Translate

Saturday 9 December 2023

Raasi Palan Today 10 December 2023 Sunday - Tamil, English and Malay

                                                   In this page of Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.

Raasi Palan Today 10 December 2023 Sunday





Day - Sunday

Tamil Date: Karthigai 24

Islamic Date : Jamathilaval 25

Nalla Neram: Morning- 9:15 to 10:15am / Evening- 4:45 to 5:45pm

Gouri Nalla Neram: Morning- 9:15 to 10:15am / Evening- 7:30 to 8:30 pm

Raghu Kaalam: 7:30 to 9am

Emagandam: 10:30 to 12pm

Kuligai: 1:30 to 3pm

Sandhrashtamam: Punarposam-Pusam

Lakanam: Viruchagam

Star/Natchathiram: Puram

Irupu Naaligai: 4minutes 43seconds

Soolam: East

Parigaaram: Curd

Sunrise: 6:15am

Memorable Day: Selvi J Jayalalitha memorable day.

Mesham (Aries):

You may have stress at home and dissatisfaction at work and the same will cause for distraction from your work at workplace. 
Mistakes in work may happen today. 
You will have enough money to handle your needs. 
Should be careful when traveling with vehicle. 
Others will recognize the good characters of you. 
Your self-confidence will shine today. 
Intimacy between husband and wife will increase. 
You may express the love you have on your life patner to them. 
Your health will be good if you can keep your mind happy. 

Love tip : Have a walk in park

Suitable number : 7
Suitable direction : East 
Suitable color : White

மேஷம்:
உங்களுக்கு வீட்டில் மன அழுத்தம் மற்றும் வேலையில் அதிருப்தி இருக்கலாம், மேலும் இது உங்கள் பணியிடத்தில் கவனச்சிதறலை ஏற்படுத்தும்.
இன்று உங்கள் வேலையில் சில  தவறுகள் நடக்கலாம்.
உங்கள் தேவைகளை சமாளிக்க போதுமான பணம் உங்களிடம் இருக்கும்.
வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
உங்களின் நல்ல குணங்களை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
உங்கள் தன்னம்பிக்கை இன்று பிரகாசிக்கும்.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
உங்கள் வாழ்க்கை துணையின் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை அவர்களிடம் வெளிப்படுத்துவீர்கள்.
உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
காதல் குறிப்பு: பூங்காவில் நடந்து செல்லுங்கள்
Mesham:.

Anda mungkin mengalami tekanan di rumah dan rasa tidak puas hati di tempat kerja dan perkara yang sama akan menyebabkan gangguan daripada kerja anda di tempat kerja.
Kesilapan dalam kerja mungkin berlaku hari ini.
Anda akan mempunyai wang yang cukup untuk mengendalikan keperluan anda.
Harus berhati-hati semasa perjalanan dengan kenderaan.
Orang lain akan mengenali watak baik anda.
Keyakinan diri anda akan terserlah hari ini.
Kemesraan antara suami dan isteri akan bertambah.
Anda boleh menyatakan cinta yang anda ada pada pendamping hidup anda kepada mereka.
Kesihatan anda akan baik jika anda dapat memastikan fikiran anda gembira.

Petua cinta: Bersiar-siar di taman

Risabham (Taurus):

Financial problems will get solved with parents support. 
Someone will have money income today. 
Work life will get improved. 
Colleagues will get attached to you more. 
You will have to become humble with other family members. 
A day with confidence and enthusiasm. 
Unexpected news about your marital life may come to you. 
Love couple will have to be straight with each other. 
Avoid eating excessive food
You may think of going to gym for fitness. 
Love Tip : Sharing chocolate each other

Suitable number : 1
Suitable direction :  South
Suitable color : Red

ரிஷபம்:
பெற்றோரின் ஆதரவுடன் நிதிப் பிரச்சனைகள் தீரும்.
இன்று சிலருக்கு பணவரவு இருக்கும்.
பணியிடத்தில் உங்கள் வளர்ச்சி மேம்படும்.
சக ஊழியர்கள் உங்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்வார்கள் .
நீங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் பணிவாக இருக்க வேண்டும்.
நம்பிக்கையும் உற்சாகமும் கூடிய நாள்.
உங்கள் திருமண வாழ்க்கை பற்றிய எதிர்பாராத மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரலாம்.
காதல் ஜோடி ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.
அதிகப்படியான உணவு உண்பதை தவிர்க்கவும்
உடற்பயிற்சிக்காக ஜிம்மிற்குச் செல்லலாம் என்று உங்களுக்கு தோணலாம்.
காதல் உதவிக்குறிப்பு: ஒருவருக்கொருவர் சாக்லேட் பகிர்ந்து கொள்வது
Risabham:
Masalah kewangan akan dapat diselesaikan dengan sokongan ibu bapa.
Seseorang akan mempunyai pendapatan wang hari ini. Kehidupan kerja akan bertambah baik. Rakan sekerja akan lebih terikat dengan anda. Anda perlu merendah diri dengan ahli keluarga yang lain. Hari dengan keyakinan dan semangat. Berita yang tidak dijangka tentang kehidupan perkahwinan anda mungkin datang kepada anda. Pasangan cinta perlu berterus terang antara satu sama lain. Elakkan makan makanan yang berlebihan Anda mungkin berfikir untuk pergi ke gim untuk kecergasan. Petua Cinta : Berkongsi coklat antara satu sama lain

Midhunam (Gemini):

 Workload will be high today. 
Should handle office work with patience today. 
You will realize that one of the important reasons for your current financial worries is your lavishness in the past. 
There is chance for money loss and unwanted money expenses. 
Avoid taking important decisions today. 
You may share your confusion with your life partner. 
Some one may get cheated by a female friend. 
Someone may have health issues today with headache. 
Avoid consuming alcohol. 

Love Tip : Tea with music

Suitable number : 7
Suitable direction : West 
Suitable color : Ash

மிதுனம்:

இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
இன்று அலுவலகப் பணிகளை பொறுமையுடன் கையாள வேண்டும்.
உங்கள் தற்போதைய நிதி கவலைகளுக்கு ஒரு முக்கிய காரணம் கடந்த காலத்தில் உங்கள் ஆடம்பர வாழ்க்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
பண இழப்பு மற்றும் தேவையற்ற பணச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
உங்கள் குழப்பத்தை உங்கள் வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு பெண் தோழியால் நீங்கள் ஏமாற்றப்படலாம்.
இன்று சிலருக்கு தலைவலியுடன் உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்.
மது அருந்துவதை தவிர்க்கவும்.

காதல் குறிப்பு: இசையுடன் தேநீர்

Midhunam:
Beban kerja akan menjadi berat hari ini.
Hari ini kerja pejabat harus dikendalikan dengan sabar.
Anda akan menyedari bahawa sebab utama kebimbangan kewangan semasa anda adalah gaya hidup mewah anda pada masa lalu.
Terdapat kemungkinan kehilangan wang dan perbelanjaan yang tidak perlu.
Elakkan membuat keputusan penting hari ini.
Anda boleh berkongsi kekeliruan anda dengan pasangan anda.
Anda mungkin ditipu oleh rakan perempuan.
Sesetengah orang hari ini mungkin mengalami masalah kesihatan dengan sakit kepala.
Elakkan minum alkohol.

Nota cinta: Teh dengan muzik 

Kadagam (Cancer): 

You will be unsatisfied with your office works. 
Your father's advice will be helpful in business. 
Planned efforts will be helpful for your development. 
Will have to spend money for father's health. 
Business persons will be with stress but it can not be identified by others. 
You will have less chance to save money today. 
Spend money for spirituality and donations. 
You may see arrogance from your life partner. 
Avoid negative thoughts between husband and wife. 
Financial status will cause for conflict between husband and wife. 
Someone may have digestion problems. So drink more water. 

Love Tip : Have open talks. 

Suitable number : 8
Suitable direction : South 
Suitable color : Blue

கடகம்:

அலுவலகப் பணிகளில் திருப்தியில்லாமல் இருப்பீர்கள்.
வியாபாரத்தில் தந்தையின் அறிவுரைகள் உதவிகரமாக இருக்கும்.
திட்டமிட்ட முயற்சிகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
தந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவழிக்க வேண்டி வரும்.
தொழிலதிபர்கள் மன அழுத்தத்துடன் இருப்பார்கள் ஆனால் அதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
இன்று பணத்தை சேமிக்க உங்களுக்கு வாய்ப்பு குறைவு.
ஆன்மீகம் மற்றும் நன்கொடைகளுக்காக பணத்தை செலவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கை துணையின் ஆணவத்தை இன்று காணலாம்.
கணவன்-மனைவி இடையே எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும்.
நிதி நிலை கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும்.
சிலருக்கு செரிமான பிரச்சனைகள் வரலாம் . எனவே அதிக தண்ணீர் குடிக்கவும்.
காதல் குறிப்பு: வெளிப்படையாக பேசுங்கள்


Kadagam:

 Anda akan tidak berpuas hati dengan kerja pejabat. Nasihat ayah dalam perniagaan sangat membantu. Usaha yang dirancang akan membantu pertumbuhan anda. Anda perlu membelanjakan wang untuk kesihatan ayah anda. Usahawan tertekan tetapi orang lain tidak dapat mengesannya. Anda mempunyai lebih sedikit peluang untuk menjimatkan wang hari ini. Belanjakan wang untuk kerohanian dan amal. Keangkuhan pasangan hidup anda boleh dilihat hari ini. Elakkan fikiran negatif antara suami isteri. Status kewangan boleh menyebabkan perselisihan faham antara suami dan isteri. Sesetengah orang mungkin mengalami masalah pencernaan. Jadi minum lebih banyak air. Petua cinta: Bercakap secara terbuka

Simmam (Leo):

 Work load will be high, but you will handle them easily. 
Self-confidence will improve. Avoid getting nervous when meeting higher authorities. 
Businessmen may face loss if they listen to others advices to invest money. 
You will have surplus money in hand. 
You will spend money wisely. 
Planned efforts with truth will give you success today. 
Person living with you may get upset because of your attitude. 
Husband and wife will get happiness by visiting relatives. 
Gossips will be the topic when you get together with friends today. 
Confidence in your mind will help you to be healthy today. 

Love Tip: Spending more time together. 

Suitable number : 9
Suitable direction : East 
Suitable color : Yellow

சிம்மம்:

பணிச்சுமை அதிகமாக இருக்கும், ஆனால் அவற்றை எளிதாகக் கையாளுவீர்கள்.
தன்னம்பிக்கை மேம்படும். உயர் அதிகாரிகளை சந்திக்கும் போது பதற்றத்தை தவிர்க்கவும்.
தொழிலதிபர்கள் பணத்தை முதலீடு செய்ய மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
உங்கள் கையில் உபரி பணம் இருக்கும்.
பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்வீர்கள்.
உண்மையுடன் கூடிய திட்டமிட்ட முயற்சிகள் இன்று உங்களுக்கு வெற்றியைத் தரும்.
உங்களுடன் இருப்பவர் உங்கள் அணுகுமுறையால் வருத்தப்படலாம்.
கணவன் மனைவி, உறவினர்கள் வீட்டுக்கு செல்வதால் மகிழ்ச்சியாக இருப்பர் இன்று நீங்கள் நண்பர்களுடன் கூடும் போது கிசுகிசுக்கள் தான்  தலைப்பாக இருக்கும்.
உங்கள் மனதில் உள்ள நம்பிக்கை இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

காதல் குறிப்பு: ஒன்றாக அதிக நேரம் செலவிடுங்கள்.


Simmam:

 Beban kerja akan menjadi berat, tetapi anda akan mengendalikannya dengan mudah.
Keyakinan akan bertambah baik. Elakkan rasa gementar apabila bertemu dengan pihak atasan.
Usahawan yang mengambil nasihat daripada orang lain untuk melabur wang boleh menghadapi kerugian.
Anda akan mempunyai lebihan wang tunai di tangan.
Anda akan membelanjakan wang dengan bijak.
Usaha yang dirancang dengan penuh keikhlasan akan membawa kejayaan hari ini.
Pasangan anda mungkin kecewa dengan sikap anda.
Suami isteri, saudara mara akan gembira pulang Hari ini gosip akan menjadi topik apabila anda berkumpul dengan rakan-rakan.
Keyakinan dalam fikiran anda akan membantu anda kekal sihat hari ini.

Petua Cinta: Luangkan lebih banyak masa bersama.

Kanni (Virgo):

 You will not have good rapo with your manager. 
It will be challenging to be honest in your work. 
Someone may lose money while traveling. 
Stay conscious if you think about dealing with relatives or friends in terms of money. 
You may feel nervous today. 
You will have to pay attention to your health. 
Avoid spending money for alcohol or for smoking. 
Avoid being arrogant with your life partner. 
Love can increase bonding between husband and wife. 
There will be unwanted worries in your mind and the same will affect your health. 

Love Tip : Watching movie or TV shows together. 

Suitable number : 4 
Suitable direction :  Noth East
Suitable color : Blue


கன்னி:

உங்கள் கம்பெனியில் மேலாளருடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்காது.
நீங்கள் உங்கள் வேலையில் நேர்மையாக இருப்பது சவாலாக இருக்கும்.
பயணத்தின் போது சிலர் பணத்தை இழக்க நேரிடும்.
பண விவகாரத்தில்  உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புடன் இருங்கள்.
இன்று நீங்கள் பதற்றமாக உணரலாம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
மது அல்லது புகை பிடிப்பதற்காக பணம் செலவழிப்பதை தவிர்க்கவும்.
உங்கள் வாழ்க்கை துணையிடம் கர்வத்தை தவிர்க்கவும்.
அன்பினால் கணவன்-மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் இருக்கும், அதுவே உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

காதல் குறிப்பு: திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒன்றாகப் பார்ப்பது.

Kanni:

 Anda tidak akan mempunyai hubungan yang baik dengan pengurus di syarikat anda.
Ia akan menjadi mencabar bagi anda untuk jujur ​​dalam kerja anda.
Sesetengah mungkin kehilangan wang semasa perjalanan.
Berhati-hati dengan saudara-mara dan rakan-rakan dalam hal wang.
Anda mungkin berasa gementar hari ini.
Anda perlu memberi perhatian kepada kesihatan anda.
Elakkan membelanjakan wang untuk alkohol atau merokok.
Elakkan sifat sombong terhadap pasangan anda.
Kasih sayang mengeratkan hubungan suami isteri.
Anda akan mempunyai kebimbangan yang tidak perlu dalam fikiran anda dan itu akan menjejaskan kesihatan anda juga.

Nota Cinta: Menonton filem atau rancangan TV bersama-sama.

Thulaam (Libra):
 
You may feel dull today. 
Workload will be heavy. 
Its not a good day to travel. 
Some carelessness will be there with you today. 
Handling money will be tough today because of much expenses. 
It may be an unlucky day for you. 
Avoid trying to impose your decision on others. It will affect your welfare only. 
Your life partner may feel some behavioral changes in you. 
Your loved one will be thinking only about you the whole day today. 
Someone may have digestion problems today. 

Love Tip : often Phone calls and texts. 

Suitable number : 4
Suitable direction : West 
Suitable color : Golden Color

துலாம்:
இன்று நீங்கள் சோர்வாக உணரலாம்.
பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
பயணத்திற்கு ஏற்ற நாள் அல்ல.
இன்று உங்களிடம் சில கவனக்குறைவுகள் இருக்கும்.
இன்று அதிக செலவுகள் இருப்பதால் பணத்தை கையாள்வது கடினமாக இருக்கும்.
இது உங்களுக்கு துரதிஷ்டமான நாளாக இருக்கும்.
உங்கள் முடிவை மற்றவர்கள் மீது திணிப்பதைத் தவிர்க்கவும். அது உங்கள் நலனை தான் பாதிக்கும்.
உங்கள் வாழ்க்கை துணை உங்களில் சில நடத்தை மாற்றங்களை உணரலாம்.
உங்கள் அன்புக்குரியவர் இன்று முழுவதும் உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்.
இன்று சிலருக்கு செரிமான பிரச்சனைகள் வரலாம்.
காதல் குறிப்பு: அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.
Thulaam:
Anda mungkin berasa letih hari ini.
Beban kerja akan menjadi tinggi.
Bukan hari yang baik untuk melancong.
Anda akan mengalami kecuaian hari ini.
Menguruskan wang boleh menjadi sukar hari ini kerana perbelanjaan yang tinggi.
Ia akan menjadi hari yang malang untuk anda.
Elakkan memaksakan keputusan anda kepada orang lain. Ia hanya akan menjejaskan kebajikan anda.
Pasangan anda mungkin melihat beberapa perubahan tingkah laku dalam diri anda.
Orang yang anda sayangi hanya akan memikirkan tentang anda sepanjang hari ini.
Sesetengah orang mungkin mengalami masalah pencernaan hari ini.
Nota Cinta: Panggilan telefon dan mesej teks yang kerap.

Viruchagam (Scorpio):

You will have business trips today
Work load will be high. 
You will feel anxious today. 
Enough money will be in hand. 
Businessmen who has international business will have positive news today. 
Your hard work will give you benefits today. 
Participating in spiritual events and donating to poor will give you peace of mind today. 
Quarrels between husband and wife will affect the relationship. 
Your nervousness will affect your health. 
Someone will have neck pain. 

Love Tip: Entertain your partner even in tough situations. 

Suitable number : 9
Suitable direction : South East 
Suitable color : Brown

விருச்சகம்:

இன்று தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்வீர்கள்
பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
இன்று நீங்கள் கவலையுடன் இருப்பீர்கள்.
போதுமான பணம் கையில் இருக்கும்.
சர்வதேச வர்த்தகம் செய்யும் தொழிலதிபர்களுக்கு இன்று சாதகமான செய்திகள் கிடைக்கும்.
உங்களின் கடின உழைப்பு இன்று பலன் தரும்.
ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது இன்று மன அமைதியை தரும்.
கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் உறவைப் பாதிக்கும்.
பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
சிலருக்கு கழுத்து வலி இருக்கும்.
காதல் குறிப்பு: கடினமான சூழ்நிலைகளிலும் உங்கள் துணையை மகிழ்விக்கவும்.
Viruchagam:
Anda akan mengembara secara profesional hari ini
Beban kerja akan menjadi tinggi.
Anda akan cemas hari ini.
Wang tunai yang mencukupi akan disediakan.
Ahli perniagaan yang menjalankan perniagaan antarabangsa akan mendapat berita yang menggembirakan hari ini.
Kerja keras anda akan terbayar hari ini.
Menyertai aktiviti kerohanian dan bersedekah kepada fakir miskin akan membawa ketenangan jiwa hari ini.
Pertengkaran antara suami dan isteri boleh menjejaskan hubungan.
Kebimbangan boleh menjejaskan kesihatan anda.
Sesetengah orang mengalami sakit leher.
Petua Cinta: Bahagiakan pasangan anda walaupun dalam situasi yang sukar.

Dhanusu (Sagittarius):

Good day to try new things. 
Financial status will be satisfactory today. 
Father will talk friendly with you today. 
Someone may become the victim of robbery. 
Your manager in work place will recognize your talent and appreciate you. 
Love between husband and wife shall increase today. 
Families will have happy times today. 
People with blood pressure will have to be careful today. 
Health will be good overall. 

Love Tip : Talk in person will make good moments. 

Suitable number : 7
Suitable direction : West 
Suitable color : Green

தனுசு:

புதிய முயற்சிகளுக்கு நல்ல நாள்.
பணியிடத்தில் உங்கள் மேலாளர் உங்கள் திறமையை அடையாளம் கண்டு பாராட்டுவார்.
இன்று நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
தந்தை இன்று உங்களுடன் நட்புடன் பேசுவார்.
சிலர் திருட்டுக்கு பலியாகலாம்.
இன்று கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரம் இருக்கும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
காதல் குறிப்பு: நேரில் பேசுவது நல்ல தருணங்களை உருவாக்கும்.

Dhanusu:

Hari yang baik untuk usaha baharu.
Pengurus anda di tempat kerja akan mengiktiraf dan menghargai bakat anda.
Keadaan kewangan akan memuaskan hari ini.
Ayah akan bercakap dengan kamu secara mesra hari ini.
Ada yang mungkin menjadi mangsa kecurian.
Kasih sayang suami isteri akan bertambah hari ini.
Hari ini akan menjadi masa yang bahagia dalam keluarga.
Orang yang mempunyai tekanan darah tinggi harus berhati-hati hari ini.
Kesihatan keseluruhan akan menjadi baik.
Petua cinta: Bercakap secara peribadi boleh menghasilkan momen yang baik.

Magaram (Copricorn):

It will be a beneficial day. 
Good day to take new decisions. 
Your performance at work will be better because of your uniqueness. 
Money liquidity will be good today. 
Money management will not be in your control today. 
There will be money income through children. 
Others will get attracted to you through your skills. 
Husband and wife will have good time by visiting their friend's house. 
Health will be good and body will be strong today. 

Love Tip : Talking about old days will improve relationships. 

Suitable number : 5
Suitable direction : South 
Suitable color : Red

மகரம்:

நன்மை தரும் நாளாக அமையும்.
புதிய முடிவுகள் எடுக்க நல்ல நாள்.
உங்களின் தனித்தன்மை காரணமாக பணியில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
பணப்புழக்கம் இன்று நன்றாக இருக்கும்.
இன்று பண மேலாண்மை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.
பிள்ளைகள் மூலம் பணவரவு உண்டாகும்.
உங்களின் திறமையால் மற்றவர்கள் உங்களிடம் ஈர்க்கப்படுவார்கள்.
கணவன்-மனைவி தங்கள் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
காதல் குறிப்பு: பழைய நாட்களைப் பற்றி பேசுவது உறவை மேம்படுத்தும்.

Magaram:

Ia akan menjadi hari yang bermanfaat.
Hari yang baik untuk membuat keputusan baru.
Prestasi anda di tempat kerja akan menjadi lebih baik kerana keperibadian anda.
Aliran tunai akan baik hari ini.
Pengurusan wang di luar kawalan anda hari ini.
Pendapatan akan dijana melalui anak-anak.
Orang lain akan tertarik kepada anda kerana bakat anda.
Suami isteri berkunjung ke rumah kawan mereka dan berseronok.
Kesihatan akan baik hari ini.
Petua Cinta: Bercakap tentang masa lalu akan memperbaiki hubungan.

Kumbam (Aquarius):

Relationships with your colleagues at workplace will not be smooth. 
Workload will be fair today. 
There will be stimulation to earn more money. 
Some disappointments will be there today. 
You will have to handle things with courage. 
Good news may come from distance today. 
You will have to be friendly to keep relationship with your life partner smoothly. 
Someone may get hand pain today. 
Avoid eating high-calorie food. 
Health of your life partner will not be good. 

Love Tips : Long Drive

Suitable number : 8
Suitable direction : North West 
Suitable color : Pale green

கும்பம்:

பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களுடனான உறவுகள் சீராக இருக்காது.
இன்று பணிச்சுமை அளவாக இருக்கும்.
அதிக பணம் சம்பாதிக்க தூண்டுதல் இருக்கும்.
இன்று சில ஏமாற்றங்கள் இருக்கும்.
துணிச்சலுடன் காரியங்களைக் கையாள கையாள வேண்டி இருக்கும்.
இன்று தூரத்தில் இருந்து நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது.
உங்கள் வாழ்க்கை துணையுடன் சுமூகமான உறவை வைத்திருக்க நீங்கள் நட்பாக இருக்க வேண்டும்.
இன்று சிலருக்கு கை வலி வரலாம்.
அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
காதல் குறிப்பு: நீண்ட டிரைவ்

Kumbam:
Hubungan dengan rakan sekerja anda di tempat kerja mungkin tidak lancar.
Beban kerja akan menjadi sederhana hari ini.
Akan ada insentif untuk mendapatkan lebih banyak wang.
Akan ada kekecewaan hari ini.
Perlu menangani perkara dengan berani.
Berita baik mungkin datang dari jauh hari ini.
Anda harus beramah mesra dengan pasangan hidup anda untuk menjalinkan hubungan yang lancar.
Sesetengah orang mungkin mengalami kesakitan di tangan mereka hari ini.
Elakkan makan makanan berkalori tinggi.
Kesihatan pasangan anda akan baik.
Nota cinta: Memandu jauh

Meenam (Pisces):

Its a happy day. 
You may get emotional in some moments today. 
Your hardwork will give you success. 
There is a chance for committing mistakes in work. 
There will be bad name for you to your manager. 
You will have to handle money carefully. 
Someone may have debt stress today. 
You may play games at your leisure times. 
Take things easily to keep husband and wife relationship strong. 
Health will not be good. Someone will have shoulder pain. 
Avoid eating out. 

Love Tip: Be friendly with your life partner. 

Suitable number : 4
Suitable direction : South West 
Suitable color : Orange

மீனம்:

இது ஒரு மகிழ்ச்சியான நாள். இன்று சில தருணங்களில் நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தரும். வேலையில் தவறுகள் நடக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு உங்கள் மேலாளரிடம் கெட்ட பெயர் கிடைக்க வாய்ப்பு உள்ளது
பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று சிலருக்கு கடன் நெருக்கடி ஏற்படலாம். உங்கள் ஓய்வு நேரத்தில் ஏதாவது விளையாட்டு விளையாடலாம்.
கணவன்-மனைவி உறவை வலுவாக வைத்திருக்க சில விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல்நிலை சரியாக இருக்காது. சிலருக்கு தோள்பட்டை வலி இருக்கும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். காதல் குறிப்பு: உங்கள் வாழ்க்கை துணையுடன் நட்பாக இருங்கள்.

Meenam:

Ia adalah hari yang bahagia.
Anda akan berasa emosi pada beberapa ketika hari ini.
Kerja keras anda akan membawa anda kejayaan.
Kesilapan mungkin berlaku di tempat kerja.
Hari ini anda berkemungkinan mendapat nama buruk daripada pengurus anda
Wang harus dikendalikan dengan berhati-hati.
Sesetengah orang mungkin menghadapi krisis hutang hari ini.
Main sukan pada masa lapang anda.
Ambil mudah beberapa perkara untuk memastikan hubungan suami-isteri anda kukuh.
Kesihatan mungkin tidak baik. Sesetengah orang mengalami sakit bahu.
Elakkan makan di luar.
Petua Cinta: Bersahabatlah dengan pasangan hidup anda.


No comments:

Post a Comment