Translate

Sunday 26 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 27th May 2024, Monday - Tamil and English

                                                      In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (27th May 2024, Monday) Horoscope / Raasi Palan
Day - Monday

Tamil Date: Vaikasi 14

Islamic Date : Thulkaftha 18
Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
*  Will be a dull day for you.
* There will be travel related work. It will yield modest benefits. 
* Success comes only through hard work.
* Additional expenses will be incurred due to increased responsibilities. 
* Spiritual engagement brings peace and comfort.
* You take anything seriously. 
* Avoid egoism to be happy. 
* Be open with your partner.
* Health will be moderate. 
* Headache may occur. It will make you sad.

Suitable Color: Green 
Suitable Numbers: 1, 3
Suitable AlphabetA, S

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும்.
* வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. அதன் மூலம் சுமாரான பலன்களே கிடைக்கும். 
* கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றி கிட்டும்.
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக கூடுதல் செலவுகள் ஏற்படும். 
* ஆன்மீக ஈடுபாடு மன நிம்மதி மற்றும் ஆறுதலை அளிக்கும்.
* நீங்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். 
* மகிழ்ச்சியாக இருக்க அகந்தை உணர்வை தவிர்க்கவும். 
* உங்கள் துணையுடன் மனம் திறந்து பழகவும்.
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும். 
* தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.

பொருத்தமான நிறம்: பச்சை 
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ,‌‌எஸ்  

Risabham (Taurus):

Today,
* Will be a patient day for you.
* You need patience to perform your tasks effectively. 
* You will have to think and act better.
* You will be worried because of additional expenses. It is inevitable.
* Be careful with your expenses.
* It is necessary for you to act boldly on the right path. 
* Put your fear aside and act with confidence.
* When talking with your partner, harmony will decrease. 
* You will talk like you are talking for the first time.
* May cause eye irritation. It is better to take medical care.

Suitable Colors: Black, Green 
Suitable Numbers: 0, 1, 2 
Suitable AlphabetL, M, P

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திறம்பட ஆற்ற உங்களுக்கு பொறுமை அவசியம். 
* நீங்கள் யோசித்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
* கூடுதல் செலவுகள் ஏற்படும் என்பதால் உங்களுக்கு கவலை ஏற்படும். இது தவிர்க்க முடியாதது.
* உங்கள் செலவுகளில் கவனமாக இருக்கவும்.
* நீங்கள் தைரியமாக சரியான பாதையில் செயல்பட வேண்டியது அவசியம். 
* உங்கள் பயத்தை ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
* உங்கள் துணையுடன் பேசும்போது இணக்கம் குறைந்து காணப்படும். 
* முதல் முறை பேசிக்கொள்வது போல பேசுவீர்கள்.
* கண்களில் எரிச்சல் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவம் பார்த்துக் கொள்வது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எம், பீ

Midhunam (Gemini):

Today,
* Will be a smooth day for you.
* Work environment will be favorable for you. 
* You will put your mind to succeed in your work.
* Success comes only through hard work. 
* Your cash flow will increase.
* You will go on the path of self-improvement. 
* You will prepare yourself to achieve certain goals.
* You will be friendly and affectionate with your partner. 
* Husband and wife will share exciting moments during the journey.
* Health is generally better. 

Suitable Colors: Dark Rose, Aqua Blue 
Suitable Numbers: 4, 5
Suitable AlphabetA, V

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
* உங்கள் பணியில் வெற்றி பெற உங்கள் மனதை செலுத்துவீர்கள்.
* கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும். 
* உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
* நீங்கள் சுய முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். 
* நீங்கள் சில லட்சியங்களை அடைய வேண்டும் என்று உங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையுடன் நட்பாகவும் அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். 
* பயணத்தின் போது கனவன் மனைவி உற்சாகமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் பொதுவாக சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: கரும் ரோஜா, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, வி

Kadagam (Cancer): 

Today,
* Will be a favorable day for you.
* New opportunities may come in your work. 
* With hard work and best effort you will reach the best. This will get you recognition.
* Your financial situation will be satisfactory. 
* You will spend money for useful purposes.
* You will plan to complete your activities. 
* This day will be an auspicious day for long term plans.
* You will be open with your partner. 
* Physical health is generally better. 
* You will feel satisfied. 

Suitable Colors: Green, Red
Suitable Numbers: 2, 4, 5
Suitable AlphabetE, I, O

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 
* கடின உழைப்பு மற்றும் சிறந்த முயற்சி மூலம் நீங்கள் சிறந்த நிலைக்கு வருவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* உங்கள் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். 
* பணத்தை பயனுள்ள நோக்கத்திற்கு செலவு செய்வீர்கள்.
* உங்கள் செயல்களை முடிப்பதற்கு திட்டமிடுவீர்கள். 
* நீண்ட கால திட்டங்களுக்கு இந்த நாள் உகந்த நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள். 
* உடல் ஆரோக்கியம் பொதுவாக சிறப்பாக இருக்கும். 
* உங்களுக்கு திருப்தி உணர்வு காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: பச்சை, சிகப்பு 
பொருத்தமான எண்கள்: 2, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஐ, ஓ

Simmam (Leo):

Today,
* Will be a difficult day for you.
* Mistakes may occur in work due to lack of attention. 
* Spiritual engagement will best for efficient performance of tasks.
* You have to put in a lot of effort to complete the tasks at hand.
* Growth in financial position will be slightly less. 
* Better planning should be done to reduce your expenses.
* You will be sensitive towards your partner.
* Self-confidence will decrease between you both husband and wife.
* There will be some impact on physical health. 
* You may have back pain.

Suitable Colors: Green 
Suitable Numbers: 5, 6, 9
Suitable AlphabetI, T

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* கவனக் குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். 
* பணிகளை திறமையாக ஆற்ற ஆன்மீக ஈடுபாடு சிறந்தது.
* உங்கள் கையிலுள்ள பணிகளை முடிப்பதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.
* நிதி நிலை வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும். 
* உங்கள் செலவைக் குறைக்க சிறந்த திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையிடம் உணர்சிவசப்படுவீர்கள்.
* கனவன் மனைவி இருவருக்குமிடையே தன்னம்பிக்கை நிலை குறையும்.
* உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு இருக்கும். 
* உங்களுக்கு முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறம்: பச்சை 
பொருத்தமான எண்கள்: 5, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, டீ 

Kanni (Virgo):

Today,
* Will be a normal day for you.
* Patience will be essential to carry out your tasks. 
* Workload will also be high.
* Cash flow will decrease. 
* Escalating costs will cause anxiety.
* Today is not an auspicious day for progress. 
* You need to be realistic in your approach.
* You will get emotional and fight with your partner.
* Headache may occur. 
* You better be quiet.

Suitable Colors: Violet. Green
Suitable Numbers: 5, 6, 8
Suitable AlphabetC, X, Z

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதாரனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ள பொறுமை அவசியம். 
* பணிச்சுமையும் அதிகமாக காணப்படும்.
* பணப்புழக்கம் குறைந்து காணப்படும். 
* அதிகரிக்கும் செலவுகள் கவலையை அளிக்கும்.
* இன்றைய நாள் முன்னேற்றத்திற்கு உகந்த நாள் அல்ல. 
* உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் தேவை.
* நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் துணையுடன் சண்டையிடுவீர்கள்.
* தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. 
* நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு, பச்சை 
பொருத்தமான எண்கள்: 5, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எக்ஸ், இக்ஷட் 

Thulaam (Libra):

Today, 
* Will be an exciting day for you.
* It will be an exciting time for self-development as far as your work is concerned. 
* New ventures will also possible in your work.
* Financial growth will be good. 
* Sweet moments await. 
* You can get rid of anxiety by taking part in entertainment.
* You will go to publications with your family.
* You will go to a friend's home wedding with your partner. 
* Your health will be better due to better willpower. 
* You will feel satisfied.

Suitable Colors: Green, Navy Blue
Suitable Numbers: 3, 7, 8
Suitable AlphabetC, N, Q

துலாம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியைப் பொறுத்த வரை சுய வளர்ச்சிக்கு உற்சாகமான நேரமாக இருக்கும். 
* உங்கள் பணியில் புதிய முயற்சிகளும் சாத்தியம்.
* நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 
* இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன. 
* பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலம் நீங்கள் பதட்டத்திலிருந்து விடுபடலாம்.
* உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள்.
* உங்கள் துணையுடன் நண்பர் வீட்டு திருமணத்திற்கு செல்வீர்கள். 
* சிறந்த மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
* நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, கரு நீலம் 
பொருத்தமான எண்கள்: 3, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, என், க்யூ 

Viruchagam (Scorpio):

Today,
* Will be a wonderful day for you.
* Your efforts at work will be successful. 
* You will undertake tasks with confidence.
* Financial growth will be good. 
* You will get financial stability.
* You will have more energy and determination.
* You will be happy with your partner. 
* You will see auspicious events in the family.
* There will be no health problems. 
* Your health will be better due to assertiveness.

Suitable Colors: Sky Blue, Green 
Suitable Numbers: 6, 7
Suitable AlphabetF, O

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும். 
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணிகளை மேற்கொள்வீர்கள்.
* நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 
* நிதியில் ஸ்திரத்தன்மை பெறுவீர்கள்.
* உங்களிடம் அதிக ஆற்றலும் உறுதியும் காணப்படும்.
* உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
* குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறக் காண்பீர்கள்.
* ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 
* உறுதியான போக்கு காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், பச்சை 
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ

Dhanusu (Sagittarius):

Today,
* Will be a moderate day for you.
* There will be moderate progress in work. 
* Able to work efficiently by completing tasks on time.
* Financial growth will be modest. 
* Spend money carefully.
* Intelligence and a balanced approach will guide you to success. 
* Make the day most beneficial.
* You will be emotional. You will express it to your partner. 
* Health will not be good. 
* Stay calm and avoid anxiety to maintain health.

Suitable Colors: Radium Green, Dark Green 
Suitable Numbers: 0, 1, 8
Suitable AlphabetA, N, W

தனுசு:

இன்று,
* உங்களுக்கு மிதமான நாளாக இருக்கும்.
* பணியில் மிதமான முன்னேற்றம் காணப்படும். 
* நேரப்படி பணிகளை செய்வதன் மூலம் திறமையாக பணியாற்ற முடியும்.
* நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். 
* பணத்தை கவனமாகச் செலவு செய்யவும்.
* புத்திசாலித்தனம் மற்றும் சமநிலை அணுகுமுறை வெற்றிக்கு வழிகாட்டும். 
* இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. 
* அமைதியாக இருந்து பதட்டத்தை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

பொருத்தமான நிறங்கள்: ரேடியம் பச்சை, கரும் பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 1, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, என், டபிள்யு 

Magaram (Capricorn):

Today,
* Will be an auspicious day for you.
* Work environment will be favorable for you. 
* Too many tasks and inconveniences will cause you anxiety.
* You will spend money on improving your home. 
* It will cost you more. 
* You will spend money on your close relatives.
* It is good that you are enthusiastic and energetic.
* If you act without expecting the results, you will get success.
* Being upset over a small matter can affect a relationship.
* It will better to focus on your health. 
* Being happy and taking things easy keeps good health.

Suitable Colors: Blue, Violet 
Suitable Numbers: 0, 2, 8
Suitable Alphabet: J, N, R

மகரம்:

இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். 
* அதிகப் பணிகள் மற்றும் அசௌகரியங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* உங்கள் வீட்டின் முன்னேற்றத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். 
* உங்களுக்கு அதிக செலவு ஏற்படும். 
* உங்கள் நெருங்கிய சொந்தங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
* நீங்கள் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் இருப்பது நல்லது.
* பலன்களை எதிர்பாராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
* சிறிய விஷயத்திற்கு வருத்தப் படுவது உறவை பாதிக்கும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது. 
* மகிழ்ச்சியாக இருப்பதும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்வதும் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு, ஊதா 
பொருத்தமான எண்கள்: 0, 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, என், ஆர் 

Kumbam (Aquarius):

Today,
* Will be a good day for you.
* Co - workers are helpful and supportive. 
* You will work effectively and prove your efficiency when it comes to work.
* Money will be found in abundance. 
* Money will be used for auspicious events.
* Your wishes will be fulfilled. 
* It will be an ideal day for you to make important decisions.
* You will go to publications with your partner. 
* You will understand your partner better.
* You will be happy. 
* Your health will be better.

Suitable Colors: Purple, Pink
Suitable Numbers: 4, 5, 6
Suitable AlphabetB, C, D

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* சக பணியாளர்கள் உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். 
* பணியைப் பொறுத்தவரை நீங்கள் திறம்பட பணியாற்றி உங்கள் செயல்திறனை நிரூபிப்பீர்கள்.
* பணம் அதிக அளவில் காணப்படும். 
* சுப நிகழ்சிக்காக பணத்தை பயன் படுத்தலாம்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். 
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். 
* உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 4, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, சி, டி

Meenam (Pisces):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் இலக்குகளை அமைத்து அதனை அடைவீர்கள். 
* புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.
* உங்கள் கையிலுள்ள பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். 
* நீங்கள் சிறிது பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு பயன் தரும் முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
* உங்கள் துணையுடன் அன்பாக மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள்.
* நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு, ஊதா 
பொருத்தமான எண்கள்: 0, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, சி, என் 

No comments:

Post a Comment