Translate

Wednesday, 1 November 2023

Raasi Palan Today 01 November 2023 Tamil, English and Malay

                    In this page of Daily Raasi Palan, we shall look at Today’s Raasi Palan 

Day - Wednesday
Tamil Date: Aippasi 15
Islamic Date : Rafsaani 16
Nalla Neram: Morning- 9:15 to 10:15am / Evening- 4:45 to 5:45pm
Gouri Nalla Neram: Morning: 10:15 to 11:00am / Evening: 6:30 to 7:30pm
Ragu Kaalam: 12 to 1:30pm
Emagandam: 7:30 to 9:00am
Kuligai: 10:30 to 12pm
Sandhrashtamam: Vishakham
Irupu Naaligai: 2minutes 40seconds
Soolan: North
Parigaaram: Paal (Milk)
Sunrise: 6:03 

Mesham (Aries):
 New ventures requirements extra attention,
 Employees also include unexpected expenses,
 Need attention on physical health,
 More than expected profit in business,
 There will be some trouble from relatives,
 The alientation between husband and wife will increase,
 Unexpected expenses may come from the mother-in law.
 
 Ashwini Star: they will get benefit from brothers.
 Bharani Star: they have a chance of unexpected income.
 Kiruthigai Star: they should avoid making important decision.
 
மேஷம்:
 புதிய முயற்சிகளுக்கு கூடுதல் கவனம் தேவை,
 ஊழியர்களில் எதிர்பாராத செலவுகளும் அடங்கும்,
 உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை,
 வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம்,
 உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும்.
 கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
 தாய்வழியில் எதிர்பாராத செலவுகள் வரலாம்.

 அஸ்வினி நட்சத்திரம்:  சகோதரர்களால் ஆதாயம் அடைவார்கள்.
 பரணி நட்சத்திரம்: அவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
 கிருத்திகை நட்சத்திரம்:  முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

Mesham:
 Usaha niaga baharu memerlukan perhatian tambahan,
 Pekerja juga termasuk perbelanjaan yang tidak dijangka,
 Perlu diberi perhatian terhadap kesihatan fizikal,
 Lebih daripada jangkaan keuntungan dalam perniagaan,
 Akan ada masalah dari saudara-mara,
 Keterasingan antara suami dan isteri akan meningkat,
 Perbelanjaan yang tidak dijangka mungkin datang dari keibuan.
 Bintang Ashwini: mereka akan mendapat manfaat daripada saudara.
 Bintang Bharani: mereka mempunyai peluang pendapatan yang tidak dijangka.
 Bintang Kiruthigai: mereka harus mengelak daripada membuat keputusan penting.

Risabham (Taurus):
 Today is auspicious day,
 Some problems may arise from the partner,
 In business sales are modest,
 Expenses may arise in the case of younger siblings,
 Efforts are beneficial,
 You will filfill your mother wishes,
 Avoid arguing with others,
 Need attention in health.

 Kirithigai star- Be patient while talking with others.
 Rohini star- Theybwill be happy through friends.
 Mirugaseeridam star- they will benefit from maternal relatives.

ரிஷபம்:
  இன்று நல்ல நாள்,
 துணையால் சில பிரச்சனைகள் வரலாம்.
 வியாபாரத்தில் விற்பனை சுமாரானது,
 இளைய சகோதரர்கள் விஷயத்தில் செலவுகள் ஏற்படலாம்.
 முயற்சிகள் நன்மை தரும்,
 தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்
 மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்,
 ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 கிருத்திகை நட்சத்திரம்- மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையாக இருங்கள்.
 ரோகிணி நட்சத்திரம்- நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
 மிருகசீரிடம் நட்சத்திரம்- தாய்வழி உறவினர்களால் ஆதாயம் அடைவார்கள்.

Risabham (Taurus):
 Hari ini adalah hari yang baik,
 Beberapa masalah mungkin timbul daripada pasangan,
 Dalam perniagaan jualan adalah sederhana,
 Perbelanjaan mungkin timbul dalam kes adik-beradik,
 Usaha adalah berfaedah,
 Anda akan memenuhi keinginan ibu anda,
 Elakkan berdebat dengan orang lain,
 Perlu perhatian dalam kesihatan.

 Bintang Kirithigai- Bersabar semasa bercakap dengan orang lain.
 Bintang Rohini- Mereka akan gembira melalui rakan-rakan.
 Bintang Mirugaseeridam- mereka akan mendapat manfaat daripada saudara-mara ibu.

Midhunam (Gemini):
 Today New ventures can end well,
 Sales and profits in business will be as expected,
 There is a chance of unexpected cash flow,
 Maternal relatives are favorable,
 Be patient when talking to others later in the afternoon,
 Information received from relatives in the evening can be a bit embarrassing,
 There may be an unexpected gain in fraternity.
 
 Mirugaseeridam star- they will include expenses from maternal relatives.
 Thiruvaadhirai star- they have a chance of unexpected income.
 Punarpoosam star- they will incur expenses in the way of life support.

மிதுனம்:
 இன்று புதிய முயற்சிகள் நன்றாக முடியும்.
 வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
 எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
 தாய்வழி உறவினர்கள் அனுகூலமானவர்கள்,
 மதியம் பிறரிடம் பேசும்போது பொறுமையாக இருங்கள்.
 மாலையில் உறவினர்களிடமிருந்து வரும் தகவல் சற்று சங்கடமாக இருக்கும்.
 சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கலாம்.

 மிருகசீரிடம் நட்சத்திரம்- தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
 திருவாதிரை நட்சத்திரம்- அவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
 புனர்பூசம் நட்சத்திரம்- வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்படும்.

Midhunam:
 Hari ini Usaha baharu boleh berakhir dengan baik,
 Jualan dan keuntungan dalam perniagaan akan seperti yang diharapkan,
 Terdapat peluang aliran tunai yang tidak dijangka,
 Saudara-mara ibu sangat baik,
 Bersabar apabila bercakap dengan orang lain pada waktu petang,
 Maklumat yang diterima daripada saudara-mara pada waktu petang boleh menjadi agak memalukan,
 Mungkin ada keuntungan yang tidak dijangka dalam persaudaraan.

 Bintang Mirugaseeridam- mereka akan termasuk perbelanjaan daripada saudara-mara ibu.
 Bintang Thiruvaadhirai- mereka mempunyai peluang pendapatan yang tidak dijangka.
 Bintang Punarpoosam- mereka akan mengeluarkan perbelanjaan dalam cara sokongan hidup.

Kadagam (Cancer):
 A paternalistic expectation can be advantageous,
 There is a chance of profit in business will be happy,
 Unexpected income from friends will bring happiness,
 Spousal relationships incur expenses,
 Introduction of prominent personalities and gain from them,
 There is a chance of Profit from fellow traders.

 Punarpusam star- they will be happy with life partner.
 Pusam star- they should be careful about foods.
 Aiyalam star- they are likely to incur sudden expenses.

கடகம்:
 தந்தைவழி எதிர்பார்ப்பு சாதகமாக இருக்கும்,
 வியாபாரத்தில் லாபம் மகிழ்ச்சியாக இருக்கும்.
 நண்பர்களால் எதிர்பாராத வருமானம் மகிழ்ச்சியைத் தரும்.
 வாழ்க்கைத் துணை உறவுகளால் செலவுகள் ஏற்படும்,
 முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் மற்றும் அவர்களால் ஆதாயம்,
 சக வியாபாரிகளால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

 புனர்பூசம் நட்சத்திரம்- வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
 பூசம் நட்சத்திரம்- உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
 அயில்யம் நட்சத்திரம்- திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Kadagam:
  Pembuangan sifat paternalistik boleh menguntungkan,
 Ada peluang untung dalam perniagaan akan gembira,
 Pendapatan yang tidak dijangka daripada rakan akan membawa kebahagiaan,
 Perhubungan suami isteri memerlukan perbelanjaan,
 Pengenalan personaliti terkemuka dan keuntungan daripada mereka,
 Terdapat peluang Keuntungan daripada rakan peniaga.

 Bintang Punarpusam- mereka akan bahagia dengan pasangan hidup.
 Bintang Pusam- mereka harus berhati-hati tentang makanan.
 Bintang Aiyalam- mereka berkemungkinan mengeluarkan perbelanjaan mengejut.

Simmam (Leos):
 A day to think and act,
 Expected profit in business,
 Partners will be patronage,
 Brothers will come for advice,
 Avoid going outside unless absolutely necessary,
 Routine tasks also require extra attention,
 Be patient when talking to others as you may get frustrated with others.

 Magam star- they will have a chance of engagement in divine work.
 Pooram star- they will have a chance to engage in divine work.
 Uttiram star- they should be careful when it comes to loans.

சிம்மம்:
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்,
 வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்,
 கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்,
 சகோதரர்கள் ஆலோசனைக்காக வருவார்கள்.
 மிகவும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்
 வழக்கமான பணிகளுக்கும் கூடுதல் கவனம் தேவை,
 மற்றவர்களிடம் விரக்தி ஏற்படக்கூடும் என்பதால் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையாக இருங்கள்.

 மகம் நட்சத்திரம்- தெய்வீகப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
 பூரம் நட்சத்திரம்- தெய்வீகப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
 உத்திரம் நட்சத்திரம்- கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Simmam:
 Hari untuk berfikir dan bertindak,
 Keuntungan yang dijangkakan dalam perniagaan,
 Rakan kongsi akan menjadi naungan,
 Saudara akan datang meminta nasihat,
 Elakkan pergi ke luar kecuali benar-benar perlu,
 Tugas rutin juga memerlukan perhatian tambahan,
 Bersabar apabila bercakap dengan orang lain kerana anda mungkin kecewa dengan orang lain.

 Bintang Magam- mereka akan mempunyai peluang untuk terlibat dalam kerja ilahi.
 Bintang Pooram- mereka akan mempunyai peluang untuk terlibat dalam kerja ilahi.
 Bintang Uttiram- mereka harus berhati-hati dalam hal pinjaman.

Kanni (Virgo):
 The alienation between husband and wife will increase,
 Life partner will support your efforts,
 Expected help from life partner relationship,
 Be careful with your words as there is a chance of offensive others,
 In the evening you will discuss with the family elders and take an important decision,
 Some people also have the chance of unexpected income,
 Business will be as usual.
 
 Uttiram star- avoid arguing with others.
 Astham star- they are good at taking important decisions carefully.
 Chitrai star- they will benefit from an unexpected trip.

கன்னி:
 கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
 உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கை துணை துணை நிற்பார்.
 வாழ்க்கைத்துணை உறவில் இருந்து எதிர்பார்த்த உதவி,
 மற்றவர்களை புண்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
 மாலையில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
 சிலருக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
 வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.

 உத்திரம் நட்சத்திரம்- மற்றவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.
 அஸ்தம் நட்சத்திரம்- முக்கிய முடிவுகளை கவனமாக எடுப்பதில் வல்லவர்கள்.
 சித்திரை நட்சத்திரம்- எதிர்பாராத பயணத்தால் நன்மை உண்டாகும்.

Kanni:
 Keterasingan antara suami dan isteri akan meningkat,
 Pasangan hidup akan menyokong usaha anda,
 Diharapkan bantuan daripada hubungan pasangan hidup,
 Berhati-hati dengan kata-kata anda kerana terdapat peluang untuk menyinggung perasaan orang lain,
 Pada waktu petang anda akan berbincang dengan penatua keluarga dan mengambil keputusan penting,
 Sesetengah orang juga mempunyai peluang pendapatan yang tidak dijangka,
 Urusan akan berjalan seperti biasa.

 Bintang Uttiram- elakkan berdebat dengan orang lain.
 Bintang Astham- mereka pandai mengambil keputusan penting dengan berhati-hati.
 Bintang Chitrai- mereka akan mendapat manfaat daripada perjalanan yang tidak dijangka.

Thulaam (Libra):
 A day to act with patience,
 Expenses incurred by employees,
 You may also have to take a loan due to unexpected expenses,
 You will have to strive for the needs of family members,
 Relatives may cause troubled,
 Partner having a spouse share your responsibilities makes be comforting,
 Business goes as expected.
 
 Chithirai star- they will be successful in trying to start in the morning.
 Swathi star- they will get rid of some problems due to their children.
 Visakham star- they will face some problems in life.

துலாம்:
 பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்
 பணியாளர்களால் ஏற்படும் செலவுகள்,
 எதிர்பாராத செலவுகள் காரணமாக நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும்.
 குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டியிருக்கும்.
 உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்
 துணைவர் உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும்,
 வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும்.

 சித்திரை நட்சத்திரம்- காலையில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.
 சுவாதி நட்சத்திரம்- பிள்ளைகளால் சில பிரச்சனைகள் விலகும்.
 விசாகம் நட்சத்திரம்- வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Thulaam:
  Hari untuk bertindak dengan sabar,
 Perbelanjaan yang ditanggung oleh pekerja,
 Anda juga mungkin terpaksa membuat pinjaman kerana perbelanjaan yang tidak dijangka,
 Anda perlu berusaha untuk memenuhi keperluan ahli keluarga,
 Saudara-mara boleh menyebabkan masalah,
 Rakan kongsi yang mempunyai pasangan berkongsi tanggungjawab anda membuatkan anda berasa selesa,
 Perniagaan berjalan seperti yang diharapkan.

 Bintang Chithirai- mereka akan berjaya dalam cubaan bermula pada waktu pagi.
 Bintang Swathi- mereka akan menyingkirkan beberapa masalah disebabkan oleh anak-anak mereka.
 Bintang Visakham- mereka akan menghadapi beberapa masalah dalam hidup.

Viruchagam (Scorpio):
 Things that start can be successful,
 Sales will be as usual,
 Indirect resistance will be eliminated,
 Spousal relationship can lead to unexpected cash flows and unexpected expenses,
 The family will accept your advice,
 There is no harm in dealing with small in convenience caused by fellow traders,

 Visakham star- they should not take up new ventures.
 Anusham star- they may get expected help from mother.
 Kattai star- government affairs can be beneficial.

விருச்சகம்:
 தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்,
 விற்பனை வழக்கம் போல் இருக்கும்,
 மறைமுக எதிர்ப்பு அகற்றப்படும்,
 கணவன்-மனைவி உறவால் எதிர்பாராத பண வரவுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்,
 உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள்,
 சக வியாபாரிகளால் ஏற்படும் சிறிய வசதிகளைக் கையாள்வதில் எந்தத் தீங்கும் இல்லை.

 விசாகம் நட்சத்திரம்- புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
 அனுஷம் நட்சத்திரம்- தாயாரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
 கேட்டை நட்சத்திரம்- அரசு காரியங்கள் சாதகமாக இருக்கும்.

Viruchagam:
 Perkara yang bermula boleh berjaya,
 Jualan akan berjalan seperti biasa,
 Rintangan tidak langsung akan dihapuskan,
 Hubungan suami isteri boleh membawa kepada aliran tunai yang tidak dijangka dan perbelanjaan yang tidak dijangka,
 Keluarga akan menerima nasihat anda,
 Tidak ada salahnya berurusan dengan perkara kecil dalam kemudahan yang disebabkan oleh rakan peniaga.

 Bintang Visakham- mereka tidak sepatutnya mengambil usaha baru.
 Bintang Anusham- mereka mungkin mendapat bantuan yang diharapkan daripada ibu.
 Bintang Kettai- urusan kerajaan boleh memberi manfaat.

Dhanusu (Sagittarius):
 You will be active,
 Expenses may be incurred by brothers,
 Don't rush into making important decisions,
 Your advice will be important in the family,
 Children will be proud in afternoon, and you will get what they asked for,
 Some people have the opportunity to fulfill the family deity prayers.

 Moolam star- They behave patronizingly towards their brothers.
 Pooradam star- they have a chance of getting expected good news.
 Uththiradam star- they should be careful about their health.

தனுசு:
 நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்,
 சகோதரர்களால் செலவுகள் ஏற்படலாம்,
 அவசரப்பட்டு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்,
 உங்கள் ஆலோசனை குடும்பத்தில் முக்கியமானதாக இருக்கும்,
 குழந்தைகள் மதியம் பெருமைப்படுவார்கள், அவர்கள் கேட்டதை நீங்கள் பெறுவீர்கள்,
 சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு.

 மூலம் நட்சத்திரம்- சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
 பூராடம் நட்சத்திரம்- எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
 உத்திராடம் நட்சத்திரம்- உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Dhanusu:
 Anda akan aktif,
 Perbelanjaan mungkin ditanggung oleh saudara,
 Jangan tergesa-gesa membuat keputusan penting,
 Nasihat anda akan menjadi penting dalam keluarga,
 Kanak-kanak akan berbangga pada waktu petang, dan anda akan mendapat apa yang mereka minta,
 Sesetengah orang berpeluang menunaikan sembahyang dewa keluarga.

 Bintang Moolam- Mereka berkelakuan menyayangi saudara mereka.
 Bintang Pooradam- mereka berpeluang mendapat berita baik yang diharapkan.
 Bintang Uththiradam- mereka harus berhati-hati dengan kesihatan mereka.

Magaram (Capricorns):
 Auspicious day in many ways,
 There will be unexpected expense in terms of friends,
 There may be a problem with staff in business,
 Physical health will improve,
There is a possibility of getting the loan back, 
 You will get relief by performing divine prayers with your family at home,
 You will get what your spouse has been asking for a long time.
 
 Uththiradam star- they should be careful about money matters.
 Thiruvonom star- they will have a chance to engage in divine work.
 Avittam star- they will get introduction of prominent personalities and hence gain.

மகரம்:
 பல வழிகளில் நல்ல நாள்,
 நண்பர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்,
 வியாபாரத்தில் ஊழியர்களுடன் பிரச்சனை இருக்கலாம்,
 உடல் ஆரோக்கியம் மேம்படும்,
 கடனை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது,
 வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நிம்மதி கிடைக்கும்,
 கணவன் மனைவி நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பெறுவீர்கள்.

 உத்திராடம் நட்சத்திரம்- பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
 திருவோணம் நட்சத்திரம்-  தெய்வீகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
 அவிட்டம் நட்சத்திரம்- முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

Magaram:
 Hari yang baik dalam pelbagai cara,
 Akan ada perbelanjaan yang tidak dijangka dari segi kawan,
 Mungkin terdapat masalah dengan kakitangan dalam perniagaan,
 Kesihatan fizikal akan bertambah baik,
 Terdapat kemungkinan untuk mendapatkan semula pinjaman,
 Anda akan mendapat kelegaan dengan menunaikan solat ilahi bersama keluarga di rumah,
 Anda akan mendapat apa yang pasangan anda minta sejak sekian lama.

 Bintang Uththiradam- mereka harus berhati-hati dalam hal wang.
 Bintang Thiruvonom- mereka akan berpeluang terlibat dalam kerja ilahi.
 Bintang Avittam- mereka akan mendapat pengenalan personaliti terkemuka dan seterusnya mendapat keuntungan.

Kumbam (Aquarius):
 It is better to start a new attempt later in the afternoon,
 Sales and profit in business remaining as expected,
 Be Focus on mother's health,
 You will fulfill the needs of the life partner,
 Life partner will support your efforts,
 Some people get embarrassed by the younger brother,
 There is a possibility of getting happy news through children in the evening.

Avittam star- they are likely to receive good news from outside today.
Sadhayam star- they will face unexpected expenses along with sudden income.
Poorataathi star- They may get benefit from friends.

கும்பம்:
 பிற்பகலுக்குப் பிறகு புதிய முயற்சியைத் தொடங்குவது நல்லது.
 வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்
 தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்
 வாழ்க்கை துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
 உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கை துணை துணை நிற்பார்.
 சிலருக்கு இளைய சகோதரனால் அவமானம் ஏற்படும்.
 மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

 அவிட்டம் நட்சத்திரம்- இவர்களுக்கு இன்று வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
 சதயம் நட்சத்திரம்- திடீர் வருமானத்துடன் எதிர்பாராத செலவுகளையும் சந்திப்பார்கள்.
 பூரட்டாதி நட்சத்திரம்- நண்பர்களால் ஆதாயம் பெறலாம்.

Kumbam:
 Adalah lebih baik untuk memulakan percubaan baharu pada sebelah petang,
 Jualan dan keuntungan dalam perniagaan kekal seperti yang diharapkan,
 Fokus pada kesihatan ibu,
 Anda akan memenuhi keperluan pasangan hidup,
 Pasangan hidup akan menyokong usaha anda,
 Sesetengah orang berasa malu dengan adik lelaki,
 Ada kemungkinan mendapat berita gembira melalui kanak-kanak pada waktu petang.

 Bintang Avittam- mereka berkemungkinan menerima berita baik dari luar hari ini.
 Bintang Sadhayam- mereka akan menghadapi perbelanjaan yang tidak dijangka bersama dengan pendapatan mendadak.
 Bintang Poorataathi- Mereka mungkin mendapat manfaat daripada rakan.

Meenam (Pisces):
 Confidence and courage will prevail in the mind,
 There will be a chance to happily fulfill the wishes of the mother,
 It is an auspicious day to make important decisions,
 The alienation between husband and wife will increase,
 Communication with life partner relatives will bring joy and excitement,
 Employee cooperation in business increase sales and profit.

 Poorataathi star- They will benefit from life partner.
 Uththirattadhi star- They should behave harmoniously with their relatives.
Revathi star- they will get expected financial help from their father.

மீனம்:
 மனதில் நம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும்.
 தாயின் விருப்பங்களை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
 முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள்.
 கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
 வாழ்க்கைத்துணை உறவினர்களுடனான தொடர்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும்.
 வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு விற்பனை மற்றும் லாபத்தை அதிகரிக்கும்.


 பூரட்டாதி நட்சத்திரம்- வாழ்க்கை துணையால் ஆதாயம் அடைவார்கள்.
 உத்திரட்டாதி நட்சத்திரம்- உறவினர்களிடம் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
 ரேவதி நட்சத்திரம்-  தந்தையிடமிருந்து எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

Meenam:
 Keyakinan dan keberanian akan menguasai fikiran,
 Akan ada peluang untuk memenuhi kehendak ibu dengan gembira,
 Ia adalah hari yang baik untuk membuat keputusan penting,
 Keterasingan antara suami dan isteri akan meningkat,
 Komunikasi dengan saudara mara pasangan hidup akan membawa kegembiraan dan keseronokan,
 Kerjasama pekerja dalam perniagaan meningkatkan jualan dan keuntungan.

 Bintang Poorataathi- Mereka akan mendapat manfaat daripada pasangan hidup.
 Bintang Uththirattadhi- Mereka harus berkelakuan harmoni dengan saudara-mara mereka.
 Bintang Revathi- mereka akan mendapat bantuan kewangan yang diharapkan daripada bapa mereka.

No comments:

Post a Comment