In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (22nd April 2024, Monday) Horoscope |
Mesham (Aries):
Today,
* Will be an admirable day for you.
* There will be favorable trends in your work.
* All your work will go according to plan. So you will be happy.
* You will earn a lot of money.
* You will use the money to invest in profitable stocks.
* You will see miracles through your sincere efforts.
* Immersing yourself in spirituality brings happiness and satisfaction.
* You will celebrate happily with your partner. So your mind will be satisfied.
* You will have a normal attitude with your partner.
* You will recover from the health problems you are facing.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 6, 8, 9
Suitable Alphabet: M, O
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு போற்றத்தக்க நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் அனுசரனையான போக்குகள் காணப்படும்.
* உங்கள் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி செல்லும். எனவே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
* நீங்கள் அதிக அளவு பணம் சம்பாதிப்பீர்கள்.
* பயனுள்ள பங்குகளில் பணத்தை முதலீடு செயவதற்கு பயன்படுத்துவீர்கள்.
* உங்கள் நேர்மையான முயற்சி மூலம் அதிசயங்களைக் காணலாம்.
* உங்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் மகிழ்வுடன் கொண்டாடுவீர்கள். எனவே உங்கள் மனதில் திருப்தி நிலவும்.
* உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
* நீங்கள் சந்தித்துத் கொண்டிருக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து மீள்வீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 6, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஓ

Aries:
Hari ini,
* Anda akan mempunyai hari yang mengagumkan.
* Akan ada trend yang menggalakkan dalam kerja anda.
* Semua kerja anda akan berjalan mengikut perancangan. Jadi anda akan gembira.
* Anda akan mendapat banyak wang.
* Anda akan menggunakan wang itu untuk melabur dalam saham yang menguntungkan.
* Anda boleh melihat keajaiban melalui usaha ikhlas anda.
* Menyelami kerohanian membawa kebahagiaan dan kepuasan.
* Anda akan meraikannya dengan gembira bersama pasangan. Jadi fikiran anda akan puas.
* Anda akan mempunyai sikap biasa dengan pasangan anda.
* Anda akan pulih daripada masalah kesihatan yang anda hadapi.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 6, 8, 9
Abjad yang Sesuai: M, O
Risabham (Taurus):
Today,
* Will be a happy day for you.
* Your skills will be respected at workplace.
* You will enjoy the work you do.
* There will be an opportunity to maintain the financial position well.
* Try to engage in stock trading. It will be profitable for you.
* You will use today to make new connections.
* Participating in feasts will bring happiness.
* You will be open with your partner. This way we can understand each other better.
* Health will be better. You will be seen with great energy.
Suitable Colours: Orange
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: L, B
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும்.
* நீங்கள் செய்யும் பணிகளை விரும்பி மேற்கொள்வீர்கள்.
* நிதிநிலையை சிறப்பாக பராமரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
* பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முயற்சிக்கலாம். அது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
* புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தலாம்.
* விருந்து விழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எல், பி

Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Kemahiran anda akan dihormati di tempat kerja.
* Anda menikmati kerja yang anda lakukan.
* Terdapat peluang untuk mengekalkan kedudukan kewangan dengan baik.
* Cuba terlibat dalam perdagangan saham. Ia akan menguntungkan anda.
* Anda boleh menggunakan hari ini untuk membuat sambungan baharu.
* Menyertai kenduri akan membawa kebahagiaan.
* Anda akan bersikap terbuka dengan pasangan anda. Dengan cara ini kita dapat memahami antara satu sama lain dengan lebih baik.
* Kesihatan akan menjadi lebih baik. Anda akan dilihat dengan tenaga yang hebat.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: L, B
Midhunam (Gemini):
Today,
* It will be a happy day for you.
* You will find more work load.
* Planning will essential for you to work efficiently.
* Cash flow will decrease.
* You will find it difficult to handle money as expenses will be high.
* Expectations will mixed and confused. Pray to avoid this situation.
* Children's growth may not be as expected.
* You should take things lightly.
* Have a sense of humor with your partner.
* Health will not be satisfactory.
Suitable Colours: Dark Green
Suitable Numbers: 5, 9
Suitable Alphabet: F, M
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* நீங்கள் ஆற்றலுடன் பணியாற்ற திட்டமிடல் அவசியம்.
* பண வரவு குறைந்து காணப்படும்.
* செலவுகள் அதிகமாக காணப்படும் காரணத்தால் பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* எதிர்பார்ப்புகளில் எம்மற்றங்களும் குழப்பங்களும் காணப்படும். இந்தச் சூழ்நிலையை தவிர்க்க பிரார்தனை மேற்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளின் வளர்ச்சி நீங்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு காணப்படாது.
* நீங்கள் விஷயங்களை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.
* ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எம்

Gemini:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan mendapati lebih banyak beban kerja.
* Perancangan adalah penting untuk anda bekerja dengan cekap.
* Aliran tunai akan berkurangan.
* Anda akan merasa sukar untuk mengendalikan wang kerana perbelanjaan akan menjadi tinggi.
* Jangkaan bercampur-campur dan keliru. Berdoa untuk mengelakkan situasi ini.
* Pertumbuhan kanak-kanak mungkin tidak seperti yang diharapkan.
* Anda harus mengambil ringan.
* Mempunyai rasa humor dengan pasangan anda.
* Kesihatan tidak akan memuaskan.
Warna yang Sesuai: Hijau Gelap
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: F, M
Kadagam (Cancer):
Today,
* It will be a favorable day for you.
* You will get appreciation from superiors due to your efficiency.
* Your long time wishes will be fulfilled.
* Inflow of money will satisfy you.
* You will earn substantial amount.
* You will be full of self-confidence.
* You will be seen with great energy.
* Your sweet words will make your partner happy.
* Physical health will be better.
* Confidence in you will help you enjoy good health.
Suitable Colours: Brown
Suitable Numbers: 4, 8
Suitable Alphabet: G, R, S
கடகம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் செயல் திறன் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
* பண வரவு உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.
* நீங்கள் கணிசமான தொகையை சம்பாதிப்பீர்கள்.
* உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.
* நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
* உங்களின் இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும்.
* உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* உங்களிடம் காணப்படும் நம்பிக்கை நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க உதவும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஆர், எஸ்

Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Akan ada persekitaran yang sukar di tempat kerja.
* Akan ada kelewatan untuk sampai ke destinasi anda.
* Kesabaran diperlukan dalam mengendalikan tugas anda.
* Anda akan mendapati perbelanjaan yang tinggi.
* Anda berkemungkinan mencari perbelanjaan yang tidak perlu.
* Anda perlu bekerja keras untuk mencapai apa yang anda inginkan.
* Ikuti kaedah yang berkesan supaya anda mendapat hasil yang baik.
* Anda harus mengawal kesombongan anda terhadap pasangan anda.
* Sakit di kaki. Ini akan menyebabkan insomnia.
Warna yang Sesuai: Hitam
Nombor yang Sesuai: 5, 6, 8
Abjad yang Sesuai: H, K, D
Simmam (Leo):
Today,
* Will be a favorable day for you.
* You will find more tasks.
* Work environment will not be favorable for you.
* There will be problems in communicating with colleagues.
* You will spend money on spiritual journeys.
* You will find solace by engaging in spirituality.
* Be patient as you may make mistakes.
* You will find both good and bad.
* Good relationship requires adjustment. Being attuned to your partner will foster love in the relationship.
* Eye irritation may occur. There will a possibility of toothache.
Suitable Colours: Purple
Suitable Numbers: 0, 3
Suitable Alphabet: F, L
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும்.
* பணிச்சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* சகபணியாளர்களுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் காணப்படும்.
* ஆன்மீக நோக்க பயணங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
* ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.
* நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் பொறுமையோடு இருக்க வேண்டும்.
* உங்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.
* நல்லுறவிற்கு அனுசரித்துப் போதல் வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்துப் போகுதல் மூலம் உறவில் அன்பை வளர்க்கும்.
* கண் எரிச்சல் காணப்படலாம். பல் வலிக்கும் வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 3
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எல்

Leo:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapat lebih banyak tugas.
* Persekitaran kerja tidak akan sesuai untuk anda.
* Akan ada masalah dalam berkomunikasi dengan rakan sekerja.
* Anda akan membelanjakan wang untuk perjalanan rohani.
* Anda akan mendapat ketenangan dengan melibatkan diri dalam kerohanian.
* Bersabar kerana anda mungkin melakukan kesilapan.
* Anda akan mendapati baik dan buruk.
* Hubungan yang baik memerlukan penyesuaian. Menjadi serasi dengan pasangan anda akan memupuk cinta dalam hubungan.
* Kerengsaan mata mungkin berlaku. Terdapat kemungkinan sakit gigi.
Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 0, 3
Abjad yang Sesuai: F, L
Kanni (Virgo):
Today,
* It will be a lucky day for you.
* You may succeed in your work.
* You will carry out your tasks with awareness and discipline.
* You also have a chance of promotion.
* Your financial situation will be happy.
* Use today to fulfill your ambition.
* Your confidence will increase in the current situation.
* You will do even difficult tasks with ease.
* Try to create happiness with your partner.
* You will be seen as active. There will be no health problems.
Suitable Colours: Orange
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: C, F
கன்னி:
இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
* உங்கள் பணிகளை நீங்கள் விழிப்புணர்வுடன் ஒழுங்கு முறையுடன் மேற்கொள்வீர்கள்.
* உங்களுக்கு பதவி உயர்விற்கும் வாய்ப்பு உள்ளது.
* உங்களுக்கு நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
* உங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* தற்போதைய சூழ்நிலையில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
* கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து விடுவீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்த முயல வேண்டும்.
* நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்தவிதமான ஆரோக்கியக் குறைபாடும் இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எஃப்

Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Anda berkemungkinan berjaya dalam kerja anda.
* Anda akan menjalankan tugas anda dengan kesedaran dan disiplin.
* Anda juga berpeluang naik pangkat.
* Keadaan kewangan anda akan gembira.
* Gunakan hari ini untuk memenuhi cita-cita anda.
* Keyakinan anda akan meningkat dalam keadaan semasa.
* Anda akan melakukan tugas yang sukar dengan mudah.
* Cuba cipta kebahagiaan bersama pasangan anda.
* Anda akan dilihat aktif. Tidak akan ada masalah kesihatan.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 0, 1
Abjad yang Sesuai: C, F
Thulaam (Libra):
Today,
* Will be a favorable day for you.
* You will find it difficult to handle your tasks.
* There will be misunderstanding with your co-workers at workplace.
* You will have to incur more expenses.
* You will also be less likely to save.
* There will be some delay in your actions.
* Patience will required in your approach.
* You will find solace by engaging in worship and prayer.
* Patience will necessary to be happy with your partner.
* By doing meditation you will get health.
Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 1, 6
Suitable Alphabet: E, J, P
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளைக் கையாள்வது கடினமாக உணர்வீர்கள்.
* பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.
* நீங்கள் அதிக செலவுகள் செய்ய நேரும்.
* உங்களுக்கு சேமிக்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.
* உங்கள் செயல்களில் சில தாமதங்கள் காணப்படும்.
* உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை.
* கடவுள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சி நிலவ பொறுமை அவசியம்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பெறுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜே, பீ

Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapati sukar untuk mengendalikan tugas anda.
* Akan berlaku salah faham dengan rakan sekerja anda di tempat kerja.
* Anda perlu mengeluarkan lebih banyak perbelanjaan.
* Anda juga kurang berkemungkinan untuk menyimpan.
* Akan ada sedikit kelewatan dalam tindakan anda.
* Kesabaran diperlukan dalam pendekatan anda.
* Anda boleh mencari ketenangan dengan melakukan ibadat dan doa.
* Kesabaran itu perlu untuk bahagia bersama pasangan.
* Dengan melakukan meditasi anda akan mendapat kesihatan.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: E, J, P
Viruchagam (Scorpio):
Today,
* Will be a patient day for you.
* Interest in work will decrease.
* The work environment will be boring for you.
* New strategies should be employed to increase interest.
* Financial condition will not be favorable.
* You will feel disappointment due to monetary loss.
* One will get solace by engaging in charity.
* Must be transparent. Nothing should be taken lightly.
* Lack of interest and feeling of insecurity. Avoid such feelings towards your partner.
* There will be problems related to digestion.
Suitable Colours: Green
Suitable Numbers: 1, 7
Suitable Alphabet: S, Y
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையாக நாளாக இருக்கும்.
* பணியில் ஆர்வம் குறைந்து காணப்படும்.
* பணியிடச் சூழல் உங்களுக்கு சலிப்பைத் தருவதாக இருக்கும்.
* ஆர்வம் அதிகரிக்க புதிய யுத்திகளைக் கையாள வேண்டும்.
* நிதிநிலைமை சாதகமான நிலையில் காணப்படாது.
* பண நஷ்டம் காரணமாக நீங்கள் ஏமாற்றத்தை உணர்வீர்கள்.
* தான தர்மம் மற்றும் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
* வெளிப்படையாக இருக்க வேண்டும். எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* ஆர்வமின்மையும் பாதுகாப்பின்மை உணர்வும் காணப்படும். உங்கள் துணையிடம் அத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் வேண்டும்.
* செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஒய்

Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
* Minat bekerja akan berkurangan.
* Persekitaran kerja akan membosankan untuk anda.
* Strategi baru harus digunakan untuk meningkatkan minat.
* Keadaan kewangan tidak akan menggalakkan.
* Anda akan berasa kecewa kerana kerugian kewangan.
* Seseorang boleh mendapatkan ketenangan dengan melibatkan diri dalam amal.
* Mesti telus. Tiada apa yang patut dipandang ringan.
* Kurang minat dan rasa tidak selamat. Elakkan perasaan sedemikian terhadap pasangan anda.
* Akan timbul masalah berkaitan penghadaman.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 7
Abjad yang Sesuai: S, Y
Dhanusu (Sagittarius):
Today,
* Will be a great day for you.
* There will be business travel.
* You will complete the tasks before the scheduled time.
* You may receive money from far away. It will be very useful for you.
* You will increase your savings.
* Use your skills and intelligence to win.
* You will be seen full of joy.
* You will please your partner with your sweet words.
* You will get to know each other better by visiting publications with your partner.
* Your health will be better due to your favorable state of mind.
Suitable Colours: Red
Suitable Numbers: 0, 2, 6
Suitable Alphabet: G, I
தனுசு:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணி நிமித்தமான பயணம் காணப்படும்.
* பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள்.
* தொலை தூரத்திலிருந்து உங்களுக்கு பணம் வர வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பை அதிகரிக்க முடியும்.
* உங்கள் திறமையையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறலாம்.
* நீங்கள் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவீர்கள்.
* உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் துணையை இன்புறச் செய்வீர்கள்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள்.
* உங்களின் அனுசரனையான மன நிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 0, 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஐ

Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Akan ada perjalanan perniagaan.
* Anda akan menyelesaikan tugasan sebelum masa yang dijadualkan.
* Anda berkemungkinan menerima wang dari jauh. Ia akan sangat berguna untuk anda.
* Anda boleh menambah simpanan anda.
* Gunakan kemahiran dan kecerdasan anda untuk menang.
* Anda akan dilihat penuh kegembiraan.
* Anda akan menggembirakan pasangan anda dengan kata-kata manis anda.
* Anda akan mengenali satu sama lain dengan lebih baik dengan melawati penerbitan bersama pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana keadaan fikiran anda yang baik.
Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 0, 2, 6
Abjad yang Sesuai: G, I
Magaram (Capricorn):
Today,
* Will be a successful day for you.
* Mistakes may happen in your work.
* Work carefully to avoid making mistakes in your work.
* Not a favorable day for financial development.
* You will find loss of money which will make you disappointed.
* You will experience unnecessary grief. It is better to avoid such feeling.
* You will find solace through prayer and meditation.
* You will express your confused feelings to your partner.
* You will maintain happiness with your partner by keeping your mind pure.
* You will not maintain excellent health.
Suitable Colours: Green
Suitable Numbers: 1, 6, 9
Suitable Alphabet: K, R
மகரம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
* உங்கள் பணிகளில் தவறுகள் நேராமல் இருக்க கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
* நிதிவளர்ச்சிக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்களுக்கு பண இழப்பு காணப்படும் இது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
* உங்களுக்கு தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது.
* பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மூலம் ஆறுதல் பெறலாம்.
* உங்கள் குழப்பமான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* மனதை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை பராமரிக்கலாம்.
* உங்களால் சிறப்பான ஆரோக்கியத்தை பராமரிக்க இயலாது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: கே, ஆர்

* Anda akan mempunyai hari yang berjaya.
* Kesilapan mungkin berlaku dalam kerja anda.
* Bekerja dengan teliti untuk mengelakkan kesilapan dalam kerja anda.
* Bukan hari yang baik untuk pembangunan kewangan.
* Anda akan mendapati kehilangan wang yang akan membuat anda kecewa.
* Anda akan mengalami kesedihan yang tidak perlu. Adalah lebih baik untuk mengelakkan perasaan sedemikian.
* Anda boleh mencari ketenangan melalui doa dan meditasi.
* Anda akan meluahkan perasaan keliru anda kepada pasangan anda.
* Anda boleh mengekalkan kebahagiaan bersama pasangan dengan menjaga kemurnian fikiran.
* Anda tidak boleh mengekalkan kesihatan yang sangat baik.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 6, 9
Abjad yang Sesuai: K, R
Today,
* Will not be a favorable day for you.
* You will have business trips.
* Get recognition from superiors for your performance.
* Your chances of saving will decrease.
* You will spend money on travel.
* Today will not be favorable for you.
* You will feel anxious.
* Engage in spirituality to see good results.
* To maintain happiness in the relationship with your partner, you need to have a sense of humor.
* Keep yourself calm to stay healthy.
Suitable Colours: Pink
Suitable Numbers: 0, 6, 7
Suitable Alphabet: C, S
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்களுக்கு பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.
* உங்கள் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும்.
* நீங்கள் சேமிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படும்.
* பயணத்திற்காகவே பணம் செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு இன்றைய நாள் அனுகூலமாக இருக்காது.
* உங்களுக்கு பதட்டம் நிறைந்து காணப்படும்.
* நீங்கள் நல்ல பலன்களைக் காண ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
* உங்கள் துணையுடன் உறவில் மகிழ்ச்சியை தக்க வைக்க நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.
* ஆரோக்கியமாய் இருக்க உங்களை அமைதியாய் வைத்துக் கொள்ளுங்கள்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எஸ்

Aquarius:
Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan mempunyai perjalanan perniagaan.
* Dapatkan pengiktirafan daripada pihak atasan untuk prestasi anda.
* Peluang anda untuk menyimpan akan berkurangan.
* Anda akan membelanjakan wang untuk perjalanan.
* Hari ini tidak akan menguntungkan anda.
* Anda akan berasa cemas.
* Libatkan diri dalam kerohanian untuk melihat hasil yang baik.
* Untuk mengekalkan kebahagiaan dalam hubungan dengan pasangan anda, anda perlu mempunyai rasa humor.
* Pastikan diri anda tenang untuk kekal sihat.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 0, 6, 7
Abjad yang Sesuai: C, S
Meenam (Pisces):
Today,
* Will be a favorable day for you.
* Your tasks will go smoothly.
* You will perform your tasks effectively.
* You will get cashback as perks and incentives.
* Your savings will increase by changes.
* You will see tremendous growth.
* You will find success in your endeavors.
* You will use today to take important decisions.
* It will be an auspicious day to express your love to your partner.
* Your health will be better because of the energy you have.
Suitable Colours: Brown
Suitable Numbers: 0, 1, 5
Suitable Alphabet: G, O
மீனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகள் சுமூகமாக நடக்கும்.
* உங்கள் பணிகளை திறம்படச் செய்வீர்கள்.
* சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகையாக உங்களுக்கு பண வரவு காணப்படும்.
* உங்கள் சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
* உங்களுக்கு அபாரமான வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
* முக்கியமான முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஓய்

Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Tugas anda akan berjalan lancar.
* Anda akan melaksanakan tugas anda dengan berkesan.
* Anda akan mendapat pulangan tunai sebagai faedah dan insentif.
* Kemungkinan simpanan anda akan meningkat.
* Anda akan melihat pertumbuhan yang luar biasa.
* Anda akan mendapat kejayaan dalam usaha anda.
* Anda boleh menggunakan hari ini untuk membuat keputusan penting.
* Ia akan menjadi hari yang baik untuk menyatakan cinta anda kepada pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga yang anda ada.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 0, 1, 5
Abjad yang Sesuai: G, O
No comments:
Post a Comment