Daily Horoscope / Raasi Palan Today 26 January 2024, Friday- Tamil, English and Malay
![]() |
Horoscope Today 26 January 24 Friday |
Day - Friday
Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 9 30 to 10 30 AM / Evening (மாலை)- 4:30 to 5:30pm
Raghu Kaalam: 10 30 AM to 12
Emagandam: 3 00 to 4 30 Pm
Kuligai: 7 30 to 9 AM
Sandhrashtamam: Kettai, Moolam
Star (நட்சத்திரம்): Poosam
Thithi (திதி): Prathamai
Irupu Naaligai: 4minutes 56seconds
Sunrise (சூரிய உதயம்): 6:35 am
Mesham (Aries):
Today,
Will not be a beneficial day
Avoid making important decisions.
Some people may get money loss while traveling.
Some people may commit mistakes at work.
Self confidence may get reduced.
Sales and profit will be average.
Will have to be adjusting with spouse.
Some people may get digestion problems.
மேஷம்:
இன்று,
நன்மை தரும் நாளாக இருக்காது
முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
பயணத்தின் போது சிலருக்கு பண இழப்பு ஏற்படலாம்.
சிலர் வேலையில் தவறு செய்யலாம்.
தன்னம்பிக்கை குறையலாம்.
விற்பனை மற்றும் லாபம் சராசரியாக இருக்கும்.
வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.
சிலருக்கு செரிமான பிரச்சனைகள் வரலாம்.
Aries:.
hari ini,
Tidak akan menjadi hari yang bermanfaat
Elakkan membuat keputusan penting.
Sesetengah orang mungkin kehilangan wang semasa dalam perjalanan.
Sesetengah orang mungkin melakukan kesilapan di tempat kerja.
Keyakinan diri mungkin berkurangan.
Jualan dan keuntungan adalah purata.
Perlu menyesuaikan diri dengan pasangan.
Sesetengah orang mungkin mengalami masalah penghadaman.
Risabham (Taurus):
Today,
Will be a beneficial day
Confidence will be high
Some people may get unexpected money income
Some people may get appreciation at work place.
Happiness will be there between husband and wife.
Some people may spend money for devotional things.
Sales and profit in business will be good.
Health will be good.
ரிஷபம்:
இன்று,
அனுகூலமான நாளாக இருக்கும்
நம்பிக்கை அதிகமாக இருக்கும்
சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்
சிலருக்கு பணியிடத்தில் பாராட்டுக்கள் கூடும்.
கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
சிலர் பக்தி காரியங்களுக்காக பணம் செலவு செய்யலாம்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நன்றாக இருக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Taurus:
hari ini,
Akan menjadi hari yang bermanfaat
Keyakinan akan menjadi tinggi
Sesetengah orang mungkin mendapat pendapatan wang yang tidak dijangka
Sesetengah orang mungkin mendapat penghargaan di tempat kerja.
Kebahagiaan akan ada antara suami dan isteri.
Sesetengah orang mungkin membelanjakan wang untuk perkara ibadat.
Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi baik.
Kesihatan akan menjadi baik.
Midhunam (Gemini):
Today,
You will have to be with patience
Money income will be good.
Colleagues will cooperate well
Your talent will get exposed.
Your growth will get affected because of your performance.
You may plan for the weekend.
Love between husband and wife will be good.
Health will be good.
Pregnant ladies will have to be careful.
மிதுனம்:
இன்று,
நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்
பணவரவு நன்றாக இருக்கும்.
சக ஊழியர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பார்கள்
உங்கள் திறமை வெளிப்படும்.
உங்கள் மோசமான செயல்திறன் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
நீங்கள் வார இறுதிக்காக திட்டமிடலாம்.
கணவன் மனைவி இடையே அன்பு நன்றாக இருக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
Gemini:
hari ini,
Anda perlu bersabar
Pendapatan wang akan menjadi baik.
Rakan sekerja akan memberi kerjasama yang baik
Bakat anda akan terserlah.
Pertumbuhan anda akan terjejas kerana prestasi anda.
Anda boleh merancang untuk hujung minggu.
Cinta antara suami dan isteri akan menjadi baik.
Kesihatan akan menjadi baik.
Wanita hamil perlu berhati-hati.
Kadagam (Cancer):
Today,
Will not be good as expected
Will be an active day.
You will have sadness in mind due to workload.
Sales and Profit in business will be good.
Luck will be less.
Some people will have to spend money for mother health.
Proper communication with life partner is essential.
கடகம்:
இன்று,
எதிர்பார்த்தபடி நன்றாக இருக்காது
சுறுசுறுப்பான நாளாக இருக்கும்.
பணிச்சுமையால் மனதில் வருத்தம் இருக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.
தாயின் உடல் நலத்திற்காக சிலர் பணம் செலவழிக்க வேண்டி வரும்.
வாழ்க்கை துணையுடன் எளிமையாக பேச வேண்டும்
Cancer:
hari ini,
Tidak sebaik yang disangka
Ia akan menjadi hari yang aktif.
Akan ada kesedihan dalam fikiran kerana beban kerja.
Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi baik.
Kurang bernasib baik.
Ada yang terpaksa mengeluarkan wang untuk kesihatan ibu.
Bercakap dengan pasangan hidup dengan mudah
Simmam (Leo):
Today,
You will have to be with temperance.
Work will have some struggle at work place.
Money income will be less.
Sales and profit in business will not be good.
Student will focus in their studies.
Some people will get eye related problems.
சிம்மம்:
இன்று,
நிதானத்துடன் இருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடத்தில் சில போராட்டங்கள் இருக்கும்.
பணவரவு குறைவாக இருக்கும்.
வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் நன்றாக இருக்காது.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
சிலருக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்.
Leo:
hari ini,
Anda akan perlu dengan kesederhanaan.
Kerja akan mempunyai sedikit kesukaran di tempat kerja.
Pendapatan wang akan menjadi kurang.
Jualan dan untung dalam perniagaan tidak akan bagus.
Pelajar akan fokus dalam pelajaran.
Sesetengah orang akan mendapat masalah berkaitan mata.
Kanni (Virgo):
Today,
You will have to plan well to make it a good day.
Will have to think twice before making any decision.
Some people will have business trips.
Sales and profit in business will be good.
Expense will be more than money income.
Intimacy between husband and wife will be good.
Some people may get teeth pain.
கன்னி:
இன்று,
நல்ல நாளாக அமைய நல்ல திட்டமிடல் வேண்டும்.
எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டும்.
சிலருக்கு தொழில் ரீதியாக பயணங்கள் இருக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நன்றாக இருக்கும்.
பண வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
கணவன்-மனைவி இடையே நெருக்கம் நன்றாக இருக்கும்.
சிலருக்கு பல் வலி வரலாம்.
Virgo:
hari ini,
Anda perlu merancang dengan baik untuk menjadikannya hari yang baik.
Perlu berfikir dua kali sebelum membuat sebarang keputusan.
Sesetengah orang akan mengadakan perjalanan perniagaan.
Jualan dan keuntungan dalam businedd akan menjadi baik.
Perbelanjaan akan lebih daripada pendapatan wang.
Keintiman antara suami dan isteri akan menjadi baik.
Sesetengah orang mungkin mengalami sakit gigi.
Thulaam (Libra):
Today,
Will be a sweet day
Some people will get appreciation from higher authorities.
Your work will have quality.
Sales and profit will be good in business.
Some people will get money income.
Love between husband and wife will increase.
Health will be good.
துலாம்:
இன்று,
இனிய நாளாக அமையும்
சிலருக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
உங்கள் பணி தரம் வாய்ந்ததாக இருக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சிறப்பாக இருக்கும்.
சிலருக்கு பணவரவு கிடைக்கும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Libra:
hari ini,
Semoga hari anda indah
Ada yang akan mendapat penghargaan daripada pihak atasan.
Kerja anda akan berkualiti.
Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi baik.
Sesetengah orang mendapat aliran tunai.
Kasih sayang antara suami isteri akan bertambah.
Kesihatan akan menjadi baik.
Viruchagam (Scorpio):
Today,
Will be a wealthy day
Some people will get appreciation from higher authorities.
Excessive money will be there for businessmen.
Good day to make important decision.
Businessmen will have struggles due to competitors.
Intimacy between husband and wife will increase.
Health will be good.
விருச்சகம்:
இன்று,
வளமான நாளாக இருக்கும்
சிலருக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும்.
முக்கியமான முடிவு எடுக்க நல்ல நாள்.
வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் போராட்டங்கள் ஏற்படும்.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Scorpio:
hari ini,
Akan menjadi hari yang kaya
Sesetengah orang akan mendapat penghargaan daripada pihak atasan.
Wang yang berlebihan akan ada untuk ahli perniagaan.
Hari yang baik untuk membuat keputusan penting.
Ahli perniagaan akan menghadapi kesukaran kerana pesaing.
Kemesraan antara suami dan isteri akan bertambah.
Kesihatan akan menjadi baik.
Dhanusu (Sagittarius):
Today,
Mind will have confusion
Patience is the key to making your day successful.
For some people, expenses may increase.
Sales and profit in business will be good.
There is a chance to commit mistakes in work.
The love between husband and wife will be good.
Some people may get back pain.
தனுசு:
இன்று,
மனதில் குழப்பம் ஏற்படும்
பொறுமையே உங்கள் நாளை வெற்றியடையச் செய்யும்.
சிலருக்கு செலவுகள் கூடும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நன்றாக இருக்கும்.
வேலையில் தவறுகள் நடக்க வாய்ப்பு உண்டு.
கணவன் மனைவி இடையே அன்பு நன்றாக இருக்கும்.
சிலருக்கு முதுகு வலி வரலாம்.
Sagittarius:
hari ini,
Fikiran akan mengalami kekeliruan
Kesabaran adalah kunci untuk menjadikan hari anda berjaya.
Bagi sesetengah orang, perbelanjaan mungkin meningkat.
Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi baik.
Terdapat peluang untuk melakukan kesilapan dalam kerja.
Cinta antara suami dan isteri akan menjadi baik.
Sesetengah orang mungkin mengalami sakit belakang.
Magaram (Capricorn):
Today,
Will be a happy day
There will not be significant growth in the workplace.
Expenses will be high.
There will be unwanted expenses.
There will be problems for workers for businessmen.
Conflicts will be there between husband and wife.
Health will not be good.
மகரம்:
இன்று,
மகிழ்ச்சியான நாளாக அமையும்
பணியிடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்காது.
செலவுகள் அதிகமாக இருக்கும்.
தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
தொழிலதிபர்களுக்கு தொழிலாளர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
உடல்நிலை சரியாக இருக்காது.
hari ini,
Akan menjadi hari yang bahagia
Tidak akan ada pertumbuhan yang ketara di tempat kerja.
Perbelanjaan akan menjadi tinggi.
Akan ada perbelanjaan yang tidak diingini.
Akan ada masalah untuk pekerja untuk ahli perniagaan.
Konflik akan berlaku antara suami dan isteri.
Kesihatan tidak akan baik.
Today,
Will be a good day
Good day to take important decisions.
Colleagues will talk well.
Some people will get good name from higher authorities.
Intimacy between husband and wife will be good.
Bank balance for some people may get increased.
Some people will get leg pain.
கும்பம்:
இன்று,
நல்ல நாளாக அமையும்
முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள்.
சக ஊழியர்கள் நன்றாக பேசுவார்கள்.
சிலருக்கு உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்.
கணவன்-மனைவி இடையே நெருக்கம் நன்றாக இருக்கும்.
சிலருக்கு வங்கி இருப்பு அதிகரிக்கலாம்.
சிலருக்கு கால் வலி வரும்.
Aquarius:
hari ini,
Akan menjadi hari yang baik
Hari yang baik untuk mengambil keputusan penting.
Rakan sekerja akan bercakap dengan baik.
Sesetengah orang akan mendapat nama baik daripada pihak atasan.
Keintiman antara suami dan isteri akan menjadi baik.
Baki bank untuk sesetengah orang mungkin meningkat.
Sesetengah orang akan mengalami sakit kaki.
Meenam (Pisces):
Today,
Will be a special day.
Self-confidence will improve.
Work at the workplace will be good.
Your talent will get exposed.
Adequate money will be in your hands.
You will have to plan for spending time with family.
The love between husband and wife shall increase.
Health will be good.
மீனம்:
இன்று,
சிறப்பான நாளாக இருக்கும்.
தன்னம்பிக்கை மேம்படும்.
பணியிடத்தில் பணி சிறப்பாக இருக்கும்.
உங்கள் திறமை வெளிப்படும்.
போதுமான பணம் உங்கள் கைகளில் இருக்கும்.
குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட திட்டமிடுவீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
Pisces:
hari ini,
Akan menjadi hari yang istimewa.
Keyakinan diri akan bertambah baik.
Bekerja di tempat kerja akan menjadi baik.
Bakat anda akan terserlah.
Wang yang mencukupi akan berada di tangan anda.
Anda perlu merancang untuk meluangkan masa bersama keluarga.
Cinta antara suami dan isteri akan bertambah.
Kesihatan akan menjadi baik.
No comments:
Post a Comment