In this page of Daily raasi palan, we shall look about today Raasi palan - Raasi Palan Today for 07 December 2020 Monday.
Star of the Day: Magam up to 12.01pm then Pooram.
.
Thithi : Sabthami up to 03.29 pm then Ashtami
Yogam : Marana Yogam up to 12.01 pm then Sidhdha Yogam.
Auspicious time: 06.15 am to 07.15 am.
` 04.45 pm to 05.45 pm.
Raghu Kaalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30am to 12.00 Noon..
Kuligai Kaalam: 01.30 pm to 03.00 pm.
.Soolam : East.
Parigaram : Curd (Thayir).
Chandraashtama Star: Thiruvoonam, Avittam.
Mesham Rasi:
Get opportunities to fulfill the prayers/darshan's of family God.
Differences of opinions prevailed with closed ones will reduce.
You will get solutions for long days problems.
Need to be with patience by reducing angrey words.
Delays will take place in expected certain activities.
Lucky No. 4
Lucky Direction: Southwest.
Lucky Colour: Blue.
குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கோபமான பேச்சுக்களை குறைத்து நிதானத்துடன் இருக்க வேண்டும்.
எதிர்பார்த்த சில செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.
Rishabam Rasi;
Peace will occur in mind through happy news.
Get expected profits in milk related trades.
Those who are in trade unions related works well get improvements.
Those who are in agriculture related works will learn new technologies.
Opportunities will occurs for students to get improvements in their studies.
Lucky No. 7
Lucky Direction: East
Lucky Colour: Yellow.
மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் மனதில் அமைதி உண்டாகும்.
பால் தொடர்பான வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
தொழிற்சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேனமை உண்டாகும்.
விவசாயம் தொடர்பான பணிகளில் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
Mithunam Rasi:
Ripples and interests will occur in learning new arts related activities.
Improvements will happen in mathematics related works.
Expectations will fulfill be the reducstion of ripples in certificates related activities.
Confusions will take place in mind through some unnecessary matters.
For making changes in properties related thoughts, efforts will increase.
Lucky No.: 5
Lucky Direction: North.
Lucky Colour: Red.
புதிய கலைகள் கற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலும் ஆர்வமும் கிடைக்கும்.
கணிதம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
சான்றிதழ்கள் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் குறைந்தது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தேவையற்ற சில விஷயங்களின் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சிந்தனைகளும் முயற்சிகளும் அதிகரிக்கும்.
Kadagam Rasi:
You will receive appreciations from everyone through speaking talents.
Happiest environments will occur through family members.
You will be happy by buying favorite articles/things to your mind.
You will get interests in learning new arts.
Some will get opportunities to by favourite ornament to their mind.
Lucky No.: 1
Lucky Direction: West.
Lucky Colour: Blue.
பேச்சுத்திறமைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
மனதிற்கு பிடித்த பொருட்கள வாங்கி மகிழ்வீர்கள்.
புதிய கலைகள் கற்பதில் ஆர்வம் உண்டாகும்.
சிலருக்கு மனதிற்கு பிடித்த ஆபரணங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்
Simmam Rasi:
Management/Administration talents will expose in own business related activities.
Physical appearance related thoughts will increase.
Opportunities will occur to nurture your personal talents.
New invention and research related thoughts will increase.
Additions of wealth related thoughts will improve.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: White.
சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிர்வாகத்திறமைகள் வெளிப்படும்.
உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
செல்வச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
Kanni Rasi:
You will cope up with the indirect protests prevailed in your efforts.
Responsibilities prevailed in job related works will reduce.
You will undertake business and surplus income related activities.
Investments will increase to those who are in business related activities.
Those who are making outstations related efforts will get favorable news.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Red.
முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.
புதிய தொழில் மற்றும் உபரி வருமானத்திற்காக செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள்.
தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு முதலீடுகள் அதிகரிக்கும்.
வெளியூர் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
Thulaam Rasi:
Moments will occur to fulfill the wishes in your mind.
You will get new departments related thoughts and activities.
Physical health related problems will reduce.
Reducing the exchanging of unnecessary opinions will give benifits to those who are in agriculture related activities.
Savings will increase through unexpected money incomes.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Direction: Green.
மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.
புதிய துறைகள் பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்கள் தேவையற்ற கருத்துகள் பரிமாறுவதை குறைத்துக்கொள்வது நன்மையளிக்கும்.
எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
Viruchikam Rasi:
Trade related thoughts will increase.
Delays prevailed in Government related activities will remove.
Those who are in production related works will get improvements.
Need attention to parents health.
Higher position related suggestions by the people's together with you will give happiness.
You will feel by eating the favourite foods to your mind.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Orange.
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும்.
உற்பத்தி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
உயர்பதவி தொடர்பாக உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மகிழ்ச்சியை அளிக்கும்.
மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
Thanusu Rasi:
You will get involve with interest in spiritual related activities.
Loans related problems will be under control.
Stagnations prevailed in business will reduce step by step.
Even though ripples takes place through friends you will get new types of experiences.
Delays will take place in getting father's side properties.
Lucky No: 2
Lucky Direction: East.
Lucky Colour: White.
ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
தொழிலில் இருந்துவந்த தேக்க நிலைகள் படிப்படியாக குறையும்.
நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய அனுபவம் கிடைக்கும்.
தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.
Maharam Rasi
Savings will reduce through some unexpected news.
Ripples band tensions may happen through relations.
Need attention to sons health related activities.
Those who are in councils related works have to be perform with patience.
Need temperance in vehicle related travels.
Lucky No.8
Lucky Direction: South..
Lucky Colour: Dark Blue.
எதிர்பாராத சில செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.
உறவினர்களின் மூலம் அலைச்சலும் பதற்றமும் ஏற்படலாம்.
புத்திரர்களின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவேண்டும்.
வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும்.
Kumbam Rasi
Expectations will get fulfill in good/auspicious activites related performances.
Get opportunities to undertake travels with close relatives.
Brothers, sisters will perform supportively.
Values/ respects will increase to your opinions in outside circles.
Get the introductions, supports of many through your expliciting characters.
Lucky No.: 7
Lucky Direction: Northwest.
Lucky Colour: Brown.
சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
நெருங்கிய உறவினர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.
உங்களின் கருத்துக்களுக்கு வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.
வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும்.
Meenam Rasi:
Need to adjust and move with higher officials according to the prevailing situation.
Get efforts, victories according to your efforts.
Worries prevailed in mind will reduce through lonely environments.
It is possible to avoid unnecessary hostility through giving up smd moving without hostility with others.
Luycky No.: 3
Lucky Direction: South.
Lucky Colour: Yellow.
உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும்.
முயற்சிக்கேற்ப முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும்.
தனிமையான சூழ்நிலைகளின் மூலம் மனதில் இருக்கும் கவலைகள் குறையும்.
மற்றவர்களை உதாசீனப்படுத்தாமல் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும்.












No comments:
Post a Comment