Translate

Sunday 24 December 2023

Daily Raasi Palan Today 25th December 2023 Tamil, English and Malay

In this page of  Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.


Day - Monday

Tamil Date: Margali 9

Islamic Date : Jamathishani 11

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 6:15 to 7:15am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (கௌரி நல்ல நேரம்): Morning (காலை)- 9:15 to 10:15am / Evening (மாலை)- 7:30 to 8:30 pm

Raghu Kaalam: 7:30 to 9am 

Emagandam: 10:30 to 12pm

Kuligai: 12 to 1:30pm

Sandhrashtamam: Chithirai - Swathi

Lakanam: Dhanuir

Star (நட்சத்திரம்): Rohini

Irupu Naaligai: 3minutes 59seconds

Soolam: East (கிழக்கு)

Remedy (பரிகாரம்): Curd (தயிர்)

Sunrise (சூரிய உதயம்): 6:21am

Special day: Happy Christmas

Mesham (Aries):

 * There will be sluggishness in work.
 * Proper planning can help you perform better.
 * Unnecessary expenses cause mental anxiety.  Expenses will be added due to increased liabilities.
 * Costs will increase due to increased responsibilities
 * Ego problem will be seen in your attitude towards your partner.
 * Good understanding can be established through a friendly approach.
 * Joint pain or pain in the shoulders may occur.
 * Practice meditation to relieve stress.  So your health will improve.
 * Today you will lose your intelligence.
 * Anxiety and pain will be reflected in your speech.  Prayer is beneficial.

மேஷம்:
 
* பணியில் மந்த நிலை காணப்படும். 
* முறையான திட்டமிடல் இருந்தால் நீங்கள் சிறப்பாக செயலாற்ற முடியும்.
* தேவையில்லாத செலவுகளால் மனக் கவலைகள் ஏற்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் கூடுதலாக இருக்கும்.
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் கூடுதலாக இருக்கும்
* உங்கள் துணையுடனான உங்களின் அணுகுமுறையில் ஈகோ பிரச்சினை காணப்படும். 
* நட்பான அணுகுமுறை மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும்.
* மூட்டு வலி அல்லது தோள்களில் வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். 
* பதட்டத்திலிருந்து விடுபட தியானம் மேற்கொள்ளுங்கள். அதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
* இன்று நீங்கள் உங்களின் அறிவுத்திறனை இழக்க நேரும். 
* உங்கள் பேச்சில் பதட்டமும் வேதனையும் பிரதிபலிக்கும். பிரார்த்தனை நல்ல பலனைத்தரும்.

Mesham:

* Akan ada kelesuan dalam kerja.
 * Perancangan yang betul boleh membantu anda melakukan yang lebih baik.
 * Perbelanjaan yang tidak perlu menyebabkan kebimbangan mental. Perbelanjaan akan ditambah disebabkan peningkatan liabiliti.
 * Kos akan meningkat disebabkan oleh peningkatan tanggungjawab
 * Masalah ego akan nampak pada sikap anda terhadap pasangan.
 * Persefahaman yang baik boleh diwujudkan melalui pendekatan mesra.
 * Sakit sendi atau sakit pada bahu mungkin berlaku.
 * Amalkan meditasi untuk menghilangkan tekanan. Jadi kesihatan anda akan bertambah baik.
 * Hari ini anda akan kehilangan kecerdasan anda.
 * Kebimbangan dan kesakitan akan tercermin dalam ucapan anda. Solat itu berfaedah.

Risabham (Taurus):

 * You will be busy at work today.
 * If you have a consistent attitude you will be successful in completing the tasks given to you.
 * Today financial condition will be disappointing.
 * It is not possible to meet your obligations due to limited funds.
 * You cannot maintain rapport with your partner due to emotional attachment. It will spoil the happiness
 * Anxiety and emotional stress can affect your health.
 * Being calm is good for your health.
 * Bad situation will be seen today. You will lack the courage to face them.
 * Full of negative thoughts. Turn it positive.

ரிஷபம்:

* இன்று வேலையில் மும்மரமாக இருப்பீர்கள். 
* இணக்கமான அணுகுமுறை இருந்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வெற்றி காண்பீர்கள்.
* இன்று நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். 
* குறைந்த அளவே நிதி காணப்படுவதால் உங்கள் பொறுப்புகளை பூர்த்தி செய்ய இயலாது.
* நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுதலின் காரணமாய் நல்லுறவை பராமரிக்க முடியாது. இது மகிழ்ச்சியை சீர் குலைக்கும்
* பதட்டமும் உணர்ச்சிவசப்படுதலும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். 
* சாந்தமாக இருப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.
* இன்றைய நாளில் மோசமான சூழ்நிலை காணப்படும். அவற்றை சமாளிப்பதற்கு போதுமான தைரியம் இழந்து காணப்படுவீர்கள். 
* எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். அதை மாற்றி நேர்மறையாக்குங்கள்.

Risabham:

 * Anda akan sibuk bekerja hari ini.
 * Jika anda mempunyai sikap yang konsisten anda akan berjaya menyiapkan tugasan yang diberikan kepada anda.
 * Hari ini keadaan kewangan akan mengecewakan.
 * Tidak mungkin untuk memenuhi kewajipan anda kerana dana terhad.
 * Anda tidak boleh mengekalkan hubungan dengan pasangan anda kerana ikatan emosi. Ia akan merosakkan kebahagiaan
 * Kebimbangan dan tekanan emosi boleh menjejaskan kesihatan anda.
 * Bersikap tenang adalah baik untuk kesihatan anda.
 * Keadaan buruk akan dilihat hari ini. Anda akan kekurangan keberanian untuk menghadapi mereka.
 * Penuh dengan fikiran negatif. Jadikan ia positif.

Midhunam (Gemini):

* You will see improved results in your work.
 * You will be delighted with the opportunities available to you today.
 * You may lose money due to your careless behavior.
 * Handle money carefully.
 * You will force your feelings on your partner.
 * It is better to avoid such emotional tendencies to maintain harmony.
 * Pay attention to your children's health.
 * Minor physical ailments may be seen in them.  You may end up spending money on it.
 * Today is unlikely to be a favorable day for development.  seen with fluctuations.
 * It is very important to keep the mind calm and balanced today.

மிதுனம்:
* உங்கள் பணியில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். 
* இன்று உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
* உங்கள் அலட்சியமான போக்கினால் நீங்கள் பணம் இழக்க நேரலாம். 
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை திணிப்பீர்கள். 
* நல்லிணக்கத்தை தக்க வைத்துக் கொள்ள அத்தகைய உணர்ச்சிப்பூர்வமான போக்குகளை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்த வேண்டும். 
* சிறிய அளவிலான உடல் உபாதைகள் அவர்களிடம் காணப்படலாம். அதற்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம்.
* இன்று வளர்ச்சிக்கு சாதகமான நாளாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். 
* இன்று மனதை அமைதியாகவும் சமநிலையுடனும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Midhunam:

 * Anda akan melihat hasil yang lebih baik dalam kerja anda.
 * Anda akan gembira dengan peluang yang tersedia untuk anda hari ini.
 * Anda mungkin kehilangan wang kerana kelakuan cuai anda.
 * Mengendalikan wang dengan berhati-hati.
 * Anda akan memaksa perasaan anda pada pasangan anda.
 * Adalah lebih baik untuk mengelakkan kecenderungan emosi sedemikian untuk mengekalkan keharmonian.
 * Perhatikan kesihatan anak-anak anda.
 * Penyakit fizikal kecil boleh dilihat pada mereka. Anda mungkin akan menghabiskan wang untuknya.
 * Hari ini tidak mungkin menjadi hari yang baik untuk pembangunan. dilihat dengan turun naik.
 * Sangat penting untuk memastikan fikiran tenang dan seimbang hari ini.

Kadagam (Cancer): 

* It is not possible to complete the work on time today.
 * There will be delay in completing the tasks given to you.
 * Inflow of money will make you happy.
 * You will take small loans for your needs.
 * You will find enough money to meet your needs.
 * Your happy mood helps keep you in good health.
 * You will talk sweetly to your partner.  This will help in improving your harmony with your partner.
 * Today will be favorable for you to make quick decisions.
 * You will succeed in your ideals because of your determination, courage, mindset and your talent.

கடகம்:

* இன்று குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. 
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் இருக்கும்.
* பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.  
* உங்கள் தேவைகளுக்காக சிறு கடன்கள் வாங்குவீர்கள்.
* உங்கள் தேவைகளை சமாளிக்க போதுமான பணம் காணப்படும்.
* உங்களின் மகிழ்ச்சியான மனநிலை உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
* உங்கள் துணையிடம் இனிமையாகப் பேசுவீர்கள். இது உங்கள் துணையுடனான நல்லிணக்கத்தை மேம்படுத்த  உதவியாக இருக்கும்.
* இன்றைய நாள் நீங்கள் விரைந்து முடிவெடுப்பதற்கு சாதகமாக அமைந்திருக்கும். 
* உங்களின் உறுதி, தைரியம், மனநிலை அதனுடன் சேர்ந்த உங்கள் திறமை காரணமாக உங்கள் இலட்சியத்தில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

Kadagam:

* Tidak dapat menyiapkan kerja tepat pada masanya hari ini.
 * Akan ada kelewatan dalam menyelesaikan tugasan yang diberikan kepada anda.
 * Aliran wang masuk akan menggembirakan anda.
 * Anda akan mengambil pinjaman kecil untuk keperluan anda.
 * Anda akan mendapat wang yang mencukupi untuk memenuhi keperluan anda.
 * Suasana gembira anda membantu mengekalkan kesihatan anda.
 * Anda akan bercakap manis dengan pasangan anda. Ini akan membantu dalam meningkatkan keharmonian anda dengan pasangan anda.
 * Hari ini adalah baik untuk anda membuat keputusan dengan cepat.
 * Anda akan berjaya dalam cita-cita anda kerana keazaman, keberanian, pemikiran dan bakat anda.

Simmam (Leo):

* Due to your low self-confidence it will be difficult to perform tasks efficiently.
 * There will be a delay in work.  Working methods should be planned and implemented.
 * There is a possibility of wasteful expenditure today.
 * You will incur additional expenses for the family.  This will give you anxiety.
 * Health will not be good.
 * Pain may be seen in legs.  This will cause you anxiety.
 * Disputes arise due to problems in understanding.
 * Take steps to reconcile with your partner.
 * Today there will be stressful situations and less chances of success.
 * Handle daily affairs with a cautious approach.

சிம்மம்:

* உங்களிடம் காணப்படும் குறைந்த தன்னம்பிக்கை காரணமாக திறமையாக பணிகளை ஆற்றுவது கடினமாக இருக்கும்.  
* பணிகளில் தொய்வு காணப்படும். பணியாற்றும் முறைகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* இன்று வீணாண செலவுகள் செய்வதற்கான சாத்தியம் உள்ளது. 
* குடும்பத்திற்காக கூடுதல் செலவினங்களை செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. 
* கால்களில் வலி காணப்படலாம். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* புரிந்துணர்வில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக வாக்குவாதங்கள் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* இன்று அழுத்தமான சூழ்நிலைகளும் வெற்றிக்கு குறைந்த வாய்ப்புகளும் காணப்படும். 
* தினசரி அலுவல்களை எச்சரிக்கையான அணுகுமுறையுடன் கையாளவும்.

Simmam:

* Oleh kerana keyakinan diri anda yang rendah, sukar untuk melaksanakan tugas dengan cekap.
 * Akan ada kelewatan dalam kerja. Kaedah kerja hendaklah dirancang dan dilaksanakan.
 * Terdapat kemungkinan perbelanjaan membazir hari ini.
 * Anda akan menanggung perbelanjaan tambahan untuk keluarga. Ini akan memberi anda kebimbangan.
 * Kesihatan tidak akan baik.
 * Sakit boleh dilihat pada kaki. Ini akan menyebabkan anda cemas.
 * Pertikaian timbul kerana masalah dalam persefahaman.
 * Ambil langkah untuk berdamai dengan pasangan anda.
 * Hari ini akan ada situasi yang tertekan dan peluang untuk berjaya berkurangan.
 * Mengendalikan urusan harian dengan pendekatan berhati-hati.

Kanni (Virgo):

 * Mistakes may occur in assignments.
 * Improve your performance by targeting your situation.
 * Expenses will increase.
 * You borrow to meet your needs.
 * A feeling of insecurity affects you.  You will also express it in your partner.
 * Join your partner and get yourself pumped up for today.
 * You will be seen anxious today.
 * Even carrying out daily activities will be difficult today.
 * Maintaining a cheerful attitude will reap benefits today.

கன்னி:

* பணிகளில் தவறுகள் நேரலாம். 
* உங்கள் நிலைமையை உத்தேசித்து உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்.
* செலவுகள் பெருகி காணப்படும்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு நீங்கள் கடன் வாங்குவீர்கள்.
* பாதுகாப்பிண்மை என்ற உணர்வு உங்களை பாதிக்கும். அதனை உங்கள் துணையிடத்திலும் வெளிப்படுத்துவீர்கள். 
* உங்கள் துணையுடன் சேரந்து இன்றைய நாளை கழிப்பதற்கு உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* இன்று கவலையுடன் காணப்படுவீர்கள்.  
* தினசரி செயல்களை மேற்கொள்வதும் கூட இன்று கடினமாக இருக்கும்.
* களிப்பான அணுகுமுறையை பராமரிப்பதன் மூலம் இன்று நற்பலன்களைக் காண்பீர்கள்.

Kanni:

 * Kesilapan mungkin berlaku dalam tugasan.
 * Tingkatkan prestasi anda dengan menyasarkan situasi anda.
 * Perbelanjaan akan meningkat.
 * Anda meminjam untuk memenuhi keperluan anda.
 * Perasaan tidak selamat mempengaruhi anda. Anda juga akan meluahkannya dalam pasangan anda.
 * Sertai pasangan anda dan cergaskan diri anda untuk hari ini.
 * Anda akan kelihatan cemas hari ini.
 * Malah untuk menjalankan aktiviti harian akan menjadi sukar hari ini.
 * Mengekalkan sikap ceria akan mendapat faedah hari ini.

Thulaam (Libra):
 
* You will complete the given tasks within the given time.
 * Through your outstanding performance; You will earn the trust of your superiors.
 * It is important to control your spending habits as there is a possibility of unnecessary expenses.
 * You need to take steps to maintain financial stability.
 * You will experience pain in thighs and legs.
 * Practicing yoga is very beneficial.
 * By showing your haughty tendencies with your partner; Relationship harmony will be disrupted.
 * Avoid such feelings to maintain happiness.
 * A realistic approach is required today. If you stay calm, you will get the expected benefits.
 * Do not be emotional in your actions. Going to publications can be comforting.

துலாம்:

* குறித்த நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். 
* உங்களின் சிறப்பான செயல்திறன் மூலம்; உங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
* தேவையில்லாத செலவினங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உங்கள் செலவு செய்யும் பழக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம். 
* நிதியின் ஸ்திரத்தன்மையை பராமரிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
* தொடை மற்றும் கால்களில் வலி காணப்படுவீர்கள். 
* யோகா மேற்கொள்வது சிறந்த பலனைத்தரும்.
* உங்கள் துணையுடன் உங்களின் அகந்தையான போக்கை காண்பிப்பதால்; உறவின் நல்லிணக்கம் சீர்குலையும். 
* மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள அத்தகைய உணர்வுகளை தவிர்த்துவிடுங்கள்.
* இன்று யதார்த்தமான அணுகுமுறை தேவை. அமைதியாக இருந்தால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படக் கூடாது. வெளியிடங்களுக்குச் செல்வது ஆறுதலை அளிக்கும்.

Thulaam:

* Anda akan menyelesaikan tugasan yang diberikan dalam masa yang diberikan.
 * Melalui prestasi cemerlang anda; Anda akan mendapat kepercayaan pihak atasan anda.
 * Adalah penting untuk mengawal tabiat berbelanja anda kerana terdapat kemungkinan perbelanjaan yang tidak perlu.
 * Anda perlu mengambil langkah untuk mengekalkan kestabilan kewangan.
 * Anda akan mengalami sakit pada peha dan kaki.
 * Mengamalkan yoga sangat berfaedah.
 * Dengan menunjukkan kecenderungan bongkak anda dengan pasangan anda; Keharmonian perhubungan akan terganggu.
 * Elakkan perasaan sedemikian untuk mengekalkan kebahagiaan.
 * Pendekatan yang realistik diperlukan hari ini. Jika anda bertenang, anda akan mendapat faedah yang diharapkan.
 * Jangan emosi dalam tindakan anda. Pergi ke penerbitan boleh menghiburkan.

Viruchagam (Scorpio):

* Your skills will be revealed in your working style.
 * You will get reputation for the work done.
 * Money will be found in abundance today.
 * Your savings will increase.  You will be deeply satisfied.
 * Today you will be seen in full health without any defects in health.
 * You will look happy.
 * You will share sweet words with your partner.
 * Both of you will experience happiness and joy as a suitable couple.
 * Act with determination and courage and enjoy success in your actions today.
 * Increases your confidence.

விருச்சகம்:

* உங்களின் பணியாற்றும் முறையில் உங்கள் திறமை வெளிப்படும். 
* நீங்கள் செய்த பணிக்காக நற்பெயர் பெறுவீர்கள்.
* இன்று பணம் அதிக அளவில் காணப்படும். 
* உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஆழ்ந்த திருப்தி உண்டாகும்.
* இன்று ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளுமின்றி முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். 
* நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். 
* இருவரும் பொருத்தமான ஜோடிகளாய் மகிழ்ச்சியையும் களிப்பையும் அனுபவிப்பீர்கள்.
* உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டு இன்று செயல்களில் வெற்றி கண்டு மகிழ்வீர்கள். 
* உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

Viruchagam:

* Kemahiran anda akan didedahkan dalam gaya kerja anda.
 * Anda akan mendapat reputasi untuk kerja yang dilakukan.
 * Wang akan ditemui dengan banyaknya hari ini.
 * Simpanan anda akan bertambah. Anda akan sangat berpuas hati.
 * Hari ini anda akan dilihat dalam keadaan sihat sepenuhnya tanpa sebarang kecacatan pada kesihatan.
 * Anda akan kelihatan gembira.
 * Anda akan berkongsi kata-kata manis dengan pasangan anda.
 * Anda berdua akan mengalami kebahagiaan dan kegembiraan sebagai pasangan yang sesuai.
 * Bertindak dengan tekad dan keberanian serta nikmati kejayaan dalam tindakan anda hari ini.
 *Meningkatkan keyakinan anda.

Dhanusu (Sagittarius):

* There will be obstacles in your career development.
 * You will manage the workload if you handle the tasks through proper planning.
 * Will be lucky to get more money.
 * You will add substantial amount.
 * You will spend money on useful things.
 * You will be able to maintain stable health due to the spiritual powers found in you.
 * It will be an auspicious day for accomplishing important matters.
 * Immersing yourself in spirituality brings peace and comfort.
 * Being honest with your partner will make him happy.
 * This honesty leads to proper understanding.

தனுசு:

* உங்கள் பணிவளர்ச்சியில் தடைகள் காணப்படும். 
* முறையான திட்டமிடல் மூலம் பணிகளைக் கையாண்டால் பணிச்சுமைகளை கையாழ்வீர்கள் .
* பணம் அதிகம் பெறுவதற்கான அதிர்ஷ்டம் இருக்கும். 
* கணிசமான தொகையை சேர்ப்பீர்கள். 
* பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆன்மீக சக்திகளின் காரணமாக ஸ்திரமான ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிக்க முடியும்.
* முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுவதற்கு உகந்த நாளாக இருக்கும். 
* ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.
* உங்கள் துணையுடனான நேர்மையான போக்கு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 
* இந்த நேர்மை சரியான புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்.

Dhanusu:

* Akan ada halangan dalam perkembangan kerjaya anda.
 * Anda akan menguruskan beban kerja jika anda mengendalikan tugas melalui perancangan yang betul.
 * Akan bertuah untuk mendapat lebih banyak wang.
 * Anda akan menambah jumlah yang banyak.
 * Anda akan membelanjakan wang untuk perkara yang berguna.
 * Anda akan dapat mengekalkan kesihatan yang stabil kerana kuasa rohani yang terdapat dalam diri anda.
 * Ia akan menjadi hari yang baik untuk menyelesaikan perkara penting.
 * Melibatkan diri dalam kerohanian membawa kedamaian dan keselesaan.
 * Bersikap jujur ​​dengan pasangan anda akan menggembirakannya.
 * Kejujuran ini membawa kepada pemahaman yang betul.

Magaram (Copricorn):

* Your performance will get you good results at work.
 * You will get goodwill and appreciation from your superiors;  
 * Today is not a good day to make important financial decisions.
 * Avoid making big investments.  Because it does not earn good income.
 * Toothache or digestive problems may be seen.
 * Pay better attention to health.
 * Be very careful with your words when talking to your partner to avoid conflicts.  Learn to take things lightly.
 * Things should be handled with an intellectual approach today.
 * You have to fight hard to achieve success.

மகரம்:

* உங்கள் செயல்திறன் முலம் பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெறுவீர்கள்.
* இன்று முக்கியமான நிதி முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாள் அல்ல. 
* பெரிய முதலீடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நல்ல வருமானம் கிடைக்காது.
* பல்வலி அல்லது செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படலாம். 
* ஆரோக்கியத்தில் சிறந்த கவனம் செலுத்துங்கள்.
* மோதல்கள் ஏற்டாமல் இருக்க உங்கள் துணையுடன் பேசும் போது உங்கள் வார்த்தைகளில் மிகவும் கவனமாகப் பேச வேண்டும். எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளப் பழகுங்கள்.
* இன்று அறிவுப்பூர்வமான அணுகுமுறையுடன் விஷயங்களை கையாள வேண்டும். 
* வெற்றி அடைவதற்கு நீங்கள் கடினமான முயற்சியுடன் போராட வேண்டும்.

Magaram:

* Prestasi anda akan memberi anda hasil yang baik di tempat kerja.
 * Muhibah dan penghargaan daripada pihak atasan; Anda akan dapat
 * Hari ini bukan hari yang baik untuk membuat keputusan kewangan yang penting.
 * Elakkan membuat pelaburan besar. Kerana ia tidak memperoleh pendapatan yang baik.
 * Sakit gigi atau masalah penghadaman mungkin kelihatan.
 * Beri perhatian lebih kepada kesihatan.
 * Berhati-hati dengan kata-kata anda semasa bercakap dengan pasangan anda untuk mengelakkan konflik. Belajar untuk mengambil mudah perkara.
 * Perkara harus dikendalikan dengan pendekatan intelektual hari ini.
 * Anda perlu berjuang bersungguh-sungguh untuk mencapai kejayaan.

Kumbam (Aquarius):

* Your performance will be appreciated by superiors.
 * You will show your skills at work.
 * Today is an auspicious day to take decisions on matters that promote your interests.
 * Today you will find complete satisfaction.
 * You will share quiet moments with your partner.
 * Helps in developing a good friendly relationship with your partner.
 * Financial situation will be very satisfactory.
 * Increase your saving power.
 * You will be in better health due to your better mood.

கும்பம்:

* உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். 
* பணியில் உங்கள் திறமைகளை காண்பிப்பீர்கள்.
* உங்கள் நலன்களை ஊக்குவிக்கும் விஷயங்களில் முடிவெடுப்பதற்கு இன்று உகந்த நாள். 
* இன்று நீங்கள் நிறைவான திருப்தியுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் அமைதியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். 
* உங்கள் துணையுடன் நல்ல நட்பான உறவுமுறையை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
* நிதி நிலைமை மிகவும் திருப்திகரமாக காணப்படும். 
* உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
* உங்களின் சிறந்த மனநிலை காரணமாக சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

Kumbam:

* Prestasi anda akan dihargai oleh pihak atasan.
 * Anda akan menunjukkan kemahiran anda di tempat kerja.
 * Hari ini adalah hari yang baik untuk membuat keputusan mengenai perkara yang menggalakkan minat anda.
 * Hari ini anda akan mendapat kepuasan sepenuhnya.
 * Anda akan berkongsi detik hening dengan pasangan anda.
 * Membantu dalam membina hubungan mesra yang baik dengan pasangan anda.
 * Keadaan kewangan akan menjadi sangat memuaskan.
 * Tingkatkan kuasa penjimatan anda.
 * Anda akan berada dalam kesihatan yang lebih baik kerana mood anda yang lebih baik.

Meenam (Pisces):

* You should improve yourself to reduce mistakes in work.
 * Avoid distractions.
 * Financial condition will be stable.
 * There will be surplus money in hand.  You will use it creatively.
 * No harm will be seen.
 * Your health will be better.
 * You will be happy.
 * You will act according to your partner's wishes.
 * It will strengthen the bond between you two.
 * Improved results will be seen today.  Your determined efforts will bring you success in whatever you undertake.

மீனம்:

* பணியில் தவறுகளைக் குறைக்கும் வண்ணம் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 
* கவனச் சிதறல்கள் ஏற்படாவண்ணம் கவனித்துக் கொள்ளுங்கள்.
* நிதிநிலைமை ஸ்திரத்தனமையுடன் காணப்படும். 
* கையில் உபரி பணம் காணப்படும். அதை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்துவீர்கள்.
* எந்தவிதமான உபாதைகளும் காணப்படாது.
* தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் துணையின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்வீர்கள். 
* இது உங்கள் இருவருக்கிடையேயான உறவுப் பிணைப்பை வலுப்படுத்தும்.
* இன்று முன்னேற்றமான பலன்கள் காணப்படும். உங்களுடைய உறுதியான முயற்சியினால் நீங்கள் மேற்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

Meenam:

* Anda harus memperbaiki diri untuk mengurangkan kesilapan dalam kerja.
 * Elakkan gangguan.
 * Keadaan kewangan akan stabil.
 * Akan ada lebihan wang di tangan. Anda akan menggunakannya secara kreatif.
 * Tiada kemudaratan akan dilihat.
 * Kesihatan anda akan menjadi lebih baik.
 * Awak akan gembira.
 * Anda akan bertindak mengikut kehendak pasangan anda.
 * Ia akan mengeratkan ikatan antara anda berdua.
 * Keputusan yang lebih baik akan dilihat hari ini. Usaha gigih anda akan membawa anda kejayaan dalam apa jua yang anda lakukan.

No comments:

Post a Comment