In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (22nd March 2024, Friday) Horoscope |
Mesham (Aries):
Today,
* You will have a satisfying day.
* Work environment will give you stress.
* You should behave accordingly in the workplace. You should plan your tasks accordingly.
* Be careful not to lose money.
* You should spend money wisely.
* You will get comfort by participating in spiritual events and discourses.
* Your engagement in prayer will give you satisfaction.
* Try to create favorable atmosphere. This makes it possible to approach the partner in a friendly way.
* Act according to your partner's wishes to make you happy.
* Anxiety may cause back pain and leg pain.
Suitable Colours: Pink, Cement
Suitable Numbers: 4, 7
Suitable Alphabet: R, S
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு திருப்தியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணியிடச் சூழல் பதட்டத்தை அளிக்கும்.
* பணியிடத்தில் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதன்படி உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும்.
* உங்களுக்கு பண இழப்பு ஏற்படாமல் இருக்க கவனம் வேண்டும்.
* நீங்கள் பணத்தை சாதுரியமாக செலவு செய்ய வேண்டும்.
* நீங்கள் ஆன்மீக நிகழ்வுகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொண்டு ஆறுதல் பெறுவீர்கள்.
* நீங்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* சாதகமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். இதனால் துணையை நட்புடன் அணுக முடியும்.
* நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் துணையின் விருப்பபடி செயலாற்றுங்கள்.
* பதட்டம் காரணமாக முதுகு வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ்

Aries:
Hari ini,
* Anda akan mempunyai hari yang memuaskan.
* Persekitaran kerja boleh memberi anda tekanan.
* Anda harus berkelakuan sewajarnya di tempat kerja. Anda harus merancang tugas anda dengan sewajarnya.
* Berhati-hati agar tidak kehilangan wang.
* Anda harus bijak membelanjakan wang.
* Anda mendapat keselesaan dengan mengambil bahagian dalam acara dan ceramah rohani.
* Penglibatan anda dalam solat akan memberi anda kepuasan.
* Cuba cipta suasana yang menggembirakan. Ini memungkinkan untuk mendekati pasangan dengan cara yang mesra.
* Bertindak mengikut kehendak pasangan anda untuk membahagiakan anda.
* Kebimbangan berkemungkinan menyebabkan sakit belakang dan sakit kaki.
Warna yang Sesuai: Merah Jambu, Simen
Nombor yang Sesuai: 4, 7
Abjad yang Sesuai: R, S
Risabham (Taurus):
Today,
* You will have a happy day.
* Your work growth will be delayed due to anxiety.
* You have to handle tasks with patience.
* Your cash flow will decrease.
* Additional expenses will worry you.
* You should be happy without being nervous.
* Be flexible in your approach.
* You will find it difficult to concentrate and perform your actions carefully.
* You will be balanced with your partner. This will put you in a good mood.
* You will suffer from throat allergy.
Suitable Colours: Maroon, Green
Suitable Numbers: 3, 5, 8
Suitable Alphabet: A, B, X
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பதட்டம் காரணமாக உங்கள் பணி வளர்ச்சியில் தாமதம் காணப்படும்.
* நீங்கள் பொறுமையுடன் பணிகளை கையாள வேண்டும்.
* உங்களுக்கு பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.
* உங்களுக்கு கூடுதல் செலவுகள் கவலையை அளிக்கும்.
* நீங்கள் பதட்டப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
* உங்கள் அணுகுமுறையில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.
* உங்கள் செயல்களை ஒருமுகப்படுத்தி கவனமாக செய்வதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் துணையுடன் சமநிலையோடு இருப்பீர்கள். இதனால் நல்ல மனநிலையில் இருப்பீர்கள்.
* நீங்கள் தொண்டை ஒவ்வாமையால் பாதிக்கப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: மெரூன், பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, பீ, எக்ஸ்

Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Pertumbuhan kerja anda akan ditangguhkan kerana kebimbangan.
* Anda perlu mengendalikan tugas dengan sabar.
* Aliran tunai anda akan berkurangan.
* Perbelanjaan tambahan akan membimbangkan anda.
* Anda sepatutnya gembira tanpa gementar.
* Jadilah fleksibel dalam pendekatan anda.
* Anda akan mendapati sukar untuk menumpukan perhatian dan melakukan tindakan anda dengan berhati-hati.
* Anda akan seimbang dengan pasangan anda. Ini akan membuatkan anda berada dalam mood yang baik.
* Anda akan mengalami alahan tekak.
Warna yang Sesuai: Maroon, Hijau
Nombor yang Sesuai: 3, 5, 8
Abjad yang Sesuai: A, B, X
Midhunam (Gemini):
Today,
* You will have a successful day.
* Success in your work will come easily.
* You may get new opportunities.
* You will have enough cash flow.
* You will save more for your future.
* You will get success easily in your endeavors.
* You will appear confident and confident.
* You will express anxiety towards your partner due to feeling insecure.
* You will keep your mind calm and happy with your partner.
* Your health will be better due to feeling satisfied.
Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 4, 5
Suitable Alphabet: H, T
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் வெற்றி எளிதாக கிடைக்கும்.
* உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
* உங்களுக்கு பணபுழக்கம் போதுமானதாக இருக்கும்.
* உங்கள் எதிர்காலத்திற்காக அதிக அளவில் சேமிக்க இயலும்.
* உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும்.
* நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள்.
* பாதுகாப்பற்ற உணர்வு காரணமாக உங்கள் துணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் துணையுடன் மனதை அமைதியாக வைத்து மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.
* மன நிறைவாக உணர்வதன் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், டீ

Gemini:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Kejayaan dalam kerja anda akan datang dengan mudah.
* Anda berkemungkinan mendapat peluang baharu.
* Anda akan mempunyai aliran tunai yang mencukupi.
* Anda boleh menyimpan lebih banyak untuk masa depan anda.
* Anda akan mendapat kejayaan dengan mudah dalam usaha anda.
* Anda akan kelihatan yakin dan yakin.
* Anda akan meluahkan kebimbangan terhadap pasangan anda kerana rasa tidak selamat.
* Anda akan membuatkan fikiran anda tenang dan gembira bersama pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana berasa puas.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 4, 5
Abjad yang Sesuai: H, T
Kadagam (Cancer):
Today,
* You will have a peaceful day.
* You will find more work load.
* You have to plan, organize and execute your tasks.
* Your cash flow will not be pleasant.
* You will incur unnecessary expenses.
* You should plan and spend accordingly.
* It will be a day for you to rest and be calm.
* Don't beat yourself up too much.
* You will feel insecure. You will express it to your partner.
* There is a possibility of headache due to emotional upsets.
Suitable Colours: Baby Rose
Suitable Numbers: 1, 5, 6
Suitable Alphabet: T, Y
கடகம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* நீங்கள் உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி செயலாற்ற வேண்டும்.
* உங்களுக்கு பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
* நீங்கள் திட்டமிட்டு அதன்படி செலவு செய்ய வேண்டும்.
* நீங்கள் ஓய்வாக அமைதியாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம்.
* உங்களிடம் பாதுகாபற்ற உணர்வு காணப்படும். அதனை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள்.
* மன வருத்தங்கள் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான நிறங்கள்: பால் ரோஜா
பொருத்தமான எண்கள்: 1, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஒய்
Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Anda akan mendapati lebih banyak beban kerja.
* Anda perlu merancang, mengatur dan melaksanakan tugas anda.
* Aliran tunai anda tidak akan menyenangkan.
* Anda akan menanggung perbelanjaan yang tidak perlu.
* Anda harus merancang dan berbelanja sewajarnya.
* Ia akan menjadi hari untuk anda berehat dan tenang.
* Jangan terlalu memukul diri sendiri.
* Anda akan berasa tidak selamat. Anda akan meluahkannya kepada pasangan anda.
* Terdapat kemungkinan sakit kepala akibat gangguan emosi.
Warna yang Sesuai: Mawar Susu
Nombor yang Sesuai: 1, 5, 6
Abjad yang Sesuai: T, Y
Simmam (Leo):
Today,
* You will have a good day.
* You will feel burdened with too many tasks and responsibilities.
* It will good for you to undertake tasks with determination.
* You will find both budgets together.
* You will get moderate benefits.
* Even your friends will become enemies.
* Be calm and controlled without getting emotional.
* You will be emotional towards your partner. It affects your peace of mind.
* You will experience pain in legs and thighs.
* Prayer and meditation will keep you healthy.
Suitable Colours: Blue
Suitable Numbers: 5, 9
Suitable Alphabet: L, S
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிக வேலைகள் மற்றும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு பணிகளை உறுதியுடன் மேற்கொள்வது நல்லது.
* உங்களுக்கு வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.
* உங்களுக்கு மிதமான பலன்களே காணப்படும்.
* உங்கள் நண்பர்கள் கூட எதிரிகள் ஆகும் சூழ்நிலை உருவாகும்.
* நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இது உங்கள் அமைதியை பாதிக்கும்.
* உங்களுக்கு கால் மற்றும் தொடைகளில் வலி காணப்படும்.
* பிரார்த்தனை மற்றும் தியானம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: நீலம்
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எஸ்

Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan rasa terbeban dengan terlalu banyak tugas dan tanggungjawab.
* Adalah baik untuk anda menjalankan tugas dengan tekad.
* Anda akan mendapati kedua-dua belanjawan bersama-sama.
* Anda akan mendapat faedah yang sederhana.
* Malah rakan anda akan menjadi musuh.
* Bertenang dan terkawal tanpa emosi.
* Anda akan beremosi terhadap pasangan anda. Ia menjejaskan ketenangan fikiran anda.
* Anda akan mengalami sakit di kaki dan peha.
* Solat dan meditasi menjadikan anda sihat.
Warna yang Sesuaii: Biru
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: L, S
Kanni (Virgo):
Today,
* It will be a favorable day for you.
* You will find it difficult to manage your tasks.
* Planning your tasks will lead to success.
* You will find it difficult to manage money.
* You may lose money.
* You may have to give up certain comforts due to anxiety.
* You will find happiness through things like listening to songs and watching movies.
* You will express your feelings with your partner with a sense of humor.
* You will suffer from nervous problems due to the anxiety you have.
* Such feelings should be avoided for health to be seen as special.
Suitable Colours: Brown, Purple
Suitable Numbers: 1, 2
Suitable Alphabet: D, J, P
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டால் வெற்றி கிடைக்கும்.
* நீங்கள் பணத்தை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
* பதட்டம் காரணமாக நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.
* பாடல் கேட்பது திரைப்படம் பார்த்தல் போன்ற வற்றின் மூலம் மகிழ்ச்சி காணலாம்.
* உங்கள் உணர்வுகளை நகைச்சுவை உணர்வோடு உங்கள் துணையுடன் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் பதட்டம் காரணமாக நீங்கள் நரம்பு பிரச்சினையால் பாதிக்கப்படுவீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்புடன் காணப்பட இத்தகைய உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஜே, பீ

Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapati sukar untuk menguruskan tugas anda.
* Merancang tugas anda akan membawa kepada kejayaan.
* Anda akan merasa sukar untuk menguruskan wang.
* Anda berkemungkinan kehilangan wang.
* Anda mungkin terpaksa melepaskan keselesaan tertentu kerana kebimbangan.
* Anda boleh mencari kebahagiaan melalui perkara seperti mendengar lagu dan menonton filem.
* Anda meluahkan perasaan anda dengan pasangan anda dengan rasa jenaka.
* Anda akan mengalami masalah saraf akibat kebimbangan yang anda alami.
* Perasaan sebegitu harus dielakkan agar kesihatan dilihat istimewa.
Warna yang Sesuai: Coklat, Ungu
Nombor yang Sesuai: 1, 2
Abjad yang Sesuai: D, J, P
Thulaam (Libra):
Today,
* It will be a lucky day for you.
* Benefits will be seen in your workplace.
* New opportunities will excite you.
* Your financial growth will be bright.
* You will maintain your savings in a better way.
* You will spend money effectively.
* You will achieve your goals. It will cheer you up.
* You will make important decisions.
* Be friendly with your partner.
* You will be in excellent physical health.
Suitable Colours: Brown
Suitable Numbers: 1, 8
Suitable Alphabet: Q, U
துலாம்:
இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் நற்பலன்கள் காணப்படும்.
* புதிய வாய்ப்புகள் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
* உங்கள் நிதி வளர்ச்சி பிரகாசமாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள்.
* நீங்கள் பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள்.
* உங்கள் இலக்குகளை அடைவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்ள வேண்டும்.
* நீங்கள் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 1, 8
பொருத்தமான எழுத்துக்கள்: க்யூ, யூ

Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Faedah akan dilihat di tempat kerja anda.
* Peluang baharu akan mengujakan anda.
* Pertumbuhan kewangan anda akan menjadi cerah.
* Anda akan mengekalkan simpanan anda dengan cara yang lebih baik.
* Anda akan membelanjakan wang dengan berkesan.
* Anda akan mencapai matlamat anda. Ia akan menggembirakan anda.
* Anda boleh membuat keputusan penting.
* Bersikap mesra dengan pasangan anda.
* Anda akan berada dalam kesihatan fizikal yang sangat baik.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 1, 8
Abjad yang Sesuai: Q, U
Viruchagam (Scorpio):
Today,
* You will have a productive day.
* You will complete your tasks on time.
* You will work with enthusiasm.
* You will feel rejuvenated and determined.
* New ventures will be profitable.
* Cash flow will be found to meet your cash needs.
* You will save more.
* You will express your feelings to your partner.
* You will be full of energy.
* You will look healthy.
Suitable Colours: Green
Suitable Numbers: 5, 7
Suitable Alphabet: B, S
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு ஆக்கபூர்வமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* நீங்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
* நீங்கள் புத்துணர்ச்சியுடன் உறுதியாக இருப்பீர்கள்.
* புதிய முயற்சிகள் லாபகரமாக இருக்கும்.
* உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணப்புழக்கம் காணப்படும்.
* நீங்கள் அதிகமாக சேமிப்பீர்கள்.
* உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.
* நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எஸ்

Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang produktif.
* Anda akan menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Anda akan bekerja dengan penuh semangat.
* Anda akan berasa segar dan berazam.
* Usaha baharu akan menguntungkan.
* Aliran tunai akan didapati untuk memenuhi keperluan tunai anda.
* Anda akan lebih jimat.
* Anda akan meluahkan perasaan anda kepada pasangan anda.
* Anda akan penuh tenaga.
* Anda akan kelihatan sihat.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 5, 7
Abjad yang Sesuai: B, S
Dhanusu (Sagittarius):
Today,
* You will have a tense day.
* Do the tasks calmly as you will find heavy workload.
* Plan your tasks well.
* Your finances will be moderate.
* You will find high expenses. You will find it difficult to cope with the situation.
* Due to heavy responsibilities you will face tense situation.
* Avoid taking important decisions.
* You will feel insecure.
* You will be happy with your partner.
* Health will be moderate. There will be effects like cold and cough.
Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: A, I
தனுசு:
இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிக பணிச்சுமை காணப்படுவதன் காரணமாக இன்றைய பணிகளை அமைதியாக மேற்கொள்ளுங்கள்.
* உங்கள் பணிகளை ஆற்ற சிறப்பாக திட்டமிடுங்கள்.
* உங்களுக்கு நிதிநிலைமை சுமாராக இருக்கும்.
* உங்களுக்கு அதிக செலவுகள் காணப்படும். நிலைமையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* அதிக பொறுப்புகளை நீங்கள் சந்திப்பதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை காணப்படும்.
* முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
* உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும்.
* உங்கள் துணையை மகிழ்விக்க வேண்டும்.
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சளி மற்றும் இருமல் போன்ற பாதிப்புகள் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஐ

Sagittarius:
Hari ini,
* Anda akan mengalami hari yang tegang.
* Lakukan tugas dengan tenang kerana anda akan mendapati beban kerja yang berat.
* Rancang tugas anda dengan baik.
* Kewangan anda akan menjadi sederhana.
* Anda akan mendapati perbelanjaan yang tinggi. Anda akan merasa sukar untuk menghadapi situasi tersebut.
* Disebabkan tanggungjawab yang berat anda akan menghadapi situasi yang tegang.
* Jangan ambil keputusan penting.
* Anda akan berasa tidak selamat.
* Untuk menggembirakan pasangan anda.
* Kesihatan akan menjadi sederhana. Terdapat kesan seperti selsema dan batuk.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: A, I
Magaram (Capricorn):
Today,
* It will not be a favorable day for you.
* Even if you work hard you will not get appreciation for your work. This will make you anxious.
* You will find it difficult to face challenges in your work.
* Your finances will be sluggish.
* You will not find luck in money flow.
* Not an auspicious day to fulfill your wishes.
* You should avoid taking important decisions.
* If you act with faith in your mind, success will be sure.
* You will be friendly with your partner.
* Colds and coughs may occur. Avoid cold foods.
Suitable Colours: Purple
Suitable Numbers: 2, 8
Suitable Alphabet: C, B, R
மகரம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* நீங்கள் கடினமாக உழைத்தாலும் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்காது. இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
* உங்கள் பணியில் சவால்களை சந்திப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு நிதிநிலைமை மந்தமாக இருக்கும்.
* உங்களுக்கு பண வரவிற்கான அதிர்ஷ்டம் காணப்படாது.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* மனதில் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
* உங்கள் துணையுடன் நட்பாக பழகுவீர்கள்.
* சளி மற்றும் இருமல் உபாதைகள் ஏற்படலாம். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, பி, ஆர்

* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Walaupun anda bekerja keras anda tidak akan mendapat penghargaan untuk kerja anda. Ini boleh membuat anda cemas.
* Anda akan merasa sukar untuk menghadapi cabaran dalam kerja anda.
* Kewangan anda akan lembap.
* Anda tidak akan mendapat tuah dalam aliran wang.
* Bukan hari yang baik untuk memenuhi keinginan anda.
* Anda harus mengelak daripada mengambil keputusan penting.
* Jika anda bertindak dengan keyakinan dalam fikiran anda, kejayaan pasti.
* Anda akan mesra dengan pasangan anda.
* Selsema dan batuk mungkin berlaku. Elakkan makanan sejuk.
Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 2, 8
Abjad yang Sesuai: C, B, R
Today,
* You will have a happy day.
* You will complete your tasks easily.
* Your attitude at work will earn you extra pay.
* Your savings will increase significantly.
* You will get more money.
* You will be seen as active.
* You will grow well with your planned simple approach.
* You will have more determination and courage.
* You will be happy with your partner because of your sense of humor.
* You will be seen strong because of your positive energy.
Suitable Colours: White
Suitable Numbers: 4, 6
Suitable Alphabet: D, L, U
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
* பணியில் உங்கள் அணுகுமுறை கூடுதல் ஊதியத்தை பெற்றுத் தரும்.
* உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும்.
* உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும்.
* நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
* உங்களின் திட்டமிட்ட எளிய அணுகுமுறை மூலம் நன்கு வளர்ச்சி பெறுவீர்கள்.
* உங்களிடம் அதிக உறுதியும் தைரியமும் காணப்படும்.
* உங்கள் நகைச்சுவை உணர்வின் காரணமாக துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்களின் நேர்மறை ஆற்றல் காரணமாக திடமாக காணப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எல், யூ

Aquarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menyelesaikan tugas anda dengan mudah.
* Sikap anda di tempat kerja akan memberi anda gaji tambahan.
* Simpanan anda akan meningkat dengan ketara.
* Anda akan mendapat lebih banyak wang.
* Anda akan dilihat aktif.
* Anda akan berkembang dengan baik dengan pendekatan mudah yang dirancang.
* Anda akan mempunyai lebih keazaman dan keberanian.
* Anda akan gembira dengan pasangan anda kerana rasa humor anda.
* Anda akan dilihat kuat kerana tenaga positif anda.
Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 4, 6
Abjad yang Sesuai: D, L, U
Meenam (Pisces):
Today,
* It will be a prosperous day for you.
* You will see growth in your work.
* You will get good results in your work.
* Your individuality will be appreciated by your superiors.
* Your financial condition will be prosperous and satisfactory.
* You will progress towards your goal.
* The decisions you make will be useful.
* You will be fast in your actions.
* You will express your sense of humor with your partner.
* Health will be better because of the happiness you have.
Suitable Colours: Green
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: C, H
மீனம்:
இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் தனித்திறன் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்கள் நிதிநிலைமை முன்னேற்றகரமாகவும் திருப்திகரமாகவும் இருக்கும்.
* உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் செயல்களில் வேகமாக இருப்பீர்கள்.
* உங்களின் நகைச்சுவை அணுகுமுறை உங்கள் துணையுடன் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஹச்

Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.
* Anda akan melihat pertumbuhan dalam kerja anda.
* Anda akan mendapat hasil yang baik dalam kerja anda.
* Keperibadian anda akan dihargai oleh pihak atasan anda.
* Keadaan kewangan anda akan sejahtera dan memuaskan.
* Anda akan maju ke arah matlamat anda.
* Keputusan yang anda buat akan berguna.
* Anda akan cepat dalam tindakan anda.
* Anda akan meluahkan rasa humor anda dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik kerana kebahagiaan yang anda miliki.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 5, 6
Abjad yang Sesuai: C, H
No comments:
Post a Comment