Translate

Search This Blog

Wednesday, 17 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 18th April 2024, Thursday - Tamil, English and Malay

                                              In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (18th April 2024, Thursday) Horoscope
Day - Thursday

Tamil Date: Chithirai 5

Islamic Date : Shawwal 8
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* Will be a careful day for you.
* Mistakes may occur at work due to workload.
* It is important to plan your work carefully.
* Family expenses will increase.
* There are unnecessary wasteful expenses. This will give you anxiety.
* Take anything lightly for you to see the best results.
* Lively and humorous, may be free from depression.
* Attention to words is required while conversing.
* Avoid unpleasant situations.
* You will be emotionally attached to your partner. Avoid this and be friendly.
* Focusing on health is important.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 1, 6
Suitable Alphabet: N, Y

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.
* உங்கள் பணியை கவனமாக திட்டமிட வேண்டியது அவசியம்.
* குடும்ப செலவினங்கள் அதிகரித்து காணப்படும்.
* தேவையற்ற வீண் செலவுகள் காணப்படுகின்றது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நீங்கள் சிறந்த பலன்கள் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.
* கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தால் மன உளைச்சலின்றி இருக்கலாம்.
* உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.
* விரும்பத்தகாத சூழ்நிலையை தவிர்த்திடுங்கள்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவீர்கள். இதனை தவிர்த்து நட்பு முறையோடு பழக வேண்டும்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.

பொருத்தமான நிறங்கள்: கருஊதா
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: என், ஒய்

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Kesilapan mungkin berlaku di tempat kerja kerana beban kerja.
* Adalah penting untuk merancang kerja anda dengan teliti.
* Perbelanjaan keluarga akan meningkat.
* Terdapat perbelanjaan membazir yang tidak perlu. Ini akan memberi anda kebimbangan.
* Ambil ringan untuk anda melihat hasil yang terbaik.
* Rancak dan jenaka, mungkin bebas daripada kemurungan.
* Perhatian terhadap perkataan diperlukan semasa berbual.
* Elakkan situasi yang tidak menyenangkan.
* Anda akan terikat secara emosi dengan pasangan anda. Elakkan perkara ini dan bersikap mesra.
* Fokus pada kesihatan adalah penting.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: N, Y

Risabham (Taurus):

Today,
* Will be a favorable day for you.
* Your performance will improve.
* You will get appreciation from your superiors.
* Money will be found in abundance.
* You will spend money effectively.
* You will get more benefits.
* It will be an auspicious day for you to take important decisions.
* You will impress others by speaking sweet and charming words.
* Your sincere attitude will please your partner.
* You will have better health due to mental energy.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 3, 9
Suitable Alphabet: E, O

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் செயல் திறனில் வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* பணம் அதிக அளவில் காணப்படும்.
* பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு நற்பலனகள் அதிகமாகக் கிடைக்கும்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* இனிமையான மற்றும் வசீகரமான வார்த்தைகள் பேசி பிறரை கவர்வீர்கள்.
* உங்களின் நேர்மையான அணுகுமுறை உங்கள் துணையை மகிழ்விக்கும்.
* உங்களிடம் காணப்படும் மன ஆற்றல் காரணமாக சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: கரு நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஓ

Taurus:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Prestasi anda akan bertambah baik.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
* Wang akan didapati dengan banyaknya.
* Anda akan membelanjakan wang dengan berkesan.
* Anda akan mendapat lebih banyak faedah.
* Ia akan menjadi hari yang baik untuk anda mengambil keputusan penting.
* Anda akan menarik perhatian orang lain dengan mengucapkan kata-kata yang manis dan menawan.
* Sikap ikhlas anda akan menggembirakan pasangan anda.
* Anda akan mendapat kesihatan yang lebih baik kerana tenaga mental.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 3, 9
Abjad yang Sesuai: E, O

Midhunam (Gemini):

Today,
* Will not be a happy day for you.
* Work load may cause anxiety.
* Plan your tasks properly and work accordingly.
* There will be shortage of money.
* Costs will be high.
* You will find it difficult to cope with the situation.
* Growth and benefits will not incremental.
* Be gentle with your partner.
* Your mother may suffer from arthritis or leg pain. There will be no major health problem.

Suitable Colors: Orange
Suitable Numbers: 1, 2, 4
Suitable AlphabetM, R

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக நாளாக இருக்காது.
* பணியின் சுமை கவலையை அளிக்கும்.
* உங்கள் பணிகளை முறையாக திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள்.
* பணப்பற்றாக்குறை காணப்படும்.
* செலவுகள் அதிகமாக காணப்படும்.
* சூழ்நிலையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* வளர்ச்சி மற்றும் பலன்கள் பெருகி காணப்படாது.
* உங்கள் துணையிடம் மென்மையாகப் பழக வேண்டும்.
* உங்கள் தாயார் மூட்டுவலி அல்லது கால் வலியால் அவதிப்படலாம். பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 1, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஆர்

Gemini:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Beban kerja boleh menyebabkan kebimbangan.
* Rancang tugas anda dengan betul dan lakukan dengan sewajarnya.
* Akan ada kekurangan wang.
* Kos akan tinggi.
* Anda akan merasa sukar untuk menghadapi situasi tersebut.
* Pertumbuhan dan faedah tidak bertambah.
* Berlembut dengan pasangan anda.
* Ibu anda mungkin mengalami arthritis atau sakit kaki. Tidak akan ada masalah kesihatan yang besar.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 1, 2, 4
Abjad yang Sesuai: M, R

Kadagam (Cancer): 

Today,
* Will be a calm and controlled day for you.
* May have to take on additional responsibilities at work.
* You may face some unpleasant situations with your superiors.
* Cash flow will not look good.
* Not an auspicious day for financial development.
* Plan better to prevent loss of money.
* Listening to divine songs and participating in recreational activities will be helpful.
* You will express your feelings to your partner.
* It is best to be friendly with your partner.
* Health will be moderate.
* There is also a possibility of digestive problems.

Suitable Colors: Green
Suitable Numbers: 2, 3, 8
Suitable AlphabetI, W

கடகம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான கட்டுப்பாடான நாளாக இருக்கும்.
* பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளுடன் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.
* பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக காணப்படாது.
* நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல.
* பண இழப்பைத் தடுக்க சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.
* தெய்வீகப் பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு செயல்களில் பங்கு பெறுவது உதவிகரமாக இருக்கும்.
* உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடத்தில் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்புடன் அணுகுவது மிகச் சிறந்தது.
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
* ஜீரணம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, டபிள்யு

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang tenang dan terkawal.
* Mungkin terpaksa memikul tanggungjawab tambahan di tempat kerja.
* Anda mungkin menghadapi beberapa situasi yang tidak menyenangkan dengan pihak atasan anda.
* Aliran tunai tidak akan kelihatan baik.
* Bukan hari yang baik untuk pembangunan kewangan.
* Rancang lebih baik untuk mengelakkan kehilangan wang.
* Mendengar lagu ilahi dan mengambil bahagian dalam aktiviti rekreasi boleh membantu.
* Anda akan meluahkan perasaan anda kepada pasangan anda.
* Sebaik-baiknya beramah mesra dengan pasangan.
* Kesihatan akan menjadi sederhana.
* Terdapat juga kemungkinan masalah penghadaman.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 2, 3, 8
Abjad yang Sesuai: I, W

Simmam (Leo):

Today,
* Will be a peaceful day for you.
* You will find more work load.
* It takes more effort to perform efficiently.
* Act intelligently to achieve your goals.
* Your financial situation will not be satisfactory.
* You will be short of money.
* Unable to meet your financial needs.
* Actions should be performed with devotion.
* Avoid getting emotional. Be quiet.
* Be friendly with your partner.
* Pay attention to your health.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 6, 9
Suitable AlphabetE, G

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* திறமையாக செயலாற்ற அதிக முயற்சி செய்ய வேண்டும்.
* உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.
* உங்களுக்கு நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும்.
* உங்கள் பணத்தேவைகளை சமாளிக்க இயலாது.
* செயல்களை யுபக்தியுடன் மேற்கொள்ள வேண்டும்.
* உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் நட்போடு பழக வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜி


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Anda akan mendapati lebih banyak beban kerja.
* Ia memerlukan lebih banyak usaha untuk melaksanakan dengan cekap.
* Bertindak dengan bijak untuk mencapai matlamat anda.
* Keadaan kewangan anda tidak akan memuaskan.
* Anda akan kekurangan wang.
* Tidak dapat memenuhi keperluan kewangan anda.
* Perbuatan hendaklah dilakukan dengan khusyuk.
* Elakkan emosi. Senyap.
* Bersikap mesra dengan pasangan anda.
* Perhatikan kesihatan anda.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: E, G

Kanni (Virgo):

Today,
* Will be a hectic day for you.
* Job growth will be good.
* You will excel in leadership.
* You will lead your subordinates with excellence.
* Your wishes will come true with optimistic attitude.
* You will make new friends.
* Your circle of friends will expand.
* You will surprise your partner with money and gifts. This will lead to better understanding.
* Health will be seen as special.
* You will have energy and good health.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 4, 5, 9
Suitable Alphabet: H, N

கன்னி:

இன்று,
* உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும்.
* பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் தலைமைப் பொறுப்பை சிறப்பாக வகிப்பீர்கள்.
* உங்கள் கீழ் பணிபுரிபவர்களை சிறப்புடன் வழிநடத்திச் செல்வீர்கள்.
* நம்பிக்கையான அணுகுமுறை மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
* புதிய நண்பர்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும்.
* உங்கள் துணைக்கு அவர் ஆச்சரியப்படும் அளவிற்கு பணத்தையும் பரிசையும் வாரி வழங்குவீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
* ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
* உங்களிடம் ஆற்றலும் நல்ல ஆரோக்கியமும் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 4, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், என்

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang sibuk untuk anda.
* Pertumbuhan pekerjaan akan menjadi baik.
* Anda akan cemerlang dalam kepimpinan.
* Anda akan memimpin orang bawahan dengan cemerlang.
* Keinginan anda akan menjadi kenyataan dengan sikap optimistik.
* Anda akan mendapat kawan baru.
* Kalangan rakan anda akan berkembang.
* Anda akan mengejutkan pasangan anda dengan wang dan hadiah. Ini akan membawa kepada pemahaman yang lebih baik.
* Kesihatan dilihat istimewa.
* Anda akan mempunyai tenaga dan kesihatan yang baik.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 4, 5, 9
Abjad yang Sesuai: H, N

Thulaam (Libra):

Today, 
* Will be a favorable day for you.
* There will be a positive atmosphere in the workplace.
* You will learn new things.
* It will be a good day for cash flow.
* Chances are that you will get money as an incentive for your efficient work.
* You will be seen with broad vision. This will help you achieve your goal easily.
* Your honest attitude will bring you incredible success.
* Solace is found by engaging in spiritual and charitable activities.
* He will be happy by taking your partner to the pubs.
* Your health will be better because of the energy you have.

Suitable Colors: Maroon
Suitable Numbers: 4, 7
Suitable Alphabet: T, Y

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும்.
* புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
* பணவரவிற்கு ஏற்ற நாளாக இருக்கும்.
* உங்களின் திறமையான பணிக்கு ஊக்கத்தொகை வகையில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் பரந்த நோக்குடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் லட்சியத்தை எளிதாக அடைவீர்கள்.
* உங்களின் நேர்மையான அணுகுமுறை அசாத்தியமான வெற்றியை பெற்றுத் தரும்.
* ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
* உங்கள் துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர் மகிழ்ச்சி அடைவார்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, ஒய்

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan wujud suasana yang positif di tempat kerja.
* Anda akan belajar perkara baru.
* Ia akan menjadi hari yang baik untuk aliran tunai.
* Kemungkinan anda akan mendapat wang sebagai insentif untuk kerja cekap anda.
* Anda akan dilihat dengan penglihatan yang luas. Ini akan membantu anda mencapai matlamat anda dengan mudah.
* Sikap jujur ​​anda akan membawa anda kejayaan yang luar biasa.
* Keselesaan ditemui dengan melibatkan diri dalam aktiviti kerohanian dan kebajikan.
* Dia akan gembira dengan membawa pasangan anda ke pub.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga yang anda ada.

Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 4, 7
Abjad yang Sesuai: T, Y

Viruchagam (Scorpio):

Today,
* You will not have a happy day.
* Must work with more focus.
* Mistakes in work may happen due to overload.
* Loss of money due to carelessness may occur.
* Unnecessary expenditure should be controlled in all ways.
* Avoid overthinking as it affects you.
* It will be an auspicious day to enjoy good results.
* Loss of money due to carelessness may occur.
* Unnecessary expenditure should be controlled in all ways.
* There will be misunderstanding between your partner.
* Maintain good health through exercise or yoga.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 0, 3
Suitable AlphabetR, S


விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்காது.
* அதிக கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்.
* அதிக பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
* கவனக்குறைவு காரணமாக பண இழப்பு நேர வாய்ப்புள்ளது.
* எல்லா வகையிலும் தேவையற்ற செலவினங்களை கட்டுபடுத்த வேண்டும்.
* அதிக சிந்தனை உங்களை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்த்துவிடுங்கள்.
* நல்ல பலன்களை அனுபவிக்க உகந்த நாளாக இருக்கும்.
* கவனக்குறைவு காரணமாக பண இழப்பு நேர வாய்ப்புள்ளது.
* எல்லா வகையிலும் தேவையற்ற செலவினங்களை கட்டுபடுத்த வேண்டும்.
* உங்கள் துணையிடையே தவறான புரிந்துணர்வு காணப்படும்.
* உடற்பயிற்சி அல்லது யோகா மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 0, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ்

Scorpio:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Mesti bekerja dengan lebih fokus.
* Kesilapan dalam kerja mungkin disebabkan oleh beban yang berlebihan.
* Kehilangan wang akibat kecuaian berkemungkinan besar.
* Perbelanjaan yang tidak perlu harus dikawal dalam semua cara.
* Elakkan terlalu berfikir kerana ia memberi kesan kepada anda.
* Ia akan menjadi hari yang baik untuk menikmati hasil yang baik.
* Kehilangan wang akibat kecuaian berkemungkinan besar.
* Perbelanjaan yang tidak perlu harus dikawal dalam semua cara.
* Akan berlaku salah faham antara pasangan anda.
* Kekalkan kesihatan yang baik melalui senaman atau yoga.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 0, 3
Abjad yang Sesuai: R, S

Dhanusu (Sagittarius):

Today,
* Will be a pleasant day for you.
* It is not possible to complete tasks on time. This will cause you anxiety.
* A proper plan will help you complete your tasks on time.
* Less chance of money luck.
* Unnecessary expenses will have to be incurred.
* If you plan efficiently you can win.
* You will lose patience at times. Try to keep calm.
* You will be seen as emotional. You will display it at your destination.
* You will have to spend for your mother's health. Some allergic reactions may occur.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 2, 4
Suitable AlphabetE, H

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சுமுகமான நாளாக இருக்கும்.
* குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* முறையான திட்டம் உங்கள் பணிகளை நேரத்தில் முடிக்க உதவிகரமாக இருக்கும்.
* பண அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்பு குறைவு.
* தேவையற்ற செலவினங்கள் செய்ய நேரும்.
* திறமையாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம்.
* சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். அமைதியாக இருக்க முயலுங்கள்.
* நீங்கள் உணர்ச்வசப்பட்டு காணப்படுவீர்கள். அதனை உங்கள் துனையிடத்தில் வெளிபடுத்துவீர்கள்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும். சில ஒவ்வாமை காரணமான பாதிப்பு ஏற்படும்.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஹச்

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang menyenangkan.
* Tidak mungkin untuk menyelesaikan tugas tepat pada masanya. Ini akan menyebabkan anda cemas.
* Pelan yang betul akan membantu anda menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Kurang peluang untung wang.
* Perbelanjaan yang tidak perlu perlu dikeluarkan.
* Jika anda merancang dengan cekap anda boleh menang.
* Anda akan kehilangan kesabaran pada masa-masa tertentu. Cuba bertenang.
* Anda akan dilihat sebagai emosi. Anda akan memaparkannya di destinasi anda.
* Anda perlu berbelanja untuk kesihatan ibu anda. Sesetengah tindak balas alahan mungkin berlaku.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: E, H

Magaram (Capricorn):

Today,
* Will be a favorable day for you.
* Work environment will be pleasant.
* You will complete your tasks easily and spontaneously.
* Liquidity will be more than demand.
* You will maintain necessary money in the bank.
* You will easily complete tasks due to enthusiasm and happiness.
* More energy and awareness will enhance your growth.
* You will share your feelings with your partner.
* Health will be better.
* Your courage will keep you healthy.

Suitable Colors: Maroon
Suitable Numbers: 5, 7
Suitable AlphabetB, R, S

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
* உங்கள் பணிகளை எளிதாக தன்னிச்சையாக முடிப்பீர்கள்.
* பணபுழக்கம் தேவையைவிட அதிகமாக காணப்படும்.
* வங்கியில் தேவையான பணத்தை பராமரிப்பீர்கள்.
* நீங்கள் ஞஉற்சாகம் மற்றும் மகிழ்ச்சி காரணமாக செயல்களை எளிதில் முடிப்பீர்கள்.
* அதிக ஆற்றலும் விழிப்புணர்வும் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும்.
* உங்கள் உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
* உங்களின் மன தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, ஆர், எஸ்

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Persekitaran kerja akan menjadi menyenangkan.
* Anda akan menyelesaikan tugas anda dengan mudah dan spontan.
* Kecairan akan lebih daripada permintaan.
* Anda akan mengekalkan wang yang diperlukan di bank.
* Anda akan menyelesaikan tugas dengan mudah kerana semangat dan kegembiraan.
* Lebih banyak tenaga dan kesedaran akan meningkatkan pertumbuhan anda.
* Anda akan berkongsi perasaan anda dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.
* Keberanian anda akan menjadikan anda sihat.

Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 5, 7
Abjad yang Sesuai: B, R, S

Kumbam (Aquarius):

Today,
* Will be a favorable day for you.
* There is a chance of success in terms of work.
* You will have a good relationship with your subordinates.
* Cash flow will be steady.
* Unexpected cash will flow.
* Today's activities will be smooth.
* You will look refreshed.
* Auspicious events will happen to you.
* You will attend your friend's home wedding ceremony.
* Better health will be found.
* Your physical health will be satisfactory to you.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 2, 5
Suitable AlphabetD, H

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு உள்ளது.
* உங்கள் கீழ்ப்பணி புரிபவரிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.
* பணப்புழக்கம் சீராக இருக்கும்.
* எதிர்பாராத வகையில் பண வரவு காணப்படும்.
* இன்றைய செயல்கள் சுமுகமாக நடக்கும்.
* புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* உங்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும்.
* உங்கள் நண்பரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வீர்கள்.
* சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
* உங்கள் தேக ஆரோக்கியம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஹச்

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Terdapat peluang untuk berjaya dari segi kerja.
* Anda akan mempunyai hubungan yang baik dengan orang bawahan anda.
* Aliran tunai akan stabil.
* Aliran tunai yang tidak dijangka.
* Aktiviti hari ini akan berjalan lancar.
* Anda akan kelihatan segar.
* Acara bertuah akan berlaku kepada anda.
* Anda akan menghadiri majlis perkahwinan rakan anda di rumah.
* Kesihatan yang lebih baik akan didapati.
* Kesihatan fizikal anda akan memuaskan hati anda.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 2, 5
Abjad yang Sesuai: D, H

Meenam (Pisces):

Today,
* Will be a difficult day for you.
* Work hard to succeed in your work.
* Some jobs may not be completed.
* Loss of money may occur due to carelessness.
* Be careful.
* Be very conscious in today's actions. So that you can handle difficult situations and avoid overthinking.
* Be clear in your thinking.
* You should talk openly with your partner. This way we can understand each other better.
* You can appreciate the value of relationship.
* Need to focus on health.
* There may be problems related to digestion.

Suitable Colors: Yellow
Suitable Numbers:  2, 5, 7
Suitable AlphabetA, H

மீனம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
* சில வேலைகள் முடிக்க முடியாமல் போகலாம்.
* அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படலாம்.
* ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
* இன்றைய செயல்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதனால் கடினமான சூழ்நிலைகளை கையாள முடியும் அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் எண்ணத்தில் தெளிவு வேண்டும்.
* உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். இதனால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
* நீங்கள் உறவின் மதிப்பை உணர்ந்துகொள்ள முடியும்.
* ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
* செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஹச்

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang sukar untuk anda.
* Bekerja keras untuk berjaya dalam kerja anda.
* Sesetengah kerja mungkin tidak disiapkan.
* Kehilangan wang mungkin berlaku kerana kecuaian.
* Berhati-hati.
* Berhati-hati dalam tindakan hari ini. Supaya anda boleh menangani situasi yang sukar dan mengelakkan terlalu banyak berfikir.
* Jelas dalam pemikiran anda.
* Anda harus bercakap secara terbuka dengan pasangan anda. Dengan cara ini kita dapat memahami antara satu sama lain dengan lebih baik.
* Anda boleh menghargai nilai perhubungan.
* Perlu fokus pada kesihatan.
* Mungkin ada masalah berkaitan penghadaman.

Warna yang Sesuai:  Kuning
Nombor yang Sesuai: 2, 5, 7
Abjad yang Sesuai: A, H

No comments:

Post a Comment