Translate

Thursday 14 December 2023

Daily Raasi Palan Today 15 December 2023 Tamil, English and Malay

                                                    In this page of Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.


Day - Friday

Tamil Date: Karthigai 29

Islamic Date : Jamathishani 1

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 9:15 to 10:15am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (
கௌரி சுப நேரம்): Morning (காலை)- 12:15 to 1:15pm / Evening (மாலை)- 6:30 to 7:30 pm

Raghu Kaalam: 10:30 to 12pm

Emagandam: 3 to 4:30pm

Kuligai: 7:30 to 9am

Sandhrashtamam: Mirugasheerisham-Thiruvathirai

Lakanam: Viruchagam

Star (நட்சத்திரம்): Puradam

Irupu Naaligai: 21seconds

Soolam: West (மேற்கு)

Remedy (பரிகாரம்): Jaggery (வெல்லம்)

Sunrise (சூரிய உதயம்): 6:21am

Mesham (Aries):

* Today there will be more work. 
* A challenging situation will be overcome with proper planning.
* Financial situation is disappointing. 
* Medical expenses will be incurred today. It is inevitable.
* Jupiter will be your lucky charm today and use its energy wisely.
* Skin irritation is likely today. Avoid salty and sweet foods.
* You will have an argument with your partner due to a family matter. This will cause conflict in the relationship.
* Today will bring positive results by doing charitable activities and helping the physically challenged and sick  person. 
* There will be delays in achieving your goals.

மேஷம்:

* இன்று அதிகப் பணிகள் காணப்படும். 
* முறையாக திட்டமிடுவதன் மூலம் சவாலான சூழ்நிலையை சமாளிக்க முடியும்.
* நிதிநிலைமை ஏமாற்றம் அளிக்கும். 
* இன்று மருத்துவ செலவு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது.
* வியாழன் இன்று உங்கள் அதிர்ஷ்ட வசீகரமாக இருக்கும் மற்றும் அதன் ஆற்றலை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவீர்.
இன்று தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. காரம் மற்றும் இனிப்பு உணவு வகைகளை தவிர்க்கவும்.
* குடும்ப விஷயம் ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இதனால் உறவில் முரண்பாடு ஏற்படும்.
இன்று தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உடல் ஊனமுற்றோர் மற்றும் நோயாளிக்கு உதவுவதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். 
உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும்.

Mesham:.

* Hari ini akan ada lebih banyak kerja.
* Situasi yang mencabar akan diatasi dengan perancangan yang betul.
* Keadaan kewangan mengecewakan.
* Perbelanjaan perubatan akan ditanggung hari ini. Ia tidak dapat dielakkan.
* Musytari akan menjadi azimat bertuah anda hari ini dan menggunakan tenaganya dengan bijak.
* Kerengsaan kulit mungkin berlaku hari ini. Elakkan makanan masin dan manis.
* Anda akan bertengkar dengan pasangan anda kerana masalah keluarga. Ini akan menyebabkan konflik dalam perhubungan.
* Hari ini akan membawa hasil yang positif dengan melakukan aktiviti amal dan membantu mereka yang cacat dan sakit.
* Akan ada kelewatan dalam mencapai matlamat anda.
* Tanda bujang akan menggoda seseorang dari tempat kerja hari ini.

Risabham (Taurus):

* The workload will be high. 
* There will be tense atmosphere with co-workers at workplace.
* You will spend money on spiritual journey. It will be comfort for you.
* The ideal place for you to travel to is going to be Palma de Mallorca.
* Eye irritation will be affected. Toothache will also be affected. It is better to get proper medical treatment. 
* You have to behave accordingly in harmony with your partner. This will lead to better understanding.
* Today we can see mixed experiences of both good and bad. 
* Difficult situations should be handled with patience. 
* You may make mistakes in your actions. 
*  Spiritual engagement is comforting.

ரிஷபம்:

பணிச்சுமை அதிகமாக இருக்கும். 
* பணியிடத்தில் சக பணியாளர்களுடன் பதட்டமான சூழ்நிலை காணப்படும்.
ஆன்மீக பயணத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.
* நீங்கள் பயணிக்க ஏற்ற இடம் பால்மா டி மல்லோர்கா ஆகும்
கண் எரிச்சலினால் பாதிப்பு ஏற்படும். பல் வலி பாதிப்பும் ஏற்படலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 
உங்கள் துணையுடன் நல்லுறவு காண அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் நல்ல புரிதல் உணர்வு ஏற்படும்.
* இன்று நன்மை தீமை இரண்டும் கலந்த அனுபவங்களை காணலாம்.
கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கையாள வேண்டும்.
உங்கள் செயல்களில் தவறுகள் நேரலாம்.
*  ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் அளிக்கும்.

Risabham:

* Beban kerja akan menjadi tinggi. 
* Akan ada suasana tegang dengan rakan sekerja di tempat kerja. * Anda akan membelanjakan wang untuk perjalanan rohani. Ia akan menghiburkan anda. * Tempat yang sesuai untuk anda melancong ialah Palma de Mallorca. * Kerengsaan mata akan terjejas. Sakit gigi juga akan terjejas. Adalah lebih baik untuk mendapatkan rawatan perubatan yang sewajarnya. * Anda perlu berkelakuan sewajarnya selaras dengan pasangan anda. Ini akan membawa kepada pemahaman yang lebih baik. * Hari ini kita boleh melihat pengalaman bercampur-campur baik dan buruk. * Situasi yang sukar harus ditangani dengan sabar. * Anda mungkin membuat kesilapan dalam tindakan anda. * Penglibatan rohani adalah menghiburkan.

Midhunam (Gemini):

* Your superiors at work will appreciate your skills. 
* You will carry out your tasks with confidence. This will help you complete tasks easily.
* Today there is luck for cash flow. Your bank balance will increase.
* Traveling is always a great experience, it will be comfort for you.
* You can try to develop rapport with your partner. 
* Today is a good day to develop good understanding with each other.
* Today you will be seen with energy needed for health. You will look vibrant.
* You will be in a balanced mood today.  
* You will get new friends and there contacts.
*  Luck and success will be favor for you.

மிதுனம்:

* பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகள் உங்கள் திறமையை பாராட்டுவார்கள்.
உங்கள் பணிகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
இன்று பண வரவிற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
* பயணம் செய்வது எப்போதுமே ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும், இது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.
உங்கள் துணையுடன் நல்லுறவு வளர நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். 
இன்று ஒருவருடன் ஒருவர் நல்ல புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ள நல்ல நாளாக இருக்கும்.
* இன்று ஆரோக்கியத்திற்கு தேவையான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள்.
* இன்று சமநிலையான மனநிலையில் இருப்பீர்கள்.
* புதிய நண்பர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் பெறுவீர்கள்.
*  அதிர்ஷ்டமும் வெற்றியும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

Midhunam:

* Pihak atasan anda di tempat kerja akan menghargai kemahiran anda.
* Anda akan menjalankan tugas anda dengan yakin. Ini akan membantu anda menyelesaikan tugas dengan mudah.
* Hari ini ada nasib untuk aliran tunai. Baki bank anda akan meningkat.
* Perjalanan sentiasa merupakan pengalaman yang hebat, tetapi pastikan anda melabur dalam insurans kesihatan sebelum anda melancong ke suatu tempat.
* Anda boleh cuba membina hubungan dengan pasangan anda.
* Hari ini adalah hari yang baik untuk membina persefahaman yang baik antara satu sama lain.
* Hari ini anda akan dilihat dengan tenaga yang diperlukan untuk kesihatan. Anda akan kelihatan bersemangat.
* Anda akan berada dalam mood yang seimbang hari ini.
* Anda akan mendapat rakan dan kenalan baharu.
* Nasib dan kejayaan akan memihak kepada anda.

Kadagam (Cancer): 

* There will be a short work-related trip. 
* You will get great success with hard work.
* A lot of money will be found today. 
* You will earn more. You will save more money.
* Grab the reins when it comes to your holiday planning.
* Today you will be in full health due to your confidence.
* You can share a peaceful relationship with your partner. 
* You can maintain happiness in a relationship because of your accommodating nature.
* You can start taking actions today that will improve you. 
* You can take useful decisions today. You may take up new ventures.

கடகம்:

வேலை சம்பந்தமான சிறிய பயணம் ஒன்று காணப்படும். 
கடின உழைப்பு மூலம் அபார வெற்றி பெறுவீர்கள்.
* இன்று அதிக அளவில் பணம் இருக்கும். 
* அதிகமாக சம்பாதிப்பீர்கள். அதிக பணம் சேமிப்பீர்கள்.
* உங்கள் விடுமுறை திட்டமிடலுக்கு வரும்போது தலையணையைப் பெறுங்கள்.
இன்று உங்களிடம் காணப்படும் மனஉறுதி காரணமாக நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையுடன் அமைதியான உறவை பகிர்ந்து கொள்ள முடியும். 
* உங்கள் அனுசரனையான போக்கின் காரணமாக உறவில் மகிழ்ச்சியை பராமரிக்க இயலும்.
* உங்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் செயல்களை நீங்கள் இன்று தொடங்கலாம். 
*  இன்று பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்கலாம்.


Kadagam:

* Akan ada perjalanan singkat berkaitan kerja.
* Anda akan mendapat kejayaan yang cemerlang dengan kerja keras.
* Banyak wang akan ditemui hari ini.
* Anda akan mendapat lebih banyak. Anda akan menjimatkan lebih banyak wang.
* Dapatkan tampuk ketika merancang percutian anda.
* Hari ini anda akan berada dalam keadaan sihat sepenuhnya kerana keyakinan anda.
* Anda boleh berkongsi hubungan yang aman dengan pasangan anda.
* Anda boleh mengekalkan kebahagiaan dalam perhubungan kerana sifat penyayang anda.
* Anda boleh mula mengambil tindakan hari ini yang akan meningkatkan anda.
* Anda boleh mengambil keputusan yang berguna hari ini. Anda boleh mengambil usaha baharu.

Simmam (Leo):

* No great results will be seen at workplace. 
* Additional Works will be burdensome and affect happiness.
* Financial growth will be moderate.  
* Spend money carefully. Practice austerity.
* You will spend money on spiritual things.
* The ideal place for you to visit is going to be a cute city located Croatia.
* Stomach upset will occur today so you should drink more water to stay healthy.
* You will be emotionally attached to your partner. 
* A normal approach should be taken to maintain good relations.
* Use your intelligence to succeed in your endeavors.

சிம்மம்:

பணியிடத்தில் சிறப்பான பலன்கள் காணப்படாது. 
கூடுதல் பணிகள் சுமையாக காணப்படும். மகிழ்ச்சியை பாதிக்கும்.
நிதி வளர்ச்சி மிதமாக காணப்படும்.  
பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஆன்மீக காரியத்திற்கு பணத்தை செலவு செய்வீர்கள்.
* நீங்கள் பார்வையிட சிறந்த இடம் குரோஷியாவில் அமைந்துள்ள ஒரு அழகான நகரமாகும்.
இன்று வயிற்று உபாயம் ஏற்படும் என்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க அதிகமாக நீர் பருக வேண்டும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். 
* நல்லுறவை தக்க வைக்க சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் செயல்களில் வெற்றி காண உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.


Simmam:

* Tiada hasil yang hebat akan dilihat di tempat kerja.
* Kerja Tambahan akan membebankan dan menjejaskan kebahagiaan.
* Pertumbuhan kewangan akan menjadi sederhana.
* Berbelanja wang dengan berhati-hati. Amalkan penjimatan.
* Anda akan membelanjakan wang untuk perkara rohani.
* Tempat yang sesuai untuk anda lawati ialah sebuah bandar comel yang terletak di Croatia.
* Sakit perut akan berlaku hari ini jadi anda harus minum lebih banyak air untuk kekal sihat.
* Anda akan terikat secara emosi dengan pasangan anda.
* Pendekatan biasa perlu diambil untuk mengekalkan hubungan baik.
* Gunakan kecerdasan anda untuk berjaya dalam usaha anda.

Kanni (Virgo):

* Workplace environment will not be favorable. 
* There will be heavy workload. This may cause you some anxiety.
* There is a possibility of loss of money today. 
* It should be guarded carefully so that it is not spent unnecessarily.
* Travel in connection with your children’s events or school commitment is favored.
* Skin irritation and leg pain may occur.
* You will have trouble communicating with your partner. 
* Today you will get the results you want.
* Work hard and don't believe on luck. 
*  Relax by watching movies, listening to music, etc.,

கன்னி:

பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. 
அதிக பணிச்சுமை காணப்படும். இது உங்களுக்கு சற்று கவலையை அளிக்கும்.
இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு இருக்கும். அதனால் தேவையின்றி செலவு செய்யாமல் கவனமாக பாதுகாக்க வேண்டும்.
* உங்கள் குழந்தைகளின் நிகழ்வுகள் அல்லது பள்ளி அர்ப்பணிப்பு தொடர்பாக பயணம் செய்வது விரும்பத்தக்கது.
இன்று சராசரி ஆரோக்கியம் காணப்படும். 
தோல் எரிச்சல் மற்றும் கால் வலி காணப்படும்.
* உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் காணப்படும். 
இன்று தொழிலில் நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும். 
அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைக்க வேண்டும்.
*  திரைப்படம் பார்த்தல் இசை கேட்டல் போன்றவற்றின் மூலம் அமைதி பெறுவீர்கள்.

Kanni:

* Persekitaran tempat kerja tidak akan menggalakkan.
* Akan ada beban kerja yang berat. Ini mungkin menyebabkan anda sedikit kebimbangan.
* Terdapat kemungkinan kehilangan wang hari ini.
* Ia perlu dijaga dengan berhati-hati supaya tidak dibelanjakan dengan tidak perlu.
* Perjalanan yang berkaitan dengan acara anak-anak anda atau komitmen sekolah diutamakan.
* Kerengsaan kulit dan sakit kaki mungkin berlaku.
* Anda akan menghadapi masalah untuk berkomunikasi dengan pasangan anda.
* Hari ini anda akan mendapat hasil yang anda inginkan. .
* Bekerja keras dan jangan percaya nasib.
* Bersantai dengan menonton filem, mendengar muzik, dll.,

Thulaam (Libra):
 
* You will complete even difficult tasks quickly. This is possible through the belief you have in your abilities.
* Inflow of money will be seen in the form of property of the native. There is a chance to save a considerable amount of money.
* You have a great deal of energy today and so trip which are usually draining, go rather well.
* You will have great energy today. 
* You will be seen with physical and mental health.
* You will have a smooth relationship with your partner. This will earn your partner's trust.
* This is an auspicious day to get the desired result. 
* Today is an auspicious day to make important decisions. 
* You will be happy today. 
* You will act with confidence.

துலாம்:

கடினமான பணிகளைக் கூட விரைந்து முடிப்பீர்கள். உங்கள் திறமையின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை மூலம் இது சாத்தியமாக இருக்கும்.
* பூர்வீகச் சொத்து வகையில் பண வரவு காணப்படும். கணிசமான தொகை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது.
* இன்று உங்களிடம் அதிக ஆற்றல் இருக்கும், எனவே வழக்கமாக வடிந்தோடும் பயணம் நன்றாக இருக்கும்.
இன்று உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். 
நீங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
உங்கள் துணையுடன் சுமூகமான உறவு காண்பீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
நீங்கள் விரும்பும் பலன் பெற இது சாதகமான நாளாக இருக்கும். 
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்
இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். 
*  தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

Thulaam:

* Anda akan menyelesaikan tugasan yang sukar dengan cepat. Ini boleh dilakukan melalui kepercayaan yang anda ada pada kebolehan anda.
* Aliran masuk wang akan dilihat dalam bentuk harta orang asli. Terdapat peluang untuk menyimpan sejumlah besar wang.
* Anda mempunyai banyak tenaga hari ini dan oleh itu perjalanan yang biasanya meletihkan, berjalan dengan baik.
* Anda akan mempunyai tenaga yang hebat hari ini.
* Anda akan dilihat dengan kesihatan fizikal dan mental.
* Anda akan mempunyai hubungan yang lancar dengan pasangan anda. Ini akan mendapat kepercayaan pasangan anda.
* Ini adalah hari yang baik untuk mendapatkan hasil yang diinginkan.
* Hari ini adalah hari yang baik untuk membuat keputusan penting.
* Anda akan gembira hari ini.
* Anda akan bertindak dengan yakin.

Viruchagam (Scorpio):

* Today there will be more work. A challenging situation may have to be handled.
* Financial growth will slow down.
*  Additional costs will apply. That will dissolve the money.
* Some good news today will make you happy. 
* There will be some discomfort due to lack of courage. This will affect your health.
* You will share happy moments with your partner. 
* You should take any matter lightly and adopt a friendly approach.
* Today should be careful to prevent negative effects. 
* You will get rid of negative thoughts. Cultivate positive thoughts.
* You will feel a bit restless today.

விருச்சகம்:

இன்று அதிகப் பணிகள் காணப்படும். சவாலான சூழ்நிலையைக் கையாள வேண்டியிருக்கும்.
* நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். 
* கூடுதல் செலவுகள் காணப்படும். அதன் மூலம் பணம் குறைவு ஏற்படும்.
* இன்று சில நல்ல செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
தைரியமின்மை காரணமாக சில அசௌகரியம் காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். 
நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டு நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
இன்று எதிர்மறை விளைவுகளை தடுக்க கவனமுடன் செயல்பட வேண்டும்.  
எதிர்மறை எண்ணங்களை விலக்கி விடுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*  இன்று சற்று அமைதியின்மையை உணர்வீர்கள்.

Viruchagam:

* Akan wujud suasana tegang di tempat kerja.
* Anda akan kelihatan agak cemas kerana kekurangan suasana yang lancar.
* Kendalikan wang anda dengan berhati-hati. Terdapat kemungkinan kehilangan wang.
* Sakit kaki dan sakit gigi akan berlaku hari ini. Fokus untuk mengekalkan kesihatan yang optimum.
* Berkelakuan normal dengan pasangan anda.
* Anda akan meminati pasangan anda. Ini menjejaskan pemahaman perhubungan.
* Anda perlu bekerja keras untuk mencapai matlamat anda.
* Akan ada beberapa cabaran.
* Masa akan menguji kesabaran anda.
* Bertenang kerana anda mungkin mudah beremosi.

Dhanusu (Sagittarius):

* There will be a tense atmosphere in the workplace. 
* You will look a bit anxious due to lack of smooth atmosphere.
* Handle your money with caution. There is a possibility of loss of money.
* Leg pain and toothache will be occur today. Focus on maintaining optimal health.
* Behave normal with your partner. 
* You will be passionate about your partner. This affects the understanding of the relationship.
* You have to work hard to achieve your goals. 
* There will be some challenges in work. 
* Time will test your patience. 
* Be calm as you may get emotional easily.

தனுசு:

பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படும். 
சுமூகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் சற்று கவலையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பு இருக்கும்.
இன்று கால் வலி மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சிறந்த ஆரோக்கியம் பேண அதில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் துணையுடன் சகஜமாக நடந்து கொள்ள வேண்டும். 
உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்ப்டுவீர்கள். இதனால் உறவின் புரிதல் உணர்வு பாதிக்கப்படும்.
நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். 
சில சவால்கள் வேலையில் காணப்படும். 
உங்கள் பொறுமையை சோதிக்கும் நேரமாக இருக்கும். 
*  எளிதில் உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு இருப்பதால் அமைதியாக இருக்கவும்.

Dhanusu:

* Akan ada suasana tegang di tempat kerja.
* Anda akan kelihatan agak cemas kerana kekurangan suasana yang lancar.
* Kendalikan wang anda dengan berhati-hati.  Terdapat kemungkinan kehilangan wang.
* Sakit kaki dan sakit gigi akan berlaku hari ini.  Fokus untuk mengekalkan kesihatan yang optimum.
* Bersikap biasa dengan pasangan anda.
* Anda akan meminati pasangan anda.  Ini menjejaskan pemahaman perhubungan.
* Anda perlu bekerja keras untuk mencapai matlamat anda.
* Akan ada beberapa cabaran dalam kerja.
* Masa akan menguji kesabaran anda.
* Bertenang kerana anda mungkin mudah beremosi.

Magaram (Copricorn):

* Growth in the workplace will slow down. 
* Workload can be handled efficiently by organizing tasks properly.
* Today is not a favorable day to see financial growth. 
* One should save the money in hand for safety reasons.
* Someone close to you is going to talk about traveling with you. Their offer is serious and you will need to think about this.
* Health will not be good as toothache will occur today. 
* Control stress to stay healthy.
* It is better to take a friendly approach with your partner. 
* You will get emotional unnecessarily, so avoid such tendency to maintain happiness in the relationship.
* Today you will not get the desired result that will make you happy.

மகரம்:

பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும். 
பணிகளை முறையாக ஒழுங்குபடுத்தி மேற்கொள்வதன் மூலம் பணிச் சுமையை திறமையாக கையாள முடியும்.
* இன்று நிதி வளர்ச்சி காண சாதகமான நாள் அல்ல.
* பாதுகாப்பு கருதி கையிலிருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும்.
* உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களுடன் பயணம் செய்வது பற்றி பேசப் போகிறார். அவர்களின் சலுகை தீவிரமானது, இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
* இன்று பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. 
* ஆரோக்கியமாக இருக்க பதட்டத்தை கட்டுப்படுத்துங்கள்.
உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. 
நீங்கள் தேவையின்றி உணர்ச்சி வசப்படுவீர்கள். எனவே உறவில் மகிழ்ச்சியை பராமரிக்க இத்தகைய போக்கை தவிர்க்க வேண்டும்.
இன்று நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், விரும்பும் பலன் கிடைக்காது.

Magaram:

* Pertumbuhan di tempat kerja akan menjadi perlahan.
* Beban kerja boleh dikendalikan dengan cekap dengan mengatur tugas dengan betul.
* Hari ini bukan hari yang sesuai untuk melihat pertumbuhan kewangan.
* Seseorang harus menyimpan wang di tangan untuk tujuan keselamatan.
* Seseorang yang rapat dengan anda akan bercakap tentang perjalanan dengan anda. Tawaran mereka adalah serius dan anda perlu memikirkan perkara ini.
* Kesihatan tidak akan baik kerana sakit gigi akan berlaku hari ini.
* Kawal tekanan untuk kekal sihat.
* Adalah lebih baik untuk mengambil pendekatan mesra dengan pasangan anda.
* Anda akan menjadi emosi yang tidak perlu, jadi elakkan kecenderungan sedemikian untuk mengekalkan kebahagiaan dalam hubungan.
* Hari ini anda tidak akan mendapat hasil yang diingini yang akan menggembirakan anda.

Kumbam (Aquarius):

* Your superiors will appreciate your honesty.  
* You will complete the tasks on time. It will attract the attention of colleagues.
* You will bring out your hidden talents.
* Financial condition will be satisfactory. 
* You will save a considerable amount today. This development will give you satisfaction.
* Health will be better today. You will have better energy.
* You will show affection towards your partner. This will give your partner a good impression of you.
* Moderate benefits are available today. 
* You will get support from your parents. 
*  You will be generally satisfied today.

கும்பம்:

உங்கள் மேலதிகாரிகள் உங்கள் நேர்மையை பாராட்டுவார்கள்.  
நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். அது சகபணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
* உங்களுள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வீர்கள்.
* நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.
இன்று கணிசமான தொகை சேமிப்பீர்கள். இந்த வளர்ச்சி உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும்.
நீங்கள் உங்கள் துணையிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்கள் துணைக்கு உங்கள் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும்.
இன்று நடுநிலையான பலன்கள் கிடைக்கும்.
உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
இன்று பொதுவாக திருப்தியாக இருப்பீர்கள்.

Kumbam:

* Pihak atasan akan menghargai kejujuran anda.
* Anda akan menyelesaikan tugasan tepat pada masanya. Ia akan menarik perhatian rakan sekerja.
* Anda akan mengeluarkan bakat terpendam anda.
* Keadaan kewangan akan memuaskan.
* Anda akan menjimatkan jumlah yang besar hari ini. Perkembangan ini akan memberi anda kepuasan.
* Kesihatan akan lebih baik hari ini. Anda akan mempunyai tenaga yang lebih baik.
* Anda akan menunjukkan rasa sayang terhadap pasangan anda. Ini akan memberi pasangan anda gambaran yang baik tentang anda.
* Faedah sederhana tersedia hari ini.
* Anda akan mendapat sokongan daripada ibu bapa anda.
* Anda secara amnya akan berpuas hati hari ini.

Meenam (Pisces):

* You will be appreciated for your excellent performance. 
* You will be honest in your approach. This will earn you good reputation with your superiors.
* It is possible to make money through stock trading. You will save a modest amount today.
* The ideal place for you to visit is going to be South Korea.
* Health will be better today. 
* Due to contentment of mind there will be no problem in health.
* You bring out a sense of humor in your partner. This will overcome the nervousness and your partner will appreciate you.
* Today you will get favorable results. 
* You will succeed in your goals with your unique talent.
* You will approach with determination and integrity.

மீனம்:

உங்களின் சிறந்த செயல்திறனுக்கு பாராட்டு பெறுவீர்கள். 
உங்கள் அணுகுமுறையில் நேர்மையாக இருப்பீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள்.
* பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிப்பது சாத்தியம். இன்று கனிசமான தொகை சேமிப்பீர்கள்.
* நீங்கள் பார்வையிட ஏற்ற இடம் தென் கொரியாவாகும்.
இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
மனதில் நிலவும் திருப்தி காரணமாக ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.
* நீங்கள் உங்கள் துணையிடம் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் பதட்ட நிலையை சமாளித்து உங்கள் துணை உங்களை பாராட்டுவார்.
* இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் தனித் திறமை மூலம் நீங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.
* நீங்கள் உறுதியுடனும் நேர்மையாகவும் அணுகுவீர்கள்.

Meenam:

* Anda akan dihargai kerana prestasi cemerlang anda.
* Anda akan jujur dalam pendekatan anda. Ini akan memberi anda reputasi yang baik dengan pihak atasan anda.
* Ia adalah mungkin untuk membuat wang melalui perdagangan saham. Anda akan menjimatkan jumlah yang sederhana hari ini.
* Tempat yang sesuai untuk anda lawati ialah Korea Selatan.
* Kesihatan akan lebih baik hari ini.
* Disebabkan kepuasan hati tidak akan ada masalah dalam kesihatan.
* Anda mengeluarkan rasa humor dalam diri pasangan anda. Ini akan mengatasi rasa gugup dan pasangan anda akan menghargai anda.
* Hari ini anda akan mendapat hasil yang menggalakkan.
* Anda akan berjaya dalam matlamat anda dengan bakat unik anda.
* Anda akan mendekati dengan keazaman dan integriti.

No comments:

Post a Comment