Translate

Thursday, 23 November 2023

Weekly Raasi Palan For Dhanusu, Magaram, Kumbam, Meenam- 23rd November to 29th November Tamil, English and Malay

In this page of Weekly Raasi Palan, we shall look at Weekly Raasi Palan for

Weekly Raasi Palan Dhanusu, Magaram, Kumbam, Meenam Raasi.

Dhanusu (Sagittarius):
(Moolam, Puradam, Uththriadam 1st Padhaam)
Planetary Position - Saturn in Dhana Vaku Kudumba Position - Rahu in Sukham Position - Guru in Panchama Position - Sukran in Viraiyam Position - Suryan,
Mars, Mercury in Viraya Position.
Benefits:
You will experience many changes this week.
Some of the work that was dragging can turn out positively.
Cash flow will increase.
Clear decision-making leads to resolution of problems.
There will be a positive trend in government related matters.
Even difficult tasks can be done easily.
Respect and status will increase.
Even difficult endeavors can be made simple.
The lack of money in business will be removed.
Collection of debtors due.
You will get profit from business related trips.
Those who are in office will have fewer differences of opinion with their colleagues.
There will be a pleasant atmosphere in the family.
Health of spouse needs attention.
Other people's actions may trigger your anger.
Things that have been dragging on for women can turn out favorable.
Artisans have options.
There will be delays in the affairs of the political sector.
The obstacles in the education of the students will be removed and progress will be made.
Differences of opinion with others will disappear.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரக நிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - சுக்ரன் வீரியம் ஸ்தானத்தில் - சூரியன்,
செவ்வாய், விரய ஸ்தானத்தில் புதன்.
பலன்கள்:
இந்த வாரம் பல மாற்றங்களை சந்திப்பீர்கள்.
இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக முடியும்.
பணவரவு அதிகரிக்கும்.
தெளிவான முடிவெடுப்பது சிக்கல்களைத் தீர்க்க வழிவகுக்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான போக்கு இருக்கும்.
கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.
கடினமான முயற்சிகளைக் கூட எளிமையாக்கலாம்.
வியாபாரத்தில் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
கடனாளிகளை வசூலிக்க வேண்டும்.
தொழில் சம்பந்தமான பயணங்களால் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் குறையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மற்றவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த விஷயங்கள் சாதகமாக முடியும்.
கைவினைஞர்களுக்கு விருப்பங்கள் உள்ளன.
அரசியல் துறை சார்ந்த காரியங்களில் தாமதம் ஏற்படும்.
மாணவர்களின் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Dhanusu:
(Moolam, Puradam, Uththriadam 1st Padhaam) Kedudukan Planet - Zuhal dalam Kedudukan Dhana Vaku Kudumba - Rahu dalam Kedudukan Sukham - Guru dalam Kedudukan Panchama - Sukran dalam Kedudukan Viraiyam - Suryan, Marikh, Utarid dalam Kedudukan Viraya. Faedah: Anda akan mengalami banyak perubahan minggu ini. Beberapa kerja yang berlarutan boleh menjadi positif. Aliran tunai akan meningkat. Pembuatan keputusan yang jelas membawa kepada penyelesaian masalah. Akan ada trend positif dalam hal berkaitan kerajaan. Malah tugas yang sukar boleh dilakukan dengan mudah. Penghormatan dan status akan meningkat. Malah usaha yang sukar boleh dibuat mudah. Kekurangan wang dalam perniagaan akan dihapuskan. Kutipan penghutang terhutang. Anda akan mendapat keuntungan daripada perjalanan berkaitan perniagaan. Mereka yang berada di pejabat akan mempunyai sedikit perbezaan pendapat dengan rakan sekerja mereka. Akan ada suasana yang menyenangkan dalam keluarga. Kesihatan pasangan perlu diberi perhatian. Tindakan orang lain boleh mencetuskan kemarahan anda. Perkara yang telah berlarutan untuk wanita boleh menjadi baik. Artisan mempunyai pilihan. Akan ada kelewatan dalam hal ehwal sektor politik. Halangan dalam pendidikan pelajar akan dihapuskan dan kemajuan akan dicapai. Perbezaan pendapat dengan orang lain akan hilang.

Magaram (Copricorns):
(Uththiradam 2nd, 3rd, 4th Padhaam, Thiruvonam, Avitam 1st,2nd Padhaam)
Planetary Position - Saturn in Rasi - Rahu in Dairiya Virya Position - Guru in Sukha Position - Shukran,
Ketu in Bhakya Position - Suryan, Mars, Mercury in Laba Position.
Benefits:
You will see a slow trend in things this week.
Your word will increase in value externally.
Others will think your talk is just talk.
So it is better to speak in moderation.
It is better to take care of your belongings.
Care should be taken when traveling in vehicles. There will be a fast trend in business.
It is advisable to be careful when shipping and storing goods.
The outstanding loans are Faisal.
It is better for those in office to conform to their superiors.
There will be a feeling of dissatisfaction in the mind about the work being done.
Actions of family members may be upsetting to you.
It is best to handle with care. There may be a situation of sudden heartbreak between husband and wife.
It is beneficial for women to stay away from unnecessary problems.
For artists, things can change and be happy.
It is better to adapt to the political sector.
It is beneficial for students to focus more on education.
It is better to be careful with others.
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்)
கிரக நிலை - ராசியில் சனி - தைரிய விரய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு - சுக்ரன்,
பாக்ய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன்.
பலன்கள்:
இந்த வாரம் விஷயங்களில் மெதுவான போக்கைக் காண்பீர்கள்.
உங்கள் வார்த்தைக்கு வெளியில் மதிப்பு அதிகரிக்கும்.
உங்கள் பேச்சு வெறும் பேச்சு என்று மற்றவர்கள் நினைப்பார்கள்.
எனவே அளவோடு பேசுவது நல்லது.
உடமைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் வேகமான போக்கு இருக்கும்.
பொருட்களை அனுப்பும் போது மற்றும் சேமிக்கும் போது கவனமாக இருப்பது நல்லது.
நிலுவையில் உள்ள கடன்கள் பைசல்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
செய்யும் வேலையில் மனதில் அதிருப்தி ஏற்படும்.
குடும்ப உறுப்பினர்களின் செயல்கள் உங்களுக்கு வருத்தம் தரலாம்.
கவனத்துடன் கையாள்வது நல்லது.
கணவன்-மனைவி இடையே திடீரென மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பெண்கள் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும்.
கலைஞர்களுக்கு, விஷயங்கள் மாறி மகிழ்ச்சியாக இருக்கும்.
அரசியல் துறையை அனுசரித்து செல்வது நல்லது.
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும்.
மற்றவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
Magaram:
(Uththiradam 2, 3, 4 Padhaam, Thiruvonam, Avitam 1, 2 Padhaam) Kedudukan Planet - Zuhal dalam Rasi - Rahu dalam Kedudukan Dairiya Virya - Guru dalam Kedudukan Sukha - Shukran, Ketu dalam Kedudukan Bhakya - Suryan, Marikh, Merkuri dalam Kedudukan Laba. Faedah: Anda akan melihat aliran perlahan dalam perkara minggu ini. Perkataan anda akan meningkatkan nilai secara luaran. Orang lain akan menganggap cakap anda hanya cakap sahaja. Jadi lebih baik bercakap secara sederhana. Adalah lebih baik untuk menjaga barang-barang anda. Penjagaan harus diambil semasa perjalanan dengan kenderaan. Akan ada trend yang pantas dalam perniagaan. Adalah dinasihatkan untuk berhati-hati semasa menghantar dan menyimpan barang. Pinjaman tertunggak ialah Faisal. Adalah lebih baik bagi mereka yang memegang jawatan untuk akur dengan pihak atasan. Akan timbul perasaan tidak puas hati dalam fikiran tentang kerja yang dilakukan. Tindakan ahli keluarga mungkin menjengkelkan anda. Ia adalah yang terbaik untuk mengendalikan dengan berhati-hati. Mungkin ada situasi patah hati secara tiba-tiba antara suami isteri. Ia berfaedah bagi wanita untuk menjauhkan diri daripada masalah yang tidak perlu. Bagi artis, perkara boleh berubah dan gembira. Lebih baik menyesuaikan diri dengan sektor politik. Adalah berfaedah untuk pelajar lebih fokus kepada pendidikan. Lebih baik berhati-hati dengan orang lain.

Kumbam (Aquarius):
(Avittam 3, 4 Padhaam, Sathayam, Puratathi 1, 2, 3 Padhaam)
Planetary Position - Rahu in Tanavaku Family Position - Guru in Dairiya Viriya Position - Sukran in Ashtama Position,
Ketu - Suryan, Mars, Mercury in Career Position - Ayana Sayan in bhoka Position
Saturn has planetary positions.
Benefits:
You may have an unwanted transfer this week.
Wandering aimlessly. The cost will also increase.
Benefits will come through brothers.
Courage will increase.
Get new friendships.
It pays to be cautious about anything.
There may be unexpected disruptions in business and industry.
Inflow of money will increase demand.
You will get new customers. They will also benefit.
People in office work at a pace to achieve what they want.
You may have to move away from your family.
Happiness will last between husband and wife.
Guests will be visiting.
Attempts at marriage will bring positive results.
You will spend time happily with children.
Women have to wander in vain for the work of others.
You will successfully complete the task taken up by the artist.
Expected monetary assistance may be available to politicians.
You will work hard to help students succeed academically.
New friendships will be made and their advice will help you succeed. But it is better to be cautious about anything.
கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரக நிலை - தனவாகு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் கேது - சூரியன், செவ்வாய், புதன் - போக ஸ்தானத்தில் அயன சயன் சனி கிரக நிலைகள் உள்ளன. பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். இலக்கில்லாமல் அலைவது. செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். தைரியம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படலாம். பண வரவு தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். அவர்களும் பயனடைவார்கள். அலுவலகத்தில் இருப்பவர்கள் தாங்கள் நினைத்ததை அடைய வேகத்தில் வேலை செய்கிறார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை தருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பெண்கள் பிறர் வேலைக்காக வீண் அலைய வேண்டியிருக்கும். கலைஞர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். புதிய நட்புகள் உருவாகும், அவர்களின் ஆலோசனைகள் வெற்றிபெற உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Kumbam:
(Avittam 3, 4 Padhaam, Sathayam, Puratathi 1, 2, 3 Padhaam) Kedudukan Planet - Rahu dalam Jawatan Keluarga Tanavaku - Guru dalam Jawatan Dairiya Viriya - Sukran dalam Jawatan Ashtama, Ketu - Suryan, Marikh, Mercury dalam Jawatan Kerjaya - Ayana Sayan dalam Jawatan bhoka Zuhal mempunyai kedudukan planet. Faedah: Anda mungkin mempunyai pemindahan yang tidak diingini minggu ini. Merayau tak tentu hala. Kos juga akan meningkat. Faedah akan datang melalui saudara. Keberanian akan meningkat. Dapatkan persahabatan baru. Perlu berhati-hati tentang apa sahaja. Mungkin terdapat gangguan yang tidak dijangka dalam perniagaan dan industri. Aliran masuk wang akan meningkatkan permintaan. Anda akan mendapat pelanggan baru. Mereka juga akan mendapat manfaat. Orang di pejabat bekerja dengan pantas untuk mencapai apa yang mereka inginkan. Anda mungkin perlu berpindah dari keluarga anda. Kebahagiaan akan kekal antara suami dan isteri. Tetamu akan melawat. Percubaan untuk berkahwin akan membawa hasil yang positif. Anda akan menghabiskan masa dengan gembira bersama anak-anak. Wanita terpaksa merantau sia-sia untuk kerja orang lain. Anda akan berjaya menyelesaikan tugas yang diambil oleh artis. Bantuan kewangan yang dijangkakan mungkin tersedia untuk ahli politik. Anda akan bekerja keras untuk membantu pelajar berjaya dalam akademik. Persahabatan baru akan terjalin dan nasihat mereka akan membantu anda berjaya. Tetapi adalah lebih baik untuk berhati-hati tentang apa-apa.

Meenam (Pisces):
(Puratathi 4th Padhaam, Uththarathi, Revathi)
Planetary position - Rahu in Rasi position - Guru in Dhana Vaku Kudumba position - Sukran in Kalatra position,
Ketu - Suryan, Mars, Mercury in Bhakya position - Saturn in Lapa position.
Benefits:
It is better for you to be careful about anything this week.
Sudden anger.
In one way or another, listening to others in vain requires attention.
The actions of others can cause grief.
The problem which has been lingering for a long time will come to an end. The backwardness from business will change.
Expected orders will arrive.
Business competition bans delays will be removed.
Those in office will act skillfully and get appreciation from their superiors.
There will be a job change to a favorite place.
Colleagues are friendly.
Brothers who seem to lose peace in the family may face some problem and need attention. Pride comes through children.
You will enjoy meeting the person you like.
Love between husband and wife will increase.
It is better for women to cut down on idle talk and focus on action.
There will be normalcy for artists.
The political sector will get the expected help.
Students will act confidently and progress academically.
Resistances will be removed.
மீனம்:
(பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரராதி, ரேவதி) கிரக நிலை - ராசி ஸ்தானத்தில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், கேது - சூரியன், செவ்வாய், பாக்ய ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சனி. பலன்கள்: இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம். ஏதோ ஒரு வகையில், வீணாக மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில் கவனம் தேவை. மற்றவர்களின் செயல்கள் வருத்தத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் இருந்த பின்னடைவு மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் போட்டி தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பிடித்த இடத்துக்கு வேலை மாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதியை இழக்கும் சகோதரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் மற்றும் கவனம் தேவை. குழந்தைகளால் பெருமை உண்டாகும். விரும்பிய நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்கள் வீண் பேச்சைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு சகஜ நிலை ஏற்படும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேறுவார்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
Meenam:
(Puratathi Padhaam ke-4, Uththarathi, Revathi) Kedudukan planet - Rahu dalam kedudukan Rasi - Guru dalam kedudukan Dhana Vaku Kudumba - Sukran dalam kedudukan Kalatra, Ketu - Suryan, Marikh, Mercury dalam kedudukan Bhakya - Zuhal dalam kedudukan Lapa. Faedah: Adalah lebih baik untuk anda berhati-hati tentang apa sahaja minggu ini. Kemarahan tiba-tiba. Dalam satu cara atau yang lain, mendengar orang lain dengan sia-sia memerlukan perhatian. Perbuatan orang lain boleh menyebabkan kesedihan. Masalah yang telah lama berlarutan akan berakhir. Kemunduran dari perniagaan akan berubah. Pesanan yang dijangka akan sampai. Penangguhan larangan persaingan perniagaan akan dialih keluar. Mereka yang memegang jawatan akan bertindak dengan mahir dan mendapat penghargaan daripada pihak atasan. Akan ada pertukaran kerja ke tempat kegemaran. Rakan sekerja mesra. Saudara yang kelihatan kehilangan ketenangan dalam keluarga mungkin menghadapi beberapa masalah dan memerlukan perhatian. Kebanggaan datang melalui kanak-kanak. Anda akan seronok bertemu dengan orang yang anda suka. Kasih sayang antara suami isteri akan bertambah. Lebih baik wanita kurangkan bercakap kosong dan fokus pada tindakan. Akan ada perkara biasa untuk artis. Sektor politik akan mendapat bantuan yang diharapkan. Pelajar akan bertindak dengan yakin dan maju dalam akademik. Rintangan akan dikeluarkan.

No comments:

Post a Comment