Translate

Tuesday, 24 October 2023

Raasi Palan today 24 October 2023 - Tamil, English and Malay

              In this page of Daily Raasi Palan, we shall look at Today’s Raasi Palan 

Tamil Date : Aippasi 7
Nalla Neram Morning -  7 45 to 8 45 AM | Evening: 4 4 5 to 5 45 PM
Gouri Nalla Neram : Moring : 10 45 AM to 11 45 AM | Night : 7 30 to 8 30 PM
Ragu Kaalam : 3 to 4 30 PM
Emagandam : 9 to  10 30 AM
Kuligai : 12  to 1 30 PM
Sandhrashtamam :  Poosam and Aayilyam
Soolam : North
Parigaaram : Milk

Mesham :

Expected sales and profit will be there in the business
A lucky day
Expected help from siblings shall come
Visits from relations will give happiness and expense
Avoid unwanted argument

Aswini star : Benefits shall be there from siblings
Barani star :  Will get chance to accumulate new dress and jewels
Krithigai star : Avoid trying new things

மேஷம்:

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும்
அதிர்ஷ்டமான நாள்
உடன்பிறந்தவர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்
உறவுகளின் வருகை மகிழ்ச்சியையும் செலவுகளையும் தரும்
தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்

அஸ்வினி நட்சத்திரம்: உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும்
பரணி நட்சத்திரம் : புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு கிடைக்கும்
கிருத்திகை நட்சத்திரம்: புதிய முயற்சிகளை தவிர்க்கவும்

Mesham :

Jualan dan keuntungan yang dijangkakan akan ada dalam perniagaan
Hari yang bertuah
Bantuan yang diharapkan daripada adik-beradik akan datang
Kunjungan dari perhubungan akan memberikan kebahagiaan dan perbelanjaan
Elakkan pertengkaran yang tidak diingini

Aswini star : Faedah akan ada daripada adik-beradik
Bintang Barani : Akan mendapat peluang untuk mengumpul pakaian dan permata baru
Bintang Krithigai : Elakkan mencuba perkara baharu

Rishabam :

Co-operation from employees in business will be good in the afternoon
Unwanted expenses will be there from the father
Should be conscious of food
There should be patience in everything
Some troubles shall come in the family. 

Krithigai star : Avoid unwanted travels
Rohini star : Will get a chance to attend prayers
Miruga seeridam :  Mother relations will be beneficial

ரிஷபம்:

வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு பிற்பகலில் சிறப்பாக இருக்கும்
தந்தையால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்
உணவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
எல்லாவற்றிலும் பொறுமை இருக்க வேண்டும்
குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரும்.

கிருத்திகை நட்சத்திரம்: தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்
ரோகிணி நட்சத்திரம்: பூஜைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்
மிருகசீரிடம் : தாய் உறவுகளால் நன்மை உண்டாகும்

Rishabam :

Kerjasama daripada pekerja dalam perniagaan akan menjadi baik pada sebelah petang
Perbelanjaan yang tidak diingini akan ada dari bapa
Harus sedar tentang makanan
Perlu ada kesabaran dalam setiap perkara
Beberapa masalah akan datang dalam keluarga.

Bintang Krithigai : Elakkan perjalanan yang tidak diingini
Bintang Rohini : Akan mendapat peluang untuk menghadiri solat
Miruga seeridam : Hubungan ibu akan berfaedah

Midhunam :

Sales and profit in business shall be lesser than the expectation
Should be health conscious
The conflict between husband and wife will be there
Problems may come from competing businesses, 
Friends shall come asking for help

Miruga seeridam star :  Mind will have some confusion
Thiruvaadhirai star: Unexpected expenses will be there
Punarpoosam: Some embarrassment shall happen from the life partner. 

மிதுனம் :

வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்
ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்
போட்டி வணிகங்களால் சிக்கல்கள் வரலாம்,
நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்

மிருகசீரிடம் நட்சத்திரம் : மனதில் சில குழப்பங்கள் ஏற்படும்
திருவாதிரை நட்சத்திரம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படும்
புனர்பூசம்: வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் ஏற்படும்.

Midhunam :

Jualan dan keuntungan dalam perniagaan hendaklah lebih rendah daripada jangkaan
Harus mementingkan kesihatan
Konflik antara suami dan isteri akan berlaku
Masalah mungkin datang daripada perniagaan yang bersaing,
Rakan-rakan akan datang meminta pertolongan

Miruga seeridam star : Fikiran akan mengalami kekeliruan
Bintang Thiruvaadhirai: Perbelanjaan yang tidak dijangka akan berlaku
Punarpoosam: Sedikit rasa malu akan berlaku daripada pasangan hidup.

Kadagam : 

Benefit from other businessmen will be there
Government-related things will be done smoothly
The family will have happy moments. 
A day to have solid self-confidence. 
Expenses will be there from life partner
The benefit shall be there from younger siblings

Punarpoosam: Should be with patience when talking with relations. 
Poosam : New things shall be tried in the morning
Aayilyam: Expense will be there from relations of life partner. 

கடகம் :

மற்ற வியாபாரிகளால் ஆதாயம் உண்டாகும்
அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சுமுகமாக நடைபெறும்
குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்.
திடமான தன்னம்பிக்கை உள்ள நாள்.
வாழ்க்கை துணையால் செலவுகள் ஏற்படும்
இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்

புனர்பூசம்: உறவுகளிடம் பேசும் போது பொறுமையாக இருக்க வேண்டும்.
பூசம் : காலையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
ஆயில்யம்: வாழ்க்கைத்துணை உறவுகளால் செலவுகள் ஏற்படும்.

Kadagam :

Manfaat daripada ahli perniagaan lain akan ada
Perkara berkaitan kerajaan akan dilakukan dengan lancar
Keluarga akan mempunyai saat-saat bahagia.
Hari untuk mempunyai keyakinan diri yang mantap.
Perbelanjaan akan ada dari pasangan hidup
Faedah akan ada daripada adik-beradik

Punarpoosam: Harus dengan kesabaran apabila bercakap dengan hubungan.
Poosam : Perkara baru akan dicuba pada waktu pagi
Aayilyam: Perbelanjaan akan ada dari hubungan pasangan hidup.

Leo 

Conflicts will be there with partners in business
Things you start today will be beneficial
Avoid making important family-related decisions. 
Should be food-conscious
Should be adjusting to life partner. 
Money in hand shall be reduced due to unexpected expenses. 

Magam star :  Happiness shall come from life partner
Pooram star :  Expected good news shall come from a distance. 
Uthiram star : Beneift may come from government authorities. 

சிம்மம்

வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்
இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் சாதகமாக இருக்கும்
குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
உணவில் விழிப்புணர்வு இருக்க வேண்டும்
வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
எதிர்பாராத செலவுகளால் கையில் பணம் குறையும்.

மகம் நட்சத்திரம்: வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும்
பூரம் நட்சத்திரம் : எதிர்பார்த்த நல்ல செய்திகள் தூரத்தில் இருந்து வரும்.
உத்திரம் நட்சத்திரம் : அரசு அதிகாரிகளால் ஆதாயம் கூடும்.

Malay : Leo

Konflik akan berlaku dengan rakan kongsi dalam perniagaan
Perkara yang anda mulakan hari ini akan memberi manfaat
Elakkan membuat keputusan penting berkaitan keluarga.
Harus mementingkan makanan
Harus menyesuaikan diri dengan pasangan hidup.
Wang di tangan akan dikurangkan kerana perbelanjaan yang tidak dijangka.

Bintang Magam: Kebahagiaan akan datang dari pasangan hidup
Bintang Pooram : Berita baik yang dijangka akan datang dari jauh.
Bintang Uthiram : Beneift mungkin datang daripada pihak berkuasa kerajaan.

Kanni :

Partners will be helpful in business
Think before taking any decision
Should give attention to mother's health
Be adjusting with others in the family. 
Should be health conscious. 
    
Uthiram Star: Expected things from friends will come. 
Astham star : Troubls shall come from children
Chithirai star : Money in hand shall get reduced. 

கன்னி:

வியாபாரத்தில் கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள்
எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசியுங்கள்
தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்
குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள்.
ஆரோக்கியத்தில் அக்கறை இருக்க வேண்டும்.
    
உத்திரம் நட்சத்திரம்: நண்பர்களால் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும்.
அஸ்தம் நட்சத்திரம்: குழந்தைகளால் பிரச்சனைகள் வரும்
சித்திரை நட்சத்திரம்: கையில் இருந்த பணம் குறையும்.

Kanni :

Rakan kongsi akan membantu dalam perniagaan
Fikir sebelum mengambil sebarang keputusan
Perlu memberi perhatian kepada kesihatan ibu
Menyesuaikan diri dengan orang lain dalam keluarga.
Harus mementingkan kesihatan.
    
Uthiram Star: Perkara yang diharapkan daripada rakan-rakan akan datang.
Bintang Astham : Masalah akan datang daripada kanak-kanak
Bintang Chithirai : Wang dalam tangan akan berkurangan.

Thulaam :

Snow war shall be there with competing businesses
A day of motivational thoughts
Should give attention on the health of children
Troubles may come from siblings
It will make you happy that life partner understands their responsibilities
Business will go on as expected. 

Chithira star : Things will come hand afternoon
Swathi star : Some problems may araise from relations and get solved
Visagam star : Devotional thoughts may increase. 

துலாம்:

போட்டியிடும் வணிகங்களுடன் பனிப்போர் இருக்கும்
ஊக்கமளிக்கும் எண்ணங்கள் நிறைந்த நாள்
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்
உடன்பிறந்தவர்களால் பிரச்சனைகள் வரலாம்
வாழ்க்கைத் துணை அவர்களின் பொறுப்புகளைப் புரிந்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்
வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும்.

சித்திரை நட்சத்திரம் : பிற்பகலில் காரியங்கள் கைகூடும்
சுவாதி நட்சத்திரம் : உறவுகளால் சில பிரச்சனைகள் வந்து தீரும்
விசாகம் நட்சத்திரம் : பக்தி எண்ணங்கள் கூடும்.

Malay :Thulaam :

Perang salji akan berlaku dengan perniagaan yang bersaing
Hari pemikiran motivasi
Perlu memberi perhatian kepada kesihatan kanak-kanak
Masalah mungkin datang dari adik beradik
Ia akan menggembirakan anda kerana pasangan hidup memahami tanggungjawab mereka
Perniagaan akan berjalan seperti yang diharapkan.

Bintang Chithira : Perkara akan datang pada waktu petang
Bintang Swathi : Beberapa masalah mungkin timbul daripada hubungan dan dapat diselesaikan
Bintang Visagam : Pemikiran kebaktian mungkin meningkat.

Viruchagam :

Customers will get dissatisfied, but it will not affect them much. 
A beneficial day
Expected favors from friends shall come. 
The family may accept your advice. 
Unexpected benefits from life partner relations shall come. 

Visagam star: Avoid trying new things
Anusham : Expected good news may come
Kettai star :  Unwanted expense from life partner shall come. 

விருச்சகம் :

 வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள், ஆனால் அது அவர்களை அதிகம் பாதிக்காது.
நன்மை தரும் நாள்
நண்பர்களால் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும்.
உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளலாம்.
வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்.

விசாகம் நட்சத்திரம்: புதிய முயற்சிகளை தவிர்க்கவும்
அனுஷம் : எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரலாம்
கேட்டை நட்சத்திரம்: வாழ்க்கைத்துணையால் தேவையற்ற செலவுகள் வரும்.

Malay :

Pelanggan akan berasa tidak puas hati, tetapi ia tidak akan menjejaskan mereka.
Hari yang bermanfaat
Rezeki yang diharapkan dari kawan akan datang.
Keluarga mungkin menerima nasihat anda.
Faedah yang tidak dijangka daripada hubungan pasangan hidup akan datang.

Bintang Visagam: Elakkan mencuba perkara baharu
Anusham : Berita baik yang dijangkakan mungkin datang
Bintang Kettai : Perbelanjaan yang tidak diingini daripada pasangan hidup akan datang.

Dhanusu :

It's advised to get work from employees by appreciating them in business. 
There will be unwanted traveling and benefit from siblings
Intimacy between husband and wife shall increase. 
Someone may have unexpected money income
Avoid making unplanned decisions

Moolam Star: Unexpected expenses will increase
Pooradam star : Problems may arise and solved by life partner
Uththiradam star : Expense will come from father relations

தனுசு:

வேலையாட்களை தொழிலில் பாராட்டி வேலை வாங்குவது நல்லது.
தேவையற்ற பயணங்களும், உடன்பிறந்தவர்களால் ஆதாயமும் உண்டாகும்
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
ஒருவருக்கு எதிர்பாராத பணவரவு இருக்கலாம்
திட்டமிடப்படாத முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்

மூலம் நட்சத்திரம்: எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்
பூராடம் நட்சத்திரம் : வாழ்க்கைத்துணையால் பிரச்சனைகள் வந்து தீரும்
உத்திராடம் நட்சத்திரம் : தந்தை உறவுகளால் செலவு வரும்

Dhanusu :

Adalah dinasihatkan untuk mendapatkan kerja daripada pekerja dengan menghargai mereka dalam perniagaan.
Akan ada perjalanan yang tidak diingini dan mendapat manfaat daripada adik-beradik
Kemesraan antara suami dan isteri akan bertambah.
Seseorang mungkin mempunyai pendapatan wang yang tidak dijangka
Elakkan membuat keputusan yang tidak dirancang

Moolam Star: Perbelanjaan yang tidak dijangka akan meningkat
Bintang Pooradam : Masalah mungkin timbul dan diselesaikan oleh pasangan hidup
Bintang Uththiradam : Perbelanjaan akan datang daripada hubungan bapa

Magaram : 

Profit in business will be fair
Should be without rush in anything
Money in hand may get reduced
Keep patience with relations. 
Snow war may be there with siblings
Some problems may come from children

Uthiradam star: Government-related things will be finished smoothly
Thiruvonam star: There is a chance for unexpected deals with potential for money income
Avittam star: Avoid traveling. 

மகரம் 

வியாபாரத்தில் லாபம் நியாயமாக இருக்கும்
எதிலும் அவசரப்படாமல் இருக்க வேண்டும்
கையில் பணம் குறையலாம்
உறவுகளுடன் பொறுமையாக இருங்கள்.
உடன்பிறந்தவர்களுடன் பனிப்போர் இருக்கலாம்
குழந்தைகளால் சில பிரச்சனைகள் வரலாம்

உத்திராடம் நட்சத்திரம்: அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சுமூகமாக முடியும்
திருவோணம் நட்சத்திரம்: பணவரவுக்கு வாய்ப்புள்ள எதிர்பாராத ஒப்பந்தங்கள் ஏற்படும்
அவிட்டம் நட்சத்திரம்: பயணங்களைத் தவிர்க்கவும்.

Malay :

Keuntungan dalam perniagaan akan adil
Harus tanpa tergesa-gesa dalam apa-apa
Wang dalam tangan mungkin berkurangan
Kekalkan kesabaran dalam perhubungan.
Perang salji mungkin ada dengan adik-beradik
Sesetengah masalah mungkin datang dari kanak-kanak

Bintang Uthiradam: Perkara berkaitan kerajaan akan selesai dengan lancar
Bintang Thiruvonam: Terdapat peluang untuk tawaran yang tidak dijangka dengan potensi pendapatan wang
Bintang Avittam: Elakkan perjalanan.

Kumbam :

 The business will have some problems without many impacts
Mind will have unshaped confusion
Will have to spend on mother relations
Avoid arguing with your life partner
Should give more focus on usual things.

Avittam star: Good news shall come from relations afternoon
Sadhayam Star:  Avoid trying new things
Poorataadhi star: Meet up with friends will give happiness

கும்பம் 

வியாபாரத்தில் பல பாதிப்புகள் இல்லாமல் சில பிரச்சனைகள் இருக்கும்
மனதில் மாறாத குழப்பம் இருக்கும்
தாய் உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்
உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும்
வழக்கமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அவிட்டம் நட்சத்திரம்: மதிய உறவுகளால் நல்ல செய்தி வரும்
சதயம் நட்சத்திரம்: புதிய முயற்சிகளை தவிர்க்கவும்
பூரட்டாதி நட்சத்திரம்: நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்

Malay :

Perniagaan akan menghadapi beberapa masalah tanpa banyak kesan
Fikiran akan mempunyai kekeliruan yang tidak berbentuk
Perlu belanja untuk hubungan ibu
Elakkan bertengkar dengan pasangan hidup anda
Harus memberi lebih tumpuan kepada perkara biasa.

Bintang Avittam: Berita baik akan datang dari petang perhubungan
Bintang Sadhayam: Elakkan mencuba perkara baru
Bintang Poorataadhi: Bertemu dengan kawan-kawan akan memberikan kebahagiaan

Meenam : 

Sales and profit in business will increase
Home will be with fun
Life partner will support your efforts
Will have to spend on siblings
Employees in business will cooperate
Someone shall have unexpected opportunities with the potential for monetary income 

Pooratadhi star : Expected things from mother relations will get done
Uththirattadhi star : Benefits will be there from neighbors
Revathi  Star : Troubles from enemies will get solved. 

மீனம் 

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்
வீடு மகிழ்ச்சியுடன் இருக்கும்
உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை துணை நிற்பார்
உடன்பிறந்தவர்களுக்காக செலவு செய்ய நேரிடும்
வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்
பணவரவுக்கான சாத்தியக்கூறுகளுடன் ஒருவருக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும்

பூரட்டாதி நட்சத்திரம்: தாய் உறவுகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்
உத்திரட்டாதி நட்சத்திரம் : அக்கம் பக்கத்தினரால் நன்மைகள் உண்டாகும்
ரேவதி நட்சத்திரம்: எதிரிகளால் வந்த பிரச்சனைகள் தீரும்.

Malay : 

Jualan dan keuntungan dalam perniagaan akan meningkat
Rumah akan menjadi seronok
Pasangan hidup akan menyokong usaha anda
Kena belanja adik beradik
Pekerja dalam perniagaan akan bekerjasama
Seseorang akan mempunyai peluang yang tidak dijangka dengan potensi pendapatan kewangan

Bintang Pooratadhi : Perkara yang diharapkan daripada hubungan ibu akan terlaksana
Bintang Uththirattadhi : Manfaat akan ada dari jiran
Revathi Star : Masalah daripada musuh akan dapat diselesaikan.

No comments:

Post a Comment