Translate

Search This Blog

Thursday, 7 March 2024

Daily Horoscope / Raasi Palan Today 8th March 2024, Friday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (8th March 2024, Friday) Horoscope
Day - Friday

Tamil Date: Masi 25

Islamic Date : Shaban 26
Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* It will be a hopeful day for you.
* You will have a business trip.
* You will be diligent in your tasks.
* You will plan well and complete your tasks.
* There will be a favorable situation for saving money.
* There will be a possibility of getting a substantial amount of money as you will get good opportunities.
* You will be success through your hard work.
* It will be an ideal time to think innovatively and create new ideas.
* You will share humorous feelings with your partner.
* Your energy will be better. This results will be complete healthy.

Suitable Colours: Purple
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: S, K

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது.
* உங்கள் பணிகளில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள்.
* நீங்கள் சிறப்பக திட்டமிட்டு உங்கள் பணிகளை முடிப்பீர்கள்.
* பணம் சேமிப்பதற்கு சாதகமான நிலை காணப்படும்.
* உங்களுக்கு நல்ல வாய்புகள் காணப்படுவதால் கணிசமான தொகை வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்களின் கடின முயற்சி மூலம் வெற்றி பெறுவர்கள்.
* புதுமையாக யோசித்து புதிய கருத்துக்களை உருவாக்க உகந்த நேரமாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் நகைச்சுவையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்களின் ஆற்றல் சிறப்பாக இருக்கும். இதனால் முழுமையான ஆரோக்கியம் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், கே

Aries:

Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Anda mempunyai perjalanan perniagaan.
* Anda akan bersungguh-sungguh dalam tugasan anda.
* Anda merancang dengan baik dan menyelesaikan tugasan anda.
* Akan ada situasi yang menggalakkan untuk menjimatkan wang.
* Terdapat kemungkinan untuk mendapatkan jumlah wang yang banyak kerana anda akan mendapat peluang yang baik.
* Mereka yang berjaya melalui kerja keras anda.
* Ia akan menjadi masa yang sesuai untuk berfikir secara inovatif dan mencipta idea baharu.
* Anda akan berkongsi perasaan lucu dengan pasangan anda.
* Tenaga anda akan menjadi lebih baik. Ini menghasilkan kesihatan yang lengkap.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 2, 3, 5
Abjad yang Sesuai: S, K

Risabham (Taurus):

Today,
* It will have a modest day for you.
* You will  have to use your intelligence to make your tasks run smoothly and to be effective at work.
* You will find some tight financial situation.
* Spending more money for increasing responsibilities like child welfare.
* You may have to give up some comforts to achieve the desired results.
* Achieving your goals easily will becomes a little difficult.
* You will be seen in a balanced state of mind.
* There will be some confusion in your mind. You will express this to your partner.
* There will be unnecessary arguments with your partner. So maintain patience.
* You should avoid cold foods.

Suitable Colours: Purple
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: H, T 

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகள் சுமூகமாக நடைபெற மற்றும் பணியில் நற்பலன் காண உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும்.
* உங்களுக்கு சற்று இறுக்கமான நிதிநிலைமை காணப்படும்.
* குழந்தைகளின் நலன் போன்ற அதிகரிக்கும் பொறுப்புகளுக்கு செலவு செய்ய நேரும்.
* நீங்கள் விரும்பிய பலனை அடைய சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரலாம்.
* உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது சிறிது கடினமாக இருக்கும்.
* சமநிலையான மன நிலையில் காணப்படுவீர்கள்.
* உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே பொறுமையை பராமரிக்க வேண்டும்.
* நீங்கள் குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், டீ

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Anda perlu menggunakan kecerdasan anda untuk menjadikan tugas anda berjalan lancar dan berkesan di tempat kerja.
* Kewangan anda akan menjadi sedikit sempit.
* Perbelanjaan untuk meningkatkan tanggungjawab seperti kebajikan kanak-kanak.
* Anda mungkin perlu melepaskan beberapa keselesaan untuk mencapai hasil yang diinginkan.
* Mencapai matlamat anda dengan mudah menjadi sedikit sukar.
* Anda akan dilihat dalam keadaan fikiran yang seimbang.
* Akan ada sedikit kekeliruan dalam fikiran anda. Anda akan menyatakan ini kepada pasangan anda.
* Akan ada pertengkaran yang tidak perlu dengan pasangan anda. Jadi kekalkan kesabaran.
* Anda harus mengelakkan makanan sejuk.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 5, 6
Abjad yang Sesuai: H, T

Midhunam (Gemini):

Today,
* You will not have a vibrant day.
* There will be a chance of mistakes in the work due to carelessness.
* You will have to plan properly and work with your care.
* There will a possibility of loss of money.
* You may have to incur unnecessary expenses for your family.
* You must be bold and positive.
* You have to behave in a non-emotional manner.
* You have to approach any matter in a friendly manner.
* Try to develop love with your partner. This will lead to happiness.
* You have to take care of your eyes.

Suitable Colours: Moss Green, Brown
Suitable Numbers: 0, 5, 8
Suitable Alphabet: W, Y

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்காது.
* கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் முறையாக திட்டமிட்டு உங்கள் கவனமாக பணியாற்றவும்.
* பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் குடும்பத்திற்காக தேவையற்ற செலவு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
* நீங்கள் தைரியமாக நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
* நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் எந்த விஷயத்தையும் நட்பு முறையோடு அணுக வேண்டும்.
* உங்கள் துணையுடன் அன்பை வளர்க்க முயலுங்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும்.
* உங்கள் கண்களில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: பாசி பச்சை, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, ஒய்

Gemini:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang meriah.
* Terdapat kemungkinan berlaku kesilapan dalam kerja kerana kecuaian.
* Anda merancang dengan betul dan bekerja dengan penjagaan anda.
* Terdapat kemungkinan kehilangan wang.
* Anda mungkin terpaksa mengeluarkan perbelanjaan yang tidak perlu untuk keluarga anda.
* Anda mesti berani dan positif.
* Anda harus berkelakuan dengan cara yang tidak beremosi.
* Anda harus mendekati apa-apa perkara dengan cara yang mesra.
* Cuba kembangkan cinta dengan pasangan anda. Ini akan membawa kepada kebahagiaan.
* Mata anda memerlukan perhatian.

Warna yang Sesuai: Hijau Lumut, Coklat
Nombor yang Sesuai: 0, 5, 8
Abjad yang Sesuai: W, Y

Kadagam (Cancer): 

Today,
* It will be a hopeful day for you.
* Your performance at work will be appreciated by your superiors.
* You will demonstrate your skills at work.
* Your earning power will increase.
* Your finances will be prosperous.
* You will gain the trust of your friends and acquaintances.
* You will entertain your friends with your sweet words.
* Key decisions you take will pay off well.
* You will share sweet moments with your partner.
* Your health will be better because of your happy mood.

Suitable Colours: Blue, Violet
Suitable Numbers: 4, 5, 6
Suitable Alphabet: G, O

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களின் சம்பாதிக்கும் ஆற்றல் உயரும்.
* உங்களுக்கு நிதிநிலைமை செழிப்பாக இருக்கும்.
* உங்கள் நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
* உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் நண்பர்களை மகிழ்விப்பீர்கள்.
* நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனளிக்கும்.
* உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்களின் சந்தோஷமான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், ஊதா
பொருத்தமான எண்கள்: 4, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஓ

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Prestasi anda di tempat kerja akan dihargai oleh pihak atasan anda.
* Anda akan menunjukkan kemahiran anda di tempat kerja.
* Kuasa pendapatan anda akan meningkat.
* Kewangan anda akan makmur.
* Anda akan mendapat kepercayaan rakan dan kenalan anda.
* Anda akan menghiburkan rakan anda dengan kata-kata manis anda.
* Keputusan penting yang anda ambil akan membuahkan hasil.
* Anda akan berkongsi detik-detik manis dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana perasaan gembira anda.

Warna yang Sesuai: Biru, Ungu
Nombor yang Sesuai: 4, 5, 6
Abjad yang Sesuai: G, O

Simmam (Leo):

Today,
* It will be a great day for you.
* There will be growth in the workplace.
* You will prove your skills at workplace.
* You will have more cash flow.
* You will get a loan if you need it to meet your needs.
* It will be an auspicious day for you to take important decisions.
* It will be an auspicious day for devotion and worship.
* Hard work will brings good results.
* There will be honesty in your attitude towards your partner.
* You will be seen with great energy. So health will be better.

Suitable Colours: Green, Yellow
Suitable Numbers: 3, 5
Suitable Alphabet: E, U

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் திறமைகளை பணியிடத்தில் நிரூப்பீர்கள்.
* உங்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நீங்கள் தேவைப்பட்டால் கடன் பெறலாம்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* பக்தியில் ஈடுபடுவதற்கும் இறை வழிபாட்டிற்கும் உகந்த நாளாக இருக்கும்.
* கடின உழைப்பின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் துணையுடனான அணுகுமுறையில் நேர்மை காணப்படும்.
* மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். எனவே ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: இ, யூ


Leo:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Akan ada pertumbuhan di tempat kerja.
* Anda akan membuktikan kemahiran anda di tempat kerja.
* Anda akan mempunyai lebih banyak aliran tunai.
* Dapatkan pinjaman jika anda memerlukannya untuk memenuhi keperluan anda.
* Ia akan menjadi hari yang baik untuk anda mengambil keputusan penting.
* Ia akan menjadi hari yang baik untuk berbakti dan beribadat.
* Kerja keras membuahkan hasil yang baik.
* Akan ada kejujuran dalam sikap anda terhadap pasangan anda.
* Anda akan dilihat dengan tenaga yang hebat. Jadi kesihatan akan menjadi lebih baik.

Warna yang sesuai: hijau, kuning
Nombor yang sesuai: 3, 5
Huruf yang sesuai: E, U

Warna yang Sesuai:
Nombor yang Sesuai:
Abjad yang Sesuai:

Kanni (Virgo):

Today,
* You will have a restful day.
* You must plan and execute your work in a proper manner.
* Bad reputation at work may occur. So the tasks should be handled carefully.
* Cash budget will be found both.
* It will important to keep your valuables safe.
* You will go to the temple in search of solace.
* You will have to be a bit alert to make today's day go smoothly.
* Prayer will be comforting.
* There will be disagreement with your partner due to lack of understanding.
* You may suffer from toothache.

Suitable Colours: White, Purple
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: B, Y

கன்னி:

இன்று,
* உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள திட்டமிட்டு செயல் புரிய வேண்டும்.
* பணியில் கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக பணிகளைக் கையாள வேண்டும்.
* பண வரவு செலவு இரண்டும் காணப்படும்.
* உங்கள் மதிப்பு வாய்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
* நீங்கள் ஆறுதல் தேடி கோவிலுக்கு செல்வீர்கள்.
* இன்றைய நாள் சீராக செல்ல நீங்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* பிரார்த்தனை மேற்கொள்வது ஆறுதல் அளிக்கும்.
* குறைவான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* நீங்கள் பல் வலியால் அவதிப்பட நேரலாம்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, ஊதா
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஒய்

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang tenang.
* Anda mesti merancang dan melaksanakan kerja anda dengan cara yang betul.
* Reputasi buruk di tempat kerja berkemungkinan besar. Oleh itu, tugas harus dikendalikan dengan berhati-hati.
* Belanjawan tunai akan didapati kedua-duanya.
* Adalah penting untuk memastikan barang berharga anda selamat.
* Anda akan pergi ke kuil untuk mencari ketenangan.
* Anda perlu sedikit berwaspada untuk menjadikan hari ini berjalan lancar.
* Doa adalah penghibur.
* Akan berlaku perselisihan faham dengan pasangan anda kerana kurang persefahaman.
* Anda mungkin mengalami sakit gigi.

Warna yang Sesuai: Putih, Ungu
Nombor yang Sesuai: 1, 9
Abjad yang Sesuai: B, Y

Thulaam (Libra):

Today, 
* You will have a dull day.
* Your workplace will not have a stable environment.
* Mistakes may be occur during your work.
* You will not get money easily.
* There will be a possibility of losing money.
* You may be earn money.
* It will be a day for you to rest.
* You will be restless despite the happy situation. Be happy and confident to see good results.
* You will have to share your loving feelings with your partner.
* Health will better by doing exercise.

Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 3, 6
Suitable Alphabet: P, V

துலாம்:

இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் ஸ்திரமான சூழல் இருக்காது.
* உங்கள் பணியின்போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
* உங்களுக்கு பணம் எளிதில் கிடைக்காது.
* பணம் இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
* நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.
* மகிழ்ச்சியை அளிக்கும் சூழ்நிலை இருந்தாலும் நீங்கள் அமைதியின்றி காணப்படுவீர்கள். நல்ல பலன்களைக் காண மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.
* உங்கள் அன்பான உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, வி

Libra:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Tempat kerja anda tidak akan mempunyai persekitaran yang stabil.
* Kesilapan mungkin berlaku semasa anda bekerja.
* Anda tidak akan mendapat wang dengan mudah.
* Terdapat kemungkinan kehilangan wang.
* Anda kurang berkemungkinan memperoleh wang.
* Ia akan menjadi hari untuk anda berehat.
* Anda akan resah walaupun dalam keadaan gembira. Bergembira dan yakin untuk melihat hasil yang baik.
* Anda harus berkongsi perasaan sayang anda dengan pasangan anda.
* Kesihatan lebih baik dengan senaman.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 3, 6
Abjad yang Sesuai: P, V

Viruchagam (Scorpio):

Today,
* It will be a prosperous day for you.
* There will be scope for growth in your workplace.
* You may travel or go to a foreign country.
* Use today for your self development.
* You will have abundant cash flow.
* You will spend money on useful things and family.
* Take advantage of the opportunities will be available today to achieve your goals.
* You will succeed because of your pleasant communication skills.
* You will win your partner's heart with your sweet words.
* Your health will be better.

Suitable Colours: Rose, Pink
Suitable Numbers: 0, 1, 2
Suitable Alphabet: B, K

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் பயணம் அல்லது வெளி நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
* உங்கள் சுய வளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு பண வரவு அபரிமிதமாக இருக்கும்.
* நீங்கள் பயனுள்ள விஷயங்களுக்கும் குடும்பத்திற்கும் பணம் செலவு செய்வீர்கள்.
* உங்கள் இலக்குகளை அடைவதற்கு இன்று கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
* உங்களின் இனிமையான தொடர்பாடல் திறமை காரணமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
* உங்களின் இனிமையான வார்த்தைகள் மூலம் உங்கள் துணையின் இதயத்தில் இடம் பெறுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ரோஜா, இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: பி, கே

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.
* Terdapat skop untuk pertumbuhan di tempat kerja anda.
* Anda berkemungkinan melancong atau pergi ke negara asing.
* Gunakan hari ini untuk pembangunan diri anda.
* Anda akan mempunyai aliran tunai yang banyak.
* Anda akan membelanjakan wang untuk perkara yang berguna dan keluarga.
* Manfaatkan peluang yang ada hari ini untuk mencapai matlamat anda.
* Anda akan berjaya kerana kemahiran komunikasi anda yang menyenangkan.
* Anda akan memenangi hati pasangan anda dengan kata-kata manis anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Mawar, Merah Jambu
Nombor yang Sesuai: 0, 1, 2
Abjad yang Sesuai: B, K

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a day that will test your patience.
* You will not find rapport with co-workers.
* Your work environment will not be good.
* It will not an auspicious day to fulfill your wishes.
* Financial growth will be restricted. It will make you sad.
* You will face adverse consequences due to your negative thinking.
* Prayer and meditation will give good results.
* You will feel upset. You will reveal it to your partner.
* To keep your partner happy you should avoid feelings of frustration.
* Health will not pleasant.

Suitable Colours: Dark Blue
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: A, K, D

தனுசு:

இன்று,
* உங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும்.
* சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. 
* உங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேற உகந்த நாள் இல்லை. 
* நிதி வளர்ச்சியில் கட்டுப்பாடு காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.
* உங்களின் எதிர்மறை சிந்தனை காரணமாக நீங்கள் பாதகமான விளைவுகளை சந்திப்பீர்கள். 
* பிரார்த்தனை மற்றும் தியானம் நல்ல பலனளிக்கும்.
* உங்களிடம் மனக்குழப்பம் காணப்படும். அதனை உங்கள் துணையிடம் வெளிபடுதுவீர்கள். 
* உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க மனக்குழப்பம் உணர்வை தவிர்க்க வேண்டும்.
* ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. 

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, கே, டீ

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang akan menguji kesabaran anda.
* Tidak akan menemui hubungan dengan rakan sekerja.
* Persekitaran kerja anda tidak akan baik.
* Bukan hari yang baik untuk memenuhi keinginan anda.
* Pertumbuhan kewangan akan dihadkan. Ia akan membuat anda sedih.
* Anda akan menghadapi akibat buruk akibat pemikiran negatif anda.
* Doa dan zikir akan memberikan hasil yang baik.
* Anda akan berasa kecewa. Anda akan mendedahkannya kepada pasangan anda.
* Untuk memastikan pasangan anda gembira anda harus mengelakkan perasaan kecewa.
* Kesihatan tidak menyenangkan.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: A, K, D

Magaram (Capricorn):

Today,
* You will not have a satisfying day.
* You will find it difficult to carry out your tasks.
* There will be delay in carrying out the work on time.
* Financial situation will not be so good.
* Money inflow will not be seen as luck is not in your favor.
* Even if you get benefit, you will not be satisfied with it.
* You will feel empty.
* There will be obstacles in achieving your goals.
* There will be problem of understanding with your partner due to disagreement in relationship.
* You may suffer from thigh pain due to stress.

Suitable Colours: Dark Green
Suitable Numbers: 4, 7
Suitable Alphabet: T, U

மகரம்:

இன்று,
* உங்களுக்கு திருப்தியான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகளை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* பணிகளை குறித்தநேரத்தில் மேற்கொள்வதிலும் தாமதம் காணப்படும்.
* நிதி நிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது.
* அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தினால் பண வரவு காணப்படாது.
* நீங்கள் நன்மை அடைந்தாலும் அதில் உங்களுக்கு திருப்தி இருக்காது.
* நீங்கள் வெறுமையை உணர்வீர்கள்.
* உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்படும்.
* உறவில் காணப்படும் கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் துணையுடன் புரிந்துணர்வு பிரச்சினை காணப்படும்.
* மன உளைச்சல் காரணமாக நீங்கள் தொடை வலியால் அவதிப்பட நேரலாம்.

பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை
பொருத்தமான எண்கள்: 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, யூ

Capricorn:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang memuaskan.
* Anda akan merasa sukar untuk menjalankan tugas anda.
* Akan berlaku kelewatan dalam melaksanakan kerja tepat pada masanya.
* Keadaan kewangan tidak akan begitu baik.
* Aliran masuk wang tidak akan dilihat kerana nasib tidak memihak kepada anda.
* Walaupun anda mendapat manfaat, anda tidak akan berpuas hati dengannya.
* Anda akan rasa kosong.
* Akan ada halangan dalam mencapai matlamat anda.
* Akan timbul masalah persefahaman dengan pasangan anda kerana perselisihan faham dalam hubungan.
* Anda mungkin mengalami sakit paha akibat tekanan.

Warna yang Sesuai: Hijau Gelap
Nombor yang Sesuai: 4, 7
Abjad yang Sesuai: T, U

Kumbam (Aquarius):

Today,
* It will be an anxious day for you.
* You will find more tasks.
* You will get better results if you plan and work in advance.
* Your financial situation will not be good.
* You may have to spend extra money on medical expenses.
* You will be seen feeling insecure, lonely and pessimistic.
* You may have to give up some comforts.
* Share your thoughts openly with your partner.
* You have to pay attention to your health.
* There may be sudden pain in the joints. This will cause you anxiety.

Suitable Colours: Yellow, Green
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: F, S

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும்.
* நீங்கள் முன்கூடிட்டியே திட்டமிட்டு பணி புரிவதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
* உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்காது.
* மருத்துவ செலவிற்காக நீங்கள் கூடுதல் பணம் செலவு செய்ய நேரிடும்.
* நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வுடனும் தனிமையாகவும், அவநம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.
* நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.
* உங்கள் துணையுடன் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
* மூட்டுக்களில் திடீர் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எஸ்

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencemaskan anda.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda akan mendapat hasil yang lebih baik jika anda merancang dan bekerja lebih awal.
* Keadaan kewangan anda tidak akan baik.
* Anda mungkin perlu membelanjakan wang tambahan untuk perbelanjaan perubatan.
* Anda akan dilihat berasa tidak selamat, sunyi dan pesimis.
* Anda mungkin perlu melepaskan beberapa keselesaan.
* Kongsi fikiran anda secara terbuka dengan pasangan anda.
* Anda perlu memberi perhatian kepada kesihatan anda.
* Mungkin ada sakit secara tiba-tiba pada sendi. Ini akan menyebabkan anda cemas.

Warna yang Sesuai: kuning, hijau
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: F, S

Meenam (Pisces):

Today,
* You will have a happy day.
* You will look refreshed while carrying out your tasks.
* You will get appreciation from superiors for your skills.
* The money you find will be satisfactory.
* Chances are you will get money as an unexpected gift from your friends.
* You will be happy.
* Luck will favor you in achieving your goals. It will give you satisfaction.
* You will get support from seniors and well wishers.
* You will consult your partner about your life.
* Health will be better due to your happy state of mind.

Suitable Colours: Purple
Suitable Numbers: 0, 2
Suitable Alphabet: T, B

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* உங்களின் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
* உங்களிடம் காணப்படும் பணம் திருப்திகரமாக இருக்கும்.
* உங்கள் நண்பர்களிடமிருந்து எதிர்பாராத பரிசாக பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் இலக்குகளை அடைவதற்கு அதிர்ஷ்டம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். அது உங்களுக்கு மனநிறைவை அளிக்கும்.
* மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* உங்கள் வாழ்க்கை பற்றி உங்கள் துணையிடம் கலந்தாலோசிபீர்கள்.
* உங்களின் மகிழ்ச்சியான மன நிலை காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 2
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, பி

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan kelihatan segar semasa menjalankan tugas anda.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas kemahiran anda.
* Wang yang anda dapati akan memuaskan.
* Kemungkinan anda akan mendapat wang sebagai hadiah yang tidak dijangka daripada rakan anda.
* Awak akan gembira.
* Nasib akan memihak kepada anda dalam mencapai matlamat anda. Ia akan memberi anda kepuasan.
* Anda akan mendapat sokongan daripada warga emas dan orang yang mengucapkan syabas.
* Anda akan berunding dengan pasangan anda tentang kehidupan anda.
* Kesihatan akan menjadi lebih baik kerana keadaan fikiran anda yang gembira.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 0, 2
Abjad yang Sesuai: T, B

No comments:

Post a Comment