self-confidence will increase.
 * You will have enough courage.
 * Your efforts will yield good results.
 * You may travel.
 * You will be alone with your partner.
 * Health is seen as special.

Suitable Colors: Green, Dark Blue
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: J, M, G

தனுசு:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியின் மூலம் வெற்றி கிடைக்கும். 
* உங்கள் ஆற்றல் உங்களுக்கு தெரிய வரும் நாளாக இருக்கும். 
* உங்களுக்கு பணப்புழக்கம் திருப்திகரமானதாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை மற்றும் சலுகை போன்ற கூடுதல் பணம் கிடைக்கும்.
* உங்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
* உங்களிடம் போதிய தைரியம் காணப்படும். 
* உங்கள் முயற்சிகள் நல்ல பலன்களை அளிக்கும். 
* நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் உங்கள் துணையுடன் அன்யோன்யமாய் இருப்பீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: பச்சை, கரும் நீலம் 
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, எம், ஜி

Magaram (Capricorn):

Today,
 * Will be a difficult day for you.
 * Work environment will be difficult.
 * Plan and execute tasks.
 * No cooperation from your co-workers.
 * You will lose your comforts.
 * You may have to spend a lot of money on the renovation of your house.
 * Plan your expenses.
 * You will lose your patience.
 * There will be disagreement with your partner due to family issues.
 * You may have to spend money on your mother's health problems. It will make you sad.

Suitable Colors: Orange, Purple
Suitable Numbers: 2, 4, 5
Suitable Alphabet: I, K, O

மகரம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் கடினமாக இருக்கும். 
* பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
* உங்கள் சக பணியாளர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது. 
* உங்களின் சௌகரியங்களை இழக்க நேரிடும்.
* உங்கள் வீட்டின் புனரமைப்பிற்கான வகையில் கட்டாய பணச் செலவு செய்ய நேரிடும். 
* உங்கள் செலவுகளை திட்டமிட வேண்டும்.
* உங்கள் பொறுமை இழப்பீர்கள். 
* குடும்பப் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* உங்கள் தாயின் உடல் நலக் குறைபாடு ஒன்றிற்காக பணத்தை செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், ஊதா 
பொருத்தமான எண்கள்: 2, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, கே, ஓ

Kumbam (Aquarius):

Today,
 * Will be a patient day for you.
 * Do your work with patience and determination.
 * Mistakes are likely to occur in the work.
 * You will see an increase in expenses.
 * Money should be planned and spent accordingly.
 * You have to correct your mistakes.
 * Organize your activities properly and do it with a control.
 * You will get tired of feeling hurt by your loved one's words.
 * Being approachable is good for a happy relationship.
 * You will lose sleep due to unnecessary worries and skin irritation.

Suitable Colors: Pink, Brown
Suitable Numbers: 0, 2, 8
Suitable Alphabet: E, R, S

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை பொறுமையுடனும் உறுதியுடனும் ஆற்ற வேண்டும்.
* பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* செலவுகள் அதிகரிப்பதை காண்பீர்கள். 
* செலவிற்கு தகுந்தாற்போல பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
* நீங்கள் செய்த தவறுகளை சரி செய்ய வேண்டும். 
* உங்கள் செயல்களை முறையாக ஏற்பாடு செய்து ஒரு கட்டுப்பாட்டோடு செய்யுங்கள்.
* உங்கள் பிரியமானவரின் வார்த்தைகள் உங்களை காயப்படுத்துவதாக உணர்ந்து சோர்வு கொள்வீர்கள். 
* சகஜமாக அணுகுவது மகிழ்ச்சியான உறவிற்கு நல்லது.
* தேவையற்ற கவலைகள் மற்றும் தோல் எரிச்சல் காரணமாக நீங்கள் தூக்கத்தை இழப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஆர், எஸ் 

Meenam (Pisces):

Today,
 * Will be a peaceful day for you.
 * Do your work quietly by engaging in worship.
 * You will get success in work and good name.
 * You may lose money due to carelessness.
 * You cannot handle money in the best way.
 * You have to put in more effort to succeed.
 * Planning and effort will be required.
 * Do not be emotional towards your partner.
 * Approach your partner in a friendly and lively manner.
 * Physical ailments related to fever may occur.

Suitable Colors: Aqua Blue, Purple
Suitable Numbers: 0, 5, 6
Suitable Alphabet: B, H, U

மீனம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* அமைதியாக இறைவழிபாட்டில் ஈடுபட்டு உங்கள் பணிகளை ஆற்றுங்கள். 
* உங்களுக்கு பணியில் வெற்றியும் நல்ல பெயரும் கிடைக்கும்.
* அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்க நேரலாம். 
* உங்களால் சிறந்த முறையில் பணத்தை கையாள இயலாது.
* நீங்கள் வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும். 
* திட்டமிடுதலும் முயற்சியும் மிகவும் தேவையாக இருக்கும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படாதீர்கள். 
* உங்கள் துணையிடம் நட்பாக அணுகி கலகலப்பாக பழகுங்கள்.
* காய்ச்சல் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், ஊதா 
பொருத்தமான எண்கள்: 0, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஹச், யூ

No comments:

Post a Comment