In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
| Today (7th February 2024, Wednesday) Horoscope |
Day - Wednesday
Tamil Date: Thai 21
Islamic Date : Rajap 23
| Today Panchagam - English |
| Today Panchagam - Tamil |
Mesham (Aries):
Today,
* It will be a day to test your patience.
* May face some tough challenges at workplace.
* You must act calmly to handle the situation efficiently.
* Unnecessary expenses may be incurred. It will give you some grief.
* Be careful not to lose money.
* It will best to be happy and satisfied.
* You will take favorable decisions with a clear mind .
* Due to your stubborn nature, you may have problems with your partner.
* You will suffer from back pain.
* Make time for rest.
மேஷம்:
இன்று,
* உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சில கடினமான சவால்களை சந்திக்க நேரலாம்.
* சூழ்நிலையை திறமையாக கையாள நீங்கள் அமைதியாக செயல்பட வேண்டும்.
* தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இது உங்களுக்கு சிறிது வருத்தத்தை அளிக்கும்.
* பண இழப்பு ஏற்படாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பது சிறந்ததாக இருக்கும்.
* தெளிவான மனதின் மூலம் உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பீர்கள்.
* உங்களின் விறைப்பான தன்மை காரணமாக உங்கள் துணையுடன் பிரச்சினை ஏற்படலாம்.
* உங்களுக்கு முதுகு வலி பாதிப்பு ஏற்படும்.
* ஓய்விற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
Aries:
Hari ini,
* Ia akan menjadi hari untuk menguji kesabaran anda.
* Mungkin menghadapi beberapa cabaran yang sukar di tempat kerja.
* Anda mesti bertindak dengan tenang untuk mengendalikan situasi dengan cekap.
* Perbelanjaan yang tidak perlu mungkin ditanggung. Ia akan memberi anda sedikit kesedihan.
* Berhati-hati agar tidak kehilangan wang.
* Yang terbaik adalah gembira dan berpuas hati.
* Dengan fikiran yang jernih anda akan mengambil keputusan yang baik.
* Disebabkan sifat degil anda, anda mungkin menghadapi masalah dengan pasangan anda.
* Anda akan mengalami sakit belakang.
* Luangkan masa untuk berehat.
Risabham (Taurus):
Today,
* You will have a happy day.
* You will complete tasks with quality.
* You will have the agility to carry out your tasks efficiently.
* There will be a good chance of earning money through stock trading.
* You will also save some money.
* You will have a sense of balance.
* You will get the support of your friends and associates.
* You will be generally happy.
* There will be a chance to talk sweetly with your partner.
* Your health will be better.
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை தரமாக முடித்து தருவீர்கள்.
* உங்கள் பணிகளை திறமையாக மேற்கொள்ளும் சுறுசுறுப்பு உங்களிடம் காணப்படும்.
* பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது.
* நீங்கள் சிறிது பணமும் சேமிப்பீர்கள்.
* உங்களிடம் சமநிலை உணர்வு காணப்படும்.
* உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* பொதுவாக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையாகப் பேச வாய்ப்பு இருக்கிறது.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menyelesaikan tugasan dengan kualiti.
* Anda akan mempunyai ketangkasan untuk menjalankan tugas anda dengan cekap.
* Terdapat peluang yang baik untuk memperoleh wang melalui perdagangan saham.
* Anda juga akan menjimatkan wang.
* Anda akan mempunyai rasa keseimbangan.
* Anda akan mendapat sokongan rakan dan rakan sekerja anda.
* Anda secara amnya akan gembira.
* Ada peluang untuk bercakap manis dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Midhunam (Gemini):
Today,
* You will have a good day.
* Your honest approach at work will bring positive results.
* You may get promotion at work.
* Make the useful day.
* Lucky finances will be found.
* You will increase your savings.
* You will benefit by engaging in prayer and charitable activities.
* You will develop confident thinking.
* Honesty will be seen in your attitude towards your partner.
* Your health will be better.
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் நேர்மையான அணுகுமுறை சாதகமான பலன்களைத் தரும்.
* பணியில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெறலாம்.
* இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
* அதிர்ஷ்டகரமான நிதிநிலை காணப்படும்.
* நீங்கள் உங்கள் சேமிப்பை அதிகரிக்க இயலும்.
* பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை பெறுவீர்கள்.
* உங்களுக்கு நம்பிக்கையான சிந்தனை உருவாகும்.
* உங்கள் துணையுடனான உங்கள் அணுகுமுறையில் நேர்மை காணப்படும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Gemini:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Pendekatan jujur anda di tempat kerja akan membawa hasil yang positif.
* Anda mungkin mendapat kenaikan pangkat di tempat kerja.
* Manfaatkan hari ini sebaik mungkin.
* Kewangan bertuah akan ditemui.
* Anda boleh menambah simpanan anda.
* Anda akan mendapat manfaat dengan melibatkan diri dalam solat dan aktiviti kebajikan.
* Anda akan membangunkan pemikiran yang yakin.
* Kejujuran akan dapat dilihat pada sikap anda terhadap pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Kadagam (Cancer):
Today,
* It will be a normal day for you.
* Tasks will be more.
* Must plan and act to complete tasks.
* There will be less opportunity to earn money.
* Saving money will also be difficult.
* Have to think deeply and make decisions about financial matters.
* Today's activities should be done with patience and wisdom.
* Negative thoughts create confusion in your mind.
* Make a real effort to get along with your partner.
* Pay attention to your health.
கடகம்:
இன்று,
* உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* பணிகளை முடிக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* பணம் சம்பாதிக்க குறைந்த வாய்ப்பே இருக்கிறது.
* பணம் சேமிப்பதும் கடினமாக இருக்கும்.
* நிதி சம்பந்தமான விஷயங்களில் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
* இன்றைய செயல்களை பொறுமையுடனும் சமயோசித புத்தியுடனும் மேற்கொள்ள வேண்டும்.
* எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் குழப்பம் உண்டாக்கும்.
* உங்கள் துணையுடன் ஒத்துப் போக உண்மையான முயற்சி எடுக்க வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
Cancer:
Hari ini,
* Ia akan menjadi hari biasa untuk anda.
* Tugas akan lebih banyak.
* Mesti merancang dan bertindak untuk menyelesaikan tugas.
* Terdapat kurang peluang untuk mendapatkan wang.
* Menyimpan wang juga akan menjadi sukar.
* Kena fikir secara mendalam dan buat keputusan tentang hal kewangan.
* Aktiviti hari ini hendaklah dilakukan dengan penuh kesabaran dan hikmah.
* Fikiran negatif menimbulkan kekeliruan dalam fikiran anda.
* Berusaha sungguh-sungguh untuk bergaul dengan pasangan anda.
* Perhatikan kesihatan anda.
Simmam (Leo):
Today,
* You will have a good day.
* There will be tension in the workplace.
* If you plan your work, you will get benefit.
* Both budgets will be combined.
* Monitor unnecessary expenses to maintain financial stability.
* You may have to give up some comforts.
* Get advice from friends and associates.
* Mental confusion will affect your relationship.
* You should convey your ideas clearly to your partner.
* You will get leg pain or back pain due to heavy physical exertion.
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் பதட்டம் காணப்படும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்தால் நற்பலன் கிடைக்கும்.
* வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.
* நிதியில் ஸ்திரத்தன்மை பராமரிக்க தேவையற்ற செலவுகளை கண்காணியுங்கள்.
* சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடும்.
* நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
* உங்கள் உறவில் மனக் குழப்பம் பாதிப்பை ஏற்படுத்தும்.
* உங்கள் கருத்துக்களை உங்கள் துணையிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
* அதிக உடல் உழைப்பு காரணமாக உங்களுக்கு கால் வலி அல்லது முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Akan ada ketegangan di tempat kerja.
* Jika anda merancang kerja anda, anda akan mendapat faedah.
* Kedua-dua belanjawan digabungkan.
* Pantau perbelanjaan yang tidak perlu untuk mengekalkan kestabilan kewangan.
* Anda mungkin perlu melepaskan beberapa keselesaan.
* Dapatkan nasihat daripada rakan dan rakan sekerja.
* Kecelaruan mental akan menjejaskan hubungan anda.
* Anda harus menyampaikan idea anda dengan jelas kepada pasangan anda.
* Anda berkemungkinan akan mengalami sakit kaki atau sakit belakang kerana melakukan senaman fizikal yang berat.
Kanni (Virgo):
Today,
* It will be a favorable day for you.
* There will be excellent development in the workplace.
* You will complete your tasks efficiently and accurately.
* Opportunity to earn more money.
* The money you earn will help you meet your needs.
* You will achieve your goals easily with a sense of determination and confidence.
* Share ideas with your partner in a friendly manner.
* Your partner will be filled with love and happiness.
* You will be full of energy for today.
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்படுகின்றது.
* உங்கள் பணிகளை திறமையாக துல்லியமாக செய்து முடிப்பீர்கள்.
* அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு காணப்படும்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பாதிக்கும் பணம் உதவியாக இருக்கும்.
* உறுதி மற்றும் நம்பிக்கை உணர்வு மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
* உங்கள் துணையிடம் கருத்துக்களை நட்பாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையிடம் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கும்.
* இன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் உங்களிடம் நிறைந்து காணப்படும்.
Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Terdapat perkembangan yang sangat baik di tempat kerja.
* Anda akan menyelesaikan tugas anda dengan cekap dan tepat.
* Peluang untuk mendapatkan lebih banyak wang.
* Wang yang anda perolehi akan membantu anda memenuhi keperluan anda.
* Anda akan mencapai matlamat anda dengan mudah dengan rasa keazaman dan keyakinan.
* Berkongsi idea dengan pasangan anda secara mesra.
* Pasangan anda akan dipenuhi dengan cinta dan kebahagiaan.
* Anda akan bertenaga untuk hari ini.
Thulaam (Libra):
Today,
* It will be a favorable day for you.
* Unable to maintain rapport with your superiors.
* Must remain calm to handle unwanted situations effectively.
* High expenses will occur due to unforeseen reasons.
* Monitor your money matters.
* Spiritual engagement brings comfort and satisfaction.
* Plan and act to get benefit.
* You should exercise some restraints while interacting with your partner.
* Avoid talking too much with your partner.
* Skin related problem will affect you.
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை பராமரிக்க முடியாது.
* விருப்பமில்லாத சூழ்நிலையை திறமையாகக்கையாள அமைதியாக இருக்க வேண்டும்.* எதிர்பாராத காரணங்களுக்காக அதிக செலவுகள் ஏற்படும்.
* பண விஷயங்களை கண்காணிக்க வேண்டும்.
* ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் மற்றும் திருப்தி கிடைக்கும்.
* நற்பயன் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* உங்கள் துணையுடன் பழகும்போது சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* தோல் சம்பந்தமான பிரச்சினை உங்களை பாதிக்கும்.
Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Tidak dapat mengekalkan hubungan dengan pihak atasan.
* Mesti kekal tenang untuk menangani situasi yang tidak diingini dengan berkesan.
* Perbelanjaan yang tinggi akan berlaku atas sebab yang tidak dijangka.
* Pantau urusan wang.
* Penglibatan rohani membawa keselesaan dan kepuasan.
* Rancang dan bertindak untuk mendapat manfaat.
* Anda harus melakukan beberapa kekangan semasa berinteraksi dengan pasangan anda.
* Elakkan bercakap terlalu banyak dengan pasangan anda.
* Masalah berkaitan kulit akan menjejaskan anda.
Viruchagam (Scorpio):
Today,
* It will be a day for you to be careful.
* There will be a chance of mistakes in the workplace due to carelessness.
* May face increased costs.
* Money should be handled carefully and tactfully.
* You may have to give up some comforts.
* Benefit from favorable trend.
* Obstacles will be overcome if you plan and act.
* You will be harsh with your partner due to problems in the relationship.
* Sit and talk quietly with your partner.
* Exercise should be done to keep your body healthy.
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.
* கவனக்குறைவின் காரணமாக பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கிறது.
* அதிகரிக்கும் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும்.
* பணத்தை கவனமாகவும் சாதுர்யமாகவும் கையாள வேண்டும்.
* நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
* அனுசரணையான போக்கின் மூலம் நன்மை கிடைக்கும்.
* தடைகள் காணப்பட்டாலும் திட்டமிட்டு செயல்பட்டால் அதனை சமாளிக்க முடியும்.
* உறவில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் அமைதியாக அமர்ந்து கலந்து பேச வேண்டும்.
* உங்கள் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
Scorpio:
Hari ini,
* Ia akan menjadi hari untuk anda berhati-hati.
* Terdapat kemungkinan berlaku kesilapan di tempat kerja kerana kecuaian.
* Mungkin menghadapi peningkatan kos.
* Wang hendaklah dikendalikan dengan berhati-hati dan berhemah.
* Anda mungkin perlu melepaskan beberapa keselesaan.
* Manfaat daripada trend yang menggalakkan.
* Halangan boleh diatasi jika anda merancang dan bertindak.
* Anda akan bersikap kasar dengan pasangan kerana masalah dalam perhubungan.
* Duduk dan bercakap dengan senyap dengan pasangan anda.
* Senaman perlu dilakukan untuk memastikan badan anda sihat.
Dhanusu (Sagittarius):
Today,
* It will be a challenging day for you.
* You may face some challenging situations at workplace.
* You must plan and handle your tasks efficiently.
* There will be less growth in the financial situation.
* It will be difficult to retain money.
* There will be some changes and some travel.
* Happiness will be obtained through charitable activities.
* Delays in performing even normal activities.
* There will be problem in communicating with your partner.
* There will be a possibility of leg pain.
தனுசு:
இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு திறமையாக கையாள வேண்டும்.* நிதிநிலைமையில் குறைந்த வளர்ச்சி காணப்படும்.
* பணத்தை தக்க வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும்.
* சில மாற்றங்களும் சில பயணங்களும் காணப்படும்.
* தொண்டு நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். * சாதாரண செயல்களை ஆற்றுவதில் கூட தாமதங்கள் காணப்படும்.
* உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சினை காணப்படும்.
* கால் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Anda mungkin menghadapi beberapa situasi yang mencabar di tempat kerja.
* Anda mesti merancang dan mengendalikan tugas anda dengan cekap.
* Akan ada pertumbuhan yang kurang dalam keadaan kewangan.
* Sukar untuk mengekalkan wang.
* Akan ada beberapa perubahan dan beberapa perjalanan.
* Kebahagiaan akan diperoleh melalui aktiviti amal.
* Kelewatan dalam melakukan aktiviti biasa.
* Akan ada masalah dalam berkomunikasi dengan pasangan anda.
* Terdapat kemungkinan sakit kaki.
Magaram (Capricorn):
Today,
* You will have a prosperous day.
* There will be more growth than you expected at workplace.
* You will get support and appreciation from your superiors.
* Financial condition will be happy.
* Chances are your savings will increase.
* Confidence will increase.
* You need to make the right decisions that will help you grow.
* You will be happy with your partner.
* You will go to publications with your partner.
* You will be healthy.
மகரம்:
இன்று,
* உங்களுக்கு செழிப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.
* நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு உயரும் வாய்ப்பு இருக்கிறது.
* தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
* உங்கள் வளர்ச்சிக்கு உதவும் தக்க முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள்.
* நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
Hari ini,
* Anda akan mempunyai hari yang makmur.
* Akan terdapat lebih banyak pertumbuhan daripada yang anda jangkakan di tempat kerja.
* Anda akan mendapat sokongan dan penghargaan daripada pihak atasan.
* Keadaan kewangan akan gembira.
* Kemungkinan simpanan anda akan meningkat.
* Keyakinan akan meningkat.
* Anda perlu membuat keputusan yang betul yang akan membantu anda berkembang.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Anda akan pergi ke penerbitan bersama pasangan anda.
* Anda akan sihat.
Today,
* It will be a day where you will get progressive results.
* You will be able to complete tasks faster.
* Your confidence will help you handle your tasks easily.
* Your earning power will increase.
* There will be a possibility of stable financial position.
* If you plan efficiently, you will be successful.
* You will be full of energy and determination.
* It will be an auspicious day for you to take important decisions.
* Avoid talking too much with your partner.
* Your health will be better due to positive attitude.
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை விரைவாக முடிக்க நேரிடும்.
* உங்கள் பணிகளை எளிதாகக் கையாள உங்கள் நம்பிக்கை உதவியாக இருக்கும்.
* உங்களின் பணம் சம்பாதிக்கும் ஆற்றல் உயரும்.
* ஸ்திரமான நிதிநிலைமைக்கான வாய்ப்பு இருக்கிறது.
* திறமையாக திட்டமிட்டால் வெற்றி காணலாம்.
* உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* நம்பிக்கையான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Aquarius:
Hari ini,
* Ia akan menjadi hari di mana anda akan mendapat hasil yang progresif.
* Anda akan dapat menyelesaikan tugasan dengan lebih cepat.
* Keyakinan anda akan membantu anda mengendalikan tugas anda dengan mudah.
* Kuasa pendapatan anda akan meningkat.
* Terdapat kemungkinan kedudukan kewangan yang stabil.
* Jika anda merancang dengan cekap, anda akan berjaya.
* Anda akan penuh tenaga dan keazaman.
* Ia akan menjadi hari yang baik untuk anda mengambil keputusan penting.
* Elakkan bercakap terlalu banyak dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana sikap positif.
Meenam (Pisces):
Today,
* You will have a good day.
* It will not be a productive day in terms of work.
* Additional tasks will be found. However you will handle the tasks with proper planning.
* Financial condition will not be good.
* You should spend each of your money carefully.
* Nothing easy to get.
* It will be a day to act carefully and firmly.
* Disagreement with your mother will cause confusing at home.
* You should handle the situation maturely.
* You will have to spend money on your mother's health.
மீனம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை பலன் தரும் நாளாக இருக்காது.
* கூடுதல் பணிகள் காணப்படும். என்றாலும் நீங்கள் முறையான திட்டமிடல் மூலம் பணிகளை கையாள்வீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்காது.
* உங்கள் ஒவ்வொரு பணத்தையும் கவனமாக செலவு செய்ய வேண்டும்.
* எளிதாக எதையும் பெற முடியாது.
* கவனமாகவும் உறுதியாகவும் செயல் பட வேண்டிய நாளாக இருக்கும்.
* உங்கள் தாயுடனான கருத்து வேறுபாடு வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
* நீங்கள் சூழ்நிலையை பக்குவமாக கையாள வேண்டும்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும்.
Pisces:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Ia tidak akan menjadi hari yang produktif dari segi kerja.
* Tugas tambahan akan ditemui. Walau bagaimanapun anda akan mengendalikan tugas dengan perancangan yang betul.
* Keadaan kewangan tidak akan baik.
* Anda harus membelanjakan setiap wang anda dengan berhati-hati.
* Tiada yang mudah diperolehi.
* Ia akan menjadi hari untuk bertindak dengan berhati-hati dan tegas.
* Perselisihan faham dengan ibu akan menimbulkan huru-hara di rumah.
* Anda harus menangani keadaan dengan matang.
* Anda perlu membelanjakan wang untuk kesihatan ibu anda.
No comments:
Post a Comment