Translate

Tuesday 26 December 2023

Daily Raasi Palan / Horoscope Today 27th December 2023 Wednesday Tamil, English and Malay

In this page of  Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.


Day - Wednesday

Tamil Date: Margali 11

Islamic Date : Jamathishani 13

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 9:30 to 10:30am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Morning (காலை)- 10:45 to 11:45am / Evening (மாலை)- 6:30 to 7:30 pm

Raghu Kaalam: 12 to 1:30pm

Emagandam: 7:30 to 9am

Kuligai: 10:30 to 12pm

Sandhrashtamam: Vishagam - Anusham

Lakanam: Dhanuir

Star (நட்சத்திரம்): Thiruvathirai

Irupu Naaligai: 3minutes 36seconds

Soolam: North (வடக்கு)

Remedy (பரிகாரம்): Milk (பால்)

Sunrise (சூரிய உதயம்): 6:27am

Mesham (Aries):

* Today you will get time to relax from the busy life.
 * There will be prosperity in financial life today.
 * With cash flow, you can get rid of debts today.
 *  Today there will be some stress but health will be good.
 * Your life partner will behave as if he has never been so wonderful as he is today.
 * A short trip to a relative's house will be a comfortable time.
 * You will take advantage of new ideas that come to your mind today
 *  There will be the chance to share sweets with loved ones.

மேஷம்:
 
* இன்று கடினமான வேலை நிறைந்த வாழ்வில் இருந்து ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும்.
* இன்று நிதி வாழ்க்கையில் செழிப்பாக இருக்கும். 
* பண வரவால், நீங்கள் இன்று கடன்களிலிருந்து விடுபடலாம்.
*  இன்று சிறிது மன அழுத்தம் இருந்தாலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
* உங்கள் வாழ்க்கை துணை இன்றை போல் அற்புதமாக வேறு என்றுமே இருந்ததில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.
* உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். 
* இன்று உங்கள் மனதில் படும், புதிய எண்ணங்களை பயன்படுத்திக் கொள்வீர்கள்
* அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

Mesham:

* Hari ini anda akan mendapat masa untuk berehat daripada kehidupan yang sibuk.
 * Akan ada kemakmuran dalam kehidupan kewangan hari ini.
 * Dengan aliran tunai, anda boleh menghapuskan hutang hari ini.
 *  Hari ini akan ada sedikit tekanan tetapi kesihatan akan menjadi baik.
 * Pasangan hidup anda akan berkelakuan seolah-olah dia tidak pernah sehebat dia hari ini.
 * Perjalanan singkat ke rumah saudara akan menjadi masa yang selesa.
 * Anda akan memanfaatkan idea baharu yang terlintas di fikiran anda hari ini
 * Peluang untuk berkongsi gula-gula dengan orang tersayang.


Risabham (Taurus):

* Today will be a very favorable day at work, so they will take advantage of it.
 * You will show confidence in your work.
 * Today you will get a chance to benefit from the help of your brother or sister.
 * Investing your money will increase your savings.
 * Don't forget to forgive your loved one today.
 * Today you will make time for your partner.
 * If you plan today properly you will win.
 * You can use today to take important decisions.

ரிஷபம்:

* வேலையில் இன்று மிக சாதகமான நாளாக இருக்கும், எனவே அதனை பயன்படுத்தி கொள்வார்கள்.
* உங்களிடம் காணப்படும் நம்பிக்கையை பணியில் வெளிப்படுத்துவீர்கள்.
* இன்று நீங்கள் உங்கள் சகோதர அல்லது சகோதரியின் உதவியால் பயனடைய வாய்ப்பு கிடைக்கும். 
* உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் சேமிப்பு உயரும்.
* அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். 
* இன்று நீங்கள் உங்கள் துணைக்கென நேரம் ஒதுக்குவீர்கள்.
* இன்றைய நாளை சரியாக திட்டமிட்டால் நீங்கள்வெற்றி பெறுவீர்கள்.
* முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Risabham:

* Hari ini akan menjadi hari yang sangat menggembirakan di tempat kerja, jadi mereka akan memanfaatkannya.
* Anda akan menunjukkan keyakinan dalam kerja anda.
* Hari ini anda akan mendapat peluang untuk mendapat manfaat daripada bantuan abang atau kakak anda.
* Melabur wang anda akan meningkatkan simpanan anda.
* Jangan lupa memaafkan orang yang anda sayangi hari ini.
* Hari ini anda akan meluangkan masa untuk pasangan anda.
* Jika anda merancang hari ini dengan betul anda akan menang.
* Anda boleh menggunakan hari ini untuk membuat keputusan penting.

Midhunam (Gemini):

 * You should be open and take things lightly.
 * Take a favorable course. Everything will go well.
 * Important projects that you have been working for a long time will get delayed today.
 * Today, some businessmen will get a chance to earn a lot of money with the help of a close friend.
 * The money you get today, will solve many of your worries.
 * Engage in playing some games.
 * The person who lives with you today will not be very happy with you and will not be happy with whatever you do to satisfy him.
 * Your partner may force you to go out even if you don't want to and this can make you angry.

மிதுனம்:

* நீங்கள் வெளிப்படையாகவும் விஷயங்களை லேசாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அனுசரனையான போக்கை மேற்கொள்ள வேண்டும்.அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
* நீங்கள் நீண்ட காலமாக செய்து வரும் முக்கியமான திட்டங்கள் இன்று தாமதமாகிவிடும்.
* இன்று, நெருங்கிய நண்பரின் உதவியுடன், சில தொழிலதிபர்கள் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.
* இன்று உங்களுக்கு கிடைக்குபணம் உங்கள் பல கவலைகள் சமாளிக்க முடியும்.
* இன்று சில விளையாட்டுகள் விளையாடுவதில் ஈடுபாடு காட்டுங்கள்.
* இன்று உங்களுடன் வாழ்பவர் உங்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார், அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார்.
* உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

Midhunam:

 * Anda harus bersikap terbuka dan mengambil ringan.
 * Ambil kursus yang menggalakkan. Semuanya akan berjalan lancar.
 * Projek penting yang telah anda kerjakan untuk masa yang lama akan tertangguh hari ini.
 * Hari ini, dengan bantuan rakan rapat, sesetengah ahli perniagaan akan mendapat peluang untuk memperoleh banyak wang.
 * Wang yang anda dapat hari ini boleh menyelesaikan banyak kebimbangan anda.
 * Terlibat dalam bermain beberapa permainan.
 * Orang yang tinggal bersama anda hari ini tidak akan sangat gembira dengan anda dan tidak akan gembira dengan apa sahaja yang anda lakukan untuk memuaskannya.
 * Pasangan anda mungkin memaksa anda keluar walaupun anda tidak mahu dan ini boleh menyebabkan anda marah.

Kadagam (Cancer): 

 * Be kind to colleagues today.
 * You will have less money.
 * It is better to avoid the decision of investing large amounts.
 * Responsibilities and anxiety will be seen today. Listening to music can keep your mind relaxed.
 * Today when you face a difficult situation, your determination will be rewarded today.
 * Do not lose your composure while making emotional decisions.
 * Time to be happy with family and friends.
 * You should also learn to make time for the relationships you value.

கடகம்:

* இன்று சக பணியாளர்களிடம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும். 
* உங்களிடம் குறைந்த அளவு பணம் காணப்படும். 
* பெரிய அளவில் முதலீடு செய்யும் முடிவை தவிர்த்தல் நல்லது.
* இன்று பொறுப்புகளும் பதட்டமும் காணப்படும். இசையை கேட்பதன் மூலமாக உங்கள் மனதை பதட்டமின்றி வைத்துக் கொள்ள முடியும்.
* இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும்.
* உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது.
* குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்க நேரம் கிடைக்கும். 
* எந்த உறவை நீங்கள் முக்கியம் என்று கருதுகிறீர்களா அவற்றிற்கு நேரம் செலவிடுவதையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

Kadagam:

* Berbuat baik kepada rakan sekerja hari ini.
 * Anda akan mempunyai lebih sedikit wang.
 * Adalah lebih baik untuk mengelakkan keputusan melabur dalam jumlah yang besar.
 * Tanggungjawab dan kebimbangan akan dilihat hari ini. Mendengar muzik boleh membuatkan fikiran anda tenang.
 * Hari ini apabila anda menghadapi situasi yang sukar, keazaman anda akan mendapat ganjaran hari ini.
 * Jangan hilang ketenangan semasa membuat keputusan emosi.
 * Masa untuk bergembira bersama keluarga dan rakan-rakan.
 * Anda juga harus belajar meluangkan masa untuk perhubungan yang anda hargai.

Simmam (Leo):

 * Avoid falling behind in work by prioritizing tasks today.
 * You bring personality to any mess or office politics.
 * You will spend money on improving your home.
 * This is an excellent time to make professional contacts in other countries.
 * Today, you should stay away from your friends who ask you for loans.
 * Give proper time and attention to family life.
 * Today you will spend time with your wife today.
 * Today should be full of enthusiasm and energy.

சிம்மம்:

* இன்று பணிகளை முன்னுரிமைப்படுத்தி செயலாற்றுவதன் மூலம் பணியில் பின் தங்குவதை தவிர்க்கலாம்.
* குழப்பங்களோ அல்லது அலுவலக அரசியல் எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள்.
* உங்கள் வீட்டின் முன்னேற்றத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
* வேறு நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம்.
* இன்று, உங்களிடம் கடன் கேட்கும் உங்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்.
* குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். 
* இன்று நீங்கள் இன்று உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
* இன்று உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருக்க வேண்டும்.

Simmam:

 * Elakkan ketinggalan dalam kerja dengan mengutamakan tugas hari ini.
 * Anda membawa personaliti kepada sebarang kucar-kacir atau politik pejabat.
 * Anda akan membelanjakan wang untuk menambah baik rumah anda.
 * Ini adalah masa terbaik untuk membuat hubungan profesional di negara lain.
 * Hari ini, anda harus menjauhi rakan anda yang meminta pinjaman kepada anda.
 * Berikan masa dan perhatian yang sewajarnya kepada kehidupan berkeluarga.
 * Hari ini anda akan meluangkan masa bersama isteri anda hari ini.
 * Hari ini harus penuh dengan semangat dan tenaga.

Kanni (Virgo):

 * You will be appreciated by your superiors by showing skills in work.
 * Handle complex tasks with care and ease.
 * Your savings will increase.
 * Check his background and credibility before making any investment today.
 * Smile, that will be the cure for all your problems.
 * Someone with big plans and ideas will grab your attention.
 * Marriages are made in heaven.  Your life partner will confirm it today.
 * Today you should be careful while talking to others.

கன்னி:

* பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
* சிக்கலான பணிகளையும் கவனமாகவும் எளிதாகவும் கையாள்வீர்கள். 
* உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.
* இன்று எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
* புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருக்கும்.
* பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். 
* திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை துணை அதனை இன்று உறுதிப்படுத்துவார்.
* இன்று பிறரிடம் உரையாடும் போது கவனித்து உரையாட வேண்டும்.

Kanni:

* Anda akan dihargai oleh pihak atasan dengan menunjukkan kemahiran dalam kerja.
 * Mengendalikan tugas yang kompleks dengan berhati-hati dan mudah.
 * Simpanan anda akan bertambah.
 * Semak latar belakang dan kredibiliti beliau sebelum membuat sebarang pelaburan hari ini.
 * Senyum, itu akan menjadi ubat untuk semua masalah anda.
 * Seseorang yang mempunyai rancangan dan idea yang besar akan menarik perhatian anda.
 * Perkahwinan dibuat di syurga. Pasangan hidup anda akan mengesahkannya hari ini.
 * Hari ini anda harus berhati-hati semasa bercakap dengan orang lain.

Thulaam (Libra):

 * You handle complex tasks with ease.
 * You will get support from your colleagues.
 * Payments are available in the form of incentives or incentives
 * Will have to spend a lot of money on their children's education today.
 * Sharing happiness with others improves physical health. 
 * The hard work you have done till now will give you good results today.
 * After getting out of bed today you will realize that you should not waste your precious time.
 * Today is the most colorful day of your married life.

துலாம்:

நீங்கள் சிக்கலான பணிகளையும் எளிதாக கையாள்வீர்கள். 
* உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும்.
* ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் வகையில் பணம் கிடைக்கும்
* இன்று தங்கள் குழந்தைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். 
* மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். 
* இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
* இன்று படுக்கையில் இருந்து எழுந்த பிறகு உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 
* இன்று உங்கள் மண வாழ்க்கை மிக வண்ணமயமான நாளாக இருக்கும்.

Thulaam:

 * Anda mengendalikan tugas yang rumit dengan mudah.
 * Anda akan mendapat sokongan daripada rakan sekerja anda.
 * Bayaran boleh didapati dalam bentuk insentif atau insentif
 * Perlu membelanjakan banyak wang untuk pendidikan anak-anak mereka hari ini.
 * Berkongsi kebahagiaan dengan orang lain meningkatkan kesihatan fizikal. 
 * Kerja keras yang telah anda lakukan sehingga sekarang akan memberi anda hasil yang baik hari ini.
 * Selepas bangun dari katil hari ini anda akan sedar bahawa anda tidak sepatutnya membuang masa berharga anda.
 * Hari ini adalah hari yang paling berwarna dalam kehidupan perkahwinan anda.

Viruchagam (Scorpio):

 * Plan your tasks and act accordingly.
 * By this the works can be completed on time with good quality.
 * Today you will get profit from speculation.
 * Handle money with utmost care.
 * Health will be perfect even if it is a busy day.
 * Due to increasing family responsibilities- causes anxiety in the mind.
 * Today you should work with open eyes.
 * If you are longing for your partner's love, it will be abundantly available today.

விருச்சகம்:

* உங்கள் பணிகளை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல செயலாற்றுங்கள். 
* இதன் மூலம் பணிகளை நல்ல தரத்துடன் உரிய நேரத்தில் முடிக்க இயலும்.
* இன்று ஊகங்களால் லாபம் கிடைக்கும்.
* பணத்தை மிகுந்த கவனமுடன் கையாளவும். 
* அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும்.
* குடும்ப பொறுப்புகள் கூடுவதால்- மனதில் கவலைகள் ஏற்படுத்தும்.
* இன்று நீங்கள் திறந்த கண்களுடன் வேலை செய்ய வேண்டும்.
* உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.

Viruchagam:

 * Rancang tugas anda dan bertindak sewajarnya.
 * Dengan ini kerja-kerja dapat disiapkan tepat pada masanya dengan kualiti yang baik.
 * Hari ini anda akan mendapat keuntungan daripada spekulasi.
 * Mengendalikan wang dengan penuh berhati-hati.
 * Kesihatan akan menjadi sempurna walaupun ia adalah hari yang sibuk.
 * Akibat tanggungjawab keluarga yang semakin meningkat- menimbulkan keresahan dalam fikiran.
 * Hari ini anda harus bekerja dengan mata terbuka.
 * Jika anda mendambakan cinta pasangan anda, ia akan tersedia dengan banyaknya hari ini.

Dhanusu (Sagittarius):

 * You handle complex tasks easily
 * You will get support from your colleagues.
 * Avoid distractions at work. So mistakes can be avoided.
 * There may be pain in the shoulders. It is best to get proper medical treatment.
 * Today you will have enough time to take actions to improve your health and appearance.
 * Husband and wife should avoid differences of opinion.
 * You should be patient throughout today.
 * Your patience will be tested today. Avoid making important decisions.

தனுசு:

* நீங்கள் சிக்கலான பணிகளையும் எளிதாக கையாள்வீர்கள்.  
* உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும்.
* பணியிடத்தில் கவனச் சிதறலுக்கு ஆளாகாதீர்கள். அதனால் தவறுகளை தவிர்க்க முடியும்.
* தோள்களில் வலி ஏற்படலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.
* இன்று உங்கள் உடல் நலனையும் தோற்றத்தையும் முன்னேற்றுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும்.
* கனவன் மனைவி இருவருக்கும் இடையிலான கருத்து வேற்றுமையை தவிர்க்கவ வேண்டும்.
* இன்று முழுவதும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
* இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Dhanusu:

 * Anda mengendalikan tugas yang rumit dengan mudah.
 * Anda akan mendapat sokongan daripada rakan sekerja anda.
 * Elakkan gangguan di tempat kerja. Jadi kesilapan boleh dielakkan.
 * Mungkin ada rasa sakit di bahagian bahu. Sebaiknya dapatkan rawatan perubatan yang sewajarnya.
 * Hari ini anda akan mempunyai masa yang mencukupi untuk mengambil tindakan untuk meningkatkan kesihatan dan penampilan anda.
 * Suami isteri hendaklah mengelakkan perbezaan pendapat.
 * Anda harus bersabar sepanjang hari ini.
 * Kesabaran anda akan diuji hari ini. Elakkan membuat keputusan penting.

Magaram (Copricorn):

 * Your work will be appreciated. It will make you happy.
 * Cash flow will be better.
 * You will spend money for essential purposes.
 * Today you will get a long wish fulfilled.
 * The small traders of this zodiac may face losses today.
 * A good message from your loved one or partner will improve today's goodwill.
 * Today will be the best day in your married life.
 * If your hard work is in right direction you will definitely get good results.

மகரம்:

* உங்கள் பணிகள் பாராட்டைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
* பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். 
* அத்தியாவசியமான நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
* இன்று உங்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
* இந்த ராசியின் சிறு வணிகர்கள் இன்று இழப்புகளை சந்திக்க நேரிடும்.
* உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும்.
* உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாளாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பு சரியான திசையில் இருந்தால் நிச்சயமாக நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

Magaram:

* Kerja anda akan dihargai. Ia akan membuat anda gembira.
 * Aliran tunai akan menjadi lebih baik.
 * Anda akan membelanjakan wang untuk tujuan penting.
 * Hari ini anda akan mendapat hasrat yang panjang dipenuhi.
 * Peniaga kecil zodiak ini mungkin menghadapi kerugian hari ini.
 * Mesej yang baik daripada orang yang anda sayangi atau pasangan anda akan meningkatkan muhibah hari ini.
 * Hari ini akan menjadi hari terbaik dalam kehidupan perkahwinan anda.
 * Jika kerja keras anda ke arah yang betul anda pasti akan mendapat hasil yang baik.

Kumbam (Aquarius):

* There will be travel related to work today.
* Your hard work shall pay you back today.
*It will be a successful day.
*You may look confident today.
* Some people will get a chance to get money from abroad.
* Some people may get money from royalty.
* You will make your life partner with your sweet talks.
* Couples who had fought may come together again.
* You may have to spend money on your health.
* Some people may get bored with their life partner today.

கும்பம்:
 
* இன்று வேலை சம்பந்தமான பயணங்கள் இருக்கும்
* உங்கள் கடின உழைப்பு இன்று உங்களுக்கு பலனைத் தரும்
* வெற்றிகரமான நாளாக அமையும்.
* இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள் 
* சிலருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரும் வாய்ப்பு கிடைக்கும்.
* சிலர் ராயல்டி மூலம் பணம் பெறலாம்.
* இனிய பேச்சுக்களால் வாழ்க்கைத் துணையை மகிழ்விப்பீர்கள் 
* சண்டை போட்ட தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரலாம்.
* உங்கள் உடல்நலத்திற்காக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
* சிலருக்கு இன்று வாழ்க்கை துணையுடன் சலிப்பு ஏற்படலாம்.

Kumbam:

 * Akan ada perjalanan berkaitan kerja hari ini.
 * Kerja keras anda akan membalas anda hari ini.
 *Ia akan menjadi hari yang berjaya.
 *Anda mungkin kelihatan yakin hari ini.
 * Sesetengah orang akan mendapat peluang untuk mendapatkan wang dari luar negara.
 * Sesetengah orang mungkin mendapat wang daripada royalti.
 * Anda akan menjadikan pasangan hidup anda dengan ceramah manis anda.
 * Pasangan yang pernah bergaduh mungkin bersatu semula.
 * Anda mungkin perlu membelanjakan wang untuk kesihatan anda.
 * Sesetengah orang mungkin bosan dengan pasangan hidup mereka hari ini.

Meenam (Pisces):

* You will have to be professional at working place. 
* Avoid getting distracted from work today
* Avoid taking decisions in a hurry today.
* You will have to be wise today
* You will have to handle money with care today
* Avoid getting insecured with your life partner.
* Some people may get back pain today. 
* you will have to spend more time to fetch some good things aout of your hobby. 
* You will get appreciation from somebody today.

மீனம்:

* நீங்கள் பணிபுரியும் இடத்தில் தொழில்முறையில் இருக்க வேண்டும்.
* இன்று வேலையில் கவனம் சிதறுவதை தவிர்க்கவும்.
* இன்று அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
* இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
* இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
* உங்கள் வாழ்க்கை துணையுடன் பாதுகாப்பற்ற நிலையில் உணர்வதை தவிர்க்கவும்.
* இன்று சிலருக்கு முதுகு வலி வரலாம்.
* உங்கள் பொழுதுபோக்கிலிருந்து சில நல்ல விஷயங்களைப் பெற நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்.
* இன்று ஒருவரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

Meenam:

 * Anda perlu profesional di tempat kerja.
 * Elakkan daripada terganggu dari kerja hari ini
 * Elakkan mengambil keputusan dengan tergesa-gesa hari ini.
 * Anda perlu bijak hari ini
 * Anda perlu mengendalikan wang dengan berhati-hati hari ini
 * Elakkan rasa tidak selamat dengan pasangan hidup anda.
 * Sesetengah orang mungkin mengalami sakit belakang hari ini.
 * anda perlu meluangkan lebih banyak masa untuk mendapatkan beberapa perkara yang baik daripada hobi anda.
 * Anda akan mendapat penghargaan daripada seseorang hari ini.

No comments:

Post a Comment