Translate

Thursday 4 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 05 January 2024, Friday - Tamil, English and Malay

                                                      In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today Horoscope / Raasi Palan - 05 January 2024, Friday

      

    
Mesham (Aries):

Today,
* A day to make important decisions. 
* You will shine at your work. 
* You will get appreciation from your boss. 
* You will get benefits for your intelligence. 
* Some people may get unexpected money income. 
* Sales and profit will be good in business. 
* Some people may get money income from assets. 
* Some people may get family problems. 
* Some people may plan to study abroad. 
* Health will be good. 

மேஷம்:
 
இன்று,
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
* உங்கள் வேலையில் பிரகாசிப்பீர்கள்.
* மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
* உங்களின் புத்திசாலித்தனத்தால் பலன்களைப் பெறுவீர்கள்.
* சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
* வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நன்றாக இருக்கும்.
* சிலருக்கு சொத்துக்கள் மூலம் பண வருமானம் வரலாம்.
* சிலருக்கு குடும்ப பிரச்சனைகள் வரலாம்.
* சிலர் வெளிநாட்டில் படிக்கத் திட்டமிடலாம்.
* ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Aries: Hari ini, * Hari yang baik untuk membuat keputusan penting. * Anda akan bersinar dalam kerja anda. * Anda akan mendapat penghargaan daripada pihak atasan. * Anda akan mendapat faedah daripada kecerdasan anda. * Sesetengah orang mendapat durian runtuh. * Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi baik. * Sesetengah mungkin mendapat pendapatan tunai daripada harta benda. * Mungkin ada yang mempunyai masalah keluarga. * Mungkin ada yang merancang untuk belajar di luar negara. * Kesihatan akan menjadi baik.


Risabham (Taurus):

Today, 
* Day of restlessness. 
* The workload will be high. 
* There are chances that you may commit mistakes at work. 
* Will have to be careful when talking with colleagues. 
* Avoid having negative thoughts in mind. 
* Financial growth will not be as expected. 
* There will be expenses more than your expectation. 
* Sales and profit in business will not be good. 
* Relationships between husband and wife will go smoothly. 
* Stress will affect your health. 

ரிஷபம்:

இன்று,
* அமைதியின்மை இருக்கும். 
* பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
* வேலையில் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.
* சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
* மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும்.
* நிதி வளர்ச்சி எதிர்பார்த்தபடி இருக்காது.
* நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படும்.
* வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் நன்றாக இருக்காது.
* கணவன்-மனைவி இடையே உறவுகள் சுமுகமாக இருக்கும்.
* மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Taurus: Hari ini, * Akan ada pergolakan. * Beban kerja akan menjadi tinggi. * Terdapat kemungkinan membuat kesilapan di tempat kerja. * Berhati-hati apabila bercakap dengan rakan sekerja. * Elakkan pemikiran negatif dalam fikiran anda. * Pertumbuhan kewangan mungkin tidak seperti yang diharapkan. * Kos akan lebih tinggi daripada yang anda jangkakan. * Jualan dan keuntungan dalam perniagaan mungkin tidak bagus. * Hubungan suami isteri akan lancar. * Tekanan menjejaskan kesihatan anda.

Midhunam (Gemini):

Today, 
* Will be a hard day at work. 
* You will not be able to finish your tasks on time at work. 
* You will get more pending work at the end of the day. 
* Sales and profit in business will be fair. 
* Some people will get a chance to save money. 
* Bargaining about assets will get solved. 
* There is chance that students may misuse their time. 
* Some married couples may get misunderstandings between them. 
* Mother's health will not be good. 

மிதுனம்:

இன்று,
* வேலையில் கடினமான நாளாக இருக்கும்.
* உத்தியோகத்தில் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது.
* நாள் முடிவில் நிலுவையில் உள்ள வேலை அதிகமாக இருக்கும் .
* வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சீராக இருக்கும்.
* சிலருக்கு பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
* சொத்துக்களைப் பற்றிய பேரம் தீரும்.
* மாணவர்கள் நேரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
* சில திருமணமான தம்பதிகளுக்கு இடையே தவறான புரிதல் ஏற்படலாம்.
* தாயின் உடல்நிலை சீராக இருக்காது.

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang sukar di tempat kerja.
* Anda tidak dapat menyelesaikan tugas anda di tempat kerja tepat pada masanya.
* Pada penghujung hari, terdapat banyak kerja yang belum selesai.
* Jualan dan keuntungan dalam perniagaan akan stabil.
* Sesetengah orang mendapat peluang untuk menjimatkan wang.
* Berurusan dengan harta.
* Pelajar berkemungkinan menyalahgunakan masa.
* Perselisihan faham mungkin berlaku antara beberapa pasangan suami isteri.
* Kesihatan ibu mungkin tidak stabil.

Kadagam (Cancer): 

Today, 
* Will be a sweet day. 
* Your boss will appreciate your work efficiency. 
* You will have positive benefits. 
* Your quality of work will be good. 
* Your wishes will come true. 
* Sales and profit in business will be good. 
* Workers will support you in business. 
* Some people may get money income. 
* Good day to make new investments. 
* Some people may quarrel with neighbors. 
* Relationship between husband and wife will be good. 
* Health will be good. 

கடகம்:

இன்று,
* இனிய நாளாக அமையும்.
* உங்கள் பணித்திறனை உங்கள் முதலாளி பாராட்டுவார்.
* உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் பணியின் தரம் நன்றாக இருக்கும்.
* உங்கள் ஆசைகள் நிறைவேறும்.
* வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நன்றாக இருக்கும்.
* தொழிலில் பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
* சிலருக்கு பணவரவு கூடும்.
* புதிய முதலீடுகள் செய்ய நல்ல நாள்.
* சிலருக்கு அக்கம்பக்கத்தினருடன் சண்டை வரலாம்.
* கணவன் மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
* ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Cancer: Hari ini, * Semoga hari anda indah. * Bos anda akan menghargai etika kerja anda. * Anda akan mendapat hasil yang menggalakkan. * Kualiti kerja anda akan menjadi baik. * Keinginan anda akan menjadi kenyataan. * Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi baik. * Pekerja akan menyokong anda dalam perniagaan. * Bagi sesetengah orang pendapatan akan meningkat. * Hari yang baik untuk membuat pelaburan baru. * Mungkin ada yang bergaduh dengan jiran. * Akan ada keharmonian antara suami dan isteri. * Kesihatan akan menjadi baik.

Simmam (Leo):

Today, 
* It will not be a busy day
* There will more responsibilities at the workplace. 
* You will have to plan well for work. 
* You may feel insecure. 
* Take things easily. 
* Sales and profit will be fair in business.
* You may get in trouble with your competitors. 
* Avoid finding meaning for every word if you get into arguments with your life partner. 
* Some people may get head pain. 

சிம்மம்:

இன்று,
* பரபரப்பான நாளாக இருக்காது
* பணியிடத்தில் அதிக பொறுப்புகள் இருக்கும்.
* நீங்கள் வேலையை நன்றாக திட்டமிட வேண்டும்.
* நீங்கள் பாதுகாப்பில்லாமல் உணரலாம்.
* விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
* வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் vசுமாராக இருக்கும்.
* உங்கள் போட்டியாளர்களால் நீங்கள் சிக்கலில் சிக்கலாம்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவதை தவிர்க்கவும்.
* சிலருக்கு தலை வலி வரலாம்.


Leo: Hari ini, * Ia tidak akan menjadi hari yang sibuk * Akan ada lebih banyak tanggungjawab di tempat kerja. * Anda perlu merancang kerja dengan baik. * Anda mungkin berasa tidak selamat.Bertenang. * Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi sederhana. * Anda mungkin menghadapi masalah dengan pesaing anda. * Jika anda bertengkar dengan pasangan anda, elakkan mencari makna dalam setiap perkataan. * Sesetengah orang mungkin mengalami sakit kepala.

Kanni (Virgo):

Today, 
* It will not be a beneficial day. 
* You will not have support from colleagues. 
* You may have to face politics at work. 
* Your hard work will give you benefits. 
* It will not be a lucky day. 
* Sales and Profit in business will be as usual. 
* Some people will arrange their personal finance-related documents. 
* You may be violent when arguing with your life partner. 
* Some people may get blood pressure. 

கன்னி:

இன்று,
* அனுகூலமான நாளாக இருக்காது.
* சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்காது.
* உத்தியோகத்தில் அரசியலைச் சந்திக்க வேண்டி வரலாம்.
* உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு பலனைத் தரும்.
* அதிர்ஷ்டமான நாளாக அமையாது.
* வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் வழக்கம் போல் இருக்கும்.
* சிலர் தங்கள் தனிப்பட்ட நிதி தொடர்பான ஆவணங்களை ஒழுங்கு படுத்தி வைப்பார்கள்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது நீங்கள் வன்மத்துடன் நடந்து கொள்வீர்கள்
* சிலருக்கு ரத்த அழுத்தம் வரலாம்.

Virgo: Hari ini, * Ia tidak akan menjadi hari yang baik. * Anda tidak akan mendapat sokongan rakan sekerja. * Anda mungkin perlu bertemu politik di tempat kerja. * Kerja keras anda akan membuahkan hasil. * Bukan hari bertuah. * Jualan dan keuntungan dalam perniagaan akan menjadi perniagaan seperti biasa. * Sesetengah orang menyimpan dokumen kewangan peribadi mereka teratur. * Anda akan berkelakuan ganas apabila anda bertengkar dengan pasangan hidup anda * Sesetengah orang mungkin mendapat tekanan darah tinggi.

Thulaam (Libra):
 
Today,
* Will be a fun-filled day. 
* Good plan will be needed at work. 
* Some people may get a chance to take part in prayers. 
* Some people may lose money while traveling. 
* Sales and profit in business will not be good. 
* Some business people will get into trouble because of workers. 
* Students will focus on their studies. 
* You will have to be careful when talking with your life partner. 
* Some people may get eye pain or tooth pain. 

துலாம்:

இன்று, * மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். * வேலையில் நல்ல திட்டம் தேவைப்படும். * சிலருக்கு பிரார்த்தனைகளில் பங்குகொள்ள வாய்ப்பு கிடைக்கும். * சிலர் பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும். * வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் நன்றாக இருக்காது. * தொழிலதிபர்கள் சிலருக்கு வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும். * மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். * உங்கள் வாழ்க்கை துணையுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். * சிலருக்கு கண் வலி அல்லது பல் வலி வரலாம்.

Libra: Hari ini, * Ia akan menjadi hari yang bahagia. * Pelan yang baik diperlukan di tempat kerja. * Ada yang akan berpeluang untuk turut serta dalam solat. * Sesetengah mungkin kehilangan wang semasa perjalanan. * Jualan dan keuntungan dalam perniagaan mungkin tidak bagus. * Sesetengah ahli perniagaan akan menghadapi masalah dengan pekerja. * Pelajar akan fokus pada pelajaran. * Berhati-hati semasa bercakap dengan pasangan hidup anda. * Sesetengah mungkin mengalami sakit mata atau sakit gigi.

Viruchagam (Scorpio):

Today,
* It will be a favorable day for growth and progress.
* You will be diligent in attending important meetings.
* You will convey your ideas clearly.
* It will impress your colleagues.
* Financial condition will be satisfactory.
* Your saving power will increase.
* You will achieve more with less effort.
* You will feel optimistic today. This will be beneficial.
* You will have a friendly attitude with your partner. This will please him.
* Your health will be satisfactory. 

விருச்சகம்:

இன்று,
* வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமான நாளாக இருக்கும்.
* முக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்வதில் மும்மரமாக இருப்பீர்கள்.
* உங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொல்வீர்கள்.
* இது உங்கள் சகபணியாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும்.
* இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். 
* உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
* குறைந்த முயற்சியில் அதிக வெற்றி பெறுவீர்கள்.
* நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். இதனால் நன்மை ஏற்படும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள். இது அவரை மகிழ்விக்கும்.
* உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk pertumbuhan dan kemajuan.
* Anda akan rajin menghadiri mesyuarat penting.
* Anda akan menyampaikan idea anda dengan jelas.
* Ia akan menarik perhatian rakan sekerja anda.
* Keadaan kewangan akan memuaskan.
* Kuasa penjimatan anda akan meningkat.
* Anda akan mencapai lebih banyak dengan sedikit usaha.
* Anda akan berasa optimistik hari ini. Ini akan memberi manfaat.
* Anda akan mempunyai sikap mesra dengan pasangan anda. Ini akan menggembirakan dia.
* Kesihatan anda akan memuaskan.

Dhanusu (Sagittarius):

Today,
* Get better results.
* Work environment will be favorable.
* You will complete your tasks on time.
* You will complete your tasks with enthusiasm.
* Sufficient funds will be found today.
* Your monetary needs will be fulfilled today.
* You will save a lot of money.
* New ventures will be profitable.
* You will have a friendly attitude towards your partner. This will make him feel the value of your relationship.
* Your health will be better because of the better energy you have.

தனுசு:

இன்று, * சிறந்த பலன்கள் கிடைக்கும். * பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். * உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். * உங்கள் பணிகளை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். * இன்று போதிய அளவு நிதி காணப்படும். * உங்கள் பணத் தேவைகள் இன்று பூர்த்தியடையும். * நீங்கள் அதிக அளவில் பணம் சேமிப்பீர்கள். * புதிய முயற்சிகள் லாபகரமாக இருக்கும். * உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் அவர் உங்கள் உறவின் மதிப்பை உணரலாம். * உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Sagittarius:

Hari ini,
* Dapatkan hasil yang lebih baik.
* Persekitaran kerja akan menjadi baik.
* Anda akan menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Anda akan menyelesaikan tugasan anda dengan penuh semangat.
* Dana yang mencukupi akan ditemui hari ini.
* Keperluan kewangan anda akan dipenuhi hari ini.
* Anda akan menjimatkan banyak wang.
* Usaha baharu akan menguntungkan.
* Anda akan mempunyai sikap mesra terhadap pasangan anda. Ini akan membuatkan dia merasakan nilai hubungan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga yang lebih baik yang anda miliki.

Magaram (Copricorn):

Today,
* Not conducive to best results.
* Exciting work environment will be found.
* You have to work hard.
* No time to take rest.
* You should plan and work.
* It will be impossible to maintain a substantial amount in your bank.
* Reserves will be depleted due to expenses.
* Avoid making important decisions.
* You will fail to maintain good relationship with your partner due to disagreement.
* You will be restless. This causes anxiety and affects health.

மகரம்:

இன்று,
* சிறந்த பலன் தர சாதகமாக அமையாது.
* பரபரப்பான பணிச்சூழல் காணப்படும்.
* நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
* ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. 
* இன்று திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* உங்கள் வங்கியில் கணிசமான தொகை பராமரிக்க இயலாது. 
* செலவுகள் காரணமாக கையிருப்பு பணம் கரையும்.
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* கருத்து வேறுபாடு காரணமாக நீங்கள் உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிக்க தவறுவீர்கள். 
* அமைதியின்றி காணப்படுவீர்கள். இதனால் பதட்டம் ஏற்பட்டு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Copricorn:

Hari ini,
* Tidak kondusif untuk hasil terbaik.
* Persekitaran kerja yang menarik akan ditemui.
* Anda perlu bekerja keras.
* Tiada masa untuk berehat.
* Anda harus merancang dan bekerja.
* Adalah mustahil untuk mengekalkan jumlah yang besar di bank anda.
* Rizab akan habis kerana perbelanjaan.
* Elakkan membuat keputusan penting.
* Anda akan gagal mengekalkan hubungan baik dengan pasangan anda kerana perselisihan faham.
* Anda akan resah. Ini menyebabkan kebimbangan dan menjejaskan kesihatan.

Kumbam (Aquarius):

Today,
* May not be an auspicious day.
* There will be a possibility of making mistakes in the work, you have to plan and act.
* Due to your carelessness, there is a possibility of loss of money.
* You will magnify even the smallest things.
* You should behave according with your partner.
* There will be a difficult situation in which you will lose courage.
* Avoid taking important decisions.
* You may appear impatient at times.
* Be careful while driving, especially on curves.
* Attention is needed as there will be a problem related to digestion.

கும்பம்:

இன்று, * அனுகூலமான நாளாக இருக்காது. * பணியில் தவறுகள் செய்ய வாய்ப்பிருப்பதால் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். * உங்களின் அஜாக்கிரதை காரணமாக, பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. * நீங்கள் அற்ப விஷயங்களைக் கூட பெரிதாக்குவீர்கள். * நீங்கள் உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். * நீங்கள் தைரியம் இழக்கும் வகையில் கடினமான சூழ்நிலை காணப்படும். * முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். * சில சமயங்களில் நீங்கள் பொறுமையின்றி காணப்படுவீர்கள். * வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக வளைவுகளில் கவனமாக செல்ல வேண்டும். * செரிமானம் சம்பந்தமாக பிரச்சினை காணப்படுவதால் கவனம் தேவை.

Aquarius:

Hari ini,
* Mungkin bukan hari yang baik.
* Akan ada kemungkinan melakukan kesilapan dalam kerja, anda perlu merancang dan bertindak.
* Disebabkan kecuaian anda, terdapat kemungkinan kehilangan wang.
* Anda akan membesarkan walaupun perkara yang paling kecil.
* Anda harus berkelakuan mengikut pasangan anda.
* Akan ada situasi yang sukar di mana anda akan kehilangan keberanian.
* Elakkan mengambil keputusan penting.
* Anda mungkin kelihatan tidak sabar pada masa-masa tertentu.
* Berhati-hati semasa memandu, terutamanya di selekoh.
* Perhatian diperlukan kerana akan berlaku masalah berkaitan penghadaman.

Meenam (Pisces):

 Today,
 * It will be a day full of opportunities and luck.
 * Work environment will be favorable.
 * You will get appreciation from superiors for your skills.
 * You will rise to a higher position because of the faith you have.
 * Cash flow will be better.
 * Your bank balance will increase and it will make you happy.
 * You will share warm feelings with your partner.
 * Your partner's loving care will comfort you.
 * Your charity will bring you peace of mind and comfort.
 * Your health will be better because of the energy and confidence you will have.

மீனம்:

இன்று, 
* வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும்.
* உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். 
* உங்களிடம் காணப்படும் நம்பிக்கை காரணமாக நீங்கள் உயர்ந்த நிலை அடைவீர்கள்.
* பண வரவு சிறப்பாக இருக்கும்.
* உங்கள் வங்கியிருப்பு அதிகரித்து உங்களை மகிழ்ச்சியளிக்கும்.
* உங்கள் துணையுடன் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
* நீங்கள் செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் நம்பிக்கை உணர்வு காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Pisces:

Hari ini,
  * Ia akan menjadi hari yang penuh dengan peluang dan nasib.
  * Persekitaran kerja akan menjadi baik.
  * Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas kemahiran anda.
  * Anda akan naik ke kedudukan yang lebih tinggi kerana iman yang anda miliki.
  * Aliran tunai akan menjadi lebih baik.
  * Baki bank anda akan bertambah dan ia akan menggembirakan anda.
  * Anda akan berkongsi perasaan hangat dengan pasangan anda.
  * Penjagaan kasih sayang pasangan anda akan menghiburkan anda.
  * Amal anda akan membawa anda ketenangan fikiran dan keselesaan.
  * Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga dan keyakinan yang akan anda miliki.

No comments:

Post a Comment