Translate

Search This Blog

Wednesday, 27 March 2024

Daily Horoscope / Raasi Palan Today 28th March 2024, Thursday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (28th March 2024, Thursday) Horoscope
Day - Thursday

Tamil Date: Panguni 15

Islamic Date : Ramalan 17

Today Panchagam - English

Today Panchagam - Tamil



Mesham (Aries):

Today,
* It will be a careful day for you.
* You will get great success in your work.
* Perform your tasks with precision and quality.
* Your financial condition will not be good.
* Unnecessary expenses will be found.
* Be careful before conversing because arguments will happen.
* A natural approach should be used.
* There will be communication problem with your partner.
* It will best to take a friendly approach with your partner.
* Pay attention to your eyes.
 
Suitable Colours: Orange 
Suitable Numbers: 2, 4  
Suitable Alphabet: L, B 

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
உங்கள் பணியில் சிறந்த வெற்றி பெறுவீர்கள். 
உங்கள் பணிகளை துல்லியமாகவும் தரத்துடனும் மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. 
தேவையற்ற செலவினங்கள் காணப்படும்.
வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் உரையாடுவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்.
சகஜமான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் துணையுடன் தகவல் பரிமாற்ற பிரச்சினை காணப்படும். 
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்.
உங்கள் கண்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எல், பி

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Anda akan mendapat kejayaan besar dalam kerja anda.
* Laksanakan tugas anda dengan ketepatan dan kualiti.
* Keadaan kewangan anda tidak akan baik.
* Perbelanjaan yang tidak perlu akan ditemui.
* Berhati-hati sebelum bercakap kerana pertengkaran akan berlaku.
* Pendekatan semula jadi harus digunakan.
* Akan ada masalah komunikasi dengan pasangan anda.
* Sebaik-baiknya lakukan pendekatan mesra dengan pasangan anda.
* Perhatikan mata anda.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: L, B

Risabham (Taurus):

Today,
* It will be a modest day for you.
* New job opportunities will give you more satisfaction.
* You will feel accomplished.
* You will get more cash flow.
* You will see cash flow in the form of incentives.
* You will feel a bit lethargic.
* Spiritual engagement will be satisfy.
* It will be a good day to consult with your partner.
* There will be happiness and harmony in the relationship.
* Health will be better.

Suitable Colours: Dark Green 
Suitable Numbers: 5, 9  
Suitable Alphabet: F, M 

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
புதிய பணி வாய்ப்புகள் உங்களுக்கு அதிக திருப்தியை அளிக்கும். 
* நீங்கள் சாதித்தது போன்ற உணர்வு ஏற்படும்.
* உங்களுக்கு அதிக பண வரவு காணப்படும். 
* நீங்கள் ஊக்கத்தொகை வகையில் பண வரவைக் காண்பீர்கள்.
* உங்களுக்கு சற்று மந்தமான நிலை காணப்படும். 
ஆன்மீக ஈடுபாடு திருப்தியாக இருக்கும்.
உங்கள் துணையுடன் கலந்தாலோசிக்க ஏற்ற நாளாக இருக்கும்.  
உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காணப்படும்.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எம்

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Peluang pekerjaan baru akan memberi anda lebih kepuasan.
* Anda akan berasa berjaya.
* Anda akan mendapat lebih banyak aliran tunai.
* Anda akan melihat aliran tunai dalam bentuk insentif.
* Anda akan berasa agak lesu.
* Penglibatan rohani adalah memuaskan.
* Ia akan menjadi hari yang baik untuk berunding dengan pasangan anda.
* Akan ada kebahagiaan dan keharmonian dalam perhubungan.
* Kesihatan akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Hijau Gelap
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: F, M

Midhunam (Gemini):

Today,
* It will be a happy day for you.
* You will carry out tasks easily.
* You will handle tasks socially.
* Financial condition will be good.
* You will have a satisfying state of mind.
* Thoughts about the future will arise in your mind. It will found by everyone.
* It will be a good day for doing important activities.
* You will behave in a friendly manner with your partner.
* There will be happiness with your partner.
* Health will be better. 

Suitable Colours: Violet
Suitable Numbers: 5, 6, 8  
Suitable Alphabet: H, K, D 

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். 
பணிகளை சமூகமாகக் கையாள்வீர்கள்.
நிதிநிலைமை நன்றாக இருக்கும். 
* உங்களுக்கு திருப்திகரமான மன நிலை காணப்படும்.
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் ஏற்படும். இது அனைவரிடத்திலும் காணப்படும். 
முக்கியமான செயல்கள் செய்வதற்கு ஏற்ற நாளாக இருக்கும்.
உங்கள் துணையுடன் நட்பான முறையில் நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சி நிலவும்.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: கத்திருப்பு
பொருத்தமான எண்கள்: 5, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே, டீ

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menjalankan tugas dengan mudah.
* Anda akan mengendalikan tugas secara sosial.
* Keadaan kewangan akan baik.
* Anda akan mempunyai keadaan fikiran yang memuaskan.
* Fikiran tentang masa depan akan timbul dalam fikiran anda. Ia terdapat pada setiap orang.
* Ia akan menjadi hari yang baik untuk melakukan aktiviti penting.
* Anda akan berkelakuan mesra dengan pasangan anda.
* Akan ada kebahagiaan bersama pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Hitam
Nombor yang Sesuai: 5, 6, 8
Abjad yang Sesuai: H, K, D

Kadagam (Cancer): 

Today,
* It will be a careful day for you.
* Success in work will be rare.
* Planning is necessary to complete the work on time.
* You will see the waste of money.
* You will not to control your expenses.
* You should spend money carefully.
* Any action should be thought twice.
* You need to pay attention to your words. Avoid get confused.
* You may have heated arguments with your partner for no reason.
* Be careful about your health.

Suitable Colours: Brown 
Suitable Numbers: 4, 8  
Suitable Alphabet: G, R, S

கடகம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
பணியில் வெற்றி காண்பது அரிதாக இருக்கும். 
பணியை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிடல் அவசியமாக வேண்டும்.
* உங்களுக்கு பண விரயம் காணப்படும்.
* உங்கள் செலவுகளை கட்டுபடுத்த முடியாது. 
* நீங்கள் கவனமாக செலவு செய்ய வேண்டும்.எந்த ஒரு செயலையும் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்பட வேண்டும். 
உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. மனதில் குழப்பம் வேண்டாம்.
காரணமேயில்லாமல் உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் செய்ய நேரிடும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஆர், எஸ்

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Kejayaan dalam kerja akan jarang berlaku.
* Perancangan adalah perlu untuk menyiapkan kerja tepat pada masanya.
* Anda akan melihat pembaziran wang.
* Anda tidak boleh mengawal perbelanjaan anda.
* Anda harus berbelanja dengan berhati-hati.
* Sebarang tindakan harus difikirkan dua kali.
* Anda perlu memberi perhatian kepada kata-kata anda. Jangan keliru.
* Anda mungkin bertengkar dengan pasangan anda tanpa sebab.
* Berhati-hati dengan kesihatan anda.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 4, 8
Abjad yang Sesuai: G, R, S

Simmam (Leo):

Today,
* It will be a modest day for you.
* Not an auspicious day for development at work.
* There will be some obstacles that will reduce your ability to complete tasks on time.
* Your financial condition will not be good.
* You will spend money for spiritual purpose.
* Belief and determination must be essential.
* You will have problems due to your lack of courage.
* You should avoid negative thoughts.
* Your mind gets confused and it manifests as anger. You will verbalize this to your partner.
* Leg pain due to anxiety.

Suitable Colours: Orange 
Suitable Numbers: 0, 1  
Suitable Alphabet: C, F

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
பணியில் வளர்ச்சி காண உகந்த நாளாக இருக்காது. 
குறித்தநேரத்தில் பணிகளை முடிக்கும் உங்கள் திறமைகளைக் குறைக்கும் வகையில் சில தடைகள் ஏற்படும்.
* உங்களுக்கு நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. 
ஆன்மீக நோக்கத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
நம்பிக்கையும் மன உறுதியும்  மிகவும் அவசியமாக இருக்க வேண்டும். 
* உங்களுக்கு தைரியமின்மையால் பிரச்சினைகள் உருவாகும். 
* நீங்கள் எதிர்மறை  எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
உங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டு அது கோபமாக வெளிப்படும். இதனை உங்கள் துணையிடம் வார்த்தையில் வெளிப்படுத்துவீர்கள்.
பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படும். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எஃப்


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Bukan hari yang baik untuk pembangunan di tempat kerja.
* Akan ada beberapa halangan yang akan mengurangkan keupayaan anda untuk menyelesaikan tugas tepat pada masanya.
* Keadaan kewangan anda tidak akan baik.
* Anda akan membelanjakan wang untuk tujuan rohani.
* Kepercayaan dan keazaman mesti penting.
* Anda akan menghadapi masalah kerana kekurangan keberanian anda.
* Anda harus mengelakkan pemikiran negatif.
* Fikiran anda menjadi bercelaru dan ia menjelma sebagai kemarahan. Anda akan menyatakan ini secara lisan kepada pasangan anda.
* Sakit kaki akibat kebimbangan.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 0, 1
Abjad yang Sesuai: C, F

Kanni (Virgo):

Today,
* It will be a good day for you.
* Mistakes will occur while carrying out tasks.
* You must work diligently.
* Unnecessary expenses will be incurred.
* Your cash burden will increase.
* Spiritual involvement is comforting.
* Thinking wisely will give you better results.
* You will be emotional with your partner.
* It will best to take a normal approach with your partner.
* Keep yourself healthy by drinking more water. 

Suitable Colours: Purple 
Suitable Numbers: 0, 3  
Suitable Alphabet: F, L

கன்னி:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
* நீங்கள் கவனமுடம் பணியாற்ற வேண்டும்.
தேவையற்ற செலவுகள் ஏற்படும்.  
உங்கள் பணச் சுமை அதிகரிக்கும்.
ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் அளிக்கும். 
புத்திசாலித்தனமாக யோசிப்பது சிறந்த பலனைத் தரும்.
நீங்கள் உங்கள் துணையுடன்  உணர்சிவசப்ப்டுவீர்கள்.
உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.
அதிக நீரைப் பருகி உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 3
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எல்

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Kesilapan berkemungkinan berlaku semasa menjalankan tugas.
* Anda mesti bekerja dengan tekun.
* Perbelanjaan yang tidak perlu akan ditanggung.
* Beban tunai anda akan bertambah.
* Penglibatan rohani adalah menghiburkan.
* Berfikir dengan bijak akan memberikan hasil yang lebih baik.
* Anda akan beremosi dengan pasangan anda.
* Sebaik-baiknya lakukan pendekatan biasa dengan pasangan anda.
* Sihatkan diri anda dengan meminum lebih banyak air.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 0, 3
Abjad yang Sesuai: F, L

Thulaam (Libra):

Today, 
* It will be a great day for you.
* You will get great success in your work.
* You will get appreciation from your superiors.
* You will do anything in a new way.
* It will be an unforgettable day due to substantial cash flow.
* You can handle the problems that arise by acting intellectually.
* It is up to you to make the most of today.
* You will see even the smallest thing in a big way.
* You will share happy moments with your partner.
* Avoid cold foods.

Suitable Colours: Sky Blue 
Suitable Numbers: 1, 6  
Suitable Alphabet: E, J, P

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பாக நாளாக இருக்கும்.
உங்கள் பணியில் சிறந்த வெற்றி பெறுவீர்கள். 
உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். 
எந்த விஷயத்தையும் புது முறையில் ஆற்றுவீர்கள்.
கணிசமான பண வரவின் காரணமாக மறக்க முடியாத நாளாக இருக்கும். 
நீங்கள் அறிவுபூர்வமாக செயலாற்றுவதன் மூலம் எழும் பிரச்சினகளைக் கையாள முடியும்.
இன்றைய நாள் சாதகமாக்கிக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
நீங்கள் சிறிய விஷயத்தை கூட பெரிய அளவில் காண்பீர்கள்.
உங்கள் துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜே, பீ

Libra:

Hari ini,
* Anda akan mempunyai hari yang hebat.
* Anda akan mendapat kejayaan besar dalam kerja anda.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
* Anda akan melakukan apa sahaja dengan cara yang baharu.
* Ia akan menjadi hari yang tidak dapat dilupakan kerana aliran tunai yang banyak.
* Anda boleh menangani masalah yang timbul dengan bertindak secara intelek.
* Terpulang kepada anda untuk memanfaatkan hari ini.
* Anda akan melihat walaupun perkara terkecil dengan cara yang besar.
* Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
* Elakkan makanan sejuk.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: E, J, P

Viruchagam (Scorpio):

Today,
* It will be a favorable day for you.
* Today will not be favorable for doing good work.
* Proper planning is essential as the tasks will be many.
* You will be short of money.
* Money in hand will be less as responsibilities will be more.
* You will earn money by saving in stock trading.
* It will be a good day for doing important activities.
* You will reach your goal easily with a natural approach.
* You will have a cheerful attitude towards your partner.
* You will maintain better health.

Suitable Colours: Green 
Suitable Numbers: 1, 7  
Suitable Alphabet: S, Y  

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
சிறப்பாக பணியாற்றுவதற்கு இன்றைய நாள் அனுகூலமாக இருக்காது. 
பணிகள் அதிகமாக இருக்கும் என்பதால் முறையாக திட்டமிடுவது அவசியம்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். 
பொறுப்புகள் அதிகமாக காணப்படுவதால் கையில் பணம் குறைவாக காணப்படும்.
பங்கு வர்த்தகத்தில் சேமிப்பதன் மூலம் பணம் சம்பாதிபீர்கள்.
முக்கியமான செயல்கள் செய்வதற்கு ஏற்ற நாளாக இருக்கும்.
சகஜமான அணுகுமுறை மூலம் எளிதாக இலக்கை அடைவீர்கள்.
உங்கள் துணையிடம் மகிழ்ச்சியான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
நீங்கள் சிறந்த முறையில் ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஒய்

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Hari ini tidak sesuai untuk melakukan kerja yang baik.
* Perancangan yang betul adalah penting kerana tugasan akan menjadi banyak.
* Anda akan kekurangan wang.
* Wang di tangan akan berkurangan kerana tanggungjawab akan lebih banyak.
* Anda akan memperoleh wang dengan menyimpan dalam perdagangan saham.
* Ia akan menjadi hari yang baik untuk melakukan aktiviti penting.
* Anda akan mencapai matlamat anda dengan mudah dengan pendekatan semula jadi.
* Anda akan mempunyai sikap yang ceria terhadap pasangan anda.
* Anda akan mengekalkan kesihatan yang lebih baik.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 7
Abjad yang Sesuai: S, Y

Dhanusu (Sagittarius):

Today,
* It will not be a favorable day for you.
* There will be a possibility of mistakes in the workplace.
* Do your work carefully.
* You will find expenses high.
* You will find it difficult to cope with your needs.
* You will get profit from stock trading.
* You will make new contacts.
* Attending public events and parties will bring happiness.
* You will talk openly with your partner.
* You will be seen in excellent health.

Suitable Colours: Red
Suitable Numbers: 0, 2, 6  
Suitable Alphabet: G, I 

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
உங்கள் பணிகளை கவனமாக ஆற்ற வேண்டும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும். 
உங்கள் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். 
பங்கு வர்த்தகத்தால் லாபம்  அடைவீர்கள்.
புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
பொது நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும்.
உங்கள் துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 0, 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஐ

Sagittarius:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Terdapat kemungkinan berlaku kesilapan di tempat kerja.
* Lakukan kerja anda dengan berhati-hati.
* Anda akan mendapati perbelanjaan yang tinggi.
* Anda akan mendapati sukar untuk menampung keperluan anda.
* Anda akan mendapat keuntungan daripada perdagangan saham.
* Anda akan membuat kenalan baharu.
* Menghadiri majlis dan parti awam akan membawa kegembiraan.
* Anda akan bercakap secara terbuka dengan pasangan anda.
* Anda akan dilihat dalam keadaan sihat.

Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 0, 2, 6
Abjad yang Sesuai: G, I

Magaram (Capricorn):

Today,
* It will be a happy day for you.
* Your skills will be respected at workplace.
* You will enjoy your work.
* Tasks that will make you happy.
* You will maintain the financial situation in a better way.
* You will even take loan for your needs.
* Some situations will make you sad.
* Try to be happy.
* Not a good day to be happy with your partner.
* You will be affected by cold related problems.

Suitable Colours: Green 
Suitable Numbers: 1, 6, 9  
Suitable Alphabet: K, R 

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
பணியிடத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும்.
உங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள். 
* பணிகளால் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
நிதிநிலைமையை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள். 
உங்கள் தேவைகளுக்கு கடன் கூட வாங்குவீர்கள்.
சில சூழ்நிலைகள் உங்களுக்கு வருத்தத்தை உருவாக்கும்.  
மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்ற நாளாக இருக்காது. 
நீங்கள் சளி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிப்பு காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: கே, ஆர்

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Kemahiran anda akan dihormati di tempat kerja.
* Anda akan menikmati kerja anda.
* Tugasan yang akan menggembirakan anda.
* Anda akan mengekalkan keadaan kewangan dengan cara yang lebih baik.
* Anda juga akan membuat pinjaman untuk keperluan anda.
* Beberapa situasi akan membuat anda sedih.
* Cuba untuk gembira.
* Bukan hari yang baik untuk bergembira dengan pasangan anda.
* Anda akan terkena masalah berkaitan selsema.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 6, 9
Abjad yang Sesuai: K, R

Kumbam (Aquarius):

Today,
* It will be a successful day for you.
* Your work will get a good reputation because of your determination and honesty.
* There will be some cash flow through loans.
* You will fulfill your needs.
* You will get success through your hard work.
* Friends and close ones will have confidence in you.
* You will be happy.
* You will easily solve problems with your partner through friendly approach.
* Your life partner will also receive a pleasant message.
* Your mental health will be better due to your happy state of mind.

Suitable Colours: Pink 
Suitable Numbers: 0, 6, 7  
Suitable Alphabet: C, S  

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
உங்கள் உறுதி மற்றும் நேர்மை காரணமாக உங்கள் பணிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
கடன்கள் மூலம் சில பண வரவு காணப்படும்.  
உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
உங்கள் கடின முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். 
நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மூலம் பிரச்சினைகளை எளிதாக சமாளிப்பீர்கள். 
உங்கள் வாழ்க்கை துணைக்கும் ஒரு இனிமையான தகவல் வந்து சேரும்.
உங்களின் மகிழ்ச்சியான மன நிலை காரணமாக தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எஸ்

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Kerja anda akan mendapat reputasi yang baik kerana keazaman dan kejujuran anda.
* Akan ada sedikit aliran tunai melalui pinjaman.
* Anda akan memenuhi keperluan anda.
* Anda akan mendapat kejayaan melalui kerja keras anda.
* Rakan dan orang terdekat akan mempercayai anda.
* Awak akan gembira.
* Anda akan mudah menyelesaikan masalah dengan pasangan anda melalui pendekatan mesra.
* Pasangan hidup anda juga akan menerima mesej yang menyenangkan.
* Kesihatan mental anda akan menjadi lebih baik kerana keadaan fikiran anda yang gembira.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 0, 6, 7
Abjad yang Sesuai: C, S

Meenam (Pisces):

Today,
* It will be a smooth day for you.
* Pleasant surprises await you at work.
* You will work with enthusiasm.
* You will be satisfied with the money you have.
* You will use the available money in the best way.
* You will appear confident.
* Key results will benefit you.
* Be honest with your partner.
* You will discuss useful things with your partner.
* Your health will be better. 

Suitable Colours: Brown
Suitable Numbers: 0, 1, 5  
Suitable Alphabet: G, O

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும்.
 பணியிடத்தில் உங்களுக்கு இனிமையான ஆச்சரியங்கள் காத்திருக்கும்.
நீங்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். 
கிடைக்கும் பணத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவீர்கள்.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
முக்கிய முடிவுகள் உங்களுக்கு நன்மை அளிக்கும்.
உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.  
உங்கள் துணையிடம் பயனுள்ள விஷயங்களை கலந்து ஆலோசிப்பீர்கள்.
* உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஓய்

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang lancar.
* Kejutan yang menyenangkan menanti anda di tempat kerja.
* Anda akan bekerja dengan penuh semangat.
* Anda akan berpuas hati dengan wang yang anda ada.
* Anda akan menggunakan wang yang ada dengan cara yang terbaik.
* Anda akan kelihatan yakin.
* Keputusan penting akan memberi manfaat kepada anda.
* Jujurlah dengan pasangan anda.
* Anda akan membincangkan perkara yang berguna dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 0, 1, 5
Abjad yang Sesuai: G, O

No comments:

Post a Comment