Translate

Search This Blog

Friday, 19 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 20th April 2024, Saturday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (20th April 2024, Saturday) Horoscope
Day - Saturday

Tamil Date: Chithirai 7

Islamic Date : Shawwal 10
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* Will an exciting day for you.
* You will not perform efficiently at work.
* Extra efforts should be made to develop at work.
* There will be no growth in the financial situation.
* There will be no financial stability.
* Handle your challenges with enthusiasm.
* There will be a situation that will test your patience.
* Due to mental confusion there will be inability to take proper decision.
* To be happy with your partner you have to adapt.
* You will feel insecure and nervous. It affects your health.

Suitable Colours: Dark green, Purple
Suitable Numbers: 2, 8
Suitable Alphabet: L,G

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்களால் திறமையாக செயல்பட முடியாது.
* பணியில் வளர்ச்சி காண கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.
* நிதிநிலைமையில் வளர்ச்சி காணப்படாது.
* நிதியில் ஸ்திரத்தன்மையும் காணப்படாது.
* உங்கள் சவால்களை உற்சாகமாக கையாள வேண்டும்.
* உங்கள் பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும்.
* மனக் குழப்பம் காரணமாக சரியான முடிவெடுக்க இயலாத நிலை இருக்கும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சி ஏற்பட நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வும் பதட்டமும் காணப்படும். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை, ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எல்,ஜி

Aries:

Hari ini,
* Anda akan mengalami hari yang menarik.
* Anda tidak boleh melakukan dengan cekap di tempat kerja.
* Usaha tambahan harus dibuat untuk berkembang di tempat kerja.
* Tidak akan ada pertumbuhan dalam keadaan kewangan.
* Tidak akan ada kestabilan kewangan.
* Tangani cabaran anda dengan penuh semangat.
* Akan ada situasi yang akan menguji kesabaran anda.
* Disebabkan kekeliruan mental akan ada ketidakupayaan untuk membuat keputusan yang betul.
* Untuk gembira dengan pasangan anda, anda perlu menyesuaikan diri.
* Anda akan berasa tidak selamat dan gementar. Ia menjejaskan kesihatan anda.

Warna yang Sesuai: Hijau Gelap, Ungu
Nombor yang Sesuai: 2, 8
Abjad yang Sesuai: L,G

Risabham (Taurus):

Today,
* Will be a rather modest day for you.
* You have to plan properly so that the benefits at work are in your favor.
* Handle your tasks with discretion.
* Your financial situation may not be satisfactory.
* Due to increasing responsibilities you will be forced to spend.
* There will be expenses for your children's development.
* You may have to give up many things to benefit yourself.
* Achieving your goals easily becomes a bit difficult.
* You will have confused thoughts. You will express this to your partner. This is likely to lead to unnecessary discussions.
* You may catch a cold. It is better to avoid cold foods.

Suitable Colours: Brown, White
Suitable Numbers: 5, 9
Suitable Alphabet: E, K 

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சற்று சுமாரன நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் முறையாக திட்டமிட வேண்டும்.
* உங்கள் பணிகளை விவேகத்துடன் கையாள வேண்டும்.
* உங்களுக்கு நிதி நிலைமை திருப்திகமாக இருக்காது.
* உங்களுக்கு அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும்.
* உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கான செலவு இருக்கும்.
* உங்களுக்கு நற்பயன் காண நீங்கள் பல விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
* உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது சற்று கடினமாக இருக்கும்.
* உங்களிடம் குழப்பமான எண்ணங்கள் காணப்படும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் தேவையற்ற விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* உங்களுக்கு சளி ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, வெள்ளை
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, கே

Taurus:

Hari ini,
* Ia akan menjadi hari yang agak sederhana untuk anda.
* Anda perlu merancang dengan betul supaya faedah di tempat kerja memihak kepada anda.
* Mengendalikan tugas anda dengan budi bicara.
* Keadaan kewangan anda mungkin tidak memuaskan.
* Oleh kerana tanggungjawab yang semakin meningkat anda akan terpaksa berbelanja.
* Akan ada perbelanjaan untuk perkembangan anak-anak anda.
* Anda mungkin perlu melepaskan banyak perkara untuk memberi manfaat kepada diri sendiri.
* Mencapai matlamat anda dengan mudah menjadi agak sukar.
* Anda akan mempunyai fikiran yang keliru. Anda akan menyatakan ini kepada pasangan anda. Ini berkemungkinan membawa kepada perbincangan yang tidak perlu.
* Anda mungkin diserang selsema. Adalah lebih baik untuk mengelakkan makanan sejuk.

Warna yang Sesuai: Coklat, Putih
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: E, K

Midhunam (Gemini):

Today,
* Will be a beneficial day for you.
* You will succeed in completing your tasks.
* You will complete your tasks on time.
* You will get unexpected income.
* Your friends will help you financially.
* You may gain goodwill from others.
* It will be a lucky day for you.
* Your wishes will be fulfilled. 
* You will be happy with your partner.
* Health will be better.

Suitable Colours: Purple, White
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: G, V

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு நன்மை விளையும் நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
* உங்களுக்கு எதிர்பாரத பணவரவு காணப்படும்.
* உங்கள் நண்பர்கள் உங்களுக்கு பணம் சார்ந்த உதவி புரிவார்கள்.
* நீங்கள் பிறரின் நன்மதிப்பை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, வெள்ளை
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, வி

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang bermanfaat untuk anda.
* Anda akan berjaya menyelesaikan tugasan anda.
* Anda akan menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Anda akan mendapat pendapatan yang tidak dijangka.
* Rakan anda akan membantu anda dari segi kewangan.
* Anda berkemungkinan mendapat muhibah daripada orang lain.
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Keinginan anda akan dipenuhi.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Ungu, Putih
Nombor yang Sesuai: 1, 4
Abjad yang Sesuai: G, V

Kadagam (Cancer): 

Today,
* Will be a successful day for you.
* You will find satisfaction in your work.
* You will use your skills to complete your work with good quality.
* You will have sufficient cash flow.
* You will save money.
* Success in all your endeavors.
* You will get new friends and new contacts.
* An enthusiastic attitude will be found in your course.
* You will share humorous feelings with your partner.
* Your health will be better.

Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 3, 7
Suitable Alphabet: F, D

கடகம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் திருப்தி காண்பீர்கள்.
* உங்கள் பணியை திறமையைப் பயன்படுத்தி நல்ல தரத்துடன் முடித்துக் கொடுப்பீர்கள்.
* உங்களுக்கு போதிய பண வரவு காணப்படும்.
* உங்களால் பணம் சேமிக்க இயலும்.
* உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
* புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளைப் பெறுவீர்கள்.
* உங்கள் போக்கில் உற்சாகமான அணுகுமுறை காணப்படும்.
* உங்கள் துணையுடன் நகைச்சுவையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், டி

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan mendapat kepuasan dalam kerja anda.
* Anda akan menggunakan kemahiran anda untuk menyiapkan kerja anda dengan kualiti yang baik.
* Anda akan mempunyai aliran tunai yang mencukupi.
* Anda boleh menjimatkan wang.
* Kejayaan dalam semua usaha anda.
* Anda akan mendapat rakan baharu dan kenalan baharu.
* Sikap bersemangat akan ditemui dalam kursus anda.
* Anda akan berkongsi perasaan lucu dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 3, 7
Abjad yang Sesuai: F, D

Simmam (Leo):

Today,
* Will not be a favorable day for you.
* You must be focused to perform your work effectively.
* You have to plan properly to achieve your desired result.
* You will not see both profit and loss.
* You have to properly maintain documents for cash transactions.
* You need to plan well to be successful in your endeavors.
* You will not find luck.
* You will feel dissatisfaction and discomfort with your partner.
* You need to pay attention to your health as there is a possibility of foot pain.
* Meditation is best for better health.

Suitable Colours: Green
Suitable Numbers: 1, 2, 5
Suitable Alphabet: O, Q

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. * உங்கள் பணியை திறம்பட ஆற்ற நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். * நீங்கள் விரும்பிய பலனை அடைய முறையாக திட்டமிட வேண்டும். * உங்களுக்கு லாபம் மற்றும் நஷ்டம் இரண்டும் காணப்படாது. * நீங்கள் பணப் பரிவர்த்தனைக்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். * உங்கள் முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும். * உங்களுக்கு அதிர்ஷ்டம் காணப்படாது. * உங்கள் துணையிடம் அதிருப்தி மற்றும் அசௌகரியம் உணர்வீர்கள். * கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. * ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தியானம் மேற்கொள்வது சிறந்தது. பொருத்தமான நிறங்கள்: பச்சை பொருத்தமான எண்கள்: 1, 2, 5 பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, க்யு


Leo:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda mesti fokus untuk melaksanakan kerja anda dengan berkesan.
* Anda perlu merancang dengan betul untuk mencapai hasil yang anda inginkan.
* Anda tidak akan melihat untung dan rugi.
* Anda perlu menyelenggara dokumen dengan betul untuk transaksi tunai.
* Anda perlu merancang dengan baik untuk berjaya dalam usaha anda.
* Anda tidak akan mendapat tuah.
* Anda akan berasa tidak puas hati dan tidak selesa dengan pasangan anda.
* Anda perlu memberi perhatian kepada kesihatan anda kerana terdapat kemungkinan sakit kaki.
* Meditasi adalah yang terbaik untuk kesihatan yang lebih baik.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 2, 5
Abjad yang Sesuai: O, Q

Kanni (Virgo):

Today,
* Will be a happy day for you.
* You may do mistakes in your work.
* Handle your tasks carefully.
* Rising expenses will give you anxiety.
* Spend your money wisely.
* Patience is essential to achieve your desired results.
* You may have to give up on some things.
* Plan and act to see the benefits.
* There will be conflict due to your sense of disappointment. Be careful not to reveal this to your partner.
* There will be health problem related to cold.

Suitable Colours: Dark Blue
Suitable Numbers: 1, 2
Suitable Alphabet: I, B

கன்னி:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. 
* உங்கள் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.
* அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். 
* உங்கள் பணத்தை சாதுர்யமாக செலவிட வேண்டும்.
* நீங்கள் விரும்பிய பலனை அடைய பொறுமை அவசியமாக இருக்க வேண்டும். 
* சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். 
* நற்பலன்களைக் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* உங்களின் ஏமாற்ற உணர்வு காரணமாக முரண்பாடு காணப்படும். உங்கள் துணையிடம் இதனை வெளிப்படுத்தாமல் கவனமாக இருங்கள். 
* சளி சம்பந்தமான ஆரோக்கியப் பிரச்சினை காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, பீ

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda berkemungkinan melakukan kesilapan dalam kerja anda.
* Kendalikan tugas anda dengan berhati-hati.
* Perbelanjaan yang meningkat akan memberi anda kebimbangan.
* Berbelanjalah dengan bijak.
* Kesabaran adalah penting untuk mencapai hasil yang anda inginkan.
* Anda mungkin perlu berputus asa dalam beberapa perkara.
* Rancang dan bertindak untuk melihat faedahnya.
* Akan ada konflik kerana rasa kecewa anda. Berhati-hati untuk tidak mendedahkan perkara ini kepada pasangan anda.
* Akan ada masalah kesihatan yang berkaitan dengan selsema.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 1, 2
Abjad yang Sesuai: I, B

Thulaam (Libra):

Today, 
* Will be a favorable day for you.
* You will get appreciation for your outstanding performance.
* Your unique skills will make you perform better.
* Financial situation will be stable and better.
* There is a chance to increase your savings.
* It will be a day of social benefits for you. However, a determined effort should be made.
* Success will follow you.
* You will behave in a friendly manner with your partner.
* You will be in excellent health.
* Your health will be better because of your determination.

Suitable Colours: Sandal
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: L, O

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களின் அபாரமான செயல்திறமைக்கு நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள். 
* உங்கள் தனித்த திறமைகள் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும்.
* நிதி நிலைமை ஸ்திரமாக சிறப்பாக காணப்படும். 
* உங்கள் சேமிப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
* உங்களுக்கு சமூகமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். என்றாலும் உறுதியான முயற்சி மேற்கொள்ள வேண்டும். 
* வெற்றி உங்களை நாடி வரும்.
* உங்கள் துணையுடன் நட்பு முறையில் நடந்து கொள்வீர்கள்.
* நீங்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். 
* உங்கள் மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: சந்தனம்
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எல், ஓ

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapat penghargaan untuk prestasi cemerlang anda.
* Kemahiran unik anda akan menjadikan anda berprestasi lebih baik.
* Keadaan kewangan akan stabil dan lebih baik.
* Ada peluang untuk menambah simpanan anda.
* Ia akan menjadi hari faedah sosial untuk anda. Walau bagaimanapun, usaha yang gigih perlu dilakukan.
* Kejayaan akan mengikuti anda.
* Anda akan berkelakuan mesra dengan pasangan anda.
* Anda akan berada dalam kesihatan yang sangat baik.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana keazaman anda.

Warna yang Sesuai: Cendana
Nombor yang sesuai: 2, 3, 5
Abjad yang Sesuai:  L, O

Viruchagam (Scorpio):

Today,
* Will not be a favorable day for you.
* You cannot complete tasks on time. This will give you anxiety.
* May not be a possible day for cash flow.
* You may end up spending money on some things unnecessarily.
* You have a sense of humor.
* You have to put in a lot of effort to see the benefits.
* Sometimes you lose patience.
* It is best that you remain calm and relaxed.
* You will express confused feelings towards your partner.
* You will spend money on your mother's health.

Suitable Colours: Orange, Yellow
Suitable Numbers: 4, 5, 7
Suitable Alphabet: U, Y

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. 
* உங்களால் குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* பணவரவிற்கான சாத்தியமான நாளாக இருக்காது. 
* நீங்கள் தேவையின்றி சில விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்ய நேரிடும்.
* உங்களிடம் நகைச்சுவை உணர்வு காணப்டும்.
* நற்பலன்களைக் காண நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். 
* சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். 
* நீங்கள் அமைதியாகவும் ஓய்வாகவும் இருப்பது சிறந்தது.
* உங்கள் துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். 
* உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 4, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: யூ, ஒய்

Scorpio:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda tidak boleh menyelesaikan tugas tepat pada masanya. Ini akan memberi anda kebimbangan.
* Mungkin bukan hari yang mungkin untuk aliran tunai.
* Anda mungkin akhirnya membelanjakan wang untuk beberapa perkara secara tidak perlu.
* Anda mempunyai rasa humor.
* Anda perlu melakukan banyak usaha untuk melihat faedahnya.
* Kadang-kadang anda hilang sabar.
* Sebaik-baiknya anda kekal tenang dan santai.
* Anda akan meluahkan perasaan keliru terhadap pasangan anda.
* Anda akan membelanjakan wang untuk kesihatan ibu anda.

Warna yang Sesuai: Oren, Kuning
Nombor yang Sesuai: 4, 5, 7
Abjad yang Sesuai: U, Y

Dhanusu (Sagittarius):

Today,
* Will not be a vibrant day for you.
* You will find more work load.
* Proper planning and execution will bring benefits.
* There will be shortage of money. This will worry you.
* There will be mental confusion.
* Events like prayer and music can provide mental comfort.
* Fight with your partner is likely due to family issues.
* Sweet foods should be avoided.
* You may have toothache.

Suitable Colours: Sky Blue, Brown
Suitable Numbers: 0, 4
Suitable Alphabet: T, U

தனுசு:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்காது.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* முறையாக திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் நன்மை விளையும்.
* பணப்பற்றாக்குறை காணப்படும். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும்.
* மனக் குழப்பங்கள் காணப்படும்.
* பிரார்தனை மற்றும் இசை போன்ற நிகழ்சிகள் மன ஆறுதலை அளிக்கும்.
* குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் சண்டை ஏற்பட வாய்புள்ளது.
* இனிப்பு உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
* உங்களுக்கு பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 4
பொருத்தமான எழுத்துக்கள்: டி, யூ

Sagittarius:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang meriah.
* Anda akan mendapati lebih banyak beban kerja.
* Perancangan dan pelaksanaan yang betul akan membawa manfaat.
* Akan ada kekurangan wang. Ini akan membimbangkan anda.
* Akan ada kekeliruan mental.
* Acara seperti doa dan muzik boleh memberikan keselesaan mental.
* Bergaduh dengan pasangan anda berkemungkinan disebabkan oleh masalah keluarga.
* Makanan manis perlu dielakkan.
* Anda mungkin mengalami sakit gigi.

Warna yang Sesuai: Biru Langit, Coklat
Nombor yang Sesuai: 0, 4
Abjad yang Sesuai: T, U

Magaram (Capricorn):

Today,
* It will be a happy day for you.
* Try to find success in your workplace.
* You should plan and act to perform your tasks efficiently.
* Financial growth is not possible.
* You may incur additional expenses for your family.
* Be realistic and methodical in your actions.
* There will be some obstacles in handling your actions.
* Gives you average results.
* There will be misunderstanding with your partner.
* Drink more water to avoid health problems.

Suitable Colours: Yellow
Suitable Numbers:  1, 3, 7
Suitable Alphabet: I, K

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் வெற்றி காணப்படும் முயற்சி செய்ய வேண்டும்.
* உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* நிதி வளர்ச்சி சாத்தியமில்லை.
* உங்கள் குடும்பத்திற்காக கூடுதல் செலவுகள் செய்ய நேரிடும்.
* உங்கள் செயல்களில் யதார்த்தமாகவும் முறையாகவும் இருக்க வேண்டும்.
* உங்கள் செயல்களை கையாள்வதில் சில தடைகள் காணப்படும்.
* உங்களுக்கு சராசரி பலன்களை அளிக்கும்.
* உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.
* ஆரோக்கியப் பிரச்சினையை தவிர்க்க அதிக நீரைப் பருகவும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 1, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, கே

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Cuba cari kejayaan di tempat kerja anda.
* Anda harus merancang dan bertindak untuk melaksanakan tugas anda dengan cekap.
* Pertumbuhan kewangan tidak mungkin.
* Anda mungkin menanggung perbelanjaan tambahan untuk keluarga anda.
* Jadilah realistik dan teratur dalam tindakan anda.
* Akan ada beberapa halangan dalam mengendalikan tindakan anda.
* Memberi anda faedah purata.
* Akan berlaku salah faham dengan pasangan anda.
* Banyakkan minum air untuk mengelakkan masalah kesihatan.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 1, 3, 7
Abjad yang Sesuai: I, K

Kumbam (Aquarius):

Today,
* Will be a favorable day for you.
* You are likely to get new opportunities at work.
* There will be a satisfied mood due to new opportunities at work.
* You will enjoy your work.
* Financial condition will be good.
* Get progressive results.
* You will have the energy and enthusiasm to succeed in your goals.
* You will find prosperity in all ways.
* You will share pleasant feelings with your partner.
* Health will be better.

Suitable Colours: Sky Blue, Pink
Suitable Numbers:  6, 7
Suitable Alphabet: P, J

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணியில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.
* பணியில் புதிய வாய்ப்புகள் காரணமாக திருப்தியான மனநிலை காணப்படும்.
* உங்கள் பணிகளை விரும்பி அனுபவிப்பீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவதற்கான ஆற்றலும் உற்சாகமும் உங்களிடம் காணப்படும்.
* உங்களுக்கு அனைத்து விதத்திலும் செழுமை காணப்படும்.
* உங்கள் துணையுடன் மகிழ்வான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, ஜே

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda berkemungkinan mendapat peluang baharu di tempat kerja.
* Akan ada mood yang puas kerana peluang baru di tempat kerja.
* Anda akan menikmati kerja anda.
* Keadaan kewangan akan menjadi lebih baik.
* Dapatkan keputusan progresif.
* Anda akan mempunyai tenaga dan semangat untuk berjaya dalam matlamat anda.
* Anda akan mendapat kemakmuran dalam semua cara.
* Anda akan berkongsi perasaan yang menyenangkan dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Biru Langit, Merah Jambu
Nombor yang Sesuai: 6, 7
Abjad yang Sesuai: P, J

Meenam (Pisces):

Today,
* Will have a successful day.
* Work environment will be better and benefits will be available.
* Your mind will be satisfied with the work.
* Your financial growth will be stable.
* You will get unexpected cash flow.
* You will find success in your actions.
* You will achieve your goals easily.
* It will be a favorable day for you.
* Good understanding will be found with your partner. You will be very happy with this.
* Happiness in your mind will lead to better health.

Suitable Colours:  Purple
Suitable Numbers:   0, 9
Suitable Alphabet: T, O 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும் மற்றும் நற்பலன்கள் கிட்டும். 
* பணி குறித்து உங்கள் மனதில் திருப்தி காணப்படும்.
* உங்களுக்கு நிதி வளர்ச்சி ஸ்திரமாக காணப்படும். 
* உங்களுக்கு எதிர்பாரத பண வரவு காணப்படும்.
* உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். 
* உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். 
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் துனையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, ஓ

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Persekitaran kerja akan menjadi lebih baik dan faedah akan tersedia.
* Fikiran anda akan berpuas hati dengan kerja itu.
* Pertumbuhan kewangan anda akan stabil.
* Anda akan mendapat aliran tunai yang tidak dijangka.
* Anda akan mendapat kejayaan dalam tindakan anda.
* Anda akan mencapai matlamat anda dengan mudah.
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Persefahaman yang baik akan ditemui dengan pasangan anda. Anda akan sangat gembira dengan ini.
* Kegembiraan dalam fikiran anda akan membawa kepada kesihatan yang lebih baik.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 0, 9
Abjad yang Sesuai: T, O

No comments:

Post a Comment