In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
| Today (9th February 2024, Friday) Horoscope |
Day - Friday
Tamil Date: Thai 26
Islamic Date : Rajap 28
| Today Panchagam - English |
| Today Panchagam - Tamil |
Mesham (Aries):
Today,
* You will have a good day.
* The workplace environment and work performance will be favorable to demonstrate your competence.
* You will complete your assignments on time.
* It will be a good day to increase your savings.
* You will have more cash flow.
* You will be full of confidence and determination.
* You will achieve your goals easily.
* It will be an auspicious day for you to take important decisions.
* You will share sweet words with your partner.
* Your health will be better.
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் மற்றும் பணியின் செயல்திறனில் உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமாக இருக்கும்.
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
* உங்கள் சேமிப்பு அதிகரிப்பதற்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
* உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து காணப்படும்.
* உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
* நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்துகொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Aries:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Persekitaran tempat kerja dan prestasi kerja akan menggalakkan untuk menunjukkan kecekapan anda.
* Anda akan menyiapkan tugasan anda tepat pada masanya.
* Ia akan menjadi hari yang baik untuk meningkatkan simpanan anda.
* Anda akan mempunyai lebih banyak aliran tunai.
* Anda akan penuh dengan keyakinan dan keazaman.
* Anda akan mencapai matlamat anda dengan mudah.
* Ia akan menjadi hari yang baik untuk anda mengambil keputusan penting.
* Anda akan berkongsi kata-kata manis dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Risabham (Taurus):
Today,
* You will have a good day.
* Success will comes through hard work.
* You need to plan and act to reap the benefits.
* Your creativity will shines through your innovative ideas.
* Financial situation will not be pleasant.
* Additional expenses will be incurred.
* Be careful with your words when you speak.
* Yoga and meditation will benefit you.
* You should be balanced with your partner.
* Pay attention to your health.
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* கடின உழைப்பின் மூலம் வெற்றி கிடைக்கும்.
* நற்பயன் கிடைக்க நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* உங்களின் புதுமையான கருத்துக்கள் மூலம் உங்கள் படைப்புத்திறன் பிரகாசிக்கும்.
* நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும்.
* நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் உங்களுக்கு நற்பயன் அளிக்கும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் சமநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Kejayaan datang melalui kerja keras.
* Anda perlu merancang dan bertindak untuk meraih faedah.
* Kreativiti anda bersinar melalui idea-idea inovatif anda.
* Keadaan kewangan tidak akan menyenangkan.
* Perbelanjaan tambahan akan dikenakan.
* Berhati-hati dengan kata-kata anda apabila anda bercakap.
* Yoga dan meditasi akan memberi manfaat kepada anda.
* Anda harus seimbang dengan pasangan anda.
* Perhatikan kesihatan anda.
Midhunam (Gemini):
Today,
* You will have a modest day.
* Work environment will not be favorable for you.
* You will be busy at work due to workload.
* To see the best result in work you should plan and carry out your work properly.
* You will be short of money.
* Due to mounting responsibilities, you may not have enough cash on hand to meet your needs.
* You must handle the challenges you will face with prudence and determination.
* Must have an enthusiastic positive attitude.
* It will good to have a humorous approach with your partner.
* There will be a possibility of cold / cough due to allergy.
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* பணிச் சுமை காரணமாக பணியில் மும்மரமாக இருப்பீர்கள்.
* பணியில் சிறந்த பலனைக் காண உங்கள் பணிகளை ஒழுங்காக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும்.
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக உங்கள் தேவைகளை சந்திக்க போதிய பணம் கையில் இருக்காது.
* நீங்கள் உங்களுக்கு எதிர்படும் சவால்களை விவேகத்துடனும் உறுதியுடனும் கையாள வேண்டும்.
* உற்சாகமான நேர்மறையான போக்கை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் நகைச்சுவையான அணுகுமுறை மேற்கொள்வது நல்லதாக இருக்கும்.
* ஒவ்வாமை காரணமாக சளி / இருமல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Gemini:
Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Persekitaran kerja tidak akan sesuai untuk anda.
* Anda akan sibuk bekerja kerana beban kerja.
* Untuk melihat hasil terbaik dalam kerja anda harus merancang dan menjalankan kerja anda dengan betul.
* Anda akan kekurangan wang.
* Oleh kerana tanggungjawab yang semakin meningkat, anda mungkin tidak mempunyai wang tunai yang mencukupi untuk memenuhi keperluan anda.
* Anda mesti menghadapi cabaran yang anda hadapi dengan berhemah dan tekad.
* Mesti mempunyai sikap positif yang bersemangat.
* Adalah baik untuk mempunyai pendekatan berjenaka dengan pasangan anda.
* Ada kemungkinan selsema/batuk akibat alahan.
Kadagam (Cancer):
Today,
* It will be a favorable day for you.
* You will complete your tasks easily.
* Your commitment to work will pay off.
* Your savings will increase significantly.
* Chances are you will get more money.
* You will look very excited.
* Your simple planned approach will give you positive results.
* You will achieve high success through determination and courage.
* You will have a friendly attitude with your partner.
* You will be healthy because of the positive energy you have.
கடகம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
* பணியின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு நன்மை பெற்றுத் தரும்.
* உங்கள் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும்.
* உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
* நீங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள்.
* உங்களின் எளிமையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* உறுதி மற்றும் தைரியம் மூலம் உயர்வான வெற்றியை அடைவீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் நேர்மறையான ஆற்றல் காரணமாக நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
Cancer:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan menyelesaikan tugas anda dengan mudah.
* Komitmen anda untuk bekerja akan membuahkan hasil.
* Simpanan anda akan meningkat dengan ketara.
* Kemungkinan anda akan mendapat lebih banyak wang.
* Anda akan kelihatan sangat teruja.
* Pendekatan terancang mudah anda akan memberi anda hasil yang positif.
* Anda akan mencapai kejayaan yang tinggi melalui keazaman dan keberanian.
* Anda akan mempunyai sikap mesra dengan pasangan anda.
* Anda akan sihat kerana tenaga positif yang anda miliki.
Simmam (Leo):
Today,
* You will have a happy day.
* Tasks will be more common.
* Relationships with co-workers should be handled carefully.
* You may not have enough cash flow.
* Financial stability will not possible due to imbalance.
* You will be seen thinking more about your future.
* You will strive towards your goal.
* Don't get emotional. It will have adverse effects on you.
* You should have a calm and controlled attitude with your partner.
* Stress will cause leg pain.
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* சக பணியாளர்களுடனான உறவை கவனமாகக் கையாள வேண்டும்.
* உங்களுக்கு போதிய அளவு பண வரவு இருக்காது.
* ஏற்றத்தாழ்வு காரணமாக நிதியில் ஸ்திரத்தன்மை சாத்தியமாக இருக்காது.
* உங்கள் எதிர்காலம் பற்றிய அதிக சிந்தனையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் இலக்கை நோக்கி முயற்சி எடுப்பீர்கள்.
* உணர்ச்சிவசப்படாதீர்கள். அது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தித் தரும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் அமைதியுடனும் கட்டுப்பாடான அணுகுமுறையுடனும் இருக்க வேண்டும்.
* மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம்.
Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Tugas adalah lebih biasa.
* Hubungan dengan rakan sekerja hendaklah dikendalikan dengan berhati-hati.
* Anda mungkin tidak mempunyai aliran tunai yang mencukupi.
* Kestabilan kewangan tidak dapat dicapai kerana ketidakseimbangan.
* Anda akan dilihat lebih memikirkan masa depan anda.
* Anda akan berusaha ke arah matlamat anda.
* Jangan emosi. Ia akan memberi kesan buruk kepada anda.
* Anda harus mempunyai sikap yang tenang dan terkawal dengan pasangan anda.
* Tekanan boleh menyebabkan sakit kaki.
Kanni (Virgo):
Today,
* You will have a modest day.
* Due to the difficult nature of the tasks you will not be able to complete the tasks on time.
* There is a possibility of errors in the tasks.
* Money has to be spent on household maintenance.
* There is a chance of losing money unnecessarily.
* You will strive towards your goal.
* You will find some tense situation.
* Not an auspicious day to take important decisions.
* You will show arrogance towards your partner.
* You will have to spend money on your mother's health.
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* பணிகளின் இயல்பு கடினமாக இருப்பதன் காரணமாய் நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க முடியாது.
* பணிகளில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கிறது.
* வீட்டுப் பராமரிப்பதற்காக பணம் செலவு செய்யவேண்டியிருக்கும்.
* தேவையற்ற வகையில் பணம் இழக்கும் வாய்ப்பு இருக்கிறது.
* உங்கள் இலக்கை நோக்கி முயற்சி எடுப்பீர்கள்.
* உங்களுக்கு சில பதட்டமான சூழ்நிலை காணப்படும்.
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்காது.
* உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும்.
Virgo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Oleh kerana tugasan yang sukar, anda tidak akan dapat menyelesaikan tugasan tepat pada masanya.
* Terdapat kemungkinan ralat dalam tugasan.
* Wang perlu dibelanjakan untuk nafkah rumah.
* Terdapat peluang untuk kehilangan wang tanpa perlu.
* Anda akan berusaha ke arah matlamat anda.
* Anda akan mendapati beberapa situasi tegang.
* Bukan hari yang baik untuk mengambil keputusan penting.
* Anda akan menunjukkan keangkuhan terhadap pasangan anda.
* Anda perlu membelanjakan wang untuk kesihatan ibu anda.
Thulaam (Libra):
Today,
* You will have a happy day.
* The workload keeps increasing.
* Easy completion of your tasks will not be visible.
* You will incur additional costs.
* Costs will be impossible to deal with.
* Additional expenses may cause you anxiety.
* You may not get the results you expected.
* You will have pessimism and anxiety.
* You will express your disturbing thoughts to your partner.
* You will be healthy through meditation or prayer.
துலாம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
* உங்கள் பணிகளை எளிதாக முடிக்கும் நிலை காணப்படாது.* உங்களுக்கு கூடுதல் செலவுகள் காணப்படும்.
* செலவுகளை சமாளிப்பது இயலாத நிலையாக இருக்கும்.
* கூடுதல் செலவுகளால் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.
* உங்களிடம் அவநம்பிக்கையும் பதட்டமும் காணப்படும்.
* உங்கள் மனதில் ஏற்படும் குழப்பமான எண்ணங்களை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* தியானம் அல்லது பிரார்த்தனை மூலம் ஆரோக்கியமாக இருப்பீீ்ர்கள்.
Libra:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Beban kerja terus meningkat.
* Penyelesaian mudah tugas anda tidak akan kelihatan.
* Anda akan menanggung kos tambahan.
* Kos adalah mustahil untuk ditangani.
* Perbelanjaan tambahan boleh menyebabkan anda cemas.
* Anda mungkin tidak mendapat hasil yang anda harapkan.
* Anda akan mempunyai pesimisme dan kebimbangan.
* Anda akan meluahkan fikiran yang mengganggu anda kepada pasangan anda.
* Anda akan sihat melalui meditasi atau solat.
Viruchagam (Scorpio):
Today,
* You will have a successful day.
* You will work better and independently at work.
* You will have better cash flow.
* You will save considerable amount in the bank.
* You will carry out your activities with ease and joy.
* You will achieve your goals easily with the energy you have.
* You will see growth in all aspects.
* You will happily share feelings with your partner.
* Develop good understanding with your partner.
* Your determination will keep you healthy.
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் நீங்கள் சிறப்பாகவும் தனிச்சையாகவும் பணியாற்றுவீர்கள்.
* உங்களுக்கு பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் வங்கியில் கணிசமான தொகை சேமிப்பீர்கள்.
* நீங்கள் உங்கள் செயல்களை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மூலம் உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள்.
* அனைத்து விதத்திலும் உங்களுக்கு வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் துணையுடன் உணர்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்களின் மன உறுதி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan bekerja dengan lebih baik dan berdikari di tempat kerja.
* Anda akan mempunyai aliran tunai yang lebih baik.
* Anda akan menyimpan sejumlah besar dalam bank.
* Anda akan menjalankan aktiviti anda dengan mudah dan gembira.
* Anda akan mencapai matlamat anda dengan mudah dengan tenaga yang anda ada.
* Anda akan melihat pertumbuhan dalam semua aspek.
* Anda akan gembira berkongsi perasaan dengan pasangan anda.
* Kembangkan persefahaman yang baik dengan pasangan anda.
* Keazaman anda akan menjadikan anda sihat.
Dhanusu (Sagittarius):
Today,
* You will have a good day.
* You should use intelligence rather than acting impatiently.
* Perform your tasks efficiently.
* You will experience loss of money.
* You will find it difficult to cope with the money in hand.
* You will find tense situation.
* By listening to music or watching a movie, you will find comfort in your mind.
* You will show emotional mood towards your partner.
* In order to maintain happiness, avoid emotional feelings.
* By practicing meditation you will also overcome major health problems.
தனுசு:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* நீங்கள் பொறுமையின்றி செயல்படுவதை விட புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும்.
* உங்கள் பணிகளை திறமையாக மேற்கொள்ள வேண்டும்.* உங்களுக்கு பண இழப்பு காணப்படும்.
* கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு பதட்டமான சூழ்நிலை காணப்படும்.
* இசை கேட்பது அல்லது திரைப்படம் பார்ப்பது மூலம் மனதிற்கு ஆறுதல் பெறுவீர்கள்.* உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துவீர்கள்.
* மகிழ்ச்சியை தக்க வைக்க உணர்ச்சி வசப்படும் உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் பெரிய ஆரோக்கியப் பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள்.
Sagittarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda harus menggunakan kecerdasan daripada bertindak tidak sabar.
* Laksanakan tugas anda dengan cekap.
* Anda akan mengalami kerugian wang.
* Anda akan merasa sukar untuk mengatasi wang di tangan.
* Anda akan mendapati keadaan tegang.
* Dengan mendengar muzik atau menonton filem, anda akan mendapat keselesaan dalam fikiran anda.
* Anda akan menunjukkan mood emosi terhadap pasangan anda.
* Untuk mengekalkan kebahagiaan, kita mesti mengelakkan perasaan emosi.
* Dengan mengamalkan meditasi anda juga akan mengatasi masalah kesihatan utama.
Magaram (Capricorn):
Today,
* It will be a favorable day for you.
* You will find it difficult to complete tasks on time.
* There will be delay in completing your tasks.
* There will be unnecessary expenses for the welfare of the family.
* High expenses will give you anxiety.
* A cautious approach should be taken in all activities.
* You will find it difficult to get good results from your efforts.
* You will be prone to anxiety.
* Heated argument with your partner due to some misunderstanding.
* Health will not pleasant.
மகரம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
* குடும்பத்தின் நலனுக்காக தேவையற்ற செலவுகள் காணப்படும்.
* அதிக செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையான அணுகுமுறை வேண்டும்.
* உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைப்பது கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் பதட்டத்திற்கு ஆளாவீர்கள்.
* சில தவறான புரிந்துணர்வின் காரணமாக உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதம் ஏற்படும்.
* ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapati sukar untuk menyelesaikan tugasan tepat pada masanya.
* Akan ada kelewatan dalam menyelesaikan tugasan anda.
* Akan ada perbelanjaan yang tidak perlu untuk kebajikan keluarga.
* Perbelanjaan yang tinggi boleh memberi anda kebimbangan.
* Pendekatan berhati-hati perlu diambil dalam semua aktiviti.
* Anda akan mendapati sukar untuk mendapatkan hasil yang baik daripada usaha anda.
* Anda akan terdedah kepada kebimbangan.
* Pertengkaran hangat dengan pasangan anda kerana beberapa salah faham.
* Kesihatan tidak menyenangkan.
Today,
* It will be a favorable day for you.
* There will be a difficult environment at work.
* You may have to give up some comforts.
* Tasks should be handled carefully with confidence.
* Financial situation will be less.
* Less amount to save.
* You will worry about your progress.
* You will find it difficult to overcome the obstacles that come your way.
* You will be happy with your partner.
* You will worry about your children's health.
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் கடினமான சூழல் காணப்படும்.
* நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடும்.
* பணிகளை நம்பிக்கையுடன் கவனமாகக் கையாள வேண்டும்.
* நிதி நிலைமை குறைவாக காணப்படும்.
* சேமிப்பதற்கும் குறைந்த வாய்ப்பே காணப்படும்.
* நீங்கள் உங்கள் முன்னேற்றம் குறித்து கவலைப் படுவீர்கள்.
* உங்கள் பாதையில்வரும் தடைகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை ஏற்படும்.
Aquarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan ada persekitaran yang sukar di tempat kerja.
* Anda mungkin perlu melepaskan beberapa keselesaan.
* Tugas hendaklah dikendalikan dengan berhati-hati dengan yakin.
* Keadaan kewangan akan menjadi kurang.
* Kurang berjimat.
* Anda akan bimbang tentang kemajuan anda.
* Anda akan merasa sukar untuk mengatasi halangan yang menghampiri anda.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Risau dengan kesihatan anak anda.
Meenam (Pisces):
Today,
* You will have a good day.
* You will get good results in terms of work.
* You will get appreciation and recognition for your hard work.
* Financial condition will be better.
* You may lose some money.
* You will see great growth.
* Spiritual engagement will bring great comfort.
* You will soon undertake a pilgrimage.
* Together with your partner, you will make plans for the auspicious event to be held at home.
* You will maintain solid health.
மீனம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை நல்ல பலனடைவீர்கள்.
* உங்கள் கடின உழைப்பிற்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் சிறிது பணம் இழக்க நேரிடும்.
* நீங்கள் சிறந்த வளர்ச்சி காணப்படுவீர்கள்.
* ஆன்மீக ஈடுபாடு சிறந்த ஆறுதல் கிடைக்கும்.
* நீங்கள் விரைவில் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் இனனைந்து வீட்டில் நடைபெறவிருக்கும் சுப நிகழ்ச்சி குறித்த திட்டங்களை திட்டுவீர்கள்.
* நீங்கள் திடமான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
Pisces:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan mendapat hasil yang baik dari segi kerja.
* Anda akan mendapat penghargaan dan pengiktirafan atas kerja keras anda.
* Keadaan kewangan akan menjadi lebih baik.
* Anda mungkin kehilangan sedikit wang.
* Anda akan melihat pertumbuhan yang hebat.
* Penglibatan rohani membawa keselesaan yang hebat.
* Anda akan menunaikan haji tidak lama lagi.
* Bersama pasangan anda, anda akan membuat perancangan untuk acara bertuah itu diadakan di rumah.
* Anda akan mengekalkan kesihatan yang mantap.
No comments:
Post a Comment