Translate

Search This Blog

Saturday, 10 February 2024

Daily Horoscope / Raasi Palan Today 11th February 2024, Sunday - Tamil, English and Malay

                                                In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (11th February 2024, Sunday) Horoscope
Day - Sunday

Tamil Date: Thai 28

Islamic Date : Rajap 30
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
 * It will be a favorable day for you.
* Get recognition for your work.
* Unexpected cash will flow.
* Favorable day for success in your endeavors and fulfillment of your wishes.
* You will perform your actions with confidence.
* You will share a friendly attitude with your partner.
* No health problem will be found.
* You will be in full health.

Suitable No.: 0, 5, 1 
Suitable Alphabet: B, P
Suitable Color: Violet, Green

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* எதிர்பாராத வகையில் பண வரவு காணப்படும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கும் சாதகமான நாள். 
* உங்கள் செயல்களை  தன்னம்பிக்கையுடன் ஆற்றுவீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை பகிர்ந்து கொள்வீர்கள். 
* ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது. 
* நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

பொருத்தமான எண்: 0, 5, 1
பொருத்தமான எழுத்துக்கள்: பி
பொருத்தமான நிறம்: ஊதா, பச்சை

Aries:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Dapatkan pengiktirafan untuk kerja anda.
* Aliran tunai yang tidak dijangka.
* Hari yang menggembirakan untuk kejayaan dalam usaha anda dan pemenuhan keinginan anda.
* Anda akan melakukan tindakan anda dengan yakin.
* Anda akan berkongsi sikap mesra dengan pasangan anda.
* Tiada masalah kesihatan akan ditemui.
* Anda akan berada dalam keadaan sihat sepenuhnya.

Nombor yang Sesuai: 0, 5, 1
Abjad yang Sesuai: B, P
Warna yang Sesuai: Violet, Hijau

Risabham (Taurus):

Today,
* You will have a happy day.
* You will get appreciation from your superiors.
* Luck of money will be in your favor.
* Your ideals will be fulfilled and you will be happy.
* It will be an auspicious day to take important decisions.
* Your approach will exudes confidence and a sense of humor.
* You will share sweet words with your partner.
* Health will be better.

Suitable No.: 0, 9, 7
Suitable Alphabet: B
Suitable Color: Blue , Green

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
* பண வரவிற்கான அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் இலட்சியங்கள் பூர்த்தியடைந்து மகிழ்ச்சி கிடைக்கும்.  
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும். 
* உங்கள் அணுகுமுறையில் தன்னம்பிக்கையும் நகைச்சுவை உணர்வும் வெளிப்படும்.
* உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான எண்: 0, 9, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி
பொருத்தமான நிறம்: நீலம், பச்சை

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
* Nasib wang akan memihak kepada anda.
* Cita-cita anda akan dipenuhi dan anda akan gembira.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan penting.
* Pendekatan anda memancarkan keyakinan dan rasa humor.
* Anda akan berkongsi kata-kata manis dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 0, 9, 7
Abjad yang sesuai: B
Warna yang sesuai: Biru, Hijau

Midhunam (Gemini):

Today,
* You will have a good day.
* You have to plan and handle more tasks accordingly.
* Financial development will not be satisfactory.
* You have to handle actions with patience.
* There will be delay in achieving your goals.
* It will beneficial to think twice before taking a decision.
* A friendly approach with your partner will yield good results.
* Health will not be satisfactory.

Suitable No.: 1, 6
Suitable Alphabet: W, Z
Suitable Color: Purple

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* அதிகப் பணிகளை நீங்கள் திட்டமிட்டு அதன்படி கையாள வேண்டும்.
* நிதி வளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. 
* நீங்கள் செயல்களை பொறுமையுடன் கையாள வேண்டும். 
* உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். 
* ஒரு முடிவை எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்வதன் மூலம் நன்மை கிடைக்கும் .
* உங்கள் துணையுடனான  சகஜமான அணுகுமுறை நல்ல பலனைத் தரும்.
* ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. 

பொருத்தமான எண்: 1,6
பொருத்தமான எழுத்துக்கள்: வா, இ
பொருத்தமான நிறம்: ஊதா

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda perlu merancang dan mengendalikan lebih banyak tugas dengan sewajarnya.
* Pembangunan kewangan tidak akan memuaskan.
* Anda perlu mengendalikan tindakan dengan sabar.
* Akan ada kelewatan dalam mencapai matlamat anda.
* Adalah berfaedah untuk berfikir dua kali sebelum membuat keputusan.
* Pendekatan mesra dengan pasangan anda akan membuahkan hasil yang baik.
* Kesihatan tidak akan memuaskan.

Nombor yang sesuai: 1, 6
Abjad yang sesuai: W, Z
Warna yang sesuai: Ungu

Kadagam (Cancer): 

Today,
* It will be a challenging day for you.
* There will be some hindrances in development during work.
* You will find it difficult to meet your responsibilities due to lack of money.
* You will be excited.
* Use your intelligence to handle challenges efficiently.
* You will overcome struggles with determination.
* You should take a humorous approach with your partner.
* It is better to avoid consuming cold foods.

Suitable No.: 7, 5, 6 
Suitable Alphabet: F, H, B
Suitable Color: Green 

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* பணியின் போது வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும்.
* பணப்பற்றாக்குறை காரணமாக உங்கள் பொறுப்புகளை சந்திப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.
* உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சவால்களை திறமையாக கையாள வேண்டும்.
* நீங்கள் உறுதி மேற்கொண்டு போரட்டங்களை சமாளிப்பீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையுடன் நகைச்சுவை அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* குளிர்ச்சியான உணவு வகைகள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

பொருத்தமான எண்: 7, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எச், பி
பொருத்தமான நிறம்: பச்சை

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Akan ada beberapa halangan dalam pembangunan semasa bekerja.
* Anda akan merasa sukar untuk melaksanakan tanggungjawab anda kerana kekurangan wang.
* Anda akan teruja.
* Gunakan kecerdasan anda untuk menangani cabaran dengan cekap.
* Anda akan mengatasi perjuangan dengan keazaman.
* Anda harus mengambil pendekatan jenaka dengan pasangan anda.
* Lebih baik elakkan mengambil makanan sejuk.

Nombor yang sesuai: 7, 5, 6
Abjad yang sesuai: F, H, B
Warna yang sesuai: Hijau

Simmam (Leo):

Today,
* You will have an exciting day.
* You will enjoy doing tasks.
* Your finances will be happy.
* You will get positive results due to your energetic and upbeat mood.
* Work hard to achieve your goals.
* It will be a prosperous day in all respects.
* You will share loving moments with your partner.
* Health will be better.

Suitable No.: 7, 5, 1
Suitable Alphabet: M, Y
Suitable Color: Blue

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.
* உங்களுக்கு நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும். 
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகமான மனநிலை காரணமாக முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். 
* அனைத்து விதத்திலும் செழிப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான எண்: 7, 5, 1
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஒய்
பொருத்தமான நிறம்: நீலம்


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang menarik.
* Anda akan seronok melakukan tugasan.
* Kewangan anda akan bahagia.
* Anda akan mendapat hasil yang positif kerana mood anda yang bertenaga dan ceria.
* Bekerja keras untuk mencapai matlamat anda.
* Ia akan menjadi hari yang makmur dalam semua aspek.
* Anda akan berkongsi detik-detik penuh kasih sayang dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 7, 5, 1
Abjad yang sesuai: M, Y
Warna yang sesuai: Biru

Kanni (Virgo):

Today,
* It will be a favorable day for you.
* You will get successful results from work.
* Your financial situation will be happy.
* It will be an auspicious day for you to plan to participate in your new investments.
* You will be successful in all your endeavours.
* You will have energy and an upbeat state of mind.
* You should be calm with your partner.
* You will maintain better health due to better energy found in you.

Suitable No.: 8, 4
Suitable Alphabet: T, R, F
Suitable Color: Light Green

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணியின் மூலம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.
* உங்களுக்கு நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். 
* உங்கள் புதிய முதலீடுகளில் பங்கு கொள்ள நீங்கள் திட்டமிட உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு  வெற்றி கிடைக்கும். 
* நீங்கள் ஆற்றலுடனும் உற்சாகமான மன நிலையுடனும் இருப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் நீங்கள் அமைதியாக பழக வேண்டும். 
* உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிபீர்கள்.

பொருத்தமான எண்: 8, 4
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஆர், எஃப்
பொருத்தமான நிறம்: வெளிர் பச்சை

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapat hasil yang berjaya daripada kerja.
* Keadaan kewangan anda akan gembira.
* Ia akan menjadi hari yang baik untuk anda merancang untuk menyertai pelaburan baharu anda.
* Anda akan berjaya dalam semua usaha anda.
* Anda akan mempunyai tenaga dan keadaan fikiran yang ceria.
* Anda harus tenang dengan pasangan anda.
* Anda akan mengekalkan kesihatan yang lebih baik kerana tenaga yang lebih baik terdapat dalam diri anda.

Nombor yang sesuai: 8, 4
Abjad yang sesuai: T, R, F
Warna yang sesuai: Lampu Hijau

Thulaam (Libra):

Today, 
* It will be a favorable day for you.
* There will be a possibility of promotion in your workplace.
* Your performance will be appreciated.
* Financial growth will be good.
* Your efforts towards growth will be successful.
* You will have a great day in every way.
* You will make your partner happy with your loving attitude.
* Your health will be better because of the better energy you have.

Suitable No.: 2, 4, 3
Suitable Alphabet: D, H, S
Suitable Color: Pink, Light Green

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். 
* உங்கள் பணியிடத்தில் பதவி உயர்விற்கான சாத்தியம் இருக்கும்.
* உங்கள் செயல்திறன் பாராட்டைப் பெறும்.
* நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 
* வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும். 
* உங்களுக்கு அனைத்து விதத்திலும் சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் அன்பான அணுகுமுறை மூலம் உங்கள் துணையை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான எண்: 2, 4, 3
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எச், எஸ்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு, வெளிர் பச்சை

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan ada kemungkinan kenaikan pangkat di tempat kerja anda.
* Prestasi anda akan dihargai.
* Pertumbuhan kewangan akan menjadi baik.
* Usaha anda ke arah pertumbuhan akan berjaya.
* Anda akan mempunyai hari yang hebat dalam segala hal.
* Anda akan menggembirakan pasangan anda dengan sikap penyayang anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga yang lebih baik yang anda miliki.

Nombor yang sesuai: 2, 4, 3
Abjad yang sesuai: D, H, S
Warna yang sesuai: Merah jambu, Hijau Muda

Viruchagam (Scorpio):

Today,
* You will have a good day.
* Tasks will be more.
* There will be work related anxiety.
* Cash flow will decrease today.
* You may have to struggle to improve your finances.
* You have an intelligent plan and a solid approach to handle your challenges efficiently.
* Disagreement with your partner will lead to happy moments.
* Focus on health.

Suitable No.: 1, 3, 5
Suitable Alphabet: R, Y, N
Suitable Color: Pink

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாகக் காணப்படும். 
* பணி சம்பந்தமான பதட்டம் காணப்படும்.
* பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும்.
* உங்கள் நிதிநிலையை சிறப்பாக ஆக்க நீங்கள் போராட வேண்டியிருக்கும்.
* நீங்கள் உங்கள் சவால்களை திறமையாக கையாள அறிவார்ந்த திட்டமும் உறுதியான போக்கும் வேண்டும்.
* உங்கள் துணையுடன் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக மகிழ்ச்சியான தருணங்களை கழிக்க முடியது.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பொருத்தமான எண்: 1, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், ஒய், என்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Tugas akan lebih banyak.
* Akan ada kebimbangan berkaitan kerja.
* Aliran tunai akan berkurangan hari ini.
* Anda mungkin perlu bergelut untuk memperbaiki kewangan anda.
* Anda memerlukan pelan pintar dan pendekatan yang kukuh untuk menangani cabaran anda dengan cekap.
* Perselisihan faham dengan pasangan anda boleh membawa kepada saat-saat gembira.
* Fokus pada kesihatan.

Nombor yang sesuai: 1, 3, 5
Abjad yang sesuai: R, Y, N
Warna yang sesuai: Merah jambu

Dhanusu (Sagittarius):

Today,
* You will have a good day.
* You will get appreciation from superiors for your performance at workplace.
* Cash flow will be high.
* It will be a beneficial day for you.
* You will get mental satisfaction.
* You will find success through your efforts.
* There will be happy events in your family.
* Health will be better.

Suitable No.: 1, 3, 4
Suitable Alphabet: G, P
Suitable Color: Green

தனுசு:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். 
* பண வரவு அதிகமாக இருக்கும்.
* உங்களுக்கு நன்மை விளையும் நாளாக இருக்கும். 
* உங்களுக்கு மன திருப்தி காணப்படும். 
* உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். 
* உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான எண்: 1, 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, பி
பொருத்தமான நிறம்: பச்சை

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas prestasi anda di tempat kerja.
* Aliran tunai akan tinggi.
* Ia akan menjadi hari yang bermanfaat untuk anda.
* Anda akan mendapat kepuasan mental.
* Anda akan mendapat kejayaan melalui usaha anda.
* Akan ada acara gembira dalam keluarga anda.
* Kesihatan akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 1, 3, 4
Abjad yang sesuai:G, P
Warna yang sesuai: Hijau

Magaram (Capricorn):

Today,
* You will have a modest day.
* Proper planning should be done to avoid mistakes in the workplace.
* You will find it difficult to meet your monetary needs.
* There will be unnecessary mental confusion and anxiety.
* You will handle this situation with a calm approach.
* Take nothing lightly and keep yourself calm.
* You will show nervousness towards your partner.
* There will a possibility of headache due to anxiety.

Suitable No.: 1, 4, 8
Suitable Alphabet: G, H, I
Suitable Color: Blue

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் தவறுகளை தவிர்க்க முறையாக திட்டமிட வேண்டும்.
* உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்வதை கடினமாக உணர்வீர்கள்.
* தேவையற்ற மனக் குழப்பம் மற்றும் பதட்டம் காணப்படும். 
* அமைதியான அணுகுமுறை மூலம் இந்தச் சூழ்நிலையை சமாளிப்பீர்கள்.
* எதையும் லேசாக எடுத்துக் கொண்டு உங்களை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் பதட்டமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். 
* பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

பொருத்தமான எண்: 1,4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எச், ஐ
பொருத்தமான நிறம்: நீலம்

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Perancangan yang betul perlu dilakukan untuk mengelakkan kesilapan di tempat kerja.
* Anda akan mendapati sukar untuk memenuhi keperluan kewangan anda.
* Akan ada kekeliruan dan kebimbangan mental yang tidak perlu.
* Anda akan mengendalikan situasi ini dengan pendekatan yang tenang.
* Tidak mengambil ringan dan bertenang.
* Anda akan menunjukkan rasa gementar terhadap pasangan anda.
* Terdapat kemungkinan sakit kepala akibat kebimbangan.

Nombor yang sesuai: 1, 4, 8
Abjad yang sesuai: G, H, I
Warna yang sesuai: Biru

Kumbam (Aquarius):

Today,
* You will have a happy day.
* You have to perform your tasks with patience.
* Handling your money wisely will give you better results.
* You must develop optimistic thoughts.
* You will have a cheerful state of mind and health.
* You must try to prove your skills to achieve your ambitions.
* You will be emotionally attached to your partner.
* You may get headache due to high tension.

Suitable No.: 2, 3
Suitable Alphabet: T, R, F
Suitable Color: Blue

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை  நீங்கள் பொறுமையாக மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் பணத்தை விவேகத்துடன் கையாள்வது சிறந்த பலனைத் தரும்.
*  நீங்கள் நம்பிக்கையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். 
* உங்களுக்கு உற்சாகமான மன நிலையும் நலமும் காணப்படும். 
* உங்கள் லட்சியங்களை அடைய உங்கள் திறமைகளை நிரூபிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். 
* உங்களுக்கு அதிக பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்பு இருக்கும். 

பொருத்தமான எண்: 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஆர், எஃப்
பொருத்தமான நிறம்: நீலம்

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda harus melaksanakan tugas anda dengan sabar.
* Mengendalikan wang anda dengan bijak akan memberikan anda hasil yang lebih baik.
* Anda mesti mengembangkan pemikiran optimistik.
* Anda akan mempunyai keadaan minda dan kesihatan yang ceria.
* Untuk mencapai cita-cita anda, anda mesti cuba membuktikan kemahiran anda.
* Anda akan terikat secara emosi dengan pasangan anda.
* Anda mungkin mendapat sakit kepala kerana ketegangan yang tinggi.

Nombor yang sesuai: 2, 3
Abjad yang sesuai: T, R, F
Warna yang sesuai: Biru

Meenam (Pisces):

Today,
* It will be a challenging day for you.
* You will have work related travel.
*You will be careful while traveling as unpleasant situation will happen.
* You will not be able to enjoy your earnings.
* There will be obstacles in your growth path.
* You will overcome challenges with dedication and responsible attitude.
* When will you be with your partner you have to change your state of mind .
* You will look more nervous. Avoid anxiety.

Suitable No.: 0, 3, 5
Suitable Alphabet: W, O
Suitable Color: Light Green

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு வேலை தொடர்பான பயணம் காணப்படும். 
* உங்களுக்கு விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.
* நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை அனுபவிக்கும் நிலையில் இருக்க மாட்டீர்கள்.
* உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் காணப்படும்.  
* அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பான அணுகுமுறை மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
* உங்கள் துணையுடன் இருக்கும் போது உங்கள் மன நிலயை  மாற்றம் வேண்டும்.
* அதிக பதட்டமாக காணப்படுவீர்கள்.  பதட்டத்தை தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான எண்: 0, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யூ, ஓ
பொருத்தமான நிறம்: வெளிர் பச்சை

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Anda akan mempunyai perjalanan berkaitan kerja.
* Berhati-hati semasa dalam perjalanan kerana situasi yang tidak menyenangkan akan berlaku kepada anda.
* Anda tidak akan dapat menikmati pendapatan anda.
* Akan ada halangan dalam laluan pertumbuhan anda.
* Anda akan mengatasi cabaran dengan dedikasi dan sikap bertanggungjawab.
* Ubah keadaan fikiran anda apabila anda bersama pasangan anda.
* Anda akan kelihatan lebih gementar. Elakkan kebimbangan.

Nombor yang sesuai: 0, 3, 5
Abjad yang sesuai: W, O
Warna yang sesuai: Lampu Hijau

No comments:

Post a Comment