Translate

Sunday 19 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 20th May 2024, Monday - Tamil and English

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (20th May 2024, Monday) Horoscope / Raasi Palan
Day - Monday

Tamil Date: Vaikasi 07

Islamic Date : Thulkaftha 11
Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* Will be a great day for you.
* Use your hidden talents in the workplace. This will give you satisfaction.
* Able to complete quality work on time.
* You can take important decisions like participating in new investments.
* You will spend money effectively.
* You will perform your responsibilities well.
* You will complete your tasks on or before the scheduled time.
* You should take positive steps to improve your intelligence.
* You will go to publications with your partner.
* A good diet will maintain good health.

Suitable Colors: Pink, Black
Suitable Numbers: 6, 7
Suitable AlphabetT, G

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் திருப்தி கிடைக்கும்.
* தரமான பணிகளை குறித்தநேரத்தில் முடித்துக் கொடுக்க இயலும்.
* புதிய முதலீடுகளில் பங்கேற்பது போன்ற முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். 
* பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். 
* உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்வீர்கள்.
* நீங்கள் உங்கள் செயல்களை குறித்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ முடிப்பீர்கள். 
* உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த நீங்கள் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். 
* நல்ல உணவுமுறை ஆரோக்கியத்தை சிறப்பாக தக்க வைக்கும். 

பொருத்தமான நிறங்கள்: ரோஜா,‌‌ கருப்பு  
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஜி 

Risabham (Taurus):

Today,
* Will be a realistic day for you.
* You will work diligently.
* You will work to improve yourself.
* Errors in your work will be reduced.
* Care should be taken in money matters as there is a possibility of high expenses.
* Decide wisely how much to spend on what.
* You will go to publications. It will also comfort you.
* It is best to take a realistic approach.
* Peace can be achieved through yoga or meditation.
* Be careful while talking to your partner.
* You need to pay attention to what you eat.
* You need to pay attention to your health.

Suitable Colors: Green, Red
Suitable Numbers: 2, 3, 6
Suitable AlphabetF, N, U

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும்.
* நீங்கள் கவனத்துடன் பணியாற்றுவீர்கள். 
* உங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றுவீர்கள். 
* உங்கள் பணியில் தவறுகள் ஏற்படுவது குறையும்.
* அதிகம் செலவாக வாய்ப்புள்ளதால் பண விஷயத்தில் கவனம் தேவை. 
* எந்த விஷயத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று சாதுர்யமாக முடிவெடுங்கள்.
* நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். அது உங்களுக்கு  ஆறுதலாகவும் இருக்கும். 
* யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. 
* யோகா அல்லது தியானம் மூலம் அமைதி கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். 
* நீங்கள் உண்ணும் உணவில் கவனம் தேவை. 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, சிகப்பு 
பொருத்தமான எண்கள்: 2, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், என், யூ

Midhunam (Gemini):

Today,
* Will be a realistic day for you.
* You will work efficiently even if there is more work.
* You will complete the tasks on time.
* Must know how to handle money.
* Control your expenses and increase your savings.
* You will get mixed results.
* You need clarity in your mind.
* Indulging in spiritual activities is comforting.
* Better communication with your partner will lead to happiness between you both.
* You will have to spend money to keep your children healthy.

Suitable Colors: Violet, Purple
Suitable Numbers: 7, 8, 9
Suitable AlphabetD, N, S

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும்.
* வேலைகள் கூடுதலாக இருந்தாலும் நீங்கள் சமார்த்தியமாக செயல்படுவீர்கள். 
* பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். 
* பணத்தை எவ்வாறு கையாள்வதென்று அறிந்து கொள்ள வேண்டும். 
* உங்கள் செலவை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க இயலும்.
* உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். 
* உங்கள் மனதில் தெளிவு வேண்டும். 
* ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆறுதல் அளிக்கும்.
* உங்கள் துணையுடன் சிறப்பாக தொடர்பு கொள்வதன் மூலம் இருவரிடையே மகிழ்ச்சி காணப்படும்.
* உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாய் இருக்க பணம் செலவு செய்ய நேரிடும். 

பொருத்தமான நிறங்கள்: ஊதா, கத்திரிப்பு 
பொருத்தமான எண்கள்: 7, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, என், எஸ் 

Kadagam (Cancer): 

Today,
* Will be a realistic day for you.
* Success through time management skills.
* If you will plan well everything will be in your favor.
* You will feel overworked.
* Cash flow will not be high.
* Good management of money will control unnecessary expenses.
* Meditation or prayer is very important to avoid negative thoughts.
* Remove unwanted thoughts from your mind and gain peace.
* You should have a good understanding with your partner.
* Leg pain and eye irritation may occur. This will cause anxiety.

Suitable Colors: Dark Green, Aqua Blue
Suitable Numbers: 2, 8 
Suitable AlphabetM, N, V

கடகம்:

இன்று,
* உங்களுக்கு எதார்த்தமான நாளாக இருக்கும்.
* நேர மேலாண்மை திறன் மூலம்  வெற்றி காண்பீர்கள். 
* சிறப்பாக திட்டமிட்டால் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* வேலை அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள்.
* பண வரவு அதிகமாக இருக்காது. 
* பணத்தை சிறப்பாக கையாண்டால் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த இயலும்.
* தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வது மிகவும் அவசியம்.அதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம்.
* உங்கள் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி அமைதி பெற வேண்டும்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
* கால் வலி மற்றும் கண் எரிச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால் கவலை ஏற்படும்.

பொருத்தமான நிறங்கள்: கரும் பச்சை, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எம், என், வி 

Simmam (Leo):

Today,
* Will be a prosperous day for you.
* You will complete your tasks quickly.
* You will have a confident attitude. It will show in your work.
* Ability to earn money will improve.
* Free financial status can be seen.
* Growth will be seen through proper planning.
* You will be full of energy and determination.
* You can make important decisions.
* You and your partner will be happy.
* You will share happy moments of love.
* You will have a positive attitude. It will help keep you healthy.

Suitable Colors: Moss Green, Blue
Suitable Numbers: 0, 1, 7
Suitable Alphabet A, L, V

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். 
* உங்களிடம் நம்பிக்கையான அணுகுமுறை காணப்படும். அது உங்கள் பணியில் வெளிப்படும்.
* பணம் சம்பாதிக்கும் திறமை மேம்படும். 
* சுதந்திரமான நிதி நிலைமை காணலாம்.
* முறையாக திட்டமிடுவதன் மூலம் வளர்ச்சி காணலாம். 
* ஆற்றலும் உறுதியும் உங்களிடம் நிறைந்திருக்கும். 
* நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
* நீங்களும் உங்கள் துணையும்  மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். 
* அன்பின் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். 
* உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும். அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பொருத்தமான நிறங்கள்: பாசி பச்சை, நீலம் 
பொருத்தமான எண்கள்: 0, 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல், வி

Kanni (Virgo):

Today,
* Will be a happy day for you.
* You will feel that there is more work space.
* You can keep today's actions under your control if you will use good strategies and work carefully.
* Costs will be high.
* It will be best to limit the expenses as much as possible and manage with the cash in hand.
* Spiritual engagement gives great results.
* Yoga and meditation can also be beneficial. This will make you happy.
* Be careful with your words when talking to your partner.
* It will important to be compatible with your partner and keep him happy.
* You need to pay attention to your health.

Suitable Colors: Yellow, Aqua blue
Suitable Numbers: 1, 4, 6
Suitable AlphabetC, J, S

கன்னி:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணிகள அதிகம் இருப்பதாக உணர்வீர்கள். 
* சிறந்த யுக்திகளைக் கையாண்டு கவனமுடன் பணியாற்றினால் இன்றைய செயல்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
* செலவுகள் அதிகமாக இருக்கும். 
* செலவுகளை முடிந்த அளவில் கட்டுப்படுத்தி கையிலிருக்கும் பணத்தில் சமாளிப்பது சிறந்தது.
* ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும். 
* யோகா மற்றும் தியானம் மூலமும் பலன் பெறலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. 
* உங்கள் துணையுடன் ஒத்துப்போவதும் அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் அவசியம். 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 1, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஜே, எஸ் 

Thulaam (Libra):

Today, 
* Will be a successful day for you.
* Your hard work will make you a successful man.
* Believe in hard work not luck.
* You will find more work. You will face it with great planning and determination.
* Costs will be higher than normal.
* Cost should be reduced as much as possible. Even if it's a small amount, it's effective.
* You will succeed through your mental courage and determination despite obstacles in achieving your goals.
* Even if the paths are difficult, the results will be in your favor.
* It is important to talk to your partner about some important matter so that your partner knows the value of the relationship and both realize their responsibility.
* Caution will be required in your approach.

Suitable Colors: Red, Sandal
Suitable Numbers: 0, 5
Suitable AlphabetB, C

துலாம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பு உங்களை வெற்றி பெற்ற மனிதனாக்கும். 
* அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புங்கள். 
* உங்களுக்கு வேலை அதிகமாக காணப்படும். அதனை நீங்கள் சிறப்பான திட்டத்துடனும் உறுதியுடனும் எதிர்கொள்வீர்கள்.
* சாதரணமாக செய்யும் செலவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். 
* முடிந்த அளவு செலவைக் குறைக்க வேண்டும். அது சிறிய அளவு என்றாலும் பயனுள்ளதாக இருக்கும்.
* உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்பட்டாலும் உங்கள் மன தைரியம் மற்றும் உறுதி மூலம் வெற்றி பெறுவீர்கள். 
* பாதைகள் கடினமாக இருந்தாலும் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
* உறவின் மதிப்பை உங்கள் துணை அறிந்துகொள்ளவும் இருவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்துகொள்ளவும் சில முக்கியமான விஷயத்தைப்பற்றி உங்கள் துணையுடன் பேச வேண்டியது அவசியம்.
* உங்கள் அணுகுமுறையில் எச்சரிக்கை தேவை. 

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 0, 5
பொருத்தமான எழுத்துக்கள்: பி, சி

Viruchagam (Scorpio):

Today,
* Will be a peaceful day for you.
* Even daily tasks should be handled carefully.
* You will find yourself a bit nervous as the tasks will be a bit overwhelming.
* It is important to remain calm without getting nervous.
* Expenses will be higher due to higher responsibilities.
* Don't worry as you can handle your expenses.
* Track your income and expenses. Everything will be fine.
* You will have spiritual awareness. This will bring peace and clarity to your mind.
* Try to control your emotions.
* You should talk openly with your partner by removing unnecessary barriers in your mind.
* Don't panic. Rest when needed.

Suitable Colors: White, Yellow
Suitable Numbers:1, 3 
Suitable AlphabetS, X

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* அன்றாடப் பணிகளைக் கூட  கவனமுடன் கையாள வேண்டும்.
* பணிகள் சிறிது அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். 
* பதட்டப்படாமல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.
* அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக இருக்கும்.  
* உங்கள் செலவுகளை உங்களால் சமாளிக்க இயலும் என்பதால் கவலை வேண்டாம். 
* உங்கள் வரவு மற்றும் செலவை கண்காணியுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
* உங்களிடம் ஆன்மீக விழிப்புணர்வு காணப்படும். இதன் மூலம் அமைதியும் உங்கள் எண்ணத்தில் தெளிவும் காணப்படும். 
* உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயலுங்கள்.
* உங்கள் மனதில் உள்ள தேவையற்ற தடைகளை நீக்கி உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். 
பதட்டப்படாதீர்கள். தேவைப்படும் போது ஓய்வெடுங்கள். 

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், எக்ஸ் 

Dhanusu (Sagittarius):

Today,
* Will be a prosperous day for you.
* New job opportunities will be available.
* Will give you enthusiasm in your work.
* Financial situation will be prosperous.
* You will have more money.
* You will spend money on something that will benefit you in the long run.
* Worship and spiritual engagement will be a boon for you.
* Take the path of self-improvement.
* You need to keep trying to achieve what you want.
* You will find understanding with your partner.
* Make it an unforgettable day by attending family dinner specials.
* You will be in full health.

Suitable Colors: Rose, Maroon
Suitable Numbers: 3, 5, 7
Suitable AlphabetA, C, R

தனுசு:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
* உங்கள் பணிகளில் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
* நிதிநிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும். 
* உங்களிடம் அதிக பணம் காணப்படும். 
* உங்களுக்கு நீண்ட கால பயன் தரும் விஷயத்திற்கு பணம் செலவு செய்வீர்கள்.
* இறை வழிபாடும் ஆன்மீக ஈடுபாடும்  உங்களுக்கு வரமாக அமையும். 
* சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். 
* நீங்கள் விரும்பியதை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.
* உங்கள் துணையுடன் புரிந்துணர்வு காணப்படும். 
* குடும்ப விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வதன் மூலம் மறக்க முடியாத நாளாக இருக்கும்.
* முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். 

பொருத்தமான நிறங்கள்: ரோஜா, மெரூன் 
பொருத்தமான எண்கள்: 3, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, சி, ஆர் 

Magaram (Capricorn):

Today,
* Will be an exciting day for you.
* The work environment will be pleasant.
* New opportunities will bring you happiness.
* You will work more efficiently because of your happiness.
* Financial condition will be better.
* You will earn more money.
* Your earnings and savings will increase.
* Your mind will be full of contentment.
* You want to keep your partner happy.
* You will be healthy.

Suitable Colors: Purple, Red
Suitable Numbers: 0, 5, 8
Suitable Alphabet: O, P, Y 

மகரம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் இனிமையாக இருக்கும். 
* புதிய வாய்ப்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். 
* உங்கள் மகிழ்ச்சி காரணமாக நீங்கள் பல மடங்கு திறனுடன் பணியாற்றுவீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். 
* பணம் அதிகமாக சம்பாதிப்பீர்கள். 
* உங்கள் சம்பாத்தியமும் சேமிப்பும்  ஏறுமுகமாக இருக்கும்.
* உங்கள் மனதில் திருப்தி நிறைந்திருக்கும்.
* உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவீர்கள். 
* நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, சிகப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, பீ, ஒய் 

Kumbam (Aquarius):

Today,
* Will be a normal day for you.
* Your patience will be tested at work.
* Carry out tasks calmly. This will earn you the respect of others.
* Saving money is a priority.
* A carefree future requires money management skills.
* Get along with the people around you.
* Give food or money to the poor and needy.
* Indulge in something fun to spend today.
* Don't let any ego problem come between you two.
* Try to understand your partner.
* Be as calm as possible.

Suitable Colors: Orange, Black
Suitable Numbers: 1, 4, 8
Suitable AlphabetI, R, Y

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரணமாக நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். 
* அமைதியாக பணிகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் பிறரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
* பணத்தை சேமிக்க வேண்டியது முதன்மையானது. 
* கவலையற்ற எதிர்காலத்திற்கு பணத்தை கையாளும் திறமை தேவை.
* உங்களைச் சுற்றியுள்ளவர்களோடு ஒத்துச் செல்லுங்கள். 
* ஏழை மற்றும் 
தேவைப்படுவோருக்கு உணவு அல்லது பணம் அளியுங்கள். 
* இன்றைய நாளை கழிக்க ஏதாவது ஒரு பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.
* உங்கள் இருவரிடையே எந்தவிதமான அகந்தைப் பிரச்சினையும் வரவிடாதீர்கள். 
* உங்கள் துணையை புரிந்து கொள்ள முயலுங்கள். 
* முடிந்த அளவு அமைதியாக இருங்கள். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், கருப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, ஆர், ஒய் 

Meenam (Pisces):

Today,
* Will be a normal day for you.
* You will feel overworked. Keep that in mind and grieve.
* Try to think about working quickly and easily.
* Patience is needed in money matters and you will get money at the right time.
* Worrying about money matters is of no use.
* You will take an emotional approach.
* Act according to your circumstances.
* Things will be handled easily by pursuing spirituality.
* It will better to have understanding and harmony between husband and wife.
* Fluid intake is best especially water and lemon juice.

Suitable Colors: Yellow, Orange
Suitable Numbers: 3, 4, 9
Suitable AlphabetH, S, T

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரணமாக நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். அதனை மனதில் கொண்டு வருத்திக்கொள்ளதீர்கள். 
* விரைவாகவும் எளிதாகவும் பணியாற்றுவதைப் பற்றி சிந்திக்க முயலுங்கள்.
* பண விஷயத்தில் பொறுமை தேவை சரியான நேரத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும். 
* பண விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதனால் எந்தப் பலனும் இல்லை.
* நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
* உங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். 
* ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதன் மூலம் விஷயங்களை எளிதாகக் கையாளலாம்.
* கணவன் மனைவிக்கிடையே புரிந்துணர்வும் அனுசரிப்பும் இருப்பது சிறப்பானது. 
* திரவ உணவுகள் குறிப்பாக நீர் மற்றும் எலுமிச்சை சாறு உட்கொள்வது சிறந்தது. 

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 3, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், எஸ், டீ

No comments:

Post a Comment