In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (10th June 2024, Monday) Horoscope / Raasi Palan |
Day - Sunday
Tamil Date: Vaikasi 28
Mesham (Aries):
Today,
* Will be a peaceful day for you.
* Colleagues will support you.
* Colleagues will help you well.
* There are also opportunities to get new jobs.
* You may travel.
* You will have a propensity for effective savings. It will give you satisfaction.
* Development of justice will be seen to make you happy.
* You will have contented thoughts and a sense of accomplishment.
* You will be happily seen in love with your partner.
* Health will be good because of your positive attitude.
Suitable Colors: Green, Orange
Suitable Numbers: 2, 5
Suitable Alphabet: K, U
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* சகபணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
* சகபணியாளர்கள் உங்களுக்கு நன்கு உதவுவார்கள்.
* புதிய வேலைகிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
* நீங்கள் பயணம் மேற்கொள்ள நேரலாம்.
* பயனுள்ள சேமிப்பிற்கான நாட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* நீதி வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் காணப்படும்.
* திருப்தியான எண்ணங்களும் எதையோ பெரிதாக சாதித்தது போன்ற உணர்வும் உங்களிடம் காணப்படும்.
* உங்கள் துணையுடன் அன்பு வயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* உங்களின் நேர்மறையான மனப்போக்கின் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: கே, யூ
Risabham (Taurus):
Today,
* Will be an unfavorable day for you.
* Tasks will be more.
* The work environment is not smooth.
* There will be some problems in relation with co-workers.
* You will be short of money.
* You will have high expenses.
* You will take loan for your needs.
* Will not be able to take important decisions.
* Practice calm control with your partner throughout.
* Lack of sleep due to itchy skin and fatigue will affect your health.
Suitable Colors: Pink, Cement
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: A, X
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு அனுகூலமற்ற நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* பணியிடச் சூழலில் சுமூகமான நிலை இருக்காது.
* சக பணியாளர்களுடனான தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படும்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும்.
* உங்கள் தேவைகளுக்காக கடன் வாங்குவீர்கள்.
* முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலை இருக்கும்.
* முழுவதும் உங்கள் துணையுடன் அமைதியாக கட்டுப்பாட்டுடன் பழகுங்கள்.
* தோல் அரிப்பு மற்றும் களைப்பு காரணமாக ஏற்படும் போதிய தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எக்ஸ்
Midhunam (Gemini):
Today,
* Will be an uncomfortable day for you.
* You will find it difficult to cope with your tasks.
* Planned work will be leads to success.
* Money will be difficult to handle.
* There will be chances of money loss.
* You will experience stress.
* Engage in recreational activities such as listening to music and watching movies. You will get happiness.
* You will be fed up with your partner.
* Nervous problems may develop due to your nervousness. It is better to avoid it to stay healthy.
Suitable Colors: Cement, Dark Green
Suitable Numbers: 0, 9
Suitable Alphabet: L, S
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை சமாளிப்பது கடினமாக காண்பீர்கள்.
* திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றிக்கு வழி கிடைக்கும்.
* பணத்தை கையாள்வது கடினமாக இருக்கும்.
* பண இழப்பிற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
*உங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்படும்.
* இசையை கேட்பது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள். மகிழ்ச்சி கிடைக்கும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் உணச்சிவசப்படுவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் பதட்டம் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம். ஆரோக்கியம் சிறப்புடன் இருக்க இதனை தவிர்த்தல் நலம்.
பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட், கரும் பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எஸ்
Kadagam (Cancer):
Today,
* Will be a realistic day for you.
* You will work with confidence.
* You will get appreciation from superiors.
* Negligence may result in loss of money.
* A lot of care is required when handling money.
* Professional and need approach.
* Avoid making important decisions.
* Avoid talking about unnecessary things with your partner.
* Care should be taken with the teeth as there is a possibility of minor pains.
* Focus on health.
Suitable Colors: Pink, Brown
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: S, L
கடகம்:
இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும்.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள்.
* நீங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* அலட்சியம் காரணமாக பணத்தை இழக்க நேரலாம்.
* பணத்தை கையாளும் போது அதிக கவனம் தேவை.
* தொழில் சார்ந்த மற்றும் அணுகுமுறை தேவை.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்கள் துணையுடன் தேவையற்றவைகளை பேசுவதை தவிர்த்துவிடுங்கள்.
* பற்களில் சிறிய அளவில் வலிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், எல்
Simmam (Leo):
Today,
* Will be a lucky day for you.
* Your work environment will not be found to be pleasant.
* There will be a situation where you will not get a good name for your hard work.
* Increased family responsibilities may lead to higher expenses.
* It will be a little difficult to complete any attempt on time.
* Be careful when you talk to others.
* You will feel neglected by your partner.
* Avoid feeling neglected and make day a happy day.
* Travels will bring gains. You will sure to grow.
* Practice restraint to avoid unnecessary conversations.
* You will have to spend for your father's health. This will make you anxious.
Suitable Colors: Aqua Blue, Orange
Suitable Numbers: 5, 6, 8
Suitable Alphabet: D, F, H
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* உங்களின்பணிச்சூழல் மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படாது.
* உங்களின் கடின உழைப்பிற்காக நல்ல பெயரை பெற முடியாத சூழல் காணப்படும்.
* அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் காரணமாக அதிகமாக செலவு செய்ய நேரிடும்.
* எந்த முயற்சி எடுத்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிப்பது சிறிது கடினமாக இருக்கும்.
* நீங்கள் பிறரிடம் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* உங்கள் துணையால் நீங்கள் புறக்கணிக்கப் படுவது போல உணர்வீர்கள்.
* புறக்கணிக்கப் படுவது போல் உணர்வுகளை தவிர்த்து இன்றைய நாளை சந்தோஷமான நாளாக ஆக்குங்கள்.
* பயணங்களால் ஆதாயம் ஏற்படும். நீங்கள் வளர்ச்சி பெறுவது உறுதியாக இருக்கும்.
* தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கும் வகையில் நாவடக்கம் மேற்கொள்ளுங்கள்.
* உங்கள் தந்தையின் உடல் நலனுக்காக செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 5, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எஃப், ஹச்
Kanni (Virgo):
Today,
* Will be a great day for you.
* You will be engrossed in an important meeting related to your work.
* Your colleagues will be amazed by your conversation.
* Your financial situation will be favorable.
* Increase your saving power.
* You will see better growth.
* You will see big success with your small effort.
* You will appear very confident.
* You will interact with your partner in a friendly manner. This will lead to happiness.
* Balanced health will be found.
Suitable Colors: Brown, Purple
Suitable Numbers: 2, 7
Suitable Alphabet: I, O
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி சம்பந்தப்பட்ட முக்கியமான சந்திப்பில் நீங்கள் மூழ்கியிருப்பீர்கள்.
* உங்கள் உரையாடலைக் கண்டு உங்கள் சகபணியாளர்கள் ஆச்சரியமடைவார்கள்.
* உங்களுக்கு நிதிநிலைமை சாதகமாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
* உங்களுக்கு சிறந்த வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் சிறிய முயற்சியின் மூலம் பெரிய வெற்றி காண்பீர்கள்.
* நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும்.
* சீரான ஆரோக்கியம் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, ஓ
Thulaam (Libra):
Today,
* Will be a favorable day for you.
* You should pay more attention to your work to avoid mistakes.
* There will be loss of money due to carelessness.
* Loss of money will be difficult to overcome.
* You may reap favorable benefits due to your flexible approach.
* Proper communication can be effective and can lead to many surprises.
* You need a calm approach to your partner.
* You should avoid getting irritated and emotional with your partner.
* There is a possibility of ailments like cold and cough.
* Avoid consuming cold foods.
Suitable Color: Sky Blue
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: O, U
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* தவறுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு காணப்படும்.
* பண இழப்பு நேரிட்டால் அதனை சமாளிப்பது கடினமாக இருக்கும்.
* உங்களின் நெகிழ்வான அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம்.
* சரியான தொடர்பாடல் பயனுள்ளதாகவும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
* உங்கள் துணையிடம் அமைதியான அணுகுமுறை தேவை.
* உங்கள் துணையிடம் எரிச்சலடைவது, உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகளுக்கான வாய்ப்பு உள்ளது.
* குளிர்ச்சியான உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, யூ
Viruchagam (Scorpio):
Today,
* Will be a good day for you.
* You will be ahead in your work due to determination in your mind.
* You will attract the attention of your superiors.
* The money you find will be sufficient.
* You will use and save the money for your own needs.
* Day will be made favorable for you.
* This will be possible through your mindset.
* You will take good decisions that will fulfill your purpose.
* You will spend today happily by talking sweetly with your partner.
* You will feel healthy because of your confidence.
Suitable Colors: Dark Green, Brown
Suitable Numbers: 0, 3
Suitable Alphabet: N, V
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் மனதில் காணப்படும் உறுதி காரணமாக உங்கள் பணியில் முன்னனியில் இருப்பீர்கள்.
* உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் பணம் போதுமானதாக இருக்கும்.
* பணத்தை உங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவீர்கள் மற்றும் சேமிப்பீர்கள்.
* இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்.
* உங்களின் மனநிலையின் மூலம் இது சாத்தியம்.
* உங்கள் நோக்கம் நிறைவேறும் வகையிலான நல்ல முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையாகப் பேசி இன்றைய நாளை சந்தோஷமாக கழிப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் நம்பிக்கையுணர்வு காரணமாக ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: கரும் பச்சை, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 3
பொருத்தமான எழுத்துக்கள்: என், வி
Dhanusu (Sagittarius):
Today,
* Will be a prosperous day for you.
* You will find that the tasks are overwhelming.
* You will seek new opportunities to showcase your skills.
* You will have plenty of money. You will spend it effectively.
* You will get advancement easily.
* Even with a little effort, success is sure.
* Your talent is clearly visible in the outside world.
* You will appear confident.
* You will talk openly with your partner. This will satisfy your partner.
* Your health will be exceptional due to the courage and contentment found in your mind.
Suitable Colors: Blue, Brown
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: R, S
தனுசு:
இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* பணிகள் மிக அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள்.
* உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்களுக்கு நீங்கள் முயலலாம்.
* உங்களிடம் பணம் மிகுதியாக காணப்படும். அதை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு முன்னேற்றம் எளிதில் கிடைக்கும்.
* சிறிதளவு முயற்சியாயினும் வெற்றி நிச்சயம்.
* உங்கள் திறமை வெளிஉலகத்தில் பளிச்செனத் தெரியும்.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள். இது உங்கள் துணையை திருப்திபடுத்தும்.
* உங்கள் மனதில் காணப்படும் தைரியம் மற்றும் திருப்தி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: நீலம், பழுப்பு
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ்
Magaram (Capricorn):
Today,
* Will be a day where you will find more responsibilities.
* You may have to travel a little for work.
* It will be helpful if you plan the tasks in an orderly manner.
* You will find less amount of money.
* You will find it difficult to save money.
* May take things easy and be happy.
* You should talk lovingly with your partner.
* Be open with your partner.
* Practicing yoga and meditation will keep you in a calm state of mind.
* Helps maintain health.
Suitable Colors: White, Yellow
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: C, V
மகரம்:
இன்று,
* உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும் நாளாக இருக்கும்.
* பணி நிமித்தமாக சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும்.
* நீங்கள் பணிகளை ஒழுங்கான முறையில் திட்டமிடுவது உதவிகரமாக இருக்கும்.
* உங்களுக்கு குறைந்த அளவு பணம் காணப்படும்.
* நீங்கள் பணம் சேமிப்பது கடினமாக காணப்படும்.
* விஷயங்களை எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
* நீங்கள் உங்கள் துணையுடன் அன்பான பேச வேண்டும்.
* உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது உங்களை சாந்தமான மனநிலையில் வைத்திருக்கும்.
* ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: சி, வி
Kumbam (Aquarius):
Today,
* Will be a difficult day for you.
* Work load will seem heavy and it will give you anxiety.
* You will not complete your work quickly due to health impairment.
* Low cash flow due to low money growth.
* Money should be handled with skill.
* Feelings of pessimism appear in your mind which saps your energy.
* Anything should be taken lightly.
* Act with confidence and enthusiasm and you will get positive results.
* You will be seen in a furious state of mind. It is better to avoid it.
* You will spend money on your mother's health. This will make you anxious.
Suitable Colors: Green, Sandal
Suitable Numbers: 0, 4, 8
Suitable Alphabet: X, Z
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை கடினமாக காணப்படும்.இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* ஆரோக்கியக் குறைபாடு காரணமாக உங்கள் பணிகளை விரைந்து ஆற்ற இயலாது.
* குறைவான பண வளர்ச்சி காரணமாக குறைந்த பண வரவு காணப்படும்.
* பணத்தை திறமையுடன் கையாள வேண்டியது.
* உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும்.
* எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம்.
* நீங்கள் ஆவேசமான மன நிலையில் காணப்படுவீர்கள். அதனை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் தாயின் உடல் நலனுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை, சந்தனம்
பொருத்தமான எண்கள்: 0, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எக்ஸ், இக்ஷட்
Meenam (Pisces):
Today,
* Will be a great day for you.
* You will work better.
* You will be involved in the work.
* You will carry out your tasks effectively.
* You will have more cash flow.
* Will be financially independent.
* You will use the money effectively to buy jewelry and luxury goods.
* You act quickly. This will give satisfaction.
* Your partner will guide you in making important decisions regarding your welfare. This will bring happiness in the family.
* You will be full of energy and courage. This will help you maintain good health.
Suitable Colors: Red, Green
Suitable Numbers: 7, 8
Suitable Alphabet: F, T
மீனம்:
இன்று,
* உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
* பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள்.
* உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள்.
* உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும்.
* நிதிநிலை சுதந்திரமாக இருக்கும்.
* பணத்தை நகை மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.
* நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இதனால் திருப்தி ஏற்படும்.
* உங்கள் நலன் குறித்த முக்கிய முடிவு எடுக்க உங்கள் துணை உங்களுக்கு வழி காட்டுவார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
* உங்களிடம் ஆற்றல் மற்றும் தைரியம் நிறைந்து காணப்படும். இதனால் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, பச்சை
பொருத்தமான எண்கள்: 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், டீ
No comments:
Post a Comment